23/07/21 அகஸ்தியர் அருள் வாக்கு.

 

 1) இந்த தொற்றுநோய் வெளிநாட்டில்  அதிகம் பரவும் லண்டன்.???????????????? அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் அதிகமாக பரவும். சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்பட்டு நிறைய பேர் இறக்கும் நிலை உண்டு பிற நாடுகளில் உள்ள வைரஸ் தன்மை வேறு விதமாக மாறியுள்ளது.

 

2) இந்தியாவில்???????? வட மாநிலங்களில் தொற்று அதிகம் பரவும். டில்லி மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிகம் பரவும்.மூன்றாவது அலை ???????? பரவும் சூழல் உருவாகி உள்ளது.

 

 

3)  தமிழ்நாட்டில் நோய்தொற்று குறையும். நாம் இன்னும் ஆறு மாதம் கவனமாக இருக்க வேண்டும்.வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது.

 

4)  ஒரு சில நாடுகளில் தளர்வு ஏற்படும் ஆனால்  இரண்டு பெரிய நாடுகளில் முழுமையாக ஊரடங்கு பிறப்பிக்கப்படும். சில நாடுகளில் விமான போக்குவரத்து ஆரம்பம் ஆகும் ஆனால் மறுபடியும் பிரச்சினை ஏற்படும்.

 

5)  இப்போது வரும் நோய் தான் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தும் ஜனவரி பிப்ரவரி மாதங்களில் பெரிய குழப்பங்கள் ஏற்படும். ஏப்ரல் மே மாதங்களில் வெளிநாடுகளில் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.

 

6)  ????????சீனாவில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும் அதுபோல் உலக  பொருளாதாரத்திலும் பெரிய வீழ்ச்சி ஏற்படும். பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும்

 

7)  உலக நாடுகளில் பல நாடுகளில் உணவு???????? பஞ்சம் ஏற்படும். உலக நாடுகளில் பிரச்சனைகள் ஏற்படும்.

 

8)  இந்தியாவிலும் பொருளாதார வீழ்ச்சி ஏற்படும். இதனால் அதிக தடைகள் ஏற்படும்.

 

9)  இந்தியாவில் அடுத்த வருடம் ஜூலை மாதம் ஒரு பெரிய பிரச்சனை உண்டு. அந்த பிரச்சனை முடிந்த பிறகுதான் பொருளாதார நிலை சீற்படும்.

 

10)  இரண்டு புது மருந்துகள் கண்டு பிடிப்பார்கள். அவை நல்ல பலனைத் தரும். ரஷ்யா மற்றும் இன்னொரு நாடு இந்த நோயின் தன்மை கண்டுபிடித்து அதற்கு உண்டான மருந்தை கண்டு பிடிப்பார்கள்.இதன் மூலம் நோய் முழுமையாக விலகும்.

 

11)  இங்கிலாந்து அரச குடும்பத்தில் ஒரு பெரிய இழப்பு உண்டு.அது ஒருவர் இறப்பார்.

 

12)  தமிழ்நாட்டில் எல்லை பகுதிகளில் பாதுகாப்புகள் ஏற்படுத்துவார்கள்.இதனால் நமக்கு சுகாதாரம் மேன்மை அடையும். கொஞ்ச நாட்களுக்கு மற்ற மாநிலங்கள் போவதை நாம் தவிர்க்க வேண்டும்.

 

13)  இரண்டு பெரிய காடுகள் பற்றி எரிவதை நாம் காண்போம் அதேபோல் ஒரு நாட்டில் பெரிய வெள்ளம் ஏற்படும்.

 

14)  மழை விட்டுவிட்டு பெய்யும் ஆனால் எல்லா நீர்நிலைகளும் நிரம்பிவிடும். தென் தமிழகம் முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்யும். ஆந்திராவிலும் பெரிய வெள்ளம் ஏற்படும்.

 

15)  பூமி சூடு தன்மை ஏற்பட்டுள்ளது. இதனால் உஷ்ணம் அதிகமாக இனிமேல் தென்படும். உலகம் முழுவதுமே எல்லா இடத்திலும் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

16)  மழையே பார்க்காத நாடுகளிலும் பெரிய வெள்ளம் ஏற்படும்.

 

17)  ஆழ்கடலில் ஒரு பெரிய ஆபத்து உருவாகிக் கொண்டு இருக்கிறது அதனுடைய பிரச்சனைகளை நாம் காண்போம் இது  வேறு ஒரு நாட்டில் ஏற்படும். அதன்மூலமாக தண்ணீர் ???????? வருவதை நாம் பார்ப்போம்.

