4/06/2022

 

1) இதுவரையில் நாம் பார்க்காத வெயிலின் தாக்கத்தை நாம் பார்க்க போகிறோம். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது. உணவு பழக்கங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் பழைய கஞ்சி சாப்பாடு சாப்பிட வேண்டும் மற்றும் கீரை வகைகள் மற்றும் நீர் சத்து உள்ள காய்கறிகளை சாப்பிட வேண்டும் மாமிசம் எதுவும் சாப்பிடக்கூடாது.

 

2) சூரியனிலிருந்து வெப்ப ஒலிகள் வெளிவருவதை நாசா விஞ்ஞானிகள் உலகத்திற்கு படம் எடுத்துக் காட்டுவார்கள்.

 

3) நிலவின் ஒளியிலும் சில மாற்றங்கள் காணப்படும் சூரிய ஒளியின் வெப்பம் அதிகமானதால் அந்த ஒளியின் பிம்பங்கள் சந்திரன் மேல் பட்டு இனிமேல் சந்திரன் மிகவும் பிரகாசமாக காணப்படும்.

 

4) ஒரு புதிய ஆராய்ச்சி நிலவில் மேற்கொள்வார்கள்.

 

5) சில கிரகங்களின் பாதைகளும் மாறிவிடும் அதையும் நாம் பார்ப்போம்.

 

6) பூமியின் சுழற்சி வேகமாக இருப்பதை நாம் பார்ப்போம் சுமார் 13 1/2 வினாடிகள் வித்தியாசம் காணப்படும் இதையும் விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள். இதை நாம் ஏற்கனவே சொல்லி இருந்தோம்.

 

7) உலகம் முழுவதும் பொருளாதார ரீதியாக பல குழப்பங்கள் ஏற்படும்.

 

8) பல நாடுகள் கூட்டு சேர்ந்து இந்த பொருளாதார பிரச்சனைக்கு தீர்வுகாண முற்படுவார்கள். ஆனாலும் பல நாடுகளினால் இந்தப் பிரச்சனையில் இருந்து மீண்டு வர முடியாது. மேலும் குழப்பங்கள் ஏற்படுவதை நாம் பார்ப்போம்.

 

9) அமெரிக்க ஜனாதிபதிக்கு சில பிரச்சினைகள் ஏற்படும் அதை நாம் பார்ப்போம்.

 

10) அமெரிக்காவின் பழைய ஜனாதிபதி சில குழப்பங்களை ஏற்படுத்துவார்.

11) ஐநா சபையில் சில புதிய குழப்பங்கள் ஏற்படுவதை நாம் பார்ப்போம்.

 

12) ரஷ்யா உக்ரைன் நாட்டை தன்னுடைய நாட்டின் ஒரு பகுதியாக இணைக்க முற்படும்.

 

13) இரண்டு நாடுகள் புதியதாக சில குழப்பங்களை ஏற்படுத்தும்.

 

14) சீனாவில் மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும். நாம் ஏற்கனவே சொன்னது போல் அங்கு உள்ள பெரிய அணை உடையக்கூடிய அபாயம் உள்ளது. இதனால் பல கோடி மக்கள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

 

15) சீனாவில் மிகப்பெரிய அளவில் நோய் பரவும் அபாயம் உள்ளது.

 

16) சீனாவில் மக்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.

 

17) நாம் ஏற்கனவே சொன்னது போல் ஒரு விமானம் விபத்துக்குள்ளானது இப்போது மீண்டும் இன்னொரு விமானமும் விபத்துக்குள்ளாகும்.

 

18) சுத்த வெள்ளையர் நாட்டில் உள்ள அரச குடும்பத்தினர் ஒருவருக்கு மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உருவாகும். அது நோயோ அல்லது எதிர்பாராத ஒன்றாக கூட இருக்கலாம்.

 

19) அடுத்த மாதம் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு பெண் அரசியலில் தலை தூக்குவாள்.இதனால் நல்ல பல மாற்றங்கள் வரும்.

 

20) டெல்லி அரசியலில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும்.

 

21) கர்நாடகாவில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்.

 

22) வட இந்தியாவில் ரயில் பயணத்தில் பெரிய பிரச்சனை ஏற்படும் இதனால் ரயில் போக்குவரத்து பெரிதாக பாதிப்பு ஏற்படும்.

 

23) புது டில்லியில் அரசியல் கட்சியின் கூட்டமைப்புகள் சில பிளவுகள் ஏற்படும் இதனால் சில கட்சிகள் வேறு விதமாக மாறும்.

 

24) மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் கோவில் சம்பந்தமாக சில பிரச்சனைகள் ஏற்படும்.

