9/9/2022

 

1) இந்த மாதம் முழுவதும் மழை நன்றாக பெய்யும்.இந்தியா முழுவதும் மழை உண்டு.

 

2) முக்கியமாக கர்நாடகா தமிழ்நாடு ஆந்திரா ஆகிய மாநிலங்களில் மழை அதிகமாக இருக்கும் குறிப்பாக கர்நாடகாவில் மறுபடியும் மழை வெள்ளம் உண்டு.

 

3) நவம்பர் மாதம் முதல் கொண்டு வெயிலின் தாக்கம் மிகவும் கொடுமையாக இருக்கும் ஒரு பக்கம் பனி இருந்தாலும் மறுபக்கம் வெயில் இருக்கும்.

 

4) புதுடில்லியில் மாசுக்கட்டுப்பாடு மிகவும் மோசமாகும்.

 

5) சளியின் மூலமாக ஒரு வைரஸ் நோய்கள் உருவாகும்.இது மிகவும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இது ஐரோப்பாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவும்.

 

6) இந்த வைரஸ் நோய் இந்தியாவில் டெல்லி பாம்பே கேரளா தமிழ்நாடு போன்ற ஊர்களில் பரவும்.

 

7) இந்த நோய் சிறியவர்களையும் வயது முதிர்ந்தவர்களையும் பெரிதும் தாக்கும். உணவு கட்டுப்பாடு மிக முக்கியம்.

 

8) மிகப்பெரிய ஆராய்ச்சி ஒன்று கண்டுபிடிப்பார்கள். நம் உடலில் உள்ள ஆத்மாவை கண்டுபிடிப்பார்கள். அதாவது நம் உடலில் உயிர் எங்கு உள்ளது என்பதை கண்டுபிடிப்பார்கள்.

 

9) நமது நாட்டின் எல்லையில் ஒரு பதற்றம் ஏற்படும் அதன் பின்னர் அது குறைந்து விடும்.

 

10) நம் நாட்டின் ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு நோய் தொற்று ஏற்படும்.

 

11) உலக நாடுகளில் இரண்டு நாட்டில் மூடுபனி உருவாகும் இதனால் ஒரு நாட்டிலிருந்து எல்லா மக்களும் வெளியேறும் சூழ்நிலை உள்ளது.

 

12) ஒரு விமானம் ஒன்று பலவிதமான தடுமாற்றங்கள் கொண்டு விபத்து ஏற்படும்.

 

13) அடுத்த மாதம் ஒரு முக்கியமான இரயில் விபத்துக்குள்ளாகும்.

 

14) ஒரு ஆலயத்தில் ஒரு குழப்பம் உண்டு அந்த ஆலயத்தில் உள்ளே தண்ணீர் வந்து நிரம்பும் சூழ்நிலை உள்ளது.

 

15) இனிவரும் புயல்கள் எல்லாம் மிகவும் கடுமையாக இருக்கும் இதுவரை நாம் யாரும் பார்த்திராத காற்றின் வேகம் இனிமேல் இருக்கும்.

 

16) பம்பாயில் மிகப்பெரிய அரசியல் பிரச்சினை ஒன்று உருவாகும் இதனால் பூனாவிலும் பிரச்சனைகள் ஏற்படும் மக்கள் போராட்டம் செய்வார்கள். ஆர்ப்பாட்டங்கள் ஏற்படும் கடைகளை மூடுவார்கள்.

 

17) வட இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் இரண்டு நில நடுக்கங்கள் ஏற்படும்.

 

18) சீனாவில் இன்னும் இரண்டு மாதங்களுக்கு பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

 

19) இந்தியாவின் பொருளாதாரம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி அடையும்.

 

20) சென்னையில் இந்த வாரமும் அடுத்த வாரமும் இடியுடன் கூடிய கனமழை உண்டு.மழை பரவலாகவே இருக்கும்.

 

21) ஒரு முக்கிய அரசியல்வாதி உடல்நலக் குறைவால் இறக்கக்கூடிய நிலை உண்டு.

 

22) தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும். அதன் மூலமாக சில மோதல்கள் ஏற்படும்.

 

23) ஒரு கல்லூரியில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.

 

24) கர்நாடகாவில் ஒரு அரசியல் குழப்பம் ஒன்று ஒரு மந்திரி தேவையில்லாமல் ஒரு பிரச்சனையை எழுப்புவார்.

