27/11/2021 அகஸ்தியர் அருள்வாக்கு

 

1) கிரிப்டோ கரன்சி இனி வரும் காலங்களில் பிரபலமாக உபயோகிக்கப்படும்.இது சுமார் 200 வகைகள் உண்டு ஆனால் நமது இந்திய அரசாங்கம் 16-18 மட்டுமே  அங்கிகாரம் கொடுக்கும் அதை மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும்.இதுவே நல்லது.

 

2) இதன் மூலமாக நம் பணத்தின் மதிப்பு குறையும் வாய்ப்பு உள்ளது.அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

 

3) டிசம்பர் மாதம் 5 தேதி வரை மழைகள் உள்ளது.

 

4) மறுபடியும் ஒரு புயல் உருவாகும் அது கன்யாகுமரி.கேரளா.ஆந்திரா ஆகிய இடங்களில் நல்ல மழை பெய்யும்.

 

5)  இனிவரும் காலங்களில் இதுவரை பார்த்திராத மழை மற்றும் பயங்கரமான இடி முதலியவை இருக்கும். கடலோர மாவட்ட மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.

 

6)  நமது எல்லையில் போர் பதற்றங்கள் உள்ளது. அங்கு போர் விமானங்கள் நிறுத்தப்படும்.

 

7) ஒரு ஆறு மிகவும் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.

 

8)  ஐரோப்பியாவில் மூன்று நாடுகள் முழுவதுமாக ஊரடங்கு சட்டம் கொண்டு வருவார்கள். பிரச்சனைகள் ஏற்படும் மேலும் நிறைய இறப்புகளும் உண்டு. இங்கிலாந்து நாட்டில் நோய் தொற்று அதிகம் ஆகும்.

 

9)  புது வகையான மருந்து வரும் இது பூஸ்டர் வகையான மருந்தாக இருக்கும் இது நல்ல பலனை கொடுக்கும்.மற்ற நாடுகளிலும் வெறும் இந்த பூஸ்டர் போட்டால் போதும் என்று கூறுவார்கள்.

 

10)  இந்த பனியினால் ஒரு பெரிய நாடு மிகவும் கஷ்டப்படும்.அந்த ஊரில் உள்ள மக்கள் வேறு ஊருக்கு செல்லும் நிலை உள்ளது.இதனால் ஒரு சிலர் இறப்பர்.

 

11)  வெளிநாட்டு பிரயாணங்களை ஒரு சில மாதங்களுக்கு தள்ளி வைப்பது நல்லது வெளிநாட்டு பிரயாணங்கள் செல்லக்கூடாது.வெளிநாடுகளில் இருந்து வரும் பிரயாணிகளை தனிமை படுத்த வேண்டும். அதேபோல் மாநிலங்கள் இடையேயும் மக்கள் நடமாட்டம் குறைக்க வேண்டும்.

 

 

12) தமிழ் நாட்டில் சுகாதாரம் சிறப்பாக இருக்கும்.

 

13) கேரளாவில் இரண்டு ஆலயத்தில் பிரச்சினை ஏற்படும்.அதில் ஒரு பிரச்சினை அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும்.

 

14) ஆந்திராவில் எல்லையோர பகுதியில் ஒரு பிரச்சினை ஏற்படும்.

 

15) ஒரு முக்கியமான நடிகர் உடல் பிரச்சினை ஏற்படும்.

 

16) ஹாலிவுட் நடிகர் ஒருவர் இறப்பார்.

 

17) பிரபலமான ஒரு விளையாட்டு வீரர் இறப்பார்.

 

18) பங்கு சந்தை வீழ்ச்சி அடையும்.

 

19) வானிலை ஆராய்ச்சியில் ஒரு பெரிய வெற்றி கிடைக்கும்.

 

20) பூமியின் சுழற்சி சற்று அதிகமாக வேகமாக இருக்கும் என்று நமக்கு தெரிவிப்பார்கள் இது இரண்டு வருடங்கள் கழித்து மீண்டும் சரியாகிவிடும்.

 

21) ஒரு பெரிய வெளிநாட்டில் பஞ்சம் இருப்பதை வெளிப்படையாக சொல்லிவிடுவார்கள்.

 

 

22) சீனாவில் மறுபடியும் ஒரு வைரஸ் நோய் பரவும் இதனால் நிறைய மக்கள் இறப்பார்கள்.

 

23) சீனாவில் ஒரு பெரிய வெள்ளம் ஏற்படும்.

 

24) சீனாவில் ஒரு அணையில் ஒரு பெரிய பிரச்சினை உள்ளது.

 

 

18/11/2021  Agasthiyar arulvaakku

 

1. There will be rains for next two three days

 

2. Tamilnadu and all over the world will face severe winter. North India also will face severe winter.

 

3. There are chances for closing of malls and shopping complex.

 

4. Flights will be stopped in foreign countries.

 

5. The winter will be very harsh across the world from January.

 

6. A big rock or Hill in the Himalayas basement will melt or break into pieces.

 

7. There will be food shortages in two foreign countries

 

8. There are chances for a war like situation between two countries

 

9. America dollar value will rise its value. Our Indian money will loose the value. Due to this, gold price will increase

 

10. Stock market will Increase and decrease. There will be ups and downs in the market.

 

11. There will be floods in Cauvery river. The floods will enter into the living area. There will be landslides near the river banks

 

12.there will be small small diseases. Food control should be followed

 

13. Two states will be affected by new virus

 

14. Corona will continue in foreign countries till next June.

27/11/21, 10:09 pm - Uk Anuradha: 22/11/2021

Agasthiyar arulvaakku

 

1. Indian rupee value will decrease. Sharemarket will crash before Dec 12th. This will continue till 22nd.

 

2. There will be problems in Indian banks.

 

3. There will be a problem in a private school. It will cause more trouble.

 

4. An important politician in Delhi will face a critical issue

 

5. Two important politician will loose their lives due to diseases.

 

6. There will be problem in our borders. There could be some blast. Even China border will face the same issue

 

7. The winter will be very harsh through out the world. North India will face severe cold. The temperature will be minus.

 

8. Europe and Canada will face severe winter. There will be snow falls too

 

9. Only prayers will help us

 

10. There will be heat waves in few parts of the world

 

11. There will be rains again in the month end. This will cause damages to Andhra

 

12. An aircraft will break into pieces in a foreign country

 

13. Tamilnadu, India and foreign countries flights will be cancelled

 

14. There will be severe spread in four countries. There will be lockdown in those countries

 

15. There will be new medicine which will be more effective

 

16. There will be unexpected floods and unexpected cold weather

 

17. There will be big floods in February. This will be due to snow

 

18. Gold price will decrease little bit. Then the price will increase.

 

19. There will be problem for an actor

 

20. There will be problems in two temples. The kalasam in the temple tower will break

 

21. There will be a new planet. It's route and it's shadow details will be revealed to us.