1.1.2022 அகஸ்தியர் அருள்வாக்கு

 

 

1) பத்து நாட்களில் ஒரு நடிகனின் குழப்பங்கள் ஏற்படும்.அதன் மூலம் ஒரு படத்தின் பிரச்சனைகள் ஏற்படும்.அதே வழியில் ஒரு பெண்ணுக்கும் ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

2) வெளி நாடுகளில் பெரும் பிரச்சினைகள் ஏற்படும்.ஐரோப்பியா. அமெரிக்காவிலும் பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

3) இரண்டு நாடுகளில் மிகப்பெரிய உணவு பஞ்சம் ஏற்படும்.நிறையபேர் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.

 

4) வெளி நாடுகளில் பணத்தின் மதிப்பு குறையும்.இதனால் பிரச்சனைகள் ஏற்படும்.

 

5) வெள்ளையர்கள் நாடுகளில் இந்நோய் அதிகளவில் பரவும்.அது உள்ளுக்குள் இருந்து அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.இதனால் மனிதனின் இயல்பு மாறுபடும்.

 

 

6) வெள்ளையர் நாடுகள் ஒரு பிரச்சினை ஏற்படும் அதனால் ரஷ்யா  ஒரு குழப்பத்தை ஏற்படுத்தும்.இதனால் சில பிரச்சினைகள் உருவாவதை பார்ப்போம்.

 

7) அரபு நாடுகளில் ஒரு பிரச்சினை ஏற்படும்.அங்கேயும் குழப்பங்கள் ஏற்படும்.அங்கு மன்னனுக்கு பிரச்சினைகள் ஏற்படும்.

 

8) ஜனவரி 15 தேதியில் இருந்து உலகம் முழுவதும் பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.பணம் பற்றாக்குறை ஏற்படும்.

 

 

9) இந்த நோய் தாக்கம் நிறைய குழப்பங்கள் நிறைய வழிகள் அடைபடும்.நிறைய இடங்கள் மூடப்படும்.

 

10) மூன்றாம் தேதி மீண்டும் ஒரு பெரிய மழை உள்ளது.இதனால் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

 

 

11)  21 தேதி வேறு ஒரு நாட்டிலும் பெரிய மழை வெள்ளம் பாதிப்பை ஏற்படுத்தும்.

 

12) வெளி நாடுகளில் பெரும் பனி முட்டம் ஏற்படும். இதனால் மழை வெள்ளம் ஏற்படும். இது பிப்ரவரி மாதம் ஏற்படும்.

 

13) பிப்ரவரி மாதம் 15 தேதி பிறகு நிறைய மாநிலங்களிலும் ஊரடங்கு உத்தரவு வரும்.

 

 

14) யாரும் எதிர்பாராத அளவு இந்த நோய் தொற்று அதிகம் ஆகும் பிறகு குறையும்.

 

15) மிகப்பெரிய வெள்ளையர்கள் நாட்டில் ஒரு பெரிய ஆலயத்தில் துப்பாக்கி சூடு நடக்கும்.அதை நாம் பார்ப்போம்.

 

 

16) ஒரு முஸ்லிம் நாட்டில் மக்கள் நாடு விட்டு நாடு போகும் நிலை உள்ளது.

 

17) தமிழ்நாட்டில் தொற்று குறையும்.

 

18) கர்நாடகத்தில் நோய் அதிகமாக பரவும்.

 

19) கேரளாவில் பழைய நோய் அதிகமாக பரவும்.

 

20) வட இந்தியாவில் ஒரு மத பிரச்சினை ஏற்படும்.அதேபோல் ஒரு இன பிரச்சினையும் ஏற்படும்.குழப்பங்கள் ஏற்படும்.

 

21) வட இந்தியாவில் அரசியல்வாதிகள் பிரச்சினை ஏற்படும்.

 

22) மருத்துவ துறையில் நல்ல மாற்றங்கள் வரும்.

 

23) நமது எல்லையில் புதிய பிரச்சனைகள் மற்றும் குழப்பங்கள் ஏற்படும்.

