11/05/2023


1) கர்நாடகாவில் தேர்தல் முடிவுகள் குழப்பமான சூழ்நிலையில் இருக்கும். பிஜேபி வேறு ஒரு கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்கும்.


2) காங்கிரஸ் வலு உள்ளது போல் இருக்கும் ஆனால் ஆட்சி அமைக்க முடியாது.


3) கர்நாடக மாநில அரசியலில் ஸ்திரதன்மை இல்லாமல் இருக்கும் மறுபடியும் எட்டு மாதத்தில் குழப்பங்கள் வரும்


பிஜேபி 80-85

காங்கிரஸ் 108-118

ஜனதாதளம் 22-24

இதர கட்சிகள் 1-2


4) 13ம் தேதி மற்றும் 18 ஆகிய தேதிகளில் இரண்டு புயல் உருவாகும் இது கர்நாடகா ஆந்திரா தமிழ்நாடு கேரளா ஆகிய மாநிலங்களில் நல்ல மழை பெய்யும்.


5) 17 ம் தேதி இரவு நல்ல மழை பெய்யும்


6) ஒரு பள்ளி வளாகத்தில் பிரச்சனை ஏற்படும் அந்தப் பள்ளியை மூடுவார்கள்.


7) ஒரு குழந்தையின் இறப்பு பெரிய பிரச்சனை ஆகும்


8) ஒரு மருத்துவமனையில் பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும்


9) கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் சில பிரச்சனைகளை கொண்டு வரும் இதனால் ஒரு முதல் மந்திரிக்கும் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் ஒரு அரசியல்வாதிக்கும் பிரச்சினை ஆகும்


10) வெள்ளையர் நாடுகளில் பண பிரச்சினைகள் மிகவும் அதிகமாகும்


11) மூன்று நாடுகள் கூட்டு அமைப்பில் ஒரு போர் மூலும்


12) ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய பண பற்றாக்குறை உணவு பஞ்சம் ஏற்பட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்


13) வேறு சில நாடுகள் அந்த நாட்டிற்கு உதவி செய்யும் அப்படி இருந்தாலும் அங்கு கஷ்டங்கள் குறையாது


14) ஸ்ரீலங்காவில் மக்கள் குழப்பம் ஏற்படும்


15) அமெரிக்காவில் இரண்டு இடங்களில் மலைச்சரிவுகள் ஏற்படும்


16) தமிழ்நாட்டின் கரையோர பகுதிகளில் வெள்ளம் ஏற்படும்


17) இந்த வருடம் கடல் தண்ணீர் ஒரு நாட்டிற்குள் வரும் அதை இந்த வருடம் பார்ப்போம்


18) பெட்ரோல் டீசல் விலைகள் ஏறும்


19) பங்குச் சந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்


20) அமெரிக்கா அதிபதியினால் ஒரு பிரச்சனை ஏற்படும் அங்கேயும் குழப்பங்கள் ஏற்படும்


21) அமெரிக்காவில் இரண்டு பெரிய தலைநகரங்களில் மிகப்பெரிய வெள்ளம் வந்து இரண்டு ஊர்களுமே மூழ்கி விடும்


22) இந்தியாவின் எல்லையில் பிரச்சனைகள் ஒன்று ஏற்படும்


23) சீனாவில் மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும்


24) உலகில் உள்ள மிகப்பெரிய பணக்கார நாடுகள் எல்லாம் உலக வங்கியில் கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படும்.


25) ஒரு முக்கிய நாட்டின் அதிபர் துப்பாக்கி சூடுக்கு பலி ஆவார்


26) இந்தியாவில் மிகப்பெரிய பணவீக்கம் ஏற்படும்


11/05/2023


1) Karnataka election results will be confusing BJP will align with janatha dal and come to power


2) Congress may seem like they have more seats but they cannot form the government


3) Karnataka will not have a stable government again there will be confusion after 8 months


BJP 80-85

Congress 108-118

JDS 22-24

Others 1-2


4) 13th and 18th we are going to have two cyclones this will affect Karnataka Andhra Tamilnadu and Kerala these States will receive very good rainfall


5) on 17th night there will be heavy rainfall


6) there is going to be a problem in a school and that school will be closed


7) one child death will bring big problems


8) there is going to be a big problem in a hospital


9) there is going to be some problems in Karnataka elections one chief minister and one politician from Tamilnadu will have problems


10) in white people countries there will be severe economic problem


11) there is going to be a war among three countries


12) there is going to be a bigger economic crisis and food problem in a Muslim country


13) several countries will come forward to help that country but even then there will be problems


14) in Sri Lanka the people will have severe confusions


15) in America there is going to be very big landslides in two places


16) there is going to be floods in Tamilnadu sea shore


17) this year the sea water will enter a country and we will all witness in this year


18) petrol and diesel prices will go up


19) we should be very careful in share markets


20) American president will create some problem and because of this there will be several confusions


21) in America two big States will be severely affected by floods and two big cities will be marroned in waters


22) there is going to be some problems in our country border


23) China will face severe economic crisis


24) several big financially sound countries will come and take loan from World Bank


25) one important president of a country will be shot dead in a gun fire


26) in India also there is going to be severe economic crisis