 

25) வட இந்தியா முழுவதும் பிரச்சனைகள் ஏற்பட்டு ஆர்ப்பாட்டங்கள் செய்வார்கள். இதனால் சிலர் கைது ஆவார்கள்.

 

26) அமெரிக்காவில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்படும்.

 

27) அமெரிக்காவில் மிகப்பெரிய பூகம்பம் ஒன்று ஏற்படும்.

 

28) ரஷ்யாவில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும் இதனால் அங்கு நிறைய மக்கள் இறப்பார்கள்.

 

29) ஒரு முஸ்லிம் நாட்டில் மறுபடியும் சண்டை ஏற்படும்.

 

30) இஸ்ரேல் நாட்டிலும் பல பிரச்சனைகள் உருவாகும்.

             

31) வெள்ளி தங்கம் விலை குறைவது போல் இருந்தாலும் சிறிது நாட்களில் அதன் விலை கிடுகிடுவென உயர்ந்து விடும்.

 

32) புதுப்புது வழியான வியாபாரங்கள் வரும்.

 

33) சென்னை விமான நிலையத்தில் சில பிரச்சனைகள் ஏற்படும்.

 

34) ஒரு முஸ்லிம் நாட்டில் நிலநடுக்கம் ஏற்படும் அதன் தாக்கம் வட இந்தியாவில் உணரப்படும்.

 

35) சீனாவில் ஒரு கப்பலில் ஒரு பிரச்சனை ஏற்படும்.

 

36) ஒரு இடத்தில் விஷவாயு தாக்கும் சூழ்நிலையை பார்ப்போம்.

 

37) தமிழ்நாட்டில் ஒரு புதிய சட்டத்தை கொண்டு வருவார்கள்.

 

38) 2024 பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் நரேந்திர மோடி வருவார்.

 

 

1) This whole month we will be having good rains.

 

2) Especially Karnataka Tamil Nadu Andhra Pradesh will have severe Rains and Karnataka will have rain again.

 

3) Starting from the month of November the heat limited from the Sun will be very severe one side it will be snow falling and the other side it will be severe heat.

 

4) New Delhi will face severe pollution problem.

 

5) A new kind of virus will affect the people in breathing and chest congestion and also due to mucus this will start from Europe and spread to other countries.

 

6) This virus will spread in India in places like Delhi Bombay Kerala and Tamilnadu.

 

7) This will mostly effect young people and very elderly people we should have food restrictions.

 

8) There is going to be here very big discovery. We will come to know about the ATHMA OR LIFE in our body.

 

9) There will be some confusion in our country border and later it will subside.

 

10) One important politician in our country will be affected by the virus.

 

11) Two countries will face severe problem of snow and fog. And in one country all people will start migrating.

 

12) Aeroplane will face severe landing problem and meet with an accident.

 

13) Next month one important train will meet with an accident.

 

14) There is a problem in the temple the whole temple will be submerged with water.

 

15) Here afterwards the cyclone and window will be very severe which we have not seen before.

 

16) There is going to be a big political problem in Mumbai and because of this problem will start in Pune also people will start revolting and the shops will be closed.

 

17) There is going to be earthquake in North India and Pakistan.

 

18) China will see several problems for the next 2 months.

 

19) Indian economy will see very good changes which nobody has dreamt about.

 

20) Chennai will see heavy rains for the next two weeks.

 

21) One important political person will die due to ill health.

 

22) There is going to be confusion in the Tamil Nadu opposition party and there will be lot of fighting’s.

 

23) There is going to be a big problem in a college

 

24) There is going to be a political crisis in Karnataka one minister will attack unnecessary words and this will create lot of problem

 

25) Whole of North India will witness several protests and riots. And some people will be arrested.

 

26) America will witness severe rain and floods.

 

27) America will witness severe earthquake.

 

28) There is going to be a big problem in Russia and due to the several people will die.

 

29) Again there is going to be a war in a Muslim country.

 

30) There is going to be several problems in Israel.

 

31) Gold and silver prices may look like come down but it will go very high.

 

32) There will be several new kinds of businesses flourishing.

 

33) There is going to be some problem in Chennai airport

 

34) Where is going to be an earthquake in your Muslim country and we will feel the tremors in North India

 

35) There is going to be a problem in a ship in China

 

36) There is Going to be a poison gas leakage

 

37) Tamil Nādu Government will introduce a new law

 

38) 2024 parliamentary election Namenda Mode will come again