12/08/2021 Agasthiyar arulvaakku

 

1. Taminadu border areas need to be under strict control. We should avoid the infection spread from outside of Tamil Nadu. Kerala needs to be more careful since the infection will be very severe in Kerala. Three districts will be severely affected. There will be lockdown in few districts.

 

2. Two states will be in full lockdown.

 

 

3. America will again see a very high increase of infections. A new variant will spread in America. They need to be very careful.

 

4. Europe will see a drastic increase in the infections In the next two days. Every one should be at home. People should avoid travelling. People should be more careful even if they are vaccinated.

 

5. There will be more disastrous activities around the world.

 

6. From now,  vaccine will work efficiently for this virus.

 

7. Manufacturing Industries will be affected. The cost of living will go high in foreign countries. Lots of confusions will be there. Two countries will see food shortage. Another country also will be affected by food shortage. This famine will spread across the world.

 

8. An important actor will be affected by this virus.

 

9. Another important actor will be in a big issue.

 

10. There will be huge flood in Tamil Nadu and it's neighbouring states in the next 21 days

 

11. There will be a huge flood in a foreign country.

 

 

12. A bomb blast might occur in the sea shore of a country.

 

13. An English country will see a shootout.

 

14. An important politician from north India will be dead.

 

15. Economic crisis will be there in India. Stock market will crash in the next 5 -6 days

 

16. Gold price will come down and will increase rapidly

 

17. Scientists will reveal new information about the sun waves and emission

 

 

18. Earth is more hotter these days. This will cause earthquake and volcano eruptions.

 

19. Details about the heat waves will be shared next week

12/08/2021

அகஸ்தியர் அருள்வாக்கு

 

1)  தமிழ்நாட்டில் எல்லைப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் அதிகமாக கொண்டுவர வேண்டும். இதன்மூலம் தமிழ்நாடு தொற்று நோய்களிலிருந்து மிகவும் நன்றாக காப்பாற்றப்படும். கேரள மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அங்கு தொற்று அதிகமாக இருக்கும். மொத்தம் மூன்று மாநிலங்களில் தொற்று அதிகமாக இருக்கும்.சில மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

 

2) இரண்டு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

3)  அமெரிக்காவில் நோய்த்தொற்று அதிகரிக்கும். அங்கு எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.அமெரிக்காவில் மாறுபட்ட தன்மை கொண்ட ஒரு புதியவகை கொரோணா நோய் உருவாகும்.

 

4) அதேபோல்  ஐரோப்பியாவில் இரண்டு நாடுகளில் நோய் தொற்று அதிகமாக பரவும் அபாயம் உண்டு. இதன் காரணமாக எல்லோரும் வீட்டிலேயே இருக்கவேண்டும். பிரயாணங்கள் மேற்கொள்ள கூடாதுதடுப்பூசி போட்டு இருந்தாலும் எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும்.

 

5) இனிவரும் காலங்களில் அழிவுப் பாதைகள் நிறைய உருவாகும்.

 

 6) இனி வரும் காலங்களில் இந்த  நோய்க்கான தடுப்பு ஊசிகள் மிகவும் சிறப்பாக செயல்படும்.

 

 7) வெளிநாடுகளில் தொழில் துறைகள் மிகவும் பாதிப்பு ஏற்படும். வெளிநாடுகளில் விலைவாசி மிகவும் ஏறும் நிலையில் உள்ளது. இதனால் நிறைய குழப்பங்கள் ஏற்படும்.நாம் ஏற்கனவே சொன்னது போல் இரண்டு நாடுகளில் உணவு பஞ்சம் ஏற்படும் அது இல்லாமல் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டிலும் உணவு பஞ்சம் ஏற்படும். இதே போல் உணவுப் பஞ்சங்கள் உலகம் முழுவதும் ஏற்படும் அதை நாம் பார்க்க போகிறோம்

 

8) ஒரு முக்கியமான நடிகருக்கு இந்த நோய் தாக்கம் ஏற்படும்.

 

9) அதே போல் வேறு ஒரு முக்கியமான நடிகருக்கு ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

10) வரும் 21 நாட்களுக்குள் ஒரு பெரிய வெள்ளம் தமிழ் நாடு மற்றும் அருகில் உள்ள மாநிலங்களில் ஏற்படும்.

 

11) அதேபோல் வெளிநாட்டில் மிகப்பெரிய வெள்ள அபாயம் ஏற்படும்.

 

 12) ஒரு நாட்டில் கரையோர பகுதியில் ஒரு பெரிய வெடி வெடிக்கும் அபாயம் உள்ளது.ஒரு

 

13) ஒரு வெள்ளையன் நாட்டில் துப்பாக்கி சூடு ஏற்படும்.

 

14) வடநாட்டில் உள்ள ஒரு முக்கிய அரசியல்வாதி திடீரென்று மரணம் அடைவார்.

 

15)  இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். அதேபோல் பங்கு சந்தைகளும் ஐந்து ஆறு நாட்கள் திடிரென்று குறையக் கூடிய வாய்ப்பு உள்ளது.

 

16)அதேபோல் தங்கம் விலை குறைவது போல் இருக்கும் ஆனால் கிடுகிடுவென்று தங்கம் விலை ஏறும்.

 

17) சூரியனின் கதிர் வீச்சை பற்றி சில அறிவிப்புகள் விஞ்ஞானிகள் வெளியிடுவார்கள்.

 

18) பூமியின் சூடு தன்மை அதிகமாக அதிகரித்து உள்ளது. இதனால் நிறைய இடங்களில் பூகம்பம் மற்றும் எரிமலைகள் வெடித்து சிதறும் நிலை உள்ளது.

 

19) இந்த வெப்ப சலனத்தை பற்றி நாம் அடுத்த வாரம் கூறுவோம்.