17/12/2022


1) we are going to see severe snowfall.


2) in the coming 10 days time we will see another rain.


3) New Delhi and North India will witness severe snowfall and due to this several flights will be cancelled.


4) New Delhi and North India will see lot of confusion because of heavy snowfall.


5) there will be severe snowfall from 25th of this month to January 7.


6) Ukraine will create a problem which will be a big fear for entire world.


7) Russia will create a new problem and due to this whole world will be in fear.


8) and due to this enter Europe will be in problem.


9) there will be lot of business and economic restrictions in Europe.


10) England will face a new problem.


11) England will face economic problem and due to this there will be several problems for the public.


12) in the year beginning there will be a problem for a lady who is in politics.


13) American dollar value will increase.


14) gold prices will go up and come down and again it will go up.


15) share markets will be fluctuating but from January 6 to January 15 there will be very big fall.


16) Tamilnadu politics will have some confusions.


17) an important person from Tamilnadu opposition party will have some problem.


18) Tamilnadu will witness an unexpected severe rain.


19) there is going to be a problem in a place of worship and due to this there will be lot of confusions and one minister will be in problem.


20) one European country will have severe snowfall and the entire country will be covered dark.


21) the essential commodities and vegetable prices will go very very high.


22) petrol and diesel prices will come down and again go up in the month of January.


23) the central government will bring another new type of taxation.


24) the central government will impose GST tax on some items.


17/12/2022


1) இதுவரையில் நாம் பார்க்காத அளவு பனி பொழிவதை பார்ப்போம்.


2) வரும் 10 நாட்களுக்குள் மறுபடியும் மழை பெய்யும்.


3) புது டெல்லி மற்றும் வட இந்தியாவில் பனி அதிகமாக இருப்பதனால் விமான சேவைகள் ரத்து செய்யப்படும்.


4) புது டெல்லி மற்றும் வட இந்தியாவில் பனியினால் பல குழப்பங்கள் ஏற்படும்.


5) டிசம்பர் 25 முதல் ஜனவரி 7ஆம் தேதி வரை பனியின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.


6) உக்ரைன் நாட்டில் உலக நாடுகள் அனைத்தும் பயம் கொள்ளும் அளவுக்கு பிரச்சனை ஒன்று ஏற்படும்.


7) ரஷ்யா புதியதாக ஒரு பிரச்சனை ஏற்படுத்தும் இதனால் உலக மக்கள் அனைவரும் பீதி கொள்வார்கள்.


8) இதன் மூலமாக ஐரோப்பா முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்


9) ஐரோப்பாவில் தொழில் தடைகள் ஏற்படும்.


10) இங்கிலாந்தில் புதியதாக ஒரு பிரச்சனை ஏற்படும்.


11) இங்கிலாந்தில் பணத்தட்டுப்பாடுகள் ஏற்படும்.இதனால் அங்கும் பிரச்சனைகள் ஏற்படும்.


12) இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ஒரு முக்கிய அரசியல் பெண்மணிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.


13) அமெரிக்கா டாலரின் மதிப்பு மிகவும் உயரும்.


14) தங்கம் விலை ஏறி இறங்கும் அதன் பின்னர் மறுபடியும் விலை ஏறி விடும்.


15) பங்கு சந்தைகள் ஏறி இறங்கும் நிலையே உள்ளது ஆனால் ஜனவரி மாதம் ஆறாம் தேதி முதல் 15ஆம் தேதி வரை மிகவும் இறங்கும் நிலையில் உள்ளது.


16) தமிழ்நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.


17) தமிழ்நாட்டில் எதிர்கட்சியில் இருப்பவருக்கு சில பிரச்சனைகள் ஏற்படும்.


18) தமிழ்நாட்டில் எதிர்பார்க்காத அளவிற்கு மழை பெய்யும்.


19) ஒரு ஆலயத்தில் ஒரு குழப்பம் ஏற்படும் அதன் மூலம் நிறைய பிரச்சனைகள் ஏற்படும். இதனால் ஒரு மந்திரிக்கு குழப்பங்கள் ஏற்படும்.


20) ஒரு வெள்ளைய நாட்டில் மிகப்பெரிய பனி மழை பெய்யும் இதனால் சில நாட்கள் அந்த நாடே இருட்டில் கருப்பாக இருக்கும்.


21) காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மிகவும் ஏறும்.


22) ஜனவரி மாதம் பெட்ரோல் டீசல் விலை இறங்கி மறுபடியும் ஏறும்.


23) மத்திய அரசு புதிய வகையான மற்றும் ஒரு வரியை கொண்டு வரும்.


24) மத்திய அரசு புதியதாக ஒரு பொருளுக்கு ஜிஎஸ்டி வரியை கொண்டு வருவார்கள்.