16/10/2021 அகஸ்தியர் அருள்வாக்கு

1) உலக பொருளாதாரத்தில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். எல்லா அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும்

2)  இந்த விலை ஏற்றத்தினால் மத்திய அரசு மாநிலங்களவையில் பிரச்சனைகள் ஏற்படும்.

3)  வட இந்தியாவில்  மூன்று நான்கு மாநிலங்களில் பிரச்னைகள் அதிகமாக உருவாகும்.

4)  புது டெல்லி அரசியலில் மறுபடியும் பிரச்சனை உருவாகும் அங்கு ஒரு எம் தலைவர் கைது ஆவார்.

5)  17-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை மழைகள் மிகவும் அதிகமாக இருக்கும்.இந்த மழை தமிழ்நாடு முழுவதும் பெய்யும்.

6) நவம்பர் மாதம் 20ம் தேதி குருப்பெயர்ச்சி வருகிறது அதனை தொடர்ந்து சூரிய கிரகணம் வரும்.இந்த சூரிய கிரகணம் முதல் உலகம் முழுவதும் பிரச்சினை உருவாகும்.எல்லா நாடுகளிலும் பசி பட்டினி பஞ்சம் ஏற்படும். சில நாடுகளில் பணம் பற்றாக்குறை ஏற்படும்.

7)  இந்தியாவிலும் பல மாற்றங்கள் இந்த கிரஹணத்தினால் ஏற்படும்.

8) தங்கம் விலை குறைவது போல் இருக்கும் ஆனால் விலை மிகவும் அதிகமாக விலை ஏறும். பங்கு சந்தை அதிகம் பாதிக்கும்.

9) நமது பணம் மிகவும் வீக்கம் அடையும். டாலர் விலை ஏறும்.

10) உலக நாடுகள் ஒரு பெரிய மாநாடு ஏற்பாடு செய்வார்கள்.அதில் பெரிய மாற்றம் கொண்டு வர முடிவு செய்வார்கள்.எல்லா நாடுகளும் அவதி உரும் நிலை உள்ளது.

11)  ஆந்திராவில் ஒரு முக்கிய அரசியல்வாதி பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்.

12) கர்நாடக மாநிலத்தில் ஒரு அரசியல் பிரச்சினை ஏற்படும்.அங்கு மழையினாலும் பிரச்சினைகள் ஏற்படும்.

13)  இமயமலை அருகே ஒரு எல்லை பிரச்சனை வரும்.அங்கு மறுபடியும் ஒரு பெரிய பனி மலை  உடைந்து உருகி விழும்.இதன் மூலம் தண்ணீர் அதிகம் பெருகி பெரிய பிரச்சினை உருவாகும்.நோய்கள் உருவாகும்.

20/10/2021

அகஸ்தியர் அருள்வாக்கு.

1)  தமிழ்நாட்டில் மறுபடியும் மழை உண்டு. இன்னும் ஒரு வருட காலத்திற்கு வட நாட்டிற்கு கோவில்களுக்கு செல்லக்கூடாது அங்கு நிறைய மழையினால் மலை சரிவுகள் ஏற்படும்.

2)  தமிழ்நாட்டிலும் அதிகமாக மழை உள்ளது இது அடுத்த மாதம் இரண்டாவது வாரம் வரை தொடரும். இரண்டு ஏரிகள் முழுவதும் நிரம்பும் அபாயம் உள்ளது.

3)  கேரளாவிலும் அதிக மழை பெய்யும் இந்த மழையினால் மறுபடியும் மலை சரிவுகள் ஏற்படும்.வடநாட்டிலும் அதிக மழை பெய்யும் இந்த மழையினால் மறுபடியும் மலை சரிவுகள் ஏற்படும்.

4)  கர்நாடகாவில் மழை மற்றும் வெள்ள அபாயம் உண்டு அங்கு உள்ள ஆறுகளும் முழுவதுமாக நிரம்பி வழியும்.

5)  புது டெல்லி அரசியலில் நிறைய குழப்பங்கள் ஏற்படும்.

6)  கேரளாவில் ஒரு ஆற்றினால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும் இதன் மூலம் நிறைய மலைச்சரிவுகள் ஏற்படும்.வீடுகள் அடித்து செல்லும்.

