22/06/2022
1) இந்தியாவில் பொருளாதார சிக்கல் ஆரம்பமாகிவிட்டது. இது அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் வரையில் தொடரும். பங்குசந்தைகளில் யாரும் முதலீடு செய்யக்கூடாது. அக்டோபர் மாதம் வரையில் பங்குசந்தைகளில் மிகவும் மோசமான நிலையை அடையும்.
2) தங்கம் விலை இறங்குவது போல் இருக்கும் ஆனால் மிகவும் அதிகமாக ஏறிவிடும்.
3) அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும்.
4) அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகமாகும்.
5) பெட்ரோல் டீசல் மறுபடியும் விலை ஏறும்.
6) பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்கள் உருவாகும் டெல்லியிலும் மறுபடியும் பிரச்சனைகள் உருவாகும். இதனால் இரண்டு மூன்று மாநிலங்களில் பெரிய குழப்பங்கள் ஏற்படும்.
7) ஒரு புதுவிதமான வைரஸ் ஒன்று உருவாகிக் கொண்டு இருக்கிறது. இதை எதிர்பார்க்காத ஆட்களை திடீர் திடீர் என்று தாக்கும். திடீர் திடீர் என்று பிரச்சனையை உருவாக்கும் தன்மை கொண்டது.
8) செப்டம்பர் மாதம் வரை மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
9) ஒரு ஊர் அளவு பெரிய பனிக்கட்டி ஒன்று உடைந்து விடும். இதனால் கடல் மட்டம் உயரும்.
10) வெப்ப சலனத்தால் மழை வரும். சென்னையில் மீண்டும் மழை வரும்.
11) பூமி தான் செல்லும் பாதையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது இதனால் சூட்டு தன்மை அதிகமாகும். சூரியனில் இருந்து வெப்பம் கக்கும் நாம் பார்ப்போம் இதை விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.
12) உலகம் முழுவதும் வரும் இரண்டு ஆண்டு காலத்திற்கு மக்கள் எல்லோருக்கும் சுகாதார பிரச்சனைகளும் பொருளாதார பிரச்சினைகளும் மிகவும் வாட்டி எடுக்கும். யாரும் வேலையை விடக்கூடாது.
13) இரண்டு முஸ்லிம் நாடுகளில் பிரச்சனை உருவாகும். அதில் ஒரு நாட்டில் ராணுவ புரட்சி ஏற்படும்.
14) ஒரு வெள்ளையர் நாட்டில் வெடித்து சிதறுவதை பார்ப்போம். அதனால் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
15) இரண்டு நாடுகளில் மிகப்பெரிய வெள்ள அபாயம் ஏற்படும்.
16) அமெரிக்காவில் ஒரு அரசியல் குழப்பம் ஒன்று ஏற்படும்.
17) வயதான நடிகர் ஒருவர் இறப்பார்.
18) ஒரு நடிகையின் பிரச்சனையும் உருவாகும்.
19) தமிழ்நாட்டில் சிறு சிறு அரசியல் குழப்பங்கள் வந்து போகும்.
20) அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் பணவீக்கம் அதிகமாகும்.
21) கேன்சர் நோய்க்கான மருந்து கண்டுபிடித்து விடுவார்கள்.
22) இன்னும் இரண்டு வருடங்களில் மனிதனின் வாழும் தன்மையே மாறிவிடும்.
23) உலக நாடுகள் கூட்டமைப்பு ஒன்று உருவாகும். அதன் மூலம் சில வழிவகைகள் கூறுவார்கள்.
24) இங்கும் மழைகள் விட்டு விட்டு வருவதை நாம் பார்ப்போம்.
25) அரசியலில் மிகப் பெரிய குழப்பங்கள் ஏற்படும்.
26) ஒரு முக்கியமான மந்திரி ஒருவர் கைது ஆவார். இந்த செய்தி அடுத்த மாதம் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
27) ஒரு கொலை வழக்கின் தீர்ப்பு வெளிவரும். அதனால் மிகப்பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும்.
28) வெளிநாடுகளில் சிறு சிறு பிரச்சனைகள் அங்கு உணவுப் பஞ்சங்கள் ஏற்படும்.
