20 Dec
kathiresan
467
19/12/20241) சின்ன சின்னதாக மழை வரும் ஆனால் புயல் எதுவும் வராது ஆனால் வேறு ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் மழை இருக்கும்.2) இந்த மாதம் கடைசியில் ஒரு சிறிய மழை பெய்யும் பெரியதாக எதுவும் கிடையாது 3) ஒரு முக்கிய மதகுரு வாழும் இடத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஒன்று ஏற்படும் இதனால் பல குழப்பங்கள் ஏற்படும் ..