03/07/2022

1) தமிழ்நாட்டில் அதிமுகவின் உட்கட்சி பூசல் அதிகமாகும்.

2) ஒன்றரை மாதத்தில் அதிமுகாவில் நல்ல முடிவுகள் எடுப்பார்கள்.

3) மேலும் ஒரு பிரச்சனை அமெரிக்காவில் கிளம்பும்.அதன் மூலம் ஆர்ப்பாட்டங்கள் ஏற்படும். அமெரிக்காவின் முக்கியமான பதவியில் இருப்பவருக்கு உடல்ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும்.

4) அமெரிக்காவில் பெரிய அரசியல் பிரச்சனைகள் கிளம்பும். அதுபோல வேறு ஒரு பெரிய பிரச்சினை ஒன்று உருவாகும்.

5) அங்கு உள்ள பெண்ணின் ஆளுமை ஓங்கும்.

6) இரண்டு இடத்தில் எண்ணெய் கிணறு தானாகவே பற்றி கொண்டு எரியும்.

7) ஜூலை மாதம் இருபதாம் தேதி வரை கொரோனா மற்றும் ஓமிக்ரான் நோய் தொற்று அதிகமாக இருக்கும்.


8) வட இந்தியாவில் பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்களும் குழப்பங்களும் ஏற்படும்.

9) கேரளாவில் மிகப்பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.

10) தற்போது நடந்து கொண்டிருக்கும் இரு நாடுகள் சண்டை முடிவுக்கு வரும் நிலையில் உள்ளது இதற்குள்ளாக வேறு ஒரு நாடும் சண்டையில் குதிக்கும்.

11) தங்கம் விலை சற்று குறைவது போல் இருந்து மறுபடியும் விலை ஏறி விடும்.

12) பெட்ரோல் டீசல் விலை ஏறும்.

13) அடுத்த மாதம் இரண்டு முக்கியமான உணவுப் பொருட்கள் மிகவும் பற்றாக்குறை ஏற்படும்.

14) உலக நாடுகளில் உணவுப் பொருட்களின் தட்டுப்பாடு மிகவும் கடுமையாக இருக்கும்.

15) வானத்தில் விமானம் ஒன்று வெடித்து சிதறும் நிலை உள்ளது.

16) தமிழ்நாட்டில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும்.

03/07/2022

1) the internal dispute in admk will intensify more.

2) ADMK will come to a understanding after 1 1/2 months.

3) there is going to be another big problem in America and due to this there will be lot of protests. There is going to be a health issue for a American politician. And due to this there will be lot of confusions.

4) there is going to be big political crisis coming up in America. Likewise there is going to be a very big problem coming up in America.

5) A lady politician in America will become more powerful.

6) two oil Wells will catch fire and burn completely.

7) until July end corona virus and omicron virus will be more severe.

8) in North India there is going to be several public protests and confusions.

9) there is going to be a big political crisis in Kerala.

10) the wars in two countries will come to an end but very soon another country will enter the War.

11) the prices of gold may look like coming down but it will go up

12) petrol and diesel prices will go up.

13) from next month there is going to be a very big scarcity for a two important food items.

14) the entire world will see the shortage of food items.

15) there is going to be a flight disaster.

16) Tamilnadu will start seeing water scarcity.this will be very severe.