27/08/2021 அகஸ்தியர் அருள்வாக்கு

 

 1)உலக நாடுகள் அனைத்தும் குரோனா நோயிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கின்றன ஒவ்வொரு நாடும் சிறிதுசிறிதாக தளர்வுகளை விரிவுபடுத்துவார்கள்.

 

 2) செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் இருந்து நோய் தொற்றுலிருந்து நல்ல முன்னேற்றத்தை நாம் காணலாம்.

 

 

 3) தமிழ்நாட்டில் நல்ல மாற்றத்தை நாம் காண்போம்.

 

4)  மறுபடியும் சீனாவில் பிரச்சனைகள் உருவாகும் அது நோய் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் இயற்கை சீற்றங்களின் கோர தாண்டவத்தை காண்போம்.

 

5)  வெள்ளையர்கள் நாட்டில் இதுவரை காணாத மழை வெள்ளத்தை அவர்கள் அன்பர்கள் அதேபோல் அங்கு  இதுவரை காணாத அளவு வெயில் தாக்கம் மிக மிக அதிகமாக இருக்கும் இதே சூழ்நிலை இங்கிலாந்திலும் இருக்கும்.

 

6)  ஒரு வெள்ளையன் நாட்டில் அதன் தலைவர் திடீரென இறக்கும் நிலை உள்ளது.

 

7)  தமிழ்நாட்டில் அரசில் இருக்கும் ஆளும் கட்சி சிறப்பாக செயல்படும்.ஆனால் எதிர்கட்சியில் குழப்பங்கள் ஏற்படும் ஆனால் தீர்வு இல்லாமல் சில பிரச்சினைகள் ஏற்படும்.

 

8)  கர்நாடகா மற்றும் கேரளாவில் நோய்தொற்று மிக அதிகமாக இருக்கும் மேலும் கேரளாவில் எல்லைப் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் தடுப்பது நல்லது.

 

9)

 டெல்லி ஹரியானா குஜராத் ஆகிய மாநிலங்களில் நோய்தொற்று மிக அதிகமாக இருக்கும்.

 

10)  தற்போது ஒரு முஸ்லிம் நாட்டில் பிரச்சினைகள் நடந்து கொண்டிருக்கின்றன அதை சார்ந்து அதை ஒட்டியுள்ள இன்னொரு முஸ்லிம் நாட்டிலும் பெரிய பிரச்சனைகள் உருவாகும் சூழ்நிலை உள்ளது.

 

11) வான் வழியில் விமானங்கள் போர் புரியும் அபாயம் உள்ளது.

 

12)  அதன் மூலமாக வேறு ஒரு நாட்டிற்கும் ஒரு பிரச்சனை ஏற்படும் அதேபோல் ரஷ்யாவும் இதற்கு பிரச்சினையை ஏற்படுத்தும்.

 

13)  சினாவிற்கு ஒரு பெரிய இழப்பு இருக்கிறது.

 

14)  தங்கம் மற்றும் வெள்ளி சிறிது விலை குறையும் ஆனால் மறுபடியும் அதன் விலை மிக மிக அதிகமாக சென்றுவிடும்.

 

15)  பிரச்சனை நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம் நாட்டில் மூன்று நகரங்களில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும். அதனால் அங்கு மக்கள் அதிகமாக இறக்கும் நிலை உள்ளது.

 

16)  அக்டோபர் மாதம் ஒரளவு சமாதானம் ஏற்படும் ஆனால்  பிப்ரவரி மாதத்திலிருந்து நிறைய நாடுகளில் பிரச்சனைகள் ஆகும் நிறைய நாடுகளில் சண்டை ஏற்படும்.

 

17)  பூமிக்கு அருகில் இரண்டு கிரகங்கள் வந்து போகும் அந்த இரண்டு கிரகங்களும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக் கொண்டு இருப்பது போல் தெரியும்.