 

18)  மறுபடியும் சுத்த வெள்ளையர் நாட்டில் ஒரு வாரத்திலோ அல்லது 10 நாட்களிலோ பெரிய மழை ???????? வரும் அதனால் பெரிய வெள்ளம் ஏற்படும்.

 

19)  மறுபடியும் சீனாவில் இன்னொரு இயற்கை சீற்றம் ஏற்படும் அதனால் அங்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும்.

 

20)  தமிழ்நாட்டில் மீண்டும் ஒரு வெள்ள அபாயம் உண்டு.மீண்டும் இங்கு மழை உண்டு.

 

21)  வடநாட்டில் மூன்றாவது அறை ஆரம்பிக்கிறது உயிரின் தொடக்கம் கேரளாவில் இருந்து ஆரம்பமாகும்கேரளாவில் சுகாதாரம் மேம்படுத்த வேண்டும்.

 

22) இனிமேல் வரும் நோய் அதிகமாக குழந்தைகளை பாதிக்கும். குழந்தைகளை கண்டிப்பாக கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்.மாநில எல்லையில் அதிகமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

 

23)  இனிமேல் கொசுவின் மூலமாகவும் நோய் தொற்று அதிகமாக பரவும் அதனால் கொசு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் இந்த கொசு மூலமாகத்தான் அதிகமாக குழந்தைகளை பாதிக்கும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

 

24)  இப்போது எரிந்து கொண்டிருக்கும் காட்டுத்தீயை அணைக்க முடியாமல் மிகவும் சிரமப்படுவார்கள். இப்போது அடங்காது சிறிது காலம் அது எரியத்தான் செய்யும்.அதற்காக வழிகள் இப்போது கிடையாது.

 

25)  இமய மலையின் பின்பகுதியில் உள்ள பெரிய பனிக்கட்டி உடைந்து விழப்போகிறது. இதையும் நாம் காண்போம்.

 

26) அட்லாண்டிக்கா. பெரு. அதன் அருகில் உள்ள நாடுகள் வெள்ளைய நாடுகள் ஆகிய இடங்களில் பெரிய வெள்ள பாதிப்பு ஏற்படும் அதனால் நிறைய விளை நிலங்கள் பாதிக்கப்படும்.

 

27)  கர்நாடகாவில் பெரிய மழை பாதிப்பு உண்டு. அதேபோல் ஆந்திர பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலும் மிகப்பெரிய வெள்ள பாதிப்புகள் உஉண்டு

 

28)  இது எதனால் ஏற்படுகிறது என்றால் இது சூரியனின் வெப்பம் அதிகம் ஆகி விட்டது.வெப்ப சலனம் காரணமாக ஏற்படுகிறது.இந்த ஆகஸ்ட் மாதம் வெப்பம் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

29)  இரண்டு விண் கோள்களின் ஆராய்ச்சி ஒரு முக்கியமான வெற்றி கிடைக்கும். அதில் ஒரு கோலுக்கு உண்டான வழிபிறக்கும்.

 

30)  தங்கம் விலை சற்று குறையும் அதன் பின்னர் அதன் விலை ஏறிவிடும். தங்கம் விலை மிக அதிகமாக ஏறும்.மக்கள் தங்கம் வாங்க முடியாத நிலை ஏற்படும்.

 

31)  ஒரு முக்கியமான நடிகையின் பிரச்சனை ஏற்படும். அதேபோல் ஓரு வயசான தாய் இறக்கும் நிலை உள்ளது.

 

32) வடநாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்படும். அதேபோல் அங்கு இரண்டு முதலமைச்சர்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும் நிலை உள்ளது.

 

33)  கண்டிப்பாக கோழி சாப்பிடுவதை சில காலங்களுக்கு தவிர்க்க வேண்டும். கோழி மூலமாக நோய் பரவி கொண்டுவருகிறது மக்கள் தயவுசெய்து போலி சாப்பிட வேண்டாம். நவம்பர் மாதம் வரை இதை சாப்பிடக் கூடாது.கருவாடு சாப்பிடக்கூடாது.

 

34)  மலேசியாவிலும் அடுத்த வருடம் ஜூன் மாதம் வரை மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.எல்லோரும் கவனமாக இருக்க வேண்டும் முக கவசம் அணிய வேண்டும் சுத்தமாக இருக்க வேண்டும்.

 

35)  இன்னும் ஒன்றரை வருடகாலம் எல்லோரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

36)  மத்திய அரசு உளவு பார்த்த விவகாரத்தில் கோர்த்து கரைத்து நல்ல ஒரு முடிவை ஏற்படுத்தும்.

