17/11/2022


1) after 20th of this month again rain will start and this rain will be all over Tamil Nadu.


2) next month also we will have rains.


3) in Malaysia there will be a coalition government with the help of the old man.


4) in America again there will be some problem and there will be gun shooting in centre of the road.


5) few Indians will die in another country and because of this there will be some confusions.


6) in one school there will be a problem for a teacher and because of this there is going to be a very big problems.


7) there is going to be two more cyclones.


8) England will again face economic problems.


9) in a particular City in America there is going to be a big problem.


10) again there is going to be communal problems.


11) America Canada and Europe will have severe cold and because of this people will suffer too much.


12) in New Delhi snowfall will be more and at the same time pollution will be very high and people will suffer too much.


13) in Chennai there is going to be some problem in a mall.


14) again there is going to be a problem in a hospital.


15) there is going to be a big landslide in China.


16) in China there will be rise in corona and because of this there will be lot of problems.


17) from next month onwards the war will come down and at the same time that it be lot of confusions.


18) there is going to be a wireless situation between two countries and because of this one small country will suffer very much.


19) there is going to be lot of political confusions in Karnataka.


20) one political leader in New Delhi will have very big problems.


21) in one particular state the governor will be replaced suddenly.


22) BJP will again win in Gujarat.


17/11/2022


1) இருபதாம் தேதிக்கு பிறகு நல்ல மழைகள் உண்டு. இந்த மழை பரவலாக எல்லா மாவட்டங்களிலும் பெய்யும்.


2) அடுத்த மாதமும் மழை உண்டு.


3) மலேஷியா எலெக்ஷன் வயதான முன்னாள் தலைவர் உடன் கூட்டணி அரசு அமைக்கும்.


4) அமெரிக்காவில் மறுபடியும் பிரச்சனை வெடிக்கும் அங்கு நடுரோட்டில் துப்பாக்கி சூடு நடைபெறும்.


5) ஒரு நாட்டில் சில இந்தியர்கள் இறக்கும் நிலை உள்ளது. இதனால் சில குழப்பங்கள் ஏற்படும்.


6) ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியரின் பிரச்சினை வரும். இது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும்.


7) இன்னும் இரண்டு புயல் உருவாகும்.


8) இங்கிலாந்தில் மறுபடியும் பண பிரச்சினைகள் ஏற்படும்.


9) அமெரிக்காவில் ஒரு ஊரில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.


10) மறுபடியும் இனப்பிரச்சனைகள் உருவாகும்.


11) அமெரிக்கா கனடா ஐரோப்பா ஆகிய நாடுகளில் மிகவும் கடுமையான குளிர் ஏற்படும். இதனால் மக்கள் அனைவரும் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


12) புதுடெல்லியில் பனி மற்றும் அதிகமாக இருக்கும் அதே போல் மாசு மிகவும் மோசமாக இருக்கும். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


13) சென்னையில் ஒரு வளாகத்தில் சில அரசியல் பிரச்சனைகள் ஏற்படும்.


14) மற்றும் ஒரு பெரிய மருத்துவமனையில் ஒரு பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.


15) சீனாவில் மிகப்பெரிய மலைச்சரிவு ஏற்படும்.


16) சீனாவில் மறுபடியும் நோய் தொற்று அதிகரிக்கும். இதனால் சீனாவில் நிறைய குழப்பங்கள் ஏற்படும்.


17) அடுத்த மாதம் முதல் போர் சற்று குறையும். அதே நேரத்தில் அங்கு நிறைய குழப்பங்கள் ஏற்படும்.


18) புதியதாக இரண்டு நாடுகள் இடையே போர் அபாயம் ஏற்படும் இதனால் ஒரு சிறிய நாட்டிற்கு நிறைய குழப்பங்கள் ஏற்படும்.


19) கர்நாடகாவில் அரசியல் குழப்பங்கள் ஏற்பட்டு அது பெரிதாக இருக்கும்.


20) புதுடெல்லியில் ஒரு அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.


21) ஒரு மாநிலத்தில் திடீரென்று அங்கு கவர்னரை மாற்றுவார்கள்.


22) குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பிஜேபி அரசு அமைக்கும்.