12/12/2021 Agasthiyar arulvaakku

 

1. 2022 year will be for ladies benefits. The ladies will participate in rallies and they will be famous and enter into politics

 

2. Tamilnadu will see new new industrial ventures. Tamil literature also will show some employment opportunities

 

3. There will be rains in the forests often. There will be unexpected rains in may

 

4. Medicine for Corona will be discovered. North India and New Delhi will see more infections

 

5. Bjp party will win in three  state elections coming up in the northindiam this will be helpful in the parliamentary elections

 

6. There will be a train accident in North India.

 

7. There will be two snow sliding.

 

8. There will be full lockdown in three countries

 

9. Earthquake will start in Tamilnadu and it will cause more tremors in North India and foreign countries.

 

10. America , Brazil and Japan will be affected by earthquake

 

11. Two important actors will die.

 

 

12. There will be big problems for an actor

 

13. There will be two big issues in our border

 

14. There will be a volcano blast in a foreign country

 

15. There will be heavy rains in a foreign country

 

16. There will be political issues. An important politician will be arrested

 

17. There will be lot of confusions. A politician will leave politics.

 

18. A lady will make lots of problems in North India.

 

19. Karnataka politics will face lots of issues. People will get into protests

 

20. Karanataka will face a fire accident in an important place

 

21. Kerala temple will face an issue

 

22. There will be more rains in the coming year. There will be more lightning.

 

23. England royal family will see two big problems

 

24.  China will be affected by communal riots and there will be gun shots

 

25. Again , a new variant of Corona virus will be identified in Africa.

 

26. There will be lots of rains in a foreign country. The rivers will flow full

 

27. North India , Andhra, Karnataka will see huge heat waves

 

28. Three planets will come in a straight line. We will see this.

 

29. A person will shoot in America

 

30. A big forest will happen. It will be very difficult to control the fire

 

31. Astronomy research will get a major breakthrough.

 

32. India will construct a bridge across the sea

 

33. World richest person will face a big problem

 

34. A Kerala ex minister will die.

 

35. A Kerala actor will die.

 

36. A Tamilnadu actor will die.

 

37. A Tamilnadu actor will face a big problem

 

38. There will be a new party formed next year

 

39. A flight coming from foreign will burst in July. A Singapore flight will also burst but it will be landed safely.

 

12.12.2021

அகஸ்தியர் அருள் வாக்கு

 

1) 2022  முழுக்க முழுக்க பெண்களுக்கான சிறப்பு ஆண்டாக இது இருக்கும். போராட்டம் ஆர்ப்பாட்டம் என்று பல பெண்மணிகள் கலந்து கொண்டு புகழ் பெற்று அரசியலுக்கு வருவார்கள்.

 

2)  தமிழ்நாட்டில் புதிய புதிய புதிய வகையான தொழில் தொடங்குவார்கள்.தமிழ் இலக்கியம் சம்பந்தமான வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

 

3) அடிக்கடி மழைக்காடுகள் பல இடங்களில் பெய்யும்.எதிர்பார்க்காத மழை மே மாதம் பெய்யும்.

 

4) கொரோணா நோய்க்கான புது வகையான மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.வஞ இந்தியா.புதுடில்லி போன்ற இடங்களில் நோய் அதிகமாக பரவும்

 

5) வட இந்தியாவில் வரக்கூடிய மூன்று சட்டமன்ற தேர்தலில் பஜாக வெற்றி பெறும்.இதுவே அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி உறுதி ஆகும்.

 

6) வட இந்தியாவில் ஒரு ரயில் ???????? விபத்து ஏற்படும்.

 

7) இரண்டு மிகப்பெரிய பனி சறிவு ஏற்படும்.

 

8) நோய் அச்சுறுத்தல் காரணமாக மூன்று நாடுகளில் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

9) ஒரு பெரிய பூகம்பம் தமிழ் நாட்டில் சின்னதாக உருவாகி இது வட இந்தியாவில் மற்றும் வெளிநாடுகளில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 

10) அமெரிக்கா.பிரேசில்.ஜப்பான் போன்ற நாடுகளில் பெரிய பூகம்பம் ஏற்படும்.