 

18)  அடுத்த மாதம் ஆறாம் தேதி மற்றும் 12ஆம் தேதி கொண்டு தமிழ்நாட்டில் மழை பெய்ய தொடங்கி விடும் அந்த மழை பரவலாக இருக்கும்.

 

19) குரானா நோய்க்கான மருந்துகள் நிறைய கண்டுபிடித்துவிடுவார்கள் இந்த நோய் ஒரு முடிவுக்கு வந்துவிடும் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் தடுப்பு ஊசி போடுவார்கள்.

 

 20) இன்னும் ஒரு வருட காலம் இந்த நோய் பரவ இருக்கும் அதன் பின்னர் சிறிது சிறிதாக குறைந்து விடும்.

 

21)  டில்லி அரசியலில் மற்றும் இருவர் பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்வார்கள்.

 

 

22)  ஒரு ஆலய கோபுரத்தின் பெரிய நிலைகள் கீழே விழும் நிலை உள்ளது.அது தவிக்ககூடிய நிலையாய் இருக்கும்.

 

23) இமயமலை  மேற்குப்பகுதி உடைந்து விழும் நிலையில் உள்ளது.

 

24)  ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள பிரச்சனையால் இந்தியாவிற்கு அக்டோபர் மாதம் பிரச்சனை ஏற்படும் அதேபோல் இதே பிரச்சனையை பிப்ரவரி மாதத்தில் இந்தியாவிற்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

 

25)  இந்திய அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட கிரிப்டோ கரன்சி மட்டும் வாங்கலாம் மற்றவை வாங்கும் பொழுது மக்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். ஆனால் இந்த வகை பணம் பரிமாற்றம் இன்னும் 4 வருடங்கள் கழித்து மேலோங்கும்.

 

26)  பங்கு சந்தை நல்ல வளர்ச்சி காணும்போல் இருக்கும் ஆனால் விழுந்து விடும்.

 

27) மக்கள் வேலையில் கவனமாக இருக்க வேண்டும்.எக்காரணம் கொண்டும் வேலையை விட்டுவிடக்கூடாது.நிறைய வேலை குறைப்புகள் ஏற்படும்.அதனால் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

28) 2022 ஏப்ரல் மாதம் வரை உலகம் முழுவதும் பண பிரச்சினை ஏற்படும்.பல நாடுகளில் மிகவும் கஷ்டங்கள் ஏற்படும்.

 

29) இந்தியா தன்னுடைய பொருளாதாரத்தை சீர்படுத்தும். இந்தியாவின் பொருளாதாரத்தை முன் கூட்டியே திட்டமிட்டு செய்து கொண்டு இருக்கிறார் இதனால் மோடிக்கு நல்ல பெயர் கிடைக்கும்.நாமும் அதற்கு தகுந்தாற்போல் அந்த காலகட்டத்தில் ஒத்துழைக்க வேண்டும்.

 

30) உலகம் முழுவதும் பருவநிலை முற்றிலுமாக மாறிவிடும். இதனால் அதிகமாக பூகம்பம் ஏற்படும்.அதிகமாக மழை மற்றும் வெள்ளம் ஏற்படும். இது முழுக்க முழுக்க பனி மலை உருகுவதுதான் காரணம். இந்த நிலை 2023 செப்டம்பர் வரை நீடிக்கும்.

 

31) வெளிநாட்டில் இருக்கும் அனைவருக்கும் மாறுபட்ட பிரச்சினைகள் ஏற்படும்.

 

 

32) ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட பிரச்சினைகளை தீர்க்க மற்ற நாடுகள் பாடுபடும் ஆனால் இதனால் இன்னும் ஒரு நாட்டிற்கு பிரச்சினைகள் ஏற்படும் அப்போதுதான் இதற்கு விடிவுகாலம் ஏற்படும்.

 

33) ஸ்ரீலங்காவிலும் ஒரு பிரச்சினை ஏற்படும் அது போல்.

 

34) ஒரு வெள்ளையர் நாட்டிலும் கொடி பிடிக்கும் நிலை ஏற்படும்.பெரிய பிரச்சினைகள் ஏற்படும்.

