24/12/2022


1) THE NEW VARIANT OF CORONA VIRUS WILL SPREAD IN PLACE A SLIDE ANDHRA PRADESH KARNATAKA MAHARASHTRA NEW DELHI BUT THERE IS NO BIG THREAT FOR INDIA.


2) WE ARE GOING TO SEE ANOTHER NEW VARIANT OF CORONAVIRUS WHICH WILL BE VERY DANGEROUS THIS WILL STARTS SPREADING FROM AMERICA.


3) TAMILNADU POLITICS WILL SEE LOT OF CONFUSIONS.


4) IN NORTH INDIA WON CHIEF MINISTER WILL HAVE PROBLEM


5) THERE WILL BE POLITICAL CONFUSION IN 3 STATES.


6) IN ONE STATE THE GOVERNOR WILL BE REPLACED.


7) ONE CINE ACTOR WILL CREATE SOME PROBLEM AND DUE TO THIS THERE WILL BE SOME CONFUSIONS.


8) AGAIN THERE WILL BE HERE GUN FIRING IN A SCHOOL CAMPUS IN A FOREIGN COUNTRY.


9) ENTIRE WORLD WILL WITNESS THE CLIMATE CHANGE. WE ARE GOING TO SEE SEVERE SNOWFALL FROM 25TH DECEMBER TO 7TH OF JANUARY.


10) WITHIN FIVE DAYS THERE WILL BE RAINS IN COASTAL DISTRICTS OF TAMILNADU.


11) NEXT MONTH END THERE WILL BE SEVERE RAIN AND FLOODS IN NORTH INDIA.


12) NEXT MONTH END THERE WILL BE SEVERE RAIN AND FLOODS IN A FOREIGN COUNTRY.


13) GOLDEN AND SILVER PRICES WILL GO VERY VERY HIGH.


14) ENTIRE JANUARY MONTH THE STOCK MARKETS WILL BE VOLATILE.


15) THERE IS GOING TO BE A VERY BIG DISCOVERY IN THE FIELD OF SCIENCE.


16) TWO COUNTRIES WILL SUFFER VERY MUCH BECAUSE OF CORONA.


17) THERE IS GOING TO BE SEVERE PROBLEM IN CHINA ALL THE SHOPPING MALLS WILL BE CLOSED. CHINA WILL SEE MORE AND MORE PROBLEMS.


18) CHINA PRESIDENT WILL HAVE SEVERE HEALTH ISSUES.



19) THERE WILL BE A WAR LIKE SITUATION IN AMERICA RUSSIA AND UKRAINE AND LATER IT WILL BE COME DOWN.


20) THERE IS GOING TO BE A PROBLEM IN A TEMPLE IN TAMILNADU.


21) AMERICA INDONESIA AND ANOTHER COUNTRY WILL HAVE SEVERE EARTHQUAKE. THE MAGNITUDE OF THESE EARTHQUAKES WILL BE VERY VERY HIGH.


22) DUE TO EXCESS HEAT THERE WILL BE THE VOLCANO BURSTING.


23) THE HEAT EMITTED FROM SUN WILL BE VERY VERY HIGH THIS WILL BE ANNOUNCED BY NASA.


24) THERE IS GOING TO BE HERE VERY BIG DISCOVERY IN THE FIELD OF ASTRONOMY.


25) ONE FIGHTER AIRCRAFT WILL BE IN A PROBLEM.


26) ONE WARSHIP WILL BE IN A PROBLEM.


27) THERE WILL BE SHORTAGE OF CRUDE OIL IN THE OIL WELL ITSELF. BECAUSE OF THIS THERE WILL BE SOME CONFUSIONS.


28) IN CHENNAI IN A PARTICULAR CINEMA HALL THERE WILL BE SOME PROBLEM FOR SOME PEOPLE.




24/12/2022


1) இப்போது வந்திருக்கும் புதிய வகை கொரோனா நோய் ஆந்திர கர்நாடக மகாராட்டிரம் புதுடெல்லி ஆகிய இடங்களில் பரவும். இந்தியாவிற்கு மிகப்பெரிய பாதிப்பு இல்லை.


