23/05/2022

 

1) சில நாடுகளில் மழை சிகப்பாக பெய்யும்.

 

2) மற்றும் ஒரு வியக்கத்தக்க நிகழ்வு ஒன்று நடக்கப்போகிறது.

 

3) இதுபோல் சிறப்பு மழை வரும் இடங்களில் அந்த ஊரில் சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதற்கான அறிகுறிகள் இவை.

 

4) இதுவரை பார்க்காத மழை மற்றும் வெள்ளங்கள் அந்த நாட்டில் ஏற்படும்.

 

5) இதேபோல் இன்னும் இரண்டு மூன்று நாடுகளில் நடக்கும்.

 

6) உலகத்தில் உள்ள பனிமலைகள் எல்லாம் உடைந்து வெள்ளப் பெருக்கெடுத்து ஆறாக ஓடும்.

 

7) பல நாடுகளில் இந்த பனிமலைகள் உருகி புதிய நிலங்கள் உருவாகும்.

 

8) நிலவின் ஒளி வெளிச்சம் மிகவும் பிரகாசம் ஆகிவிடும் இதை பற்றி விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள்.

 

9)நிலவில் இதுவரையில் இல்லாத மாறுதல் தன்மையை நாம் பார்ப்போம். வரும் நாட்களில் இதை பற்றி அதிகாரபூர்வமாக விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.

 

10) இப்போது பூமியை நோக்கி சனி கிரகம் வந்து கொண்டிருக்கிறது இது நிலவின் பக்கத்தில் வந்து அதை ஒட்டி போகும் காட்சியை நாம் பார்ப்போம். இரண்டு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி போவதை நாம் பார்ப்போம்.

 

11) நிறைய மாற்றங்கள் உலகளவில் நிகழப் போகிறது அதிலும் மாறுபட்ட மனிதர்களை நாம் பார்ப்போம். 2023 முதல் மாறுபட்ட புது உலகத்தை நாம் காண்போம்.

 

12) விஞ்ஞானம் மற்றும் அறிவியலில் புதுப்புது கண்டுபிடிப்புகள் வரும்.

 

13) மனிதனுடைய செயல்பாடுகள் இனிவரும் காலங்களில் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அவன் வேகமாக பேசும் திறமையை அடைவான்.

 

14) இந்த நவம்பர் மாதத்தில் புது வகையான செல்போன் வரும் உலகமே அதை பார்த்து வியக்கும்.

 

15) அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் கொண்டு புதுவகையான ரோபோக்கள் வரும் இது மனிதனின் செயல்பாடுகளை மிகவும் வேகமாக செய்யும்.

 

16) ஒரு புதிய கிரகம் தோன்றுவதை நாம் பார்ப்போம். நிறைய கிரகங்களை கண்டுபிடிப்பார்கள் ஆனால் இந்த ஒரு கிரகம் மிகவும் வேறுபட்ட நிலையில் இருக்கும்.

 

17) உலக நோக்கம் எதை நோக்கி செல்கிறது. எந்த பாதையில் போகப்போகிறது. என்று சொல்லக்கூடிய திறமைகள் நமக்கு வரும்.

 

18) மிகப்பெரிய சூட்டு தன்மையுடன் ஒரு பூகம்பம் வெடிக்கும் நிலை உள்ளது.

 

19) ஒட்டுமொத்த உலகமும் சூட்டோடு தன்மையில் இருப்பதனால் 3 அல்லது 4 நாடுகளில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்படும். இதனால் மிகப்பெரிய அழிவுகள் ஏற்படும். இதுவரை நாம் பார்த்திராத வெள்ளம் ஏற்படும்.

 

20) இந்த ஜூன் ஜூலை மாதங்களில் ஓம் எதிர்பாராத அளவு மழை பெய்யும். இதனால் பெரிய அளவில் வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

 

21) அரபு நாடுகளில் சூரியனின் வெப்ப தாக்கம் மிகவும் கொடுமையாக இருக்கும். 2024 வரை உலகத்தின் போக்கு இப்படித்தான் இருக்கும்.

 

22) பழமை வாய்ந்த மிகப்பெரிய ஆலயம். அதில் பல விஷயங்கள் நாம் கண்டுபிடிக்க வேண்டி வரும்.

 

23) தொல்பொருள் ஆராய்ச்சியில் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளை நாம் பார்ப்போம்.

