13/08/2021 Agasthiyar predictions

 

 

1. 2024 India lok sabha elections will see Modi again.   Only if he himself withdraw from competing,then only someone else can come. But number of seats will reduce to bjp

 

2. From 2023 lots of confusions and disturbances will be there. Due to this situation a young lady will come to politics. And she will be very aggressive She will become the opposition leader. She will have P.S in her name.

 

3. India will not have demonitization again. But new rupees notes will be introduced.

 

4. Here after, mostly digital transactions will occur. Bank fraud will not be there.

 

5. Indian economy will improve only if we increase exports.

 

6. China will see huge floods due to heavy rain in the coming week.

 

7. An European country also will get more rain and flood will occur.

 

8. China again will see several huge natural disasters in 2023.

 

9. Next week, China will see a huge landslide and earthquake.

 

10. Nature will retaliate back when we play with it. We should give proper respect to the nature.

 

11. Hereafter, industrial growth will be less. People will stop corruption practice. People will be more honest and will really work hard to come up.

 

12. There are totally 42 variants of corona virus. We have known only 27 to 29 variants till now.

 

13. Due to solar heat waves, the infection will reduce. But during the rainy season, we need to be more careful.

 

14. There will two three new medicines for this virus. All the new medicines will be very effective in controlling this virus.

 

15. This virus will spread in animals. Few animals will be extinct due to this virus. We will be informed.

 

16. All state borders needs to be strictly controlled. All should avoid travelling.

 

17. Maharashtra will see huge increase in the infections.

 

18. Lots of confusions in Delhi politics.

 

19. Karnataka and Andhra will also see a huge increase in the numbers of infections. Maharashtra borders needs to be controlled. There will be lots of damages.

 

20. There will be big landslide in a hill. We should avoid travelling. Lots of floods will be there in North India.

 

21. America will see very huge increase in the number of infections. People should be careful for the next one year.

 

22. India will be affected by a big issue in October.

 

23. Economy will be down. There will be economic crisis all over the world.

 

24. America will see huge job loss in software industry. People should not leave their jobs.

 

25. People should avoid travelling at any cost.

 

26. Every one should stay in the current job. People should not try to switchover the jobs.

 

27. There is big economic crisis coming up

 

28. There will be food shortage in three countries. Economic crisis will be there in the world and European countries.

 

29. India should be extra careful in the coming years. Then only, our economy will bounce back.

 

30. Tamil Nadu border areas will see increase in infections.

We need to be very careful.

 

 

31. We need to take care of the children carefully.  Children will be affected more. Kerala and Maharashtra kids are already affected.

 

32. Gujarat and it's neighbouring states will see floods. North India will see huge flood.

 

33. Tamil Nadu will receive moderate rain in August. But it will receive heavy rains in September and October.

 

34. From now on heat waves will be more. We need to change to our traditional food habits. We should avoid eating chicken.

 

35. Stock market will crash in September and October. Investors needs to be more careful. Evryone should sell their shares for their safety.

 

36. The infections will be more in foreign countries. We need to avoid travelling to other countries. This will get reduced in 2023.

 

37. Sun is more hotter these days.this situation is there for three more years.

 

 

38. There will be two more forest fires.

 

39. There will be good rains all over the world due to this climatic changes.

 

40. Earth northern areas, north eastern Area,  area behind himalayas will see huge natural disasters. People will  migrate to new places due to this. This will occur till 2023.

 

41. Tamilnadu will face all these situations and will do better. India also ready to face anything.

 

42. Scientists and NASA people will announce about the sun heat waves.

 

43. Malaysia and Singapore will see a reduction in infection. But again it will increas. This will be there till next may month. Singapore will control the borders and control the infections. The infection will be there in other countries.

 

12/08/2021

 

அகஸ்தியர் அருள்வாக்கு

 

1) 2024 இந்தியா நாடாளுமன்ற தேர்தலில் மறுபடியும் நரேந்திர மோடி வரும் வாய்ப்பு உள்ளது. அவரே முடிவு செய்து தான் இதுவரை இருந்தது போதும் என்று மனநிலை ஏற்பட்டு விலகினால் மட்டுமே வேறு ஒருவர் வர வாய்ப்பு உள்ளது இல்லையென்றால் நரேந்திர மோடியே தொடருவார்.ஆனால் தொகுதிகள் சற்று குறையும்.

 

2) 2023 வருடம் முதல் நாடு முழுவதும் அதிகமாக எதிர்ப்புகள் உருவாகும் அதனால் புதியதாக ஒரு இளம் பெண் அரசியலுக்கு வருவார் அவரே எதிர் கட்சி தலைவராக வருவார்.அவர் பெயரில் பி.எஸ் ( P.S.)  இருக்கும்.

 

3) இந்தியாவில் மறுபடியும் பணம் மதிப்பிழப்பு வராது. ஆனால் ஒரு சில புதிய ரூபாய் நோட்டுகள் அரசாங்கம் வெளியிடும்.