2) இதுவரையில் பார்த்திராத புதிய வகை வைரஸ் ஒன்று வருகிறது இது உலகம் முழுவதும் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் இது அமெரிக்காவில் இருந்து உருவாகும்.


3) தமிழ்நாட்டில் அரசியல் குழப்பங்கள் உருவாகும்.


4) வட இந்தியாவில் ஒரு முதலமைச்சருக்கு பிரச்சனைகள் உருவாகும்.


5) மூன்று மாநிலங்களில் அரசியல் பிரச்சனை உருவாகும்.


6) ஒரு மாநிலத்தில் கவர்னர் மாற்றம் ஏற்படும்.


7) ஒரு நடிகர் ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவார் அதனால் பிரச்சனைகள் ஏற்படும்.


8) வெளிநாட்டில் மறுபடியும் ஒரு பள்ளி வளாகத்தில் துப்பாக்கிச் சூடு ஏற்படும்.


9) உலக அளவில் வானிலை மாற்றங்கள் ஏற்படும். இதுவரை பார்க்காத அளவு பனிப்பொழிவு ஏற்படும். நாம் ஏற்கனவே கூறியது போல் டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை மிகப்பெரிய பனிப்பொழுவு ஏற்படும்.


10) இன்னும் ஐந்து நாட்களில் கடலோர மாவட்டங்களில் மழைகள் பெய்யும்.


11) அடுத்த மாதம் கடைசியில் வட இந்தியாவில் மிகப் பெரிய மழை வெள்ளம் ஏற்படும்.


12) அடுத்த மாதம் கடைசியில் வெளிநாடுகளில் மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படும்.


13) எதிர்பார்க்காத அளவிற்கு தங்கம் விலை ஏறும்.


14) ஜனவரி மாதம் முழுவதும் பங்கு சந்தைகள் ஏற்றம் இறக்கத்துடன் இருக்கும்.


15) அறிவியலில் ஒரு புதிய மிகப்பெரிய கண்டுபிடிப்பு நமக்கு தெரிய வரும்.


16) இரண்டு நாடுகளில் கொரோனா நோயின் பாதிப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும்.


17) சீனாவில் பிரச்சனைகள் அதிகமாகும் அங்குள்ள வணிக வளாகங்கள் எல்லாம் மூடப்படும். சீனாவில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.


18) சீன அதிபருக்கும் மிகப்பெரிய நோய் பாதிப்புகள் ஏற்படும் அதனால் அவர் பிரச்சனைக்கு உள்ளாவார்.


19) ரஷ்யா அமெரிக்கா உக்ரைன் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய போர் மூளும் சூழ்நிலை ஏற்பட்டு பின்னர் சமரசம் அடையும்.


20) தமிழ்நாட்டில் ஒரு ஆலயத்தில் ஒரு குழப்பம் ஏற்படும்.


21) அமெரிக்கா இந்தோனேசியா மற்றும் இன்னும் ஒரு நாட்டில் ஆக மொத்தம் மூன்று நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும். இதுவரை நாம் யாரும் பார்த்திராத அளவு மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை ஏற்படுத்தும்.


22) சூட்டின் தன்மையினால் மற்றும் ஒரு இடத்தில் எரிமலை வெடிக்கும்.


23) சூரியனின் கொதிநிலை மிகவும் அதிகமாகும் இதனை அடுத்த வருடம் நாசா தெரியப்படுத்தும்.


24) வானவியல் ஆராய்ச்சியில் மிகப்பெரிய வெற்றி உண்டு கிடைக்கும்.


25) போர் விமானம் ஒன்று பிரச்சனைக்குள் உள்ளாகும்.


26) ஒரு கப்பல் நடுக்கடலில் மாட்டிக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது.


27) எண்ணை எடுக்கக்கூடிய இடத்திலேயே பற்றாக்குறை ஏற்படும். இதனால் சில குழப்பங்கள் ஏற்படும்.


28) சென்னையில் ஒரு திரையரங்கில் சிலருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.