23/09/2022

 

1) சில பொருட்கள் மீது தடை ஏற்படும் அதனால் குழப்பங்கள் ஏற்படும்.

 

2) பண வீக்கங்கள் மிகவும் அதிகமாகும். இது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரையில் தொடரும்.

 

3) இந்த ஒரு வாரத்திற்கு பங்கு சந்தைகள் மிகவும் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும்.

 

4) தங்கம் வெள்ளி விலை ஏறி இறங்கும் அதன் பின்னர் மிகவும் அதிகமாக ஏறிவிடும்.

 

5) ரஷ்யா மிகப்பெரிய குழப்பத்தை உருவாக்கும் இதனால் இரண்டு நாடுகளுக்கு மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். சண்டைகள் வரவும் வாய்ப்பு உள்ளது. இதனால் வர்த்தகத்தில் குழப்பம் ஏற்படும்.

 

6) அமெரிக்காவில் பங்கு சந்தைகள் திடீரென்று கீழே சரியும். இதனால் உலகம் முழுவதும் பிரச்சனைகள் ஏற்படும்.

 

7) அமெரிக்க டாலரின் மதிப்பு சற்று கூடும்.

 

8) அமெரிக்காவில் உணவு வழியாக வயதானவர்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். இதனால் பல குழப்பங்கள் ஏற்படும்.

 

9) ஒரு சினிமா படம் மிகப்பெரிய வெற்றி அடையும்.

 

10) உக்ரைன் மீது தாக்குதல்கள் தீவிரம் அடையும்.

 

11) ஒரு புதிய கிரகம் ஒன்று பார்ப்போம் வானவியல் ஆராய்ச்சியில் இது தெரியும்.

 

12) ஒரு வெள்ளையர் நாட்டில் இனப் பிரச்சனைகள் ஏற்படும்.

 

13) பயணிகள் விமானம் ஒன்று மிகப்பெரிய பிரச்சனைக்கு உள்ளாகும்.

 

14) வெளிநாட்டில் கரையோரத்தில் உள்ள படகுகள் கவிழ்வதை நாம் பார்ப்போம்.

 

15) இரண்டு கப்பல்கள் நேருக்கு நேர் இருப்பதை பார்ப்போம் அது செல்வதற்கு வழி இல்லாமல் இருக்கும்.

 

16) டெல்லியில் ஒரு பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்.

 

17) வட இந்தியாவில் வேகமாக செல்லும் ஒரு ரயிலில் குழப்பம் ஏற்படும்.

 

18) ரஷ்யாவினால் உலக நாடுகள் அனைத்திற்கும் குழப்பங்கள் ஏற்படும்.

 

19) நமது நாட்டு எல்லையில் சில குழப்பங்கள் ஏற்படும்.

 

20) வட இந்தியாவில் மேலும் ஒரு மாநிலத்தில் மழையினால் குழப்பங்கள் உண்டு.

 

21) தமிழ்நாட்டில் அடுத்த மாதத்திலும் நிறைய மழைகள் உண்டு.

 

22) அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரை விலையேற்றங்கள் மிகுதியாக இருக்கும் அதேபோல் நமது இந்தியாவிலும் உணவு பஞ்சங்கள் ஏற்படும்.

 

23) அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும்.

 

24) எல்லாவிதமான அத்தியாவசியமான பொருட்களின் விலைகளும் ஏறும் பெட்ரோல் டீசல் விலையும் ஏறும்

 

25) புதுடில்லியில் பல ஆர்ப்பாட்டங்கள் ஏற்படும் அதே போல் வட இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடத்துவார்கள்.

 

26) ஒரு புது விதமான வைரஸ் ஒன்று உருவாகும்.

 

27) ஒரு ஊர் அளவு உள்ள பனிக்கட்டி ஒன்று உடைந்து கடலில் விழும் இதனால் கடல் மட்டம் உயரும்.

 

28) நம் பூமியை சுற்றி வரும் சூரியனின் இதுவரையில் அது போய்க்கொண்டிருந்த பாதையில் இருந்து சுமார் 13 அரை டிகிரி விலகி சென்று கொண்டு இருக்கிறது இதனால் இனிவரும் காலங்களில் வெப்பம் மிக கொடுமையாக இருக்கும் என்பதை மக்கள் மனதில் ஞாபகம் கொள்ள வேண்டும்.

