26/07/21 அகஸ்தியர் அருள்வாக்கு

 

மனித குலம் பிறப்பில் தோன்றியவர்கள் அஸன்ஜர்கள். மாயன்கள்.திராவிடர்கள் அதுபோல் சீனர்களும் ஆவர்.

 

உலகில் சாதாரண நிலையில் இருந்த இவர்கள் கடந்த நாற்பது வருடங்களாக கடின உழைப்பு காரணமாக அறிவியல் முன்னணி வந்தனர் இப்போது அது வெறியாக மாறி தான் மட்டும் வாழ வேண்டும் மற்றவர்கள் எல்லோரும் அவர்கள் பின் செல்ல வேண்டும். வாணிகம் மற்றும் பொருளாதாரம் இவற்றில் இவர்கள் கீழ் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. கடந்த 1990 முதல் வளர்ச்சி கண்டது.

 

கடந்த பத்து வருடங்களாக அவர்கள் செய்வது எல்லாம் இயற்கைக்கு புறம்பானதாக உள்ளது. இதனால் உலகத்திற்கு பெரிய அளவில் ஆபத்துகள் உருவாகி உள்ளது.உலக வணிகம் அனைத்தையும் அவர்கள் தங்கள் வசம் கொண்டு வந்துவிட்டது.

 

 அதிலிருந்து வெளிவர முடியாமல் நிறைய நாடுகள் தவித்துக் கொண்டு இருக்கும் நிலையை கொண்டு வருவார்கள். ஆனால் இந்தியா இதிலிருந்து வெளியே வந்துவிட்டது.

 

இப்போது இயற்கையாக எது எல்லாம் உள்ளதோ அதை அவர்கள் உருவாக்குவார்கள் இதற்காக முதலில் பனிக்கட்டிகள் உடைப்பது இவர்கள் வேலை.இமயமலை பின்புறம் உள்ள பனிக்கட்டிகளை உடைக்கிறார்கள் அதிலிருந்து கணிமங்களை எடுத்து ஆராய்ச்சி செய்து அதை வேதியியல் தயாரிக்க முற்படுகிறது.இவை அனைத்தும் இயற்கைக்கு புறம்பானது.

 

 இப்படி இயற்கைக்கு புறம்பாக மனிதன் செய்வதினால் கல்கி உருவாகும் சூழ்நிலை உள்ளது இறை வழி பண்ணும் நிலை உள்ளது. மனிதனுக்கு பாடம் புகட்டவே கல்கி அவதாரம் உருவாகும்.

 

 அதற்கு முக்கிய காரணமாக உள்ளது சீனாதான்.

 

 

 

 இப்போது சீனா செயற்கையாக ஒரு சூரியனை உருவாக்கும் அதன் மூலம் ஒரு இடத்திற்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி கிடைக்கும்படி செய்யும் இந்த சூரியனை அந்தரத்தில் நிற்க வைத்து ஒரு சில குறிப்பிட்ட இடத்திற்கு 24 மணி நேரமும் சூரிய ஒளி இருக்கும்படி செய்யும்.

 

அடுத்து இயந்திர மனிதர்களை இவர்கள் உருவாக்குவார்கள் மனிதன் செய்யாத வேலைகளை இந்த ரோபோக்கள் மூலம் செய்ய வைப்பார்கள்.

 

இதன் மூலம் பையோவார் உருவாக்குவார்கள். இவர்கள் செய்வது அனைத்தும் இயற்கைக்கு புறம்பானது இயற்கையாக இப்போது பெய்யும் மழையை அவர்கள் செயற்கையாக உருவாக்குவார்கள் மேலும் இவர்கள் ஹைபிரிட் தாவரங்களை விதைகளை உருவாக்குவார்கள் இதன் மூலம் அவர்களுக்கு என்ன லாபம் என்றால் அவர்களிடம் இருந்துதான் நாம் அந்த உயிரினங்களுக்கு உரம் வாங்க வேண்டும் வேற எந்த உரம் போட்டாலும் அந்த செடி கொடிகள் வளராது.

