22/05/2022

 

1) மறுபடியும் இலங்கையில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உள்ளது. பெரிய குழப்பங்களும் உள்ளது. இந்த மாதம் கடைசியிலும் அடுத்த மாதம் ஆரம்பத்திலும் இதை நாம் பார்ப்போம்.

 

2) இலங்கையில் உணவு பற்றாக்குறை மற்றும் உணவுப் பொருட்களின் விலை மிக மிக அதிகமாகும்.

 

3) வெள்ளியின் விலை சற்று குறையும்.

 

4) தங்கத்தின் விளையும் சற்று குறையும் ஆனால் மறுபடியும் விலை மிக மிக அதிகமாகும்.

 

5) அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் சூறையாடி விடுவார்கள்.அதில் சிலர் இறப்பர். எதிர்பாராத மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்படும்.

 

6) சென்னையில் மழை பெய்ய ஆரம்பிக்கும். இந்த மழை அடுத்த மாதம் 17ஆம் தேதி வரை செய்யும்.மழை மிகவும் அதிகமாக இருக்கும்.

 

7) இந்த வெப்ப சலனத்தினால் ஐரோப்பா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் மிகப்பெரிய பாதிப்புகள் வெயிலால் ஏற்படும்.

 

 8) அடுத்த மாதம் முதல் இந்த வெயிலின் பாதிப்பு மிகவும் கடுமையாக இருக்கும்.

 

9) அதே போல அங்கு மழை வெள்ளங்களும் அதிகமாக இருக்கும்.எதிர்பாராத சிலர் இறப்பர்.

 

10) ஒரு நாட்டில் ஒரு மிகப்பெரிய எண்ணெயை கிணறு வெடித்து சிதறும். பின்னர் அது பற்றி கொண்டு எரியும்.

 

11) அதிமுகவில் இன்னும் சில சிறு சிறு குழப்பங்கள் ஏற்படும் அதன் பின்னர் ஒற்றை தலைமை ஏற்படும்

 

12) தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் கட்சி ஒன்று உருவாகும்.

 

13) ஒரு முக்கிய மந்திரி உடல்நிலை பாதிப்பு ஏற்படும்

 

14) வடமாநிலங்கள் முழுவதிலும் போராட்டங்கள் ஆரம்பமாகும். அதிலும் இரண்டு மாநிலங்களில் பிரச்சனைகள் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

15) ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் வெயில் மிகவும் கொடுமையாக இருக்கும்.மழையினால் ஓரளவு குறையும்.

 

16) இந்தியாவில் ஒரு முக்கிய அரசியல்வாதி இறப்பார்.

 

17) வெள்ளையர் நாடுகளில் கடுமையான உணவு பஞ்சமும் மற்றும் மக்கள் வெளியே வரக்கூடாது என்ற சூழ்நிலையும் ஏற்படும் அது வெயிலால் கூட இருக்கலாம்.

 

18) இரண்டு முஸ்லிம் நாடுகள் இடையே கண்டிப்பாக போர் உண்டாகும்.

 

19) இதனால் விலைவாசிகளும் அதிகமாக ஏறும்

 

20) கர்நாடகாவில் மீண்டும் ஒரு அரசியல் குழப்பம் ஏற்படும். எதிர்பாராத எதிர்கட்சிகளால் பிரச்சனை ஏற்படும்.

 

21) கேரளாவில் புதுவகையான வைரஸ் ஒன்று உருவாகும்.

 

 

22) உலக நாடுகள் முழுவதும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் உருவாகும். இவை அனைத்தையும் நாம் டிவியில் பார்ப்போம்.

 

23) உலகம் முழுவதும் உணவு பற்றாக்குறை மற்றும் பண பற்றாக்குறை ஏற்படும்.

 

24) மக்கள் வேறு வேறு நாட்டிற்கு செல்லும் சூழ்நிலை உள்ளது.

 

25) நமது எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும்.

 

26) வானத்தில் இரண்டு விமானங்களுக்கு பிரச்சனை ஏற்படும் அதில் ஒன்று தரையிறங்கும்.

27) வெப்ப சலனத்தினால் மலேசியாவில் மழை அதிகமாக இருக்கும்.

 

28) இரண்டு நாடுகள் தண்ணீரில் மிதக்கும்.

 

29) அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இன்னும் ஒரு வருடம் இருக்கும்.

 

 

22/07/2022

 

1) in Sri Lanka the problems will escalate there is going to be a lot of confusions in this month as well as the next month also.

 

2) in Sri Lanka there will be shortage of food stuffs and the food prices will be very very high.

 

3) silver price will come down slightly.

 

4) the gold price may come down a little and again it will go very very up.

 

5) in America in a particular state there will be arson and looting. There will be few death. Some unexpected confusion will create in USA

 

6) in Chennai there any season will start they will be lot of rains in Tamilnadu till 17th of August.

 

7) in Europe and England there will be lot of heat waves and due to this there will be lot of problems.

 

8) from next month the heat Waves will be where is severe all over the world.

 

9) likewise the rain and flats will be more in European countries and as well as England.

 

10) there is going to be a very big explosion in oil well and it will catch fire and burn.

 

11) there will be some small small confusions in ADMK party and later there will be a single leadership.

 

12) there will be a new political party coming up in Tamilnadu

 

13) one important minister will have health issue.

 

14) entire North India will see lot of violence and protests. And in particular two States will have severe problems.

 

15) month of August and September will see severe heat waves and later due to rain it will come down a little.

 

16) one very important political leader will die in India.

 

17) white people countries will see lot of famine and food shortage. The government will announce the people not to come out of the house this maybe due to heavy heat waves.

 

18) definitely there is going to be war between two Muslim countries.

 

19) and due to this there will be severe price rise.

 

20) there is going to be another fresh political problems in Karnataka. Unexpected problem is seen due to the opposition party.

 

21) in Kerala apart from monkey ???? ???? fever another new kind of virus will come.

 

22) the whole world will see different kinds of problems in each and every country.

 

23) whole world will see shortage of food stuffs and shortage of money.

 

24) people will start migrating to other countries.

 

25) in India we should strengthen our borders.

 

26) there is going to be problem in two aircrafts while flying in which one will touch down and another flight will have severe disaster.

 

27) Malaysia will experience severe heat waves and due to this there will be heavy rain and floods.

 

28) two countries will be floating in water.

 

29) in America virus will be prevalent till the end of next year