20/05/2022

அகஸ்தியர் அருள் வாக்கு

 

1) மறுபடியும் வட இந்தியாவில் ஒரு வெள்ளம் ஏற்படும். தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளிலும் மழை வெள்ளம் ஏற்படும் சென்னையிலும் மழை உண்டு.

 

2) அக்னி நட்சத்திரம் முடிந்தாலும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் ஜூன் மாதம் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். வட இந்தியாவில் அதிகமாக வெயில் இருக்கும்.

 

3) இந்த சூட்டில் தன்மையினால் வடமாநிலங்கள் முழுவதும் மழை பெய்யும்.

 

4) மிகப்பெரிய மலைச்சரிவு இதுவரையில் உலகத்தில் யாரும் பார்க்காத அளவு பெரிய மலைச்சரிவு ஏற்படும்.

 

5) வட கொரியாவில் மக்கள் அதிகமாக இறப்பதை நாம் பார்ப்போம். நோயின் தன்மை உருமாறி இருப்பதால் மக்கள் தேவை இல்லாமல் இறப்பார்கள். இதற்காக மறுபடியும் ஆய்வு செய்து புதிய மருந்து கண்டுபிடித்து அதன் பின்னரே மக்கள் இறப்பது தடுத்து நிறுத்தப்படும் .

 

6) தற்போது வட கொரியாவில் இந்த நோய் பல பேரின் உடலில் மிகமிக அதிகம் பரவியுள்ளது.

 

7) வடகொரியாவில் உணவு பஞ்சம் ஏற்படும். இவர்களுக்கும் எல்லை சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்படும்.

 

8) உலக நாடுகள் முழுவதும் உணவு பிரச்சனைகள் ஏற்படும். மற்றும் பலவிதமான அரசியல், பொருளாதார பிரச்சனைகளும் ஏற்படும்.

 

9) கோதுமையினால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

 

10) ஜூலை மாதம் வரையில் பங்குசந்தைகளில் யாரும் முதலீடு செய்யக்கூடாது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

11) ஜூன் மாதம் 5 ஆம் தேதியிலிருந்து தங்கம் சிறிது சிறிதாக விலை ஏறுவது பார்ப்போம்.

 

12) உக்ரைன் ஒரு சமாதான வழிக்கு வரும். சில சில குழப்பங்கள் ஏற்பட்டு போர் ஒரு முடிவுக்கு வரும். உக்ரேனில் நிறைய மக்கள் இறந்து இருக்கிறார்கள் அது இன்னும் வெளியில் தெரியவில்லை சிறிது காலம் கழித்து அதையும் வெளியே சொல்வார்கள்.

 

13) இலங்கையில் பிரச்சனைகள் இன்னும் அதிகமாகும் அங்கு விலைவாசி இன்னும் அதிகமாகும்.

 

14) இலங்கைக்கு இந்தியா பல வகைகளில் உதவி செய்து அந்த நாட்டை மேம்படுத்தும்.

 

15) சுத்தமே வெள்ளையன் நாட்டில் ஒரு புதிய வகை கொரோனா உருவாகி வருகிறது இதைப் பற்றி அவர்கள் இப்போது வெளியே அறிவிப்பார்கள்.

 

16) ஜூன் மாதம் பத்தாம் தேதி பிறகு கொரோனா நோய் தொற்று சிறிது அதிகமாகும்.

 

17) ஜூன் மாதம் 20 ஆம் தேதி வரை பெட்ரோல் டீசல் விலை அதிகமாகிக் கொண்டே போகும்.

 

18) ஒரு முக்கியமான நாட்டில் கப்பல் விழுந்து சறியும் நிலை ஏற்பட்டு மக்கள் இறப்பார்கள்.

 

19) ஒரு போர் விமானம் வெடித்து சிதறுவதை பார்ப்போம்.

 

20) தொல்பொருள் ஆராய்ச்சியில் ஒரு மிகப்பெரிய வெற்றியை அடைவோம்.

 

21) நாம் முன்னே சொன்னது போல் ஒரு முக்கிய கோவிலில் கோபுர கலசம் கீழே விழும் என்று சொல்லியிருந்தாலும் அதேபோல் மலேசியாவில் நடந்துள்ளது. அங்கே இப்போது பெரிய வெள்ள ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.

 

22) இன்னும் 6 நாட்களுக்குள் இலங்கையில் மக்கள் போராட்டம் செய்வார்கள்.

 

23) இலங்கையில் ராணுவ புரட்சி ஏற்படும் பின்னர் ராணுவம் அரசாங்கம் அமைக்கும்.

 

24) இலங்கையில் தற்போது வந்திருக்கும் அதிபர் தாக்குப்பிடிக்கும் என்று நினைப்பார் ஆனால் அது நடக்காது. பல நாடுகள் உதவி செய்யும் ஆனாலும் எந்த பலனும் இல்லை.

 

25) இலங்கையில் மின்சாரம் பற்றாக்குறை ஏற்படும் இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் இதனால் அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

 

26) இன்னும் இரண்டு வருடங்களுக்கு காற்றினாலும் மழையினாலும் நிறைய பிரச்சனைகள் இந்த உலகத்திற்கு உண்டு. நோய்கள் அதிகமாகும். 

