5/11/2022


1) all the foreign countries will feel the pain of economic inflation.


2) in another Muslim country there will be shortage of food stuff.


3) after 11th of this month there is going to be severe rain and flood damages.


4) one boat carrying people will get into problems.


5) in a foreign country one important statue will fall down.


6) there is going to be a gun fire in a complex.


7) there is going to be a problem for another president of that country.


8) two rivers will become full and we will see the water will overflow.



9) after the lunar eclipse the war will intensify.


10) there is going to be a new war situation between two countries.


11) gold and silver prices will come down and again it will go up.


12) share markets will crash down especially we should be very careful from 7th to 12th of this month.


13) one important minister from north India will be in a big problem.


14) one important person from the opposition party will be in a big problem.


15) there is going to be a big rain and flood in another country.


16) we will see lot of snowfall after 20th of this month.


17) North India and Delhi will see severe snowfall. New Delhi pollution level will go up very much. People will suffer too much for breathing.


18) one important private hospital will face severe problem.


19) astronomical science will discover a new planet.


20) two electrical poles will fall down and due to this there will be problems.


21) Indian money value will still come down.


22) US dollars value will again go up.


23) petrol and diesel prices will suddenly go up by this month end.


24) America will impose certain resection on certain items and this will create lot of problem all over the world.


25) America will see food shortage and it will be for sure.


26) the sea level will steadily increase.



5/11/2022


1) எல்லா வெளிநாடுகளில் பணத்தின் பிரச்சனைகள் ஆரம்பம் ஆகும்.எல்லா இடத்திலும் பண பற்றாக்குறை ஏற்படும்.


2) மற்றும் ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய பஞ்சம் ஏற்படும்.


3) பதினோராம் தேதிக்குப் பிறகு மறுபடியும் மிகப்பெரிய மழை வெள்ளம் பாதிப்புகள் ஏற்படும்.


4) ஒரு படகில் மக்கள் பிரயாணம் செய்யும் பொழுது பிரச்சனைகள் உண்டாகும்.


5) வெளிநாட்டில் முக்கியமான ஒரு சிலை விழுந்து விடும். 


6) ஒரு நாட்டில் ஒரு முக்கியமான இடத்தில் மறுபடியும் துப்பாக்கி சூடு ஏற்படும்.


7) மறுபடியும் வேறு ஒரு நாட்டில் அந்த நாட்டின் அதிபருக்கு பிரச்சனை ஆவதை பார்ப்போம்.


8) இரண்டு ஆறுகள் முழுவதுமாக நிரம்பி விடும் அதிலிருந்து நீர் மேலே வழிந்து செல்வதை பார்ப்போம்.


9) வரும் சந்திர கிரகணம் போன பிறகு போர் மறுபடியும் அதிகமாகும்.


10) புதியதாக இரண்டு நாடுகளுக்கு இடையே போர் பிரச்சனை உருவாகும்.


11) தங்கம் வெள்ளி விலை குறைந்து மறுபடியும் விலை ஏறி விடும்.


12) பங்கு சந்தைகள் மிகுந்த சரிவுகளை காணும். ஏழாம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


13) வட இந்தியாவில் முக்கியமான பதவியில் இருக்கும் மந்திரி ஒருவருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்.


14) ஒரு முக்கிய பதவியில் இருந்த எதிர் கட்சியை சேர்ந்த ஒருவருக்கு ஒரு பெரிய பிரச்சனை உருவாகும்.


15) வேறு ஒரு நாட்டில் மிகப்பெரிய மழை வெள்ளம் வருவதை பார்ப்போம்.


16) இந்த மாதம் இருபதாம் தேதி முதல் கொண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கும்.


17) புதுடெல்லி மற்றும் வட இந்தியாவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் மேலும் டெல்லியில் மாசு மிகவும் பாதிப்பு அடையும். இதனால் மக்கள் சுவாசம் செய்வதற்கே அங்கு கஷ்டப்படுவார்கள்.


18) ஒரு முக்கிய மருத்துவமனையில் ஒரு பிரச்சனை ஒன்று உருவாகும்.


19) விண்வெளி ஆராய்ச்சியில் முக்கியமான ஒரு கிரகத்தை கண்டுபிடிப்பார்கள்.


20) இரண்டு மின் கம்பங்கள் அருந்து விழுந்து அதனால் பிரச்சனைகள் வருவதையும் பார்ப்போம்.


21) இந்திய பணத்தின் மதிப்பு இன்னும் கொஞ்சம் குறையும்.


22) அமெரிக்க டாலரின் மதிப்பு இன்னும் அதிகமாகும்.


23) பெட்ரோல் டீசல் விலை இந்த மாதம் எதிர்பாராத போது திடீரென்று விலை ஏறி விடும்.


24) அமெரிக்காவில் சில பொருட்களுக்கு தடை விதிப்பார்கள் இதனால் உலகம் முழுவதும் குழப்பங்கள் ஏற்படும்.


25) அமெரிக்காவில் உணவு தட்டுப்பாடுகள் கண்டிப்பாக வரும்.


26) கடல் மட்டம் படிப்படியாக உயர்ந்து வரும்.