 

25) வேறு ஒரு இடத்தில் ஒரு ஆலயம் சம்பந்தமாக ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

26) கர்நாடகம் முழுவதும் ஒரு பிரச்சனை ஏற்படும்.

 

27) தங்கம் வெள்ளி விலை சிறிதளவு ஏறி இறங்கும்.

 

28) பங்குசந்தைகள் மிகவும் மோசமான நிலையை அடையும் மக்கள் யாரும் இதில் முதலீடு செய்யக்கூடாது.

 

29) முக்கியமான ஒரு ஹாலிவுட் நடிகர் நோய்வாய்ப் படுவார்.

 

30) ஆப்பிரிக்கா நாடுகளிலும் பலவிதமான பிரச்சனைகளும் பலவிதமான குழப்பங்களும் ஏற்படும். நோயினாலும் பல பிரச்சினைகள் உருவாகும்.

 

31) ஜப்பான் நாட்டில் ஒரு பெரிய சாலை அல்லது மிகப்பெரிய பாலம் அல்லது பல கட்டிடங்கள் உடைந்து விழுவதை நாம் பார்ப்போம்.

 

32) இதனால் இரண்டு அல்லது மூன்று நாடுகள் பல குழப்பங்களில் தள்ளப்படும்.

 

33) நமக்கு தண்ணீரினால் சில பிரச்சனைகள் ஏற்படும்.

 

34) தமிழ்நாட்டில் ஒரு பெண்ணின் பேச்சினால் பிரச்சனை ஏற்படும்.

 

35) ஒரு சிறுமியின் குரல் உலகம் முழுவதும் கேட்கும். அந்தக் குழந்தையின் பிரச்சனை உலகம் முழுவதும் கேட்கும்.

 

36) நமது நாட்டின் எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் அங்கு சில பிரச்சனைகள் உருவாவது பார்ப்போம்.

 

37) இலங்கையில் பிரச்சினைகள் இன்னும் மேலோங்கும்.

 

June 4, 2022

 

1) We are going to see very severe heat waves from the sun. This type of heat waves is never seen before people should be very careful aged people should not come out of the house we should change our food habits we should take our native vegetables only we should avoid non vegetarian food completely for another 2 years.

 

2) NASA will announce about the outburst of heat waves from sun. They will also publish the photographs of sun emitting heat waves.

 

3) We will see the changes in the brightness of the moon. Here after the moon will be very brighter.

 

4) A new research will be undertaken in the moon.

 

5) We will be seeing the changes in this path of the planets.

 

6) The rotation access of the mother earth as changed by around 13 1/2 seconds this will be announced by the scientists.

 

7) The whole world will be undergoing severe economic crisis.

 

8) Many countries will come together to solve the economic crisis but that will not be of any use.

 

9) We will see new problems coming to the president of America.

 

10) The former president of America will create some problems.

 

11) United Nations will see some new problems.

 

12) Russia will try to make Ukraine as part of Russia.

 

13) There is some problem in another two countries.

 

14) China will face problem due to floods. As mention earlier by us the biggest dam built by China is in the danger of breaking down and due to this millions of people will die.

 

15) The pandemic disease will spread more severely in China.

 

16) People in China will suffer a lot.

 

17) As said earlier by me one aeroplane has made with accident and another aeroplane also will meet in accident.

 

18) In a white people country the royal family important person will have some problem. This may be due to health issues or even death.

 

19) A woman from Indian origin will come up in politics. And that country will see lot of developments.

 

20) There is going to be lot of confusion in Delhi politics.

 

21) We are going to see big problems in Karnataka politics.

 

23) In Delhi politics were position parties will be divided and there will be new alignment among them.

 

24) We are going to see a big problem in the railways in North India and due to this rail traffic will be severely affected.

 

25) Either in Malaysia or in Singapore we will see some problem in the temples.

 

26) There is going to be another problem around a temple site.

 

27) Entire Karnataka will see a new problem.

 

28) Golden silver prices will be going up and down.

 

29) Share market will not be stable people are advised not to make any investment for another 2 years.

 

30) One famous Hollywood actor will be hospitalised.

 

31) African countries will see several kinds of problems and calamities that limit disease also will create lot of problems and distress.

 

32) In Japan either a big bridge will collapse or a big road will breakdown or several buildings will fall down.

 

33) And due to this two or three countries will face severe problem.

 

34) We are going to face a new problem due to water.

 

35) There is going to be a problem in Tamilnadu due to a women's speech.

 

36) A young girl crying voice will be heard world over.

 

37) We have to strengthen our border security we will see some new problems there.

 

38) We will see the problems in Sri Lanka raising more.