 

24) மருத்துவத் துறையிலும் மிகப்பெரிய ஆராய்ச்சிகள் வெற்றி அடையும் அதில் முக்கியமாக புற்று நோய்க்கு மருந்து கண்டு பிடிப்பார்கள்.

 

25) இனிவரும் காலங்களில் நாம் எதிர்பார்த்தது நடக்காமல் வேறு விதமாக நடந்து கொண்டே இருக்கும். எல்லாவற்றிலும் எதிர்பாராத மாற்றங்களே வரும். இந்த நிலை இன்னும் 45 நாட்களுக்கு நீடிக்கும்.

 

26) ஏற்கனவே நாம் சொன்னது போல் புது வகையான வைரஸ் நோய் ஆப்பிரிக்காவில் உருவாகியது அந்த நோய் இப்போது ஐரோப்பிய நாடுகளுக்கு பரவி கொண்டு வருகிறது.

 

27) புதியதாக வந்திருக்கக்கூடிய BA4. என்ற நோயிலிருந்து நம்மை நாம் பாதுகாக்க நம்முடைய உணவு வகைகளை மாற்ற வேண்டும் நம்முடைய பாரம்பரிய உணவுகள் மட்டுமே நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். பழைய சாதம் கீரை வகைகள் நீர் சத்து உள்ள காய்கறிகளை நாம் தினமும் சாப்பிட வேண்டும் மாமிசம் முழுவதுமாக சாப்பிடக்கூடாது.

 

28) தற்போது நடந்து கொண்டிருக்கும் அக்னி நட்சத்திரம் முடிந்த பிறகும் வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது வெயிலின் தாக்கம் இன்னும் கடுமையாக இருக்கும்.

 

29) இன்னும் இரண்டு வாரங்களுக்கு தமிழ்நாட்டில் எதிர் கட்சிகள் இடையே நிறைய குழப்பங்கள் இருக்கும்.

 

23/05/2022

 

1) we will see red colour rainfall in some countries.

 

2) some important Spanish things is going to happen

 

3) red colour rainfall symbolises some bad happenings in that particular countries

 

4) we will see huge rain and floods in those countries.

 

5) this will happen in another 2 or 3 countries.

 

6) we will be seeing all the snow mountains melting and flooding.

 

7) after the snow mountains are melted we will be seeing New lands in those places.

 

8) the brightness of the moon will be more this will be announced by the scientist.

 

9) we will be seeing new type of moon this also will be announce by the scientist.

 

10) planet Saturn is approaching the mother earth.we will be seeing two planets coming together.and this will be shown in TV.

 

11) there is going to be several changes and we will be seeing different kinds of mankind from the year 2023 we will be seeing a new World order.

 

12) there will be several innovations in the field of science and technology.

 

13) human capacity will be changing he will be communicating in a very fast manner.

 

14) world will be astonished by the invention of new cell phones by the month of November this year.

 

15) we will be seeing new type of robots coming from the month of April next year this will be very helpful to the mankind.

 

16) we will be seeing several new planets but in particular the will be a plan at which will be totally different from other planets.

 

17) hereafterwards human beings will have the skill to predict in advance about the future.

 

18) A new volcano is going to burst this volcano will have lot of heat emission.

 

19) since the whole world experiencing the heat wave of the Sun and because of this three or four countries will have severe rain and flats and due to this several destructions. We will see severe flood.

 

20) in the month of June and July we will see unprecedented heavy rain and flood this flood will bring lot of destruction.

 

21) in Saudi countries the heat where should be very very severe this will continue till 2024.

 

22) we will be excavating in a big way in one of the oldest temples. We will come to know several facts from this.

 

23) archaeological excavation will bring new lights to the mankind.

 

24) we will see a very big achievement in the field of medical science also we will find a new medicine for cancer.

 

25) in the coming days we will be seeing lot of changes which are totally unexpected whatever the decision that we make will come again us. this type of things will continue for another 45 days.

 

26) as mention earlier the new type of virus has come out in Africa and this is spreading to several other European countries.

 

27) we should be very cautious about the new virus BA4. To overcome this we have to practice new food habits first of all we should avoid junk foods we should take our native force which has natural water resources and also greens taking old ganji is very very advisable. We should avoid non veg foods.

 

28) you mean after the month of me we will experience severe heat waves.

 

29) in Tamilnadu we will see the oppostion parties will have lot of confusions