 

இவர்களுடைய டெக்னாலஜி மட்டுமே எல்லோரும் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு நிலையை அவர்கள் உருவாக்குவார்கள். 2025 முதல் இவர்கள் இவர்களுடைய ரோபோக்களை உலகம் முழுதும் விற்க ஆரம்பிப்பார்கள். உலகம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள் ஆனால் இந்திய இவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது.

 

சீனாவின் எண்ணம் என்னவென்றால் உலகத்தில் உள்ள இயற்கை அனைத்தையும் அழித்துவிட்டு எல்லாத்தையும் அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவார்கள் இயற்கை யாருக்கும் கட்டுப்படாது.

 

  உலக நாடுகள் அனைத்திற்கும் கேடு விளைவிப்பது என்பது அவனுடைய தத்துவம் அவனுடைய பொருட்கள் அனைத்தும் வாங்கிவிட்டால் அதை உபயோகித்து விட்டு குப்பையில் போட வேண்டும் அதை ரிப்பேர் செய்து நாம் உபயோகிக்க முடியாது எப்பொழுதும் அவரை நம்பியே இருக்க வேண்டும் எல்லா விளை பொருட்களையும் அவன் விலை குறைந்து கொடுப்பான் ஏனென்றால் எல்லோரும் அவனிடம் வாங்க வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தத்திற்கு நம்மை அவன் ஆட்படுத்துவான்.

 

 ஒரு சில நாடுகள் மீது பொருளாதார ரீதியாக சீர் குலைப்பது அவன் குறிக்கோள். அதே போல் அங்கு உள்ள சயின்டிஸ்ட்களும் உருவாகி வருகிறார்கள். அனைத்தும் இந்த உலகத்தில் உள்ள அனைத்து விதமான இயற்கைக்கு புறம்பான செயல்களை அவர்கள் செய்து கொண்டு வருகிறார்கள்.

 

அதிகம் அவன் துவேஷம் பார்ப்பது கிழக்கு ஆசியா மற்றும் ஒரு சில கணிம வலம் மிக்க ஐரோப்பிய நாடுகள்.

 

நம் நாட்டில் நாம் தயாரிக்கும் தடுப்பு ஊசிகள் பயன்படுத்துகிறோம் இது அவனுக்கு பிடிக்கவில்லை ஆனால் இவனுடைய தடுப்பு ஊசிகள் மற்ற நாடுகளில் இவன் அச்சுறுத்தி வாங்க வைக்கிறான்.

இதையெல்லாம் நாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் இயற்கையை அழித்தவர்கள் இயற்கை சும்மா இருக்காது அவர்களை அழித்துவிடும் இதற்கு உண்டான காலம் வந்து கொண்டு இருக்கிறது.

 

சீனா வர்த்தகரீதியாக இலங்கையில் பெரிய முதலிடு செய்யும்.

 

 

சூரிய குடும்பம்

 

 உலகத்தில் மிகப்பெரிய கிரகம் சூரியன் சூரியன் மூலமாக தான் நமக்கு வெளிச்சமே கிடைக்கிறது. நமக்கு தெரிந்த நவ கிரகங்களில் ஏழு கிரகங்கள் தெரியும் இரண்டு கிரகங்கள் நமக்கு தெரியாது. அவை ராகு கேது ஆகிய சாயா கிரகங்கள் அல்லது நிழல் கிரகங்கள்.இதை தவிர பதினோரு கிரகங்கள் உள்ளன அவை புளோட்டோ.நெப்டியூன்.யூரேனஸ். இவை தவிர இன்னும் ஏராளமான கிரகங்கள் உள்ளன. இவை அனைத்தும் மனிதர்களின் செயல் நிலை உள்ளது என்று ஜாதகம் கணித்தல் மூலம் தெரிகிறது.

இனி வரும் காலங்களில் இதன் நிலை முற்றிலும் மாறுபட்ட தன்மை உள்ளது என்று நாம் கவனிக்க வேண்டிய விஷயம்.