 

 4) இனிவரும் காலங்களில் வங்கி பரிவர்த்தனை மட்டுமே அதிகமாக இருக்கும் அதே போல் வங்கியில் மோசடி செய்வது குறையும்.

 

 

5) இந்தியாவின் இறக்குமதி செய்வதை உயர்த்தினால் மட்டுமே நாடு வளம் பெறும்.

 

 6) இன்னும் ஒரு வாரத்தில் சீனாவில்  மழையினால் பெரிய பாதிப்பு உள்ளது.அங்கு பெரிய வெள்ள அபாயம் உள்ளது.

 

7) அதே போல் ஐரோப்பாவிலும் ஒரு நாட்டில் மிகப்பெரிய வெள்ள அபாயம் உள்ளது.

 

8) 2023 இல் மறுபடியும் சீனாவில் மிகப்பெரிய இயற்கை அழிவுகள் அதிகமாக உள்ளது.

 

 9) அடுத்த வாரம் மறுபடியும் சீனாவில் ஒரு பெரிய பாதிப்பு உள்ளது. அது பூகம்பம்  நிலச்சரிவு மற்றும் இயற்கை பேரழிவுகள் நிறைய உண்டு.

 

10) இயற்கையோடு யார் விளையாடினாலும் மறுபடியும் இயற்கை தன் வேலையை காட்டும் நாம் இயற்கைக்கு பயந்து நடக்க வேண்டும். நாம் அதற்கு மரியாதை கொடுக்க வேண்டும்.

 

 11) இனி வரும் காலங்களில் தொழில்துறை மிகவும் கடினமான இருக்கும்.குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பது என்பது மக்கள் மனதிலிருந்து நீங்கிவிடும். எல்லோரும் நியாயமாக நடந்து கொள்வார்கள்.இனிமேல் எல்லாம் உழைப்பு மற்றும் உயர்வு மட்டுமே இருக்கும்.

 

 12) இந்த வைரஸ் மொத்தமாக 42 வகை உள்ளது. ஆனால் நமக்குத் தெரிந்தது இருபத்தி ஏழு முதல் இருபத்தி ஒன்பது மட்டுமே இது இன்னும் வளரும்.

 

 13) சூரியனின் வெப்பத்தினால் நோய் தன்மைகள் தானாகவே குறையும் ஆனால் மழை வரும் காலங்களில் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 

14) இனிவரும் காலங்களில் இரண்டு மூன்று வகையான மருந்துகள் தயாரிப்பார்கள் இதன் மூலம் இந்த நோயை பூரணமாக விலகும் நிலை உள்ளது.

 

15) இந்த நோய் பறவைகள் விலங்குகள் ஆகியவற்றில் இது பரவும் இதன் மூலம் ஒரு சில விலங்கு வகைகள் பூரணமாக அழிந்துவிடும். இதை நமக்கு தெரிவிப்பார்கள்.

16) எல்லா மாநிலங்களின் எல்லைகளில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும். எல்லோரும் பிரயாணம் செய்வதை நிறுத்த வேண்டும்.

 

 17) மகாராஷ்டிராவில் நோய் தொற்று அதிகமாக பரவி கொண்டு வருகிறது.

 

18) டெல்லியில் அரசியலில் நிறைய குழப்பங்கள் ஏற்படும். நிறைய போராட்டங்கள் பிரச்சனைகள் ஏற்படும். அரசியல் குழப்பங்கள் ஏற்படும் காலங்கள் உள்ளது.

 

 

19)கர்நாடகா மற்றும் ஆந்திராவில் நோய் தொற்று மிக மிக அதிகமாக இருக்கும். அதேபோல்  மகாராஷ்டிராவில் எல்லைகளில் அதிகமாக பாதுகாப்பு ஏற்படுத்தவேண்டும் அங்கேயும் நிறைய பாதிப்புகள் உள்ளது.

 

 

20)  ஒரு பெரிய மலை சரிவு ஏற்படும் அதனால் மக்கள் பிரயாணம் பண்ணுவதை தவிர்க்க வேண்டும். பெரிய வெள்ள பாதிப்புகள் வடநாட்டில் உள்ளது.

 

21) அமெரிக்காவில் நோய் தொற்று பாதிப்பு மிக மிக அதிகமாக இருக்கும். அங்கு எல்லோரும் ஒரு வருட காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

22) அக்டோபர் மாதம் இந்தியாவில் மிகப்பெரிய பிரச்சனை உருவாகும் சூழ்நிலை உள்ளது.

 

23) பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்படும். உலக நாடுகள் அனைத்திலும் பொருளாதார வீழ்ச்சி உண்டு.

 

 24) அமெரிக்காவிலுள்ள மென்பொருள் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் நிறைய பாதிப்புகள் ஏற்படும். அங்கு வேலை இழப்பு அதிகமாக இருக்கும்.

