Malaysia Airlines Flight 370 flight accident on 08/03/2014 details:-

 

Malaysia Airlines Flight 370 was a scheduled international passenger flight operated by Malaysia Airlines that disappeared on 8 March 2014 while flying from Kuala Lumpur International Airport in Malaysia to its planned destination, Beijing Capital International Airport.

 

Till now there is no clue of what happened to this flight. Shortly we will come to know about the complete details.

 

1) usually when a flight takes off from the runway it will take its path but this flight after take-off came again to the airport side which itself is very wrong.

 

2) The flight crashed 300 Miles away from Australia.

 

3) Before the flight was crashed the entire cabin suffered loss of oxygen.

 

4) This is purely a sabotage.

 

5) Before the flight crashed in the sea all the passengers have died due to lack of oxygen.

 

6) Two pilots died at the time of crashing on the water.

 

7) Within this year a full investigation will be conducted and all the above facts will be revealed.

 

மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370 விபத்து 8/3/2014.

 

1) மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் 370 மலேசியாவிலிருந்து சீனாவிற்கு பீஜீங் நகரத்திற்கு செல்ல வேண்டிய விமானம்.

 

இந்த விமானம் விபத்து ஆகி சுமார் எட்டு ஆண்டுகள் ஆகியும் இதுவரை அதை பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை. கூடிய விரைவில் இதைப்பற்றி முழுமையாக ஆராய்ந்து ஓர் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.

 

1) சாதாரணமாக எந்த விமானமும் ரன்வேயில் இருந்து புறப்பட்டு தன்னுடைய இலக்கை நோக்கி பறக்கும் ஆனால் இந்த விமானம் ரன்வேயில் பறந்து தன்னுடைய பாதையில் செல்லாமல் மறுபடியும் விமான நிலையம் மேலே வந்து சுற்று சென்றது இது வந்து மிகவும் கவனிக்க வேண்டிய விஷயம்.

 

2) இந்த விமானம் ஆஸ்திரேலியாவிலிருந்து 300 மைல் தூரத்தில் கடலில் மூழ்கி உள்ளது.

 

3) இந்த விமானம் விபத்துக்கு உள்ளாகிறது முன் விமானத்தில் இருந்த அத்தனை பயணிகளும் பிராணவாயு இல்லாமல் கஷ்டப்பட்டார்கள்.

 

4) இது முழுவதுமே ஒரு சதி செயல்.

 

5) விமானம் கடலில் வந்து விழுவதற்கு முன்னமே அதில் உள்ள பயணிகள் அனைவரும் இறந்து இருந்தார்கள் இது பிராணவாயு இல்லாத காரணத்தினால் ஏற்பட்டது.

 

6) விமானத்தில் இருந்த 2 விமானிகள் தண்ணீரில் விழும் பொழுது இறந்தார்கள்.

 

7) இந்த விமான விபத்து சம்பந்தமாக முழு விசாரணை மேற்கொண்டு அதனுடைய உண்மைத்தன்மையை வெகு சீக்கிரத்தில் உலகிற்கு அறிவிப்பார்கள்