 

24) ஒரு நாட்டில் மிகப்பெரிய பனிமூட்டம் ஏற்படும் அதனால் நிறைய வாகனங்கள் மாட்டி கொள்ளும்.

 

25) இரண்டு மழை வெள்ளம் உண்டு.கடல் கொந்தளிப்பு பிரச்சினைகள் ஏற்படும்.

 

26) ஆஸ்திரேலியா அருகில் ஓர் கப்பல் எரிவதை பார்ப்போம்.

 

27) பறவைகள் சரணாலயத்தில் நிறைய பறவைகள் உயர் இழப்பு ஏற்படும்.

 

28) பூமியின் சுழற்சியில் வேகம் ஏற்பட்டு உள்ளது.இதனால் மிகப்பெரிய பனி பாறைகள் விழும்.

 

29) சூரிய மண்டலம் அதிகம் கொதி நிலை உள்ளது அதனால் ஜனவரி மாதம் முதல் வெய்யில் பாதிப்பு உள்ளது.

 

30) மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மக்கள் தற்சமயம் இருக்கிறது வேலை விடக்கூடாது.

 

31) இந்த வருடம் பெண்களின் கோரிக்கைகள் நிறைவேறும்.

 

32) ஒரு முஸ்லிம் நாட்டையே பிடிக்கும் நிலை ஏற்படும்.

 

33) ஒரு முஸ்லிம் நாட்டில் ஒரு பெரிய பிரச்சினை ஏற்படும்.

 

34) இரண்டு நாடுகள் இடையே சண்டை ஏற்படும்.துப்பாக்கி சூடு ராணுவ பிரச்சினை உள்ளது.

 

35) இலங்கையில் ஒரு பிரச்சினை ஏற்படும் அது தீ விபத்தால் இருக்கலாம்.

 

36) உலக நாடுகளில் பெரும் பனி முட்டம் அதனால் நிறைய பிரச்சினைகள் ஏற்படும்.அதில் ஒரு ஊரே தஞ்சம் அடையும் நிலை ஏற்படும்.

 

37) இந்தியாவிற்கு இரண்டு நாடுகள் உதவும்.

 

38) ஒரு புதிய சட்டம் மற்றும் புதிய வகை வரி கொண்டு வருவார்கள்.

 

39) அகஸ்தியர் ஆசிர்வாதம் நல்ல அரசுக்கும் விவசாயத்திற்கும் உண்டு.எல்லோரும் அவரவர் வீட்டில் விவசாயம் செய்ய வேண்டும்.

 

40) ஒரு நாட்டில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது அதேபோல் இன்னும் ஒரு நாட்டில் ஒரு பெரிய மழை வெள்ளம் ஏற்படும் அது வேறு ஒரு நாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும் அது மிதக்ககூடிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

 

41) குழந்தைகள் படிப்பில் புதுப்புது வழிகள் வரும்.

 

42) புதுப்புது வழிகளில் வர்த்தகங்கள் வரும்.இதனால் தொழில்கள் வளரும்.

 

43) ஜுன் மாதம் முதல் உலகம் முழுவதும் மாற்றங்கள் ஏற்படும்.நிறைய முதலீடுகள் வரும்.மக்கள் கைகளில் பணம் புழக்கம் ஏற்படும்.

 

44) வெளி நாடுகளில் பிரச்சனைகள் குறைவதை பார்ப்போம்.

 

45) தமிழ் நாட்டில் எல்லை பாதுகாப்பு பலப்படுத்தப்படும். நமக்கு வெளிநாட்டு பயணிகள் மூலமாக மட்டுமே வரும்.

 

46) பிப்ரவரி மாதம் முதல் வெளி மாநிலம் வெளி நாடுகளில் அதிகம் பரவும். அதில் நான்கு நாடுகள் அதிகமாக பாதிப்பு இருக்கும்.அங்கு நிறைய இறப்புகள் ஏற்படுவதை பார்ப்போம்.