 

25) மக்கள் பிரயாணம் செய்வது என்பது அறவே கூடாது.

 

26) எல்லோரும் இப்பொழுது இருக்கும் வேலையிலேயே  இருப்பது நல்லது வேறு வேலை தேடுவது என்பது கண்டிப்பாக கூடவே கூடாது.

 

 27) பெரிய பொருளாதார வீழ்ச்சி உள்ளது.

 

28)  மூன்று நாடுகளில் பெரிய உணவுப் பஞ்சம் வரும் அவர்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது அதே போல் உலக அளவிலும் ஐரோப்பாவிலும் பொருளாதார பிரச்சினை ஏற்படும்.

 

29) இந்தியா சரியான பாதையில் செல்ல வேண்டும். அப்பொழுது தான் நம்முடைய பொருளாதார நிலை சரிபடும்.

 

30) தமிழ்நாட்டின் எல்லைப்புற மாவட்டங்களில் நோய் தொற்று அதிகமாக இருக்கும். நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 

 31) குழந்தைகளை நாம் மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நோய் தொற்று வர வாய்ப்பு அதிகமாக உள்ளது. தற்போது கேரளாவிலும் மகாராஷ்டிராவிலும் உள்ள குழந்தைகளுக்கு நிறைய பிரச்சினைகள் வந்து கொண்டு இருக்கிறது.

 

32) குஜராத் மற்றும் அதன் பக்கத்தில் உள்ள மாநிலங்களில் வெள்ள அபாயம் உண்டு. அதே போல் வட நாட்டில் நிறைய இடங்களில் வெள்ள அபாயம் உள்ளது. மக்கள் கவனமாக இருந்து அதற்கு வழிவகை செய்ய வேண்டும்.

 

33) தமிழ்நாட்டில் ஆகஸ்ட் மாதம் சிறிதளவே மழை பெய்யும் ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் அதிகமாக மழை பெய்யும்.

 

34) இனிவரும் காலங்களில் சூட்டின் தன்மை மிக அதிகமாக இருக்கும் அதனால் நம் சாப்பாட்டில் முறைகளை மாற்றி சாப்பிட வேண்டும் நாம் ஏற்கனவே சொன்னது போல் நம்முடைய பாரம்பரிய உணவு வகைகள் மட்டும் நாம் சாப்பிட வேண்டும். மேலும்  கோழி சாப்பிடக்கூடாது.

 

35) செப்டம்பர் மாதமும் அக்டோபர் மாதமும் பங்குசந்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லோரும் தங்கள் கைகளில் வைத்திருக்கும் பங்குகளை விற்று விடுவது மிக மிக நல்லது.

 

36) வெளிநாடுகளில் நோய் பாதிப்பு அடுத்த வருடம் வரை அதிகமாகவே இருக்கும் ஆகையினால் நாம் மிகவும் கவனமாக இருப்பதுடன் பிரயாணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும் 2023 தான் ஓரளவு ஓரளவு பிரச்சனைகள் ஓயும் அது வரை எல்லோரும் பிரயாணங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.

 

 

37) சூரியனின் சூடு தன்மை மிக அதிகமாக உள்ளது.

 

 38)இன்னும் இரண்டு காடுகள் பற்றி எரியும் நிலை உள்ளது.

 

39) இந்த வெப்ப சலனத்தால் பெரிய மழைகள் உலகமெங்கும் பெய்யும்.

 

40) பூமி ஒரு பக்கம் அதாவது வடக்கு வடமேற்கு இமயமலை அதற்குப் பின்புறம் உள்ள இடங்கள் உடையும் நிலை உள்ளது. அங்கு திடீர் திடீர் என்று பெரிய பெரிய பிரச்சனைகள் ஏற்படும் அதாவது நிலநடுக்கம் பூகம்பம் அதிகமாக மழை ஆகிய காரணங்களால் மக்கள் ஊரைவிட்டு  வெளியேறும் நிலை உள்ளது. வேறு நாடுகளுக்கு சென்று இருக்கும் நிலை உள்ளது.இந்த நிலை 2023 வரை உள்ளது.

 

41) தமிழ்நாடு இந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளும். மேலும் இந்தியா முழுவதும் இந்த சூழ்நிலைகளை தாங்கிக்கொள்ள நிலை உருவாகும்.

 

42)  விஞ்ஞானிகள் மற்றும் நாசா சூரிய உஷ்ண சலனத்தை பற்றி வெளியிடுவார்கள்.

 

43) மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் நோய்த்தாக்கம் குறைவது போல் இருக்கும் ஆனால் மீண்டும் அது அதிகமாகும். இந்த சூழ்நிலை அடுத்த வருடம் மே மாதம் வரை உள்ளது. சிங்கப்பூரில் எல்லைகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தி அங்கு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவார்கள். இதைத் தவிர மற்ற நாடுகளில் இந்த நோய் பாதிப்பு அதிகமாகவே இருக்கும்.