பல ஆயிரம் ஆண்டுகள் இல்லாத வகையில் இப்போது எல்லா தன்மைகளும் முற்றிலும் மாறுபட்ட வகையில் உள்ளது ஆகையால் இனிவரும் காலங்களில் நாம் நம் எல்லா பழக்கம் வழக்கம் மாற்றி கொள்ள வேண்டும்.

 

 

 

 இப்போது சூரியனில் கொதிநிலை கண்டு உள்ளது இதனால் இனிவரும் காலங்களில் முக்கியமாக மூன்று வருடங்களுக்கு நமது பூமியில் உஷ்ணம் அதிகமாக இருக்கும்.

 

உலகம் முழுவதும் சீதோஷ்ண நிலையில் பெரிய மாற்றம் உள்ளது. எல்லா நாடுகளிலும் வெப்பம் மிகவும் அதிகம் இருக்கும். இதனால் பூமி முழுவதும் உஷ்ணம் மிகவும் அதிகம் இருக்கும்.

 

 முக்கியமாக வரும் ஆகஸ்ட் மாதம் உஷ்ணம் மிகுதியாக இருப்பதை நாம் பார்ப்போம். இந்த சூரிய வெப்பத்தினால் சந்திரன்  மற்றும் செவ்வாய் கிரகத்தில் வெப்பம் அதிகரிக்கும். இதனால் சந்திரனில் இருந்து நமக்கு வரும் வெளிச்சமானது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இனிமேல் சந்திரன் மிகவும் பிரகாசமாக நமக்கு தெரியும் இந்த வெப்ப சலனத்தால் நமக்கு மழை அதிகமாக இருக்கும் இதன்மூலம் செவ்வாய் கிரகத்திலும் சில உஷ்ணத் தன்மை ஏற்படும் இதை அடுத்த வருடம் விஞ்ஞானிகள் வெளிப்படுத்துவார்கள்.

 

 மழைகள் அதிகமாகும் வெள்ளம் அதிகமாகும்.சூரிய கதிர்வீச்சு அதிகம் உள்ளது இதனால் செல்போன் பேசுவது குறைத்து கொள்ள வேண்டும்.செல்போன்களை அடிக்கடி தொடைத்து வைக்க வேண்டும்.

 

சூரிய கதிர்வீச்சு மற்றும் செல்போன் இரண்டு காரணமாக இனிமேல் தோல் கேன்சர் நோய் வரும்.

 

 சூரிய கதிர்வீச்சு நிறைய தொந்தரவு கொடுக்கும்.விமான சேவைகள் பாதிக்கும். விமானங்கள் நெருப்பு பற்றி எறியும். இந்த மாதிரி நிலைகள் ஏற்படும்.மேலும் நிறைய வியாதிகள் வரும்.இதை பற்றி இனிவரும் காலங்களில் விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள்.

 

சூரியன் இப்போது நகரக்கூடிய தன்மையில் உள்ளது அது ஒரு சில டிகிரிகள் உலகின் அருகே வந்து உள்ளது இதனால் தான் இங்கு உஷ்ணம் அதிகமாக உள்ளது இதனால் இனிவரும் காலங்களில் வருடத்தின் கடைசி நாளில் சில வினாடிகள் குறையும் இவையும் விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள் கால நேரங்கள் மாறும்

 இதுவரைக்கும் வெயிலே பார்க்காத நாடுகள் அதாவது ஐஸ்லேண்ட் போன்ற இடங்களில் இப்பொழுது இனிமேல் நல்ல வெயில் வரும் அதேபோல் நல்ல மழையும் அங்கு வெள்ளம் வரும்.

 உணவு பழக்க வழக்கங்களில் நமக்கு நாமே என்று வாழ பழகிக் கொள்ள வேண்டும் அதாவது நமது வீட்டு மாடியில் அல்லது தோட்டத்தில் நமக்கு வேண்டிய காய்கறிகளை நாமே உற்பத்தி செய்ய வேண்டும் இதன் உள் அர்த்தத்தை நாம் முழுவதுமாக புரிந்து கொள்ள வேண்டும் ஏனென்றால் எல்லா விதமான உணவு தட்டுப்பாடுகள் வரும்.

