11/07/21

அகஸ்தியர் அருள் வாக்கு.

 

1)  கேரளாவில் புதுவிதமான தொற்றுநோய் அதிகமாக பரவும். அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறைய இறப்புகள் அங்கு உண்டு. இவர்கள் கண்டிப்பாக பழைய உணவு முறைகளை கடைபிடிக்க வேண்டும் மேலும் சித்தா மூலிகைகளை இவர்கள் உண்பது நல்லதுஅதேபோல் எல்லோரும் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

 

2)  இந்த நோய் கர்நாடகாவிலும் அதிகம் பரவும் வாய்ப்பு உள்ளது அங்கும் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும். அதேபோல் மாநிலங்களின் எல்லையில் உள்ளவர்களுக்கு பாதிப்புகள் அதிகம் ஏற்படும். அதனால் தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா கேரளா ஆகிய மாநிலங்களில் எல்லைப்பகுதிகளில் சரியாக கவனம் செலுத்த வேண்டும்பிரயாணம் செய்பவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.

 

3)  தமிழ்நாட்டில் தொற்று குறையும் அதே போல் இங்கு புது புது விதமான மருந்துகள் கண்டு பிடிப்பார்கள் அதன் மூலம் நமக்கு சிறந்த பலன்கள் உண்டு.

 

4) குஜராத் பஞ்சாப் டெல்லி போன்ற மாநிலங்களில் பிரச்சனைகள் ஏற்படும்.இங்கு மருந்து தட்டுபாடு ஏற்படும். இங்கு நோய் தொற்று மிக அதிகமாக பரவும் இன்னும் ஏழு மாதங்களுக்கு மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

 

5)  பஞ்சாப் மற்றும் சில வட மாநிலங்களில் கலவரங்கள் ஏற்படும்.

 

6) இலங்கையிலும் நோய் தொற்று அதிகமாக பரவும் அதனால் அங்கு பிரச்சனைகள் ஏற்படும்.

 

7)  சீனா எல்லையில் பிரச்சனைகள் ஏற்படுத்தும் அதேபோல் சீனாவுக்கும் ஒரு பெரிய பிரச்சனை காத்துக்கொண்டிருக்கிறது.

 

8)  தென்னிந்தியாவில் மழை அதிகமாக இருக்கும் அந்த மழை விட்டுவிட்டு பெய்யும்.

9)  பொருளாதாரம் ஒரு பெரிய வீழ்ச்சியை காணும்.

 

10)  வெளிநாடுகளில் சில செய்திகள் கேட்டு பிரச்சினை ஏற்படும் நிறைய நாடுகளில் அதன் பிரதமர்கள் பிரச்சினைக்கு உள்ளாவார்கள்.இதனால் உலக நாடுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாவார்கள். ஓர் பெரிய செய்தி பரவும்.

 

11)  ஒரு வெளி நாட்டில் பெரிய வெள்ளம் வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. நமது நாட்டிலும் வட இந்தியாவில் இரு மாநிலங்களில் பெரிய வெள்ளம் வரும். தண்ணீர் அடித்துக் கொண்டு வருவது நாம் பார்ப்போம். ஏரி குளங்கள் அனைத்தும் முழுவதுமாக நிரம்பும்.

 

12)  ஒரு பெரியமலை போன்ற பனிக்கட்டி  உடைந்து விழுவதை நாம் பார்ப்போம்.

 

13)  ஒரு முக்கிய நடிகனின் உடல்நிலையில் பாதிப்பு ஏற்படும்.

 

14)  பொருளாதாரம் நிலை குலையும் இதனால் உணவு பற்றாக்குறை காரணமாக இரண்டு நாடுகளில் பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

 

15)  இலங்கை மலேசியா போன்ற நாடுகளில் சற்று அதிகமாக பரவும் அவர்களும் கவனமாக இருக்க வேண்டும் முக கவசம் அணிய வேண்டும் தடுப்பு ஊசி முறையாக போட்டுக்கொள்ள வேண்டும் உணவு கட்டுப்பாடு இருக்க வேண்டும் நம்முடைய தமிழ் பாரம்பரிய உணவுகளை சாப்பிட வேண்டும். நோய்தொற்று போய்விட்டது என்று யாரும் எண்ண வேண்டாம் நோய் இன்னும் போகவில்லை அனைவரும் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும்.

 

16)  மத்திய மந்திரிசபையில் இன்னும் இரண்டு மூன்று மாற்றங்கள் வரும்.

 

17) 2022 பிப்ரவரி மாதம் இந்த நோய்க்கு மருந்து வரும்.இந்த மருந்து எல்லா வகையான நோயையும் குணப்படுத்த முடியும்.

 

18) பெட்ரோல் விலை அதிகம் ஆகும்.

 

19) விலைஏற்றம் அதிகமாக இருக்கும். மாநில அரசு மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார்கள்.

 

20) பல நாடுகளில் பொருளாதார பிரச்சினை ஏற்படும். உணவு பொருட்கள் இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யும்.

 

 

11/07/21

Sage Agasthiyar Arul vaakku

 

1. Kerala will see rise in  new virus infection. It will spread more. They need to be very careful. Lots of lives will be lost. We need to follow our old traditional food habits. We need to take siddha medicine. Everyone should take vaccine

 

2. The same virus will spread in Karnataka too. They also need to very careful. People living in the border will be affected more. Tamil Nadu, Kerala , Karnataka and Andhra border people should careful. People should avoid travelling.

 

3. Tamil Nadu will see a reduction in the numbers. Here , new medicines will be found. It will help to control the infection effectively.

 

4. Gujarat, Punjab , Delhi will see lots of problems. Here medicine shortage will be there. Infection will be more in these states. They need to be very careful for next seven months.

 

5. Punjab and other northern states will see lots of riots.

 

6. Srilanka will see a increase in the infection rate. That will cause lots of issues.

 

7. China will create a problem in the border. China will see a problem for itself.

 

8. South India will receive huge rains. It will be on and off.

 

9. World Economy will see a huge fall.

 

10. Foreign countries will see  a huge problem after hearing some news. Prime ministers of several countries will face lots of issues. World countries will be affected by a different news

 

11. A foreign country will see a huge flood. Our north India, two states will see flood. We will see water flowing. All lakes and reservoirs will receive good amount of water.

 

 

12. A large ice mountain will melt and break into pieces

 

13. An important actor health condition will be serious.

 

14.  Economy will be severely affected. Food shortage will be there. Lots of issues in two countries.

 

15. Srilanka and Malaysia will see a huge increase of infections. They need to be very careful.  They need to wear masks.everyone should take vaccine. They need to take traditional food. We need to be very careful from here.

 

16. Central ministry will see two or three changes.

 

17.  Medicine for corona will come in  February month of 2022. This will cure all variants.

 

18. Petrol price will increase.

 

 

19. Price of all commodities will go high. Tamilnadu State government will take care of people needs.

 

20. Several countries economy will be severely affected. India will export food materials to several countries.