29) பொருட்கள் ஏற்றுமதி செய்வதில் சில குழப்பங்கள் வரும் புதிய வரிகள் விதிப்பதால் இந்த பிரச்சனை உருவாகும். இதனால் ஏற்றுமதி செய்வதில் பிரச்சனைகள் ஏற்படும்.
30) மிகவும் அச்சுறுத்தக் கூடிய புதிய வகையான வைரஸ் ஒன்று வெளிநாடுகளில் பரவிக் கொண்டு வருகிறது.
31)கூடிய சீக்கிரம் ஒரு முக்கியமான மருந்து கண்டுபிடித்து விடுவார்கள்.
32) ஒரு ஆலய வளாகத்தில் ஒரு குழப்பம் ஒன்று ஏற்படப்போகிறது அதன் மூலம் உலகம் முழுவதும் அது சம்பந்தமான பிரச்சனைகள் உருவாகும்.
33) இந்தியாவி லும் மிகப் பெரிய பிரச்சனைகள் உருவாவதை பார்ப்போம்.
34) பம்பாயில் மிகப்பெரிய குழப்பம் ஒன்று உருவாகும்.
35) கர்நாடக அரசியலில் மிகப்பெரிய குழப்பம் ஒன்று ஏற்படும்.
36) இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மிகப் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும். அதேபோல் மழையும் நிற்காமல் செய்து கொண்டே இருக்கும்.
37) இந்திய எல்லையில் மறுபடியும் பிரச்சனைகள் உருவாகும்.
38) இரண்டு மூன்று நாடுகளில் பண வீக்கம் ஏற்பட்டு மக்கள் மிகவும் கஷ்டப்படும் நிலை ஏற்படும். ஒரு முஸ்லிம் நாட்டிலும் பண வீக்கத்தினாள் பிரச்சனைகள் ஏற்படும்.
22/06/2022
1) economic crisis has started in India. People are advised not invest any money in share market for another three or four months.
2) prices of gold may look like coming down but it will go up.
3) United States dollars value will come down.
4) essential commodities prices will shoot up.
5) petrol and diesel prices will go up.
6)   people will come in large numbers and start making several protests. We will see problem in Delhi again. There will be big problem in two or three states.
7) a new type of virus is coming up and it will create unexpected chaos it will attack people sudden suddenly and due to this several problems will come up.
8) people should be very careful till the month of September.
9) a very huge ice mountain equal to the size of a state will breakdown and fall and due to this there will be rise in the sea level.
10) due to excess heat again and again we will see rain in Chennai also the rain is expected.
11) there is some changes in the path of the mother earth and due to this we will be experienceing access heat and also we will be seeing the heat waves being emitted from the Sun this will be announced by the scientists.
12) for another 2 years period the people of the whole world will see lot of political problem and economic problems. People are advised not to live there job and not to change the job.
13)there is going to be problem in two Muslim countries and in one country there is going to be military rule.
14) a very big explosion is seen in a white people country and due to this lot of problem will arise.
15) there is going to be here rain and severe floods in two countries.
16) there is going to be a big political problem in United States of America.
17) an old actor will die.
18) an actress will create a problem.
19) there will be several small small problems in Tamilnadu politics.
20) there will be severe inflation starting from 15th of July.
21) very soon we will discovered the medicine for cancer.
22) in another two years the human lifestyle will change drastically.
23) a new type of federation will start and they will announce the ways of life.
24) there will be consistent rain in Tamilnadu.
25) we will see lot of confusion in the politics.
26) an important minister will be arrested and this will be a big news in the next month.
27) a judgement will be pronounced on a murder case and due to this there will be several political crisis.
28) foreign countries will see small small problems and due to this there will be food shortage in those places.
29) government will impose new taxes on export. There will be lot of confusion because of this. And due to this there will be lot of problem on export.
30) a very dangerous type of virus is spreading in foreign countries.
31) a new type of medicine will be discovered.
32) there is going to be a big confusion in a temple premises and due to this there will be lot of problem world over.
33) we will see lot of new problems coming up in India.
34) there is going to be a very big problem coming up in Mumbai.
35) there is going to be a big political problem coming up in Karnataka.
36) there is going to be heavy rain and flood in two states in India. Like we will see continuous rain in some places. This rain will be pouring without any stop.
37) we will see new problems coming up in our border.
38) severe inflation is seen in 2 hour 3 countries. And due to the inflation we will see severe problem in a Muslim country.