18/11/2021 அகஸ்தியர் அருள்வாக்கு

 

1)  இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு மழை வர வாய்ப்பு உள்ளது.

 

2) தமிழ்நாடு மற்றும் உலகம் முழுவதும் குளிர் மிகவும் அதிகமாக இருக்கும்.வட இந்தியாவிலும் குளிர் அதிகமாக இருக்கும்.

 

3) வட இந்தியாவில் வணிக வளாகம் மூடும் நிலை உள்ளது.

 

4) வெளிநாடுகளில் விமானம் சேவைகள் நிறுத்தப்படும்.

 

5) ஜனவரி முதல் கடுமையாக குளிர் உலகம் முழுவதும் இருக்கும்.

 

6) இமயமலை அடிபாகத்தில் ஒரு பெரிய மலை உருகும் அல்லது அது உடையக்கூடிய நிலையை பார்ப்போம்.

 

7) தற்போது இரண்டு நாடுகளில் உணவு தட்டுப்பாடு கடுமையாக வரும்.

 

8) இரண்டு நாடுகளுக்கு இடையே சண்டை உருவாகும் நிலை உள்ளது.

 

9) அமெரிக்கா பணம் மதிப்பு உயரும் நிலை உள்ளது இதனால் நமது பணம் பலவீனம் அடையும். இதனால் தங்கம் விலை ஏறும்.

 

10) பங்கு சந்தை ஏற்றம் இறக்கம் இருக்கும்.

 

11) காவேரி நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்படும். இதனால் ஊருக்குள் தண்ணீர் புகும். கரையோர பகுதிகளில் மண் சரிவு ஏற்படும்.

 

12) சின்ன சின்ன நோய்கள் ஏற்படும்.உணவு கட்டுப்பாடுகள் வேண்டும்.

 

13) இரண்டு மாநிலங்களில் புதிய வைரஸ் நோய் வரும்.

 

14) வெளி நாடுகளில் கொரோணா நோய் தாக்கம் ஜூன் மாதம் வரை இருக்கும்.

 

 

23/11/21அகஸ்தியர் அருள்வாக்கு

 

1) இந்தியா ???????? மதிப்பு குறைகிறது. டிசம்பர் 12ம் தேதிக்குள் பங்கு சந்தை வீழ்ச்சி அடையும் இது 22ம் தேதி வரை நீடிக்கும்.

 

2) இந்தியாவில் வங்கிகளில் பிரச்சினை ஏற்படும்.

 

3) தனியார் பள்ளியில் ஒரு பிரச்சினை  உள்ளது. அதனால் பெரிய ஏற்படும்.

 

4) புது தில்லியில் ஓர் முக்கிய அரசியல்வாதிக்கு ஓர் பெரிய பிரச்சினை உள்ளது.

 

5) இரண்டு முக்கிய தலைவர்கள் நோய் தாக்கி இறப்பார்.

 

6) நமது எல்லையில் பிரச்சினை உள்ளது. அங்கு ஏதோ வெடிக்கும் நிலை உள்ளது.அதேபோல் சீன எல்லையிலும் வெடிக்கும் அபாயமும் உள்ளது.

 

 

7) உலகம் முழுவதும் கடுமையாக குளிர் ஆரம்பிக்கும்.வட இந்தியா முழுவதும் கடுமையாக குளிர் வாட்டி எடுக்கும்.வட இந்தியா முழுவதும் மைனஸ் பாயிண்ட் குளிர் வீசும். மூடு பனி முழுவதும் மூடிவிடும்.

 

8) ஐரோப்பிய.கேனடா இடங்களில் பனி பொழிவு மற்றும் குளிர் மிக அதிகமாக இருக்கும்.

 

9) இறை வழிபாடு மட்டுமே நமக்கு உதவும்.

 

10) பூமியின் ஒரு சில பகுதிகளில் சூடு அதிகம் ஆகும்.

 

11)இந்த மாதம் கடைசியில் மறுபடியும் மழை பெய்யும்.இது ஆந்திராவில் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

 

12) ஒரு வெள்ளையர் நாட்டில் ஒரு விமானம் சுக்குநூறாக உடையும்.

 

13) இந்தியா தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளில் விமானங்கள் ரத்து செய்யப்படும்.

 

14) இன்னும் நாலு நாடுகளில் நோய் தொற்று அதிகம் ஆகும்.அங்கு மறுபடியும் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

 

15) நமக்கு ஒரு புதிய வகை மருந்து வரும்.இது நல்ல பலனை தரும்.

 

16) எதிர்பாராத வெள்ளம் வரும்.அதேபோல் குளிரும் இருக்கும்.

 

17) பிப்ரவரி மாதம் ஒரு பெரிய வெள்ளம் ஏற்படும்.அது பனி மூலமாக வரும்.

 

18) தங்கம் விலை தற்காலிகமாக சற்று குறையும்.அதன்பிறகு விலை ஏறும்.

 

19) மறுபடியும் ஒரு நடிகருக்கு ஒரு பிரச்சினை ஏற்படும்.

 

20) இரண்டு கோவிலில் பிரச்சினை ஏற்படும்.அதில் ஒரு கோவில் கோபுர கலசம் உடையும் நிலை உள்ளது.

 

 

21) ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பார்கள் அதன் வழி மற்றும் அதன் நிழல் ஆகியவை தொடர்பான பல விஷயங்கள் நமக்கு தெரியவரும்.