 

 நமது பாரம்பரிய உணவு வகைகளை நாம் சாப்பிட வேண்டும் அதாவது பழைய சோறு சாப்பிட வேண்டும் இது நமக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். தினமும் சாப்பாட்டில் கீரை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும் முக்கியமாக பசலைக் கீரை முருங்கைக் கீரை பருப்பு கீரை ஆகியவைகளை உணவில் கண்டிப்பாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 

 இந்த சூரியனின் வெளிச்சம் அதிகமாக இருப்பதனால் நம் கண்களுக்கு 2 புதிய கிரகங்கள் தென்படும் அதில் ஆராய்ச்சி செய்து ஒரு கிரகத்தில் மனிதன் வாழக்கூடிய தன்மை உண்டு என்று கண்டுபிடிப்பார்கள்இதை உலகத்தில் உள்ள மூன்று நாடுகளில் ஆராய்ச்சி செய்வார்கள் அமெரிக்கா, ஜப்பான், இந்தியா ஆகிய மூன்று நாடுகளில் இதைப்பற்றி ஆராய்வார்கள் கடைசியாக இந்தியாவில் ஒரு பெண்மணி அதை கண்டு பிடிப்பாள் அந்த கிரகத்திற்கு அந்தப் பெண்ணின் பெயர் சூட்டப்படும்.

 

சூரியனுடைய ஒளிக்கதிர்கள் அதிகமாக வீசத் தொடங்கிவிட்டது அது நேரடியாக பூமியைத் தாக்கி கொண்டு இருக்கிறது. இதனால் மின்காந்த அலைகளும் அதிகமாக உள்ளது இதனால் நிறைய நாடுகளில் பாதிப்புகள் உண்டாகும். இதனால் செல்போன்களை பத்திரமாக உபயோகிக்க கற்றுக்கொள்ள வேண்டும் இதன் மூலம் கேன்சர் நோய் மற்றும் கண்களில் பாதிப்புகள் ஏற்படும்

 

 இனி இனிமேல் செல்போன்களை மிகவும் அவசியம் ஏற்பட்டால் மட்டுமே உபயோகிக்க வேண்டும் அதிகமாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். ஆகஸ்ட் செப்டம்பர் அக்டோபர் ஆகிய மாதங்களில் மழையும்  இருக்கும் வெயிலும் இருக்கும் அதிகமாக வெயில்  இருக்கும். நாம் எல்லோருமே வெயில் அதிகமாக இருக்கு தாங்க முடியவில்லை என்று சொல்லக் கூடிய சூழ்நிலை உருவாகும் வியர்வைகள் அதிகமாக இருக்கும்

 

உலகம் முழுவதுமே பயப்படுவார்கள் பிரச்சனை ஆகுமா என்று பயப்படுவார்கள் ஆனால் இறைவன் அருளாலும் அகஸ்தியர் அருளால் ஒன்றும் ஆகாது.

 

சூரியனின் தன்மைகளை பின்பு அறிவிப்பார்கள் அது சக்கரம் போன்ற அமைப்பு உள்ளதை தெரிவிப்பார்கள்.

 

 இதன் மூலமாக புதிய கிரகங்களை நாம் பார்ப்போம் அதில் ஒரு கிரகம் நெருப்பு பற்றிக்கொண்டு எரிவதைப் நாம் பார்ப்போம் அதை ஒரு எறி கோல் மாதிரி நாம் பார்ப்போம்.

 

மனிதன் வாழக்கூடிய தன்மை உள்ள ஒரு புதிய கிரகத்தை நாம் கண்டுபிடிப்போம்.

 

 

26/07/21

 

People belong to various traditions like asangers, Mayans, and Dravidian. Chinese also one among them.

Chinese were leading very normal life before 40 years. Since then, due to hard work and scientific innovations, they became very successful. Now they are very aggressive , thinking that only they should be leading the world. All other countries will have to follow them for everything. They should only be leading in financial and economic sectors. They have been growing their business since 1990.

China has been doing everything against the nature. This has caused lots of issues to the world. The whole world economy is dependent on China.