7)  தென் மாவட்டங்கள் முழுவதுமாக மழை அதிகமாக பெய்யும். மற்றுமொரு வெள்ளம் உண்டு அதேபோல் கர்நாடகாவில் ஆறுகளில் வெள்ளம் அதிகமாகி பெரிய அளவில் இருக்கும்.

8)  இந்த மாதமும் அடுத்த மாதமும் பங்குசந்தைகள் நல்ல ஏற்றத்துடன் இருக்கும் அதேபோல் தங்கம் விலை குறைவது போல் இருக்கும் ஆனால் விலை அதிகமாக ஏறிவிடும்.

9)  டெல்லியில் நிறைய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் இந்த சூரியகிரகணம் சென்ற பிறகுதான் ஒரு நல்ல நிலை வரும்.

10)  இந்திய எல்லைகளில் பிரச்சனைகள் ஏற்படும் அதனால் எல்லையில் பாதுகாப்பு இன்னும் அதிகம் ஏற்படுத்த வேண்டும்.

11)  இனிவரும் காலங்களில் மழை அடிக்கடி பெய்யும். மின்னல்கள் அதிகமாக இருக்கும்.

12)  ஒரு புதிய புயல் உருவாகும் இதனால் கரையோர பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு பிரச்சனை ஏற்படும்.

13)  வடநாட்டில் அதிகமாக குழப்பங்கள் ஏற்படும்.

14)  ஒரு வெள்ளையர் நாட்டில் ஒரு புது விதமான வைரஸ் நோய்  நோய்த்தொற்று உருவாகிறது. இதனால் சில நோய் தொற்றுகள் உருவாகும். இதனால் நான் வெளிநாடு செல்வதை  கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

15)  ஸ்ரீலங்காவின் புதிய பிரச்சனைகள் ஏற்படும். அதன் மூலமாக நிறைய குழப்பங்கள் ஏற்படும்.

16)  நவம்பர் மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு ஒரு சூரிய கிரகணம் உள்ளது இந்த கிரகணம் மூலம் உலக மக்கள் முழுவதும் நிறைய பிரச்சனை உள்ளாவர்கள்.

20/10/21 Agasthiyar arulvaakku

1. The world economy will be in severe crisis. All essential items prices will go up

2. Due to the price hikes, state and central assembly will face some issues

3. 3-4 North Indian states will face severe crisis

4. Delhi politics will see an issue. An important politician will get arrested

5. The rains will start from 17th to 24th. This will continue across Tamilnadu

6. guru bagavan transit happens on Nov 20. Then there will be a solar eclipse. Then lots of problems will occur all over the world. There will be famine across the world. Few countries will face severe deficit

7. India also will face several changes after this eclipse

8. Gold price  will come down and go up very high. Stock market also will be affected

9. Our money value will decrease and dollar value will increase

10. World countries will organise a meeting and take some actions. All the countries will suffer

11. An Andhra politician will get into a very severe issue

12. Karnataka politics also face issue. There will be problems due to rain

13. Himalayan borders will have some issue. Ice rocks melts and cause severe damages. Diseases will spread

14. Tamilnadu will receive rains again. We should not visit North Indian temples for next one year since there could be many landslides due to heavy rains

15. Tamilnadu will get very good rains for next two weeks. Two lakes will be full.

16. Kerala and North India will get more rains. There will be landslides due to rains

17. Karanataka also will get rains and the Rivers will be full.

18. New Delhi politics will face severe problems

19. A river will flood and cause severe damages to lives and houses in Kerala.

20. South districts will get more rains and chances of flood. Karanataka also face chances for flood.

21. Stock market will be good till next month. The gold price will come down and then rise again

22. There will be lots of confusions in Delhi politics. A solution will come only after the solar eclipse

23. Indian borders need to be strengthened to avoid issues.

24. Here after , there will be more rains

25. There will be a new storm which will affect the seashore people

26. North India will face severe confusions and crisis.

27. There is a new virus spreading in a foreign country. We should avoid travelling to the foreign countries

28. Srilanka will face various issues and confusions

29. There will be a solar eclipse after Nov 20. There will be problems all over the world after this eclipse

20/10/2021 அகஸ்தியர் அருள்வாக்கு.