 

27)அரசியல்வாதிகள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் தவறாகவே இருக்கும்.

 

28)பணத்தின் தட்டுப்பாடு இன்னும் இரண்டு வருடங்களுக்கு மிகவும் கடுமையாக இருக்கும்.

 

29) டிசம்பர் மாதம் வரையில் கிரிப்டோகரன்சி எதுவும் முதலீடு செய்யக்கூடாது.

 

30) பல புதிய புதிய ஆராய்ச்சிகள் வெற்றியடையும்.

 

31) ஆந்திராவிலும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும். ஆந்திராவில் அரசியல்வாதிக்கும் பிரச்சனை உண்டு மேலும் அரசியல்வாதி அவர் என் உடலுக்கும் பிரச்சனை உண்டு.

 

32) ஒரு ஆலயத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

33) பூமி சம்பந்தமாக இடம் சம்பந்தமாக பிரச்சனை ஏற்படும்.

 

34) மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் விலைவாசி இன்னும் இரண்டு வருடங்களுக்கு அதிகமாகிக் கொண்டே போகும்.

 

35) ஒரு முஸ்லிம் நாட்டிலும் புதிய பிரச்சினைகள் உருவாகும்.

 

36) கடல் மட்டம் உயரும் அதேபோல் கடலோரப் பகுதிகளில் மழை அதிகமாகவே இருக்கும்.

 

37) வெயிலின் தாக்கம் மிகவும் கொடுமையாக இருக்கும் இதன் காரணமாக சிங்கப்பூர் அருகே பறந்து கொண்டிருக்கும் விமானம் தீப்பற்றி எரிந்து சாம்பலாகும் சூழ்நிலை உள்ளது. அதன் பின்னர் உலகம் முழுவதும் விமானங்கள் எல்லாம் நிறுத்தப்படும்.

 

20/05/2022

SAGE AGASTHIYAR SAYINGS.

 

1)There is going to be another flood in North India and also in the coastal areas of Tamilnadu Chennai also will receive good rains from 25th of this month.

 

2) normally will be experience in lot of heat during the month of May and April but this year the heat will be more from June to December. The heat waves will be very severe in North India.

 

3) due to extreme heat North India will also receive severe rain.

 

4) there is going to be a very big landslide which the mankind has never seen before.

 

5) in North Korea we will see lot of people dieing without any reason. Already many people have been affected by new kind of virus till now there is no medicine for that now they will start resetting and discover a new medicine only then the death rate will come down.

 

6) already the disease has spread to several peoples in North Korea.

 

7) North Korea will see foot shortage and famine also they will face some border problem with the neighbouring countries.

 

8) there is going to be food problem political problem economic problem in whole of the world.

 

9) there will be lot of problem due to shortage of wheat.

 

10) people should not invest any money in share markets till the month of July end.

 

11) starting from June 5 we will see the steady rice in the prices of gold.

 

12) Ukraine will come for a please strategy but there is going to be lot of confusions. Lots of people have died in Ukraine that has not been reveal to the world we will come to know in the coming days.

 

13) Sri Lanka will see lot of problems again and again there is going to be price rice in Sri Lanka.

 

14) India will give lot of support and help to uplift Sri Lanka.

 

15) in a white people country the new kind of corona virus is spreading. And shortly they will announce about this new kind of corona virus.

 

16) this product of corona virus will be more till June 10th.

 

17) the price of petrol and diesel will increase till June 20.

 

18) in a important country ship will meet with an accident and a lot of people will die.

 

19) we will see a war aeroplane accident.

 

20) we will see a new findings in archaeology excavation.

 

21) there will be a very big rain and flood in Malaysia.

 

22) again people in Sri Lanka will start protesting.

 

23) military coup will happen in Sri Lanka and army will form the new government.

 

24) the new prime minister in Sri Lanka will think that he can bring peace and harmony but that is not going to happen several countries will help but will not any use.

 

25) there is going to be electricity started in Sri Lanka and people will suffered and because of this the people will start revolting.

 

26) the next 2 years the whole world will be facing lot of problems due to air water and rain. And due to this several other new diseases will come.

 

27) the decisions taken by the political leaders and several country heads of the world will be wrong. And due to this in many countries there will be lot of revolts.

 

28) Money shortage will be there for another 2 years in whole world.

 

 

29) we should not invest any money in the cryptocurrency and till December 2022.

 

30) several new inventions will come.

 

31) there is going to be a big problem in Andhra Pradesh. Will see problem to the government and also heath issue will come to the important politician.

 

32) we will see a big problem in a temple.

 

33) some land problem will come up.

 

34) people should be very very careful there is going to be a lot of price rise in the coming 2 years.

 

35) a new problem will arise in a Muslim country.

 

36) sea level will increase and also we will see lot of rains in coastal areas.

 

37) waves will be very severe in the month of June aeroplane will catch fire and burn down near Singapore and all the aeroplane services will be cancelled.

 

38) it is advisable to have the entire family in a single place.children who have gone abroad for studies and job are advised to return back and live with their parents and family. The same is advisable for people in other cities.

 

39) for definite there is going to be food shortage in India people are advise to store some rise girl salt chillies etc.

 

40) there is going to be electricity shortage people are advised to buy candles Matchbox kerosene oil and kerosene stove.