 

29) இன்னும் இரண்டு வருட காலத்திற்கு உலகம் முழுவதும் எல்லோருக்கும் பொருளாதாரத்தில் கஷ்டங்கள் ஏற்படும்.

 

30) உலகம் முழுவதும் உணவு பஞ்சம் ஏற்படும்.

 

31) இரண்டு நாடுகளில் மறுபடியும் மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும்.

 

32) அமெரிக்காவில் அரசியலில் குழப்பம் ஏற்படும்.

 

33) அறிவியல் பூர்வமாக நிறைய விஷயங்கள் உலகுக்கு தெரிய வரும்.

 

34) புதிய கண்டுபிடிப்புகள் உலகுக்கு வரும்.

 

35) வான் வழியாக வந்து வீட்டுப் பொருட்களை கொடுக்கும் நிலை வரும்.

 

36) ஜுன் மாதத்தில் இன்னும் மூன்று நாடுகளுக்கு இடையே சண்டை வரும்.

 

37) ஏலியன்ஸ் என்று சொல்லக்கூடியவர்கள் மூலமாக நமக்கு தகவல்கள் வரும்.

 

38) இந்தியா மிகப்பெரிய வளர்ச்சி அடையும் கடல் மார்க்கமாக ரயில்கள் செல்லும்.

 

39) தமிழ்நாட்டிலும் அடுத்த வருடம் முதல் கொண்டு நல்ல வளர்ச்சி பெறும் நகரங்கள் மிகவும் வளர்ச்சி அடையும். நகரங்கள் எல்லாம் மிகவும் தூய்மையாக இருக்கும்.

 

40) அடுத்த வருடம் நமது சென்னையில் ரோபோக்கள் நடந்து போவதை பார்ப்போம்.

 

41) தமிழ்நாட்டில் பல ஆராய்ச்சிகளில் வெற்றி பெறும்.

 

42) தமிழ்நாட்டில் ஒரு சிறுவன் ஒரு மிகப்பெரிய சாதனையை செய்வான்.

 

43) வெளிநாட்டில் இரண்டு இடங்களில் குண்டு வெடிக்கும் அவர்களுக்குள்ளே துப்பாக்கியால் சுட்டுக் கொள்வார்கள்.

 

44) புதுடெல்லியில் ஒரு முக்கியமான அரசியல் தலைவர் இறப்பார். இதன் மூலமாக நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

 

45) அடுத்த வருடம் விலைவாசி பிரச்சனை மிகவும் கடுமையாக இருக்கும். மூன்று நாடுகள் உணவு பற்றாக்குறையால் மிகவும் கஷ்டப்படுவார்கள்.

 

46) தமிழ்நாட்டில் கப்பல் வழியாக மக்கள் அதிகமாக சென்று வருவார்கள்.

 

47) உலக நாடுகளின் பொருளாதாரம் மிகவும் வீக்கம் அடையும்.

 

48) இந்தியாவில் அரசியல் குழப்பங்கள் நிறைய இருக்கும்.

 

49) மார்ச் மாதம் மிகப்பெரிய மழை வெள்ளம் ஏற்படும்.

 

50) கடல் மட்டம் உயர்வது பற்றி அறிவித்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உயரும்.

 

51) சீனா செயற்கையாக சூரியனை உருவாக்கும்.

 

52) நிலவின் ஒளியிலிருந்து சில ஆராய்ச்சிகள் செய்து அதில் வெற்றி பெறுவார்கள்.

 

53) இனிமேல் சூரிய ஒளி மிகவும் அதிகமாக பயன்பாட்டுக்கு வரும். இனிமேல் ஒவ்வொரு வீட்டிலும் சூரிய ஒளி பயன்பாடு வரும்.

 

54) இப்போது அரசராக வந்திருப்பதற்கும் உடல்நிலை பாதிப்பு ஏற்படும் அதே போல் இளவரசியாக இருப்பவரும் விபத்தில் சிக்குவார்.

 

55) கர்நாடகாவில் தற்போது இருக்கும் முதலமைச்சர் மாற்றப்படுவார்.