 

11) இரண்டு முக்கிய நடிகர்கள் இறக்கும் நிலை உள்ளது.

 

12) இன்னும் ஒரு நடிகருக்கு ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

13) நமது நாட்டின் எல்லையில் இரண்டு பிரச்சினை உள்ளது.

 

14) ஒரு வெள்ளையர் நாட்டில் ஒரு புதிய எரிமலை ???????? வெடிக்கும்.

 

15) ஒரு வெள்ளையர் நாட்டில் மிகப்பெரிய அளவில் மழை பெய்யும்.

 

16) அரசியல் பிரச்சனைகள் ஏற்படும்.ஒரு முக்கிய அரசியல் பிரமுகர் கைது ஆவார்.

 

17) அரசியலில் புதிய குழப்பங்கள் ஏற்படும்.ஒரு அரசியல்வாதி அரசியல் வேண்டாம் என்று கூறும் நிலை ஏற்படும்.

 

18) வட இந்தியாவில் ஒரு பெண் பெரிய குழப்பங்கள் ஏற்படுத்துவார்.

19)  கர்நாடகா அரசியலில் பெரிய குழப்பங்கள் வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

 

 

20) கர்நாடகவில் ஒரு முக்கியமான இடத்தில் ???????? தீ ஏற்படும்.

 

21)  கேரளாவில் ஒரு ஆலயத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

22)  அடுத்த வருடம் மழை அதிகமாக இருக்கும். அதே போல் மின்னல் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

23) இங்கிலாந்து அரச குடும்பத்தில் இரு பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

24) சீனாவில் ஒரு இனக்கலவரம் ஏற்படும். அதில் துப்பாக்கி சூடு ஏற்படும்.

 

25) மீண்டும் ஒரு புதிய வகையான உருமாறிய அதி பயங்கரமான கொரோணா நோய் ஆப்பிரிக்காவில் கண்டு பிடிப்பார்கள்.

 

26)  ஒரு வெள்ளையன் நாட்டில் மழை அதிகமாக பெய்து அதில் உள்ள ஆறு வெள்ளம் பெருகி வரும்.

 

27) வட இந்திய.ஆந்திரா.கர்நாடகா ஆகிய இடங்களில் மிகவும் வெய்யில் அதிகமாக இருக்கும்.

 

28) வானியலில் மூன்று கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் வரும் அதை நாம் பார்ப்போம்.

 

29) அமெரிக்காவில் ஒருவன் துப்பாக்கி ஏந்தி சுடும் நிலை உள்ளது.

 

30)  ஒரு மிகப் பெரிய காடு நெருப்பு பற்றி எரியும் நிலை உள்ளது.அதை கட்டுபடுத்த முடியாமல் தவிக்கும் நிலை உள்ளது.

 

31) வானவியலில் ஆராய்ச்சியில் ஒரு  பெரிய மற்றும் புதிய வெற்றி கிடைக்கும்.

 

32) இந்தியாவில் கடல் மீது ஒரு புதிய பாலம் அமைப்பார்கள்.

 

33) உலகின் மிக பெரிய பணக்காரர் ஒருவருக்கு பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

34) கேரளாவில் ஒரு முக்கியமான  முன்னால் அமைச்சர் இறப்பார்.

 

35) கேரளாவில் ஒரு நடிகர் இறப்பார்.

 

36) தமிழ்நாட்டில் ஒரு நடிகர் இறப்பார்.

 

37) தமிழ்நாட்டில் ஒரு நடிகனுக்கு ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

 

38) அடுத்த வருடம் எதிர்பாராத ஒரு புதிய கட்சி உருவாகும்.

 

39) வெளி நாட்டில் இருந்து வரும் விமானம் ஒன்று ஜூலை மாதத்தில் வெடிக்கும் நிலை உள்ளது. அதேபோல் சிங்கப்பூரில் விமானம் வெடிக்கும் ஆனால் அதை தரை இறக்கி சமாளித்து விடுவார்கள்.