Other countries couldn't come out of Chinese business. India have slowly come out of Chinese clutches.

Now they are trying to create all the natural resources. They have been breaking the ice rocks. They have been taking the ice rocks from Himalayas and doing research. They have been trying to create chemical reactions using the natural resources. All these were against the nature

All these actions against the nature kindle the necessity to kalki avatar to form. Kalki avatar is to teach lessons to the people.

For all these, the main reason is China.

China is trying to form an artificial sun. Using that artificial sun, they can bring light to a place for 24/7.  They can position that sun and make the place illuminated for 24/7.

The China will invent more robots. The robots will do all the works which man were struggling.

China will start biowar on other countries. They will create artificial rain and hybrid Plants. We will have to buy fertilizers from them to grow these plants. Those plants will not grow with other fertilizers.

 

China will try to make sure that only their technology has been used by the whole world.  They will sell their robots from 2025. China will slowly take over all the countries. India will slowly come out of Chinese products

China is thinking to destroy all the natural resources and create a new world as per their wish. But nature will not surrender.

China is trying to make it other countries suffer. We need to buy their products at a cheap rate and throw them away after use. We can't repair and use their products. They wanted to sell their products to the world at a cheaper rate.we will be buying only their products because it is cheap

The China will destroy other countries economy.

The Chinese scientists also have become very aggressive and doing all researches against the nature. They are doing everything against the nature

The China doesn't like east Asian countries and natural resources rich European countries.

India is using our own Corona vaccine. The China wanted to sell their vaccine to the world. They are forcing other countries to buy it

We need to stop them from doing it. Who destroyed the nature will be destroyed by the nature itself. Time has come for China to pay for their deeds.

China will invest a huge amount in srilanka.

 

Sun family

 

Sun is the biggest planet. This gives the light. We knew seven planets and we don't know about the two planets in navagragams. Those two planets are raahu and kethu.  Apart from these, there are eleven planets like Pluto, Neptune, Uranus. There are lot more planets in the universe. There are many planets suitable for mankind as per the astrology.

 

All these conditions will slowly change in the coming years.

The universe is slowly changing. So we need to change our habits accordingly.

Sun has become very hot these days. Earth will be hot for the next three years.

Environmental Coniditons are changing rapidly. The world countries will face heat waves.

We will see more heat waves in August. Due to this, moon and mars will also be hot. Because of this, moon will look brighter. Due to this heat waves, we will get rains. Mars will exhibit more heat. Scientists will find this in the coming year.

More rains will bring more floods.

Solar waves are more these days. We need to reduce the usage of mobile phones.

 

Due to solar waves and mobile usage, skin cancer will be more in the coming days.

Solar waves will cause more problems. Airlines will be affected. Aeroplanes will catch fire. More disease will come. Scientists will say about these in the coming days.

Sun has moved a little closer to the earth. Due to this , more heat to the earth. The last day of the year will be reduced by few minutes. Scientists will announce this time difference.

Iceland has never seen sunlight till now. Iceland will get more sun light and receive good rains and floods.

We need to self sufficient with our food produce. We need to cultivate more vegetables in our terrace or garden. There will be food shortage.

We need to follow our old traditional food habits. We need to take old rice. It will cool down our body. We need to take greens daily. We need to take drumstick leaves , spinach and parupu leaves very often.

Since sun light is more these days, we will be able to see two new planets.  Out of these, one is suitable for mankind. This reservation has been carried out by America, Japan, India. An Indian lady will discover the planet. The new planet will be named after an Indian lady.

Sun waves is more these days. Lots of radiation emitted towards earth. Due to this radiation, many problems will be there all over the world. We need to be very careful while using mobile. Cancer and eye diseases will be more.

Mobile needs to be used only when necessary. We need to avoid using the mobile More time. August, September and October months will receive good rains. Coming months will be more hotter and sweatier.

World will be afraid of all the environmental changes. But by Gods grace and sage Agasthiyar s grace, nothing will happen.

Suns features will be revealed. It looks like a wheel.

We will see new planets, in those planets, one will be burning. We will be able to see a planet burning like a comet.

A planet suitable for mankind will be found.