 

56) டிசம்பர் மாதத்தில் மத்திய அரசில் சில குழப்பங்கள் ஏற்படும்.

 

57) இனி இருக்கக்கூடிய குழந்தைகள் மிகவும் பெரிய அளவில் மூளை வளர்ச்சி உடன் பிறப்பார்கள்.

 

58) இரண்டு புதிய கிரகங்கள் கண்டுபிடிப்பார்கள் அதில் ஒன்றில் மக்கள் வாழும் சூழ்நிலை உள்ளது என்று அறிவிப்பார்கள்.

 

58) எல்லா கிரகத்தின் உடைய தன்மைகளை மிகவும் துல்லியமாக கணிப்பார்கள்.

 

 

 

 

23/09/2022

 

1) There is going to be some restriction on some products and due to this there will be some confusions.

 

2) Inflation will be more this will continue till February next year.

 

3) Share markets will be fluctuating for another few weeks.

 

4) Gold and silver prices will be fluctuating for some more time.

 

5) Russia is going to create some confusion and because of this two countries will be affected too much there is possibility of war situation and due to this there will be lot of import and export problems.

 

6) American share market will suddenly crash and due to this you whole world will face some problems.

 

7) American dollar value will go up.

 

8) In America elderly people will have some problem due to food and because of this they will be some confusions.

 

9) One movie will be a very big blockbuster.

 

10) Russia will increase more war on Ukraine.

 

11) We will be seeing a new planet. And it will be a very big achievement for astronomy.

 

12) There will be a communal problem in a country.

 

13) A passenger aeroplane will get into big problem.

 

14) We will be seeing lot of boat capsizing in a foreign country.

 

15) We will be seeing two ships facing each other and there will be no way for them to pass through.

 

16) There is going to be a big problem in Delhi.

 

17) There is going to be a problem in a fast train in North India.

 

18) Whole world will be in deep trouble due to Russia.

 

19) There is going to be some confusion in our country border.

 

20) There is going to be confusion in another state in Northern India due to rain.

 

21) Tamilnadu will witness more rains in next month.

 

22) Next year February in the inflation will be very high India will also see food shortage.

 

23) American dollar will fall down.

 

24) All the essential commodities prices will go up very high including petrol and diesel.

 

25) There will be several protests in New Delhi and there will be bigger protest in two Northern States.

 

26) A new kind of virus will start spreading.

 

27) Very huge ice mountain will break down and fall in the sea and due to this the level of sea water will rise.

 

28) The mother earth which is rotating on its own axis has deviated from its original par and nearly 13 degrees has moved and due to this here afterwards we will be experiencing very very severe heat. People should take this as serious advice.

 

29) For another 2 years people will have severe economic problems.

 

30) Entire world will witness food shortage.

 

31) Another two countries will witness severe rain and flood.

 

32) We will see severe political crisis in USA

 

 

33) People will come to know about some new things

 

34) New scientific inventions will come to know

 

35) New kind of delivery system will be introduced in the domestic sector

 

36) We will see new fighting between two three countries

 

37) We will start to know several things about aliens

 

38) India will see several developments including new trains running in the sea

 

39) Tamilnadu will witness very good growth from next year the cities will develop very fast and all the cities will be very clean.

 

40) We will witness robes going the street of Chennai.

 

41) Tamilnadu will witness several research Victory

 

42) In Tamilnadu a small boy will achieve something great

 

43) In a foreign country there will be gun fight in two places and they will kill among themselves

 

44) New Delhi one important political person will die and due to this there will be several problems

 

45) Next year we will see high inflations and three countries will witness food shortage

 

46) In Tamilnadu people will start travelling more in ship

 

47) Entire world economy will fall down

 

48) Next year we will see lot of political problems in India

 

49) Tamilnadu will witness severe rain in the month of March 2023

 

50) The government will announce the increase of sea level but whatever the government is announcing the actual thing will be three times more

 

51) China will produce artificial sun

 

52) There will be a research on moon light and it will be successful.

 

53) Here afterwards will be using more of solar energy especially in domestic sector

 

54) The person who has been chosen as the king will have some health issues and also the princes will meet in an accident

 

55) Karnataka will see a new chief minister

 

56) In the month of December there will be some confusion in the Delhi politics

 

57) Here after the child born will be very much matured