 

37)  நல்ல சுகாதாரமான உணவு பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.எல்லா உணவுகளையும் புதிதாக சமைத்து சாப்பிட்ட வேண்டும். குளிர்சாதனப் பெட்டியில் வைத்து உண்ணும் பழக்கத்தை சிலது காலம் தவிர்க்க வேண்டும்.

 

38)  ஆடி மாதம் என்பது நோய் வரக்கூடிய காலம்.அதனால் ஆறு மாதங்கள் புதிய உணவு சாப்பிடுவது நல்லது. பூமியில் சூடு கிளம்பும் அதனால் நோய்கள் பரவும். அதனால்தான் நமது அதனால் தான் நமது முன்னோர்கள் இந்த மாதத்தில் கூழ் ஊற்றி குடிப்பது என்று வைத்திருந்தார்கள்.இது உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

 

 

23/07/21 Agasthiyar arulvaakku

 

1. The infection will increase in foreign countries. London,???????????? and America will see huge number of cases. Environmental changes made the virus more powerful. This will cause more deaths.

 

2. North India???????? will see more infections. Delhi and Maharashtra will see huge numbers. Third wave will be there in these places.third wave ???? will start from Kerala.

 

3. Tamil Nadu will see a reduction in number of infections. We need to be careful for the next six months. We shouldn't go out unnecessarily.

 

4. Some relaxations will occur in few countries. Two big countries will go into complete lockdown. Airline will start their work in few countries and it will stop after few issues.

 

 

5. Now the disease will give more problem to the people. January and February will see lots of confusions. April and may will see major problems in foreign countries.

 

6. China ????????will see a big problem. There will be economic crash all the over the world. Stock market will crash.

 

7. Food shortage???????? will be there in many foreign countries. Many problems will occur in foreign countries.

 

8. India ????????will see huge economic crisis. This will cause huge impact

 

9. India will see a huge problem in next July. After that, economy will slowly recover.

 

10. Two new medicines ????will come. Those will be more effective. Russia ????????and another country will identify the virus pattern and then find the medicine accordingly. Disease will be completely cured by this medicine

 

11. England ????????royal family will see a life loss.

 

12. Tamil Nadu will strengthen their borders. This will improve our environmental conditions. We need to avoid travelling to other states.

 

 

13. Two big forests will get fire. We will see a huge flood in a country.

 

 

14. Rains ????????️will be on and off. So, all water bodies will be full. South Tamil Nadu will receive a good rain.????️ Andhra will see flood.

 

15. Earth is very hot. ????Heat waves will be there all over the world.

 

16. The places???? which has never seen rains also will see huge flood.????????

 

17. There is a problem in the deep-sea. ????This will occur in another country. We will see huge water because of this. ????????

 

18. An english country will see huge rains in the next 10 days. This will bring huge floods.

 

19. China???????? will see another natural disaster. This will cause huge damages.

 

20. There is a chance of flood in Tamil Nadu due to heavy rains.

 

21. Third wave will start from Kerala.kerala also will see huge lives loss. It needs to improve its environment conditions.

 

22. Third wave ????????will affect the children. We need to take care of our kids. ????????????????????????????????We need to strengthen the borders.

 

23. Hereafter, disease from mosquitoes ????????will spread. We need to take measures to reduce the mosquitoes. This will affect the kids.????????????????

 

24. Now steps will be taken to put off the forest ???????? but It will not be of any use.  it will not stop for now but it will take some more time to stop.????????

 

25. Himalayas will see huge breaking of ice mountains.????????

 

26. The countries near to Atlanta and Peru will see huge flood and cause damage to the cultivation fields.

 

27. Karnataka will receive good rains. Andhra and Maharashtra will see big floods.

 

28. All these are due to heat waves. Sun is very hot. August will be very hot world over.????

 

29. There will be an important update about the two new planet.???????? We will see a new discovery way to one planet.????????

 

30. Gold price will come down. And it will increase. It will increase to such a height that people will stop buying gold????????????

 

31. An important actress will face a big problem and an old mother will pass away.

 

32. There will be political issues in North India. There will be problems for two chief ministers.

 

33. People should avoid eating chicken. There is a disease spreading from chicken.???????? We need to avoid till November. We also stop eating dry ????????

 

34. Malaysia also needs to be careful till next June. We need to very careful. All should wear mask and hand wash.

 

35. We need to be very careful for the next one and half years.

 

36. Central government phone tapping issue will be sorted out by a court order.

 

37. We need to eat fresh and healthy food. Need to avoid eating the food from fridges.

 

38. There will be increase in the disease spreading from aadi month. Heat waves will be more. That's why our ancestors made raagi kuzh to improve our immunity.