 

35) இந்த வருடம் நவம்பர் மாதம் வரை பிரச்சினைகள் உள்ளன.

 

 

36) இன்னும் இரண்டு மாதங்கள் பங்கு சந்தைகள் திடீர் என்று ஏறும் திடீர் என்று இறங்கும் அதனால் கவனமாக இருக்க வேண்டும்.

 

37) இந்த மாதம் 28ம் தேதி முதல் 5 தேதி வரை பங்கு சந்தை கவனமாக இருக்க வேண்டும்

 

38) தங்கம் விலை இறங்குவது போல இருக்கும் ஆனால் தங்கம் விலை ஏறிவிடும்.

 

39)பெட்ரோல் விலை ஏறி இறங்கும்.

 

40) தமிழ் நாடு அரசு மிகவும் சிறப்பான புதிய திட்டங்களை கொண்டு வரும்.

 

Agasthiyar arulvaakku 27/08/2021

 

1. The world countries are coming out of Corona infections. All the countries will slowly relax their rules one by one.

 

2. The disease will drastically  reduced from September and October months.

 

3. Tamilnadu will definitely see better changes.

 

4. China will be affected by diseases and natural disasters.

 

5. White people country will be affected by floods and never seen before kind of heat waves. This condition will prevail in England too.

 

6. A foreign country will see it's leader demise suddenly.

 

7. The ruling party of tamilnadu will do well. There will be confusions in the opposition party. There will be some issues with out any proper resolutions

 

8. Kerala and Karnataka will be severely affected by Corona infections. People should avoid using the Kerala border.

 

9. Delhi, Haryana and Gujarat will be severely affected by Corona

 

 

10. Currently there is a big problems going in an Muslim country. This will have its impact to its neighbouring muslin country as well. There will be lots of problems.

 

11. There will be a chance for airborne fights

 

12. This will cause a problem for another country. Russia also will raise its concern.

 

13. There is a big loss for China

 

14. Gold and silver price will come down and it will rise it in rocket speed.

 

15. The problematic Muslim country will be affected by big problems in its three places. There will be huge life losses.

 

16. From October, the conditions will improve.

 

17. There will be two planets coming closer to the earth. Both will look very close to each other.

 

18. There will be good rains in tamilnadu from 6th to 12th of next month.

 

19. The medicine for corona will be found out. This will bring to an end for this disease. Elders and kids will be vaccinated.

 

20. This disease will spread for next one year and then slowly it will reduce.

 

21. Two Delhi politicians will be in big trouble.

 

22. There might be a chance for a temple gopuram to fall down. This is avoidable situation

 

23. Himalayas western side will break into pieces.

 

24. Afghanistan problem will have its impact on India in October. Then it will start again in 2022

 

25. People should invest only in the approved cryptocurrency of Indian government. We need to avoid other currencies. All these currencies will be flourishing after 4 years

 

26. Stock market will rise and crash severely

 

27. People should be very sincere with their work. There will be huge work loss. People should be very careful.

 

28. There will be economic crisis all over the world. Many countries will be in deep trouble

 

29. India will improve its economic conditions. Modi is working towards the betterment of the country. People should cooperate with the government.

 

30. There will be climatic changes across the world. Earthquakes and more rains will be there. All these are due to the melting of snow mountains. This will continue till 2023 September.

 

31. There will be lots of problems for the people in foreign countries.

 

32. All the countries will try to help to sort out the Afghanistan problem.this will impact another country. Then this problem will be sorted out.

 

33. Srilanka also will be affected by a problem like this.

 

34. There will be revolt against the government in a white people country.

 

35. There will be problems till November of this year.

 

36. Stock market will behave very erratically for next two months. People should be very careful.

 

37. Investors needs to be very careful from 28th aug to 5th September in the stock market.

 

38. Gold price seems to be going down but it will rise again.

 

39. Petrol price will fluctuate and will reduce a little.

 

40. Tamilnadu government will bring in good schemes for the betterment of the people