10/09/2021 அகஸ்தியர் அருள்வாக்கு

1)  உலக நாடுகள் கூட்டணி அமைத்து அப்கானிஸ்தான் விவகாரத்தை பேசுவார்கள் அதன் பின்னரே அங்கு சுமூகமான நிலை உருவாகும்.

2) இந்தப் பிரச்சனை இன்னும் பெரிதாகும் இன்னும் இரண்டரை மாதங்கள் இங்கு பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும் பிப்ரவரி மாதம் வரை பிரச்சினைகளிலிருந்து அதன் பின்னரே இது சுமூகமான நிலை ஏற்படும்.

3) அங்கு அதிகமாக மக்கள் இறக்கும் நிலை உள்ளது.

 மூன்று மாநிலத்தில் இருந்து மக்கள் வெளியேற காத்துக்கொண்டிருக்கிறார்கள் அதனால் அங்கு இறப்புகள் அதிகமாக இருக்கும்.

4) நிறைய மக்கள் அகதிகளாக வெளியேறும் நிலை உள்ளது.

5) நவம்பர் மாதம் வரை உலகம் பூராவும் பிரச்சனைகள் அதிகமாகவே இருக்கும்.

6) நிறைய நாடுகளில் குழப்பங்கள் ஏற்படும்.

 7) அமெரிக்காவின் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் மீது தீவிரம் ஆகும்.

 8)ஆப்கானிஸ்தானில் முழுமையாக நிம்மதி திரும்ப இன்னும் ஒரு வருட காலமாகும்.

9)ஆப்கானிஸ்தானில் புதியதாக ஒரு தலைவன் உருவாகி வருவான்.

 10) இந்திய எல்லையை பலப்படுத்த வேண்டும்

 பிப்ரவரி மாதத்தில் எல்லையில் பிரச்சனைகள் வர வாய்ப்பு உண்டு.

11) பாகிஸ்தான் தனது எல்லையை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும்.

12) ஆப்கானிஸ்தான் பிரச்சனை என்று வரும் பொழுது அது எல்லோருக்கும் பாதிப்பு உண்டாக்கும்.

 13) ஆப்கானிஸ்தானில் உள்ள பிரச்சனையால் இந்தியாவில் விலைவாசிகள் கூட வாய்ப்பு உண்டு.

 14)ஆப்கானிஸ்தானில் உணவு பற்றாக்குறை ஏற்படும்.

15)நாம் ஒவ்வொருவரும் நமது வீட்டில் காய்கறிகளை பயிர் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஏனென்றால் உணவு பற்றாக்குறை எல்லா இடத்திலும் வருகிறது.

16) உலகில் மூன்று நாடுகளில் உணவுப் பற்றாக்குறை பிரச்சனை ஏற்படும். அதில் ஒன்று முஸ்லிம் நாடு.

17) அதே போல் மற்ற நாடுகளும் தங்களுடைய குறைகளை வெளியுலகத்திற்கு சொல்வார்கள்.

18) தங்கத்தின் விலை ஏற்றம் இறக்கமாக இருக்கும் அதன் பிறகு தங்கம் விலை ஏறி விடும்.

19)கேரளாவில் நோய் தொற்று அதிகமாக உள்ளது.அங்கு இந்த நோய் தொற்று குழந்தைகளை மிகவும் அதிகமாக பாதித்து உள்ளது.

20)வரும் காலங்களில் மூன்றாவது தடுப்பூசி நான்காவது தடுப்பூசி என்று வரும்.

[10/09, 8:31 pm] Divine Remedies: 21) உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு பொருளாதாரம் மிகுந்த வீழ்ச்சி அடையும்.

22)தங்கம் வெள்ளி விலை ஏற்றம் இறக்கமாக இருக்கும். அதேபோல் பங்குச்சந்தைகள் ஏற்றம் இறக்கமாக இருக்கும்.மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

23) இன்னும் ஒரு வெள்ளையன் நாட்டில் ஒரு காட்டுத்தீ உருவாகும்.

24) சூரியனின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும். இனிவரும் காலங்களில் வெப்பம் மிகுதியாக இருக்கும் இதனால் எதிர்பார்க்காத மழைகள் இனிமேல் வரும்.

25)இன்னும் ஐந்து நாட்களில் தமிழ்நாட்டிலும் மழை பெய்யும். அதிகமான மழைகள் வட இந்தியாவில் உள்ளது குறிப்பாக குஜராத் மகாராஷ்டிரா கர்நாடகா போன்ற மாநிலங்களில் மழை அதிகமாக இருக்கும்.கர்நாடகாவில் பெங்களூர் தாண்டி மழை அதிகமாக இருக்கும்.

26) ஒரு மிதமான பூகம்பம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது அது ஒரு முஸ்லிம் நாட்டினை பாதிக்கும்.

27) உலகம் முழுவதும் வெப்பமாவது பற்றி நாசா தெரிவிக்கும்.

28) இதனால் பனிக்கட்டிகள் உருகும். அட்லாண்டிக் மற்றும் அண்டார்டிகா கண்டங்களில் உள்ள பனிக்கட்டிகள் உருகும்.

29) இதனால் வெள்ளம் அதிகமாகும். கடல் மட்டம் உயரும்.

30) ஆந்திரா எல்லையில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும்.

31) 27ஆம் தேதி பெரிய மழை வெள்ளம் பாதிப்பு உண்டு.

32) நமக்கு எல்லா வருடமும் டிசம்பர் மாதம் முதல் குளிர் வரும் ஆனால் இந்த வருடம் அக்டோபர் மாதம் கடைசியிலும் நவம்பர் மாதத்திலும் குளிர்ச்சி ஆரம்பம் ஆகும். மற்றும் குளிர் அதிகமாகவே இருக்கும்.

33)  இதுவரை யாருமே பார்க்காத குளிர்ச்சி இந்த வருடம் நாம் காண்போம்.

34) அதேபோல் ஐரோப்பிய நாடுகளில் குளிர் அதிகமாக இருக்கும். இங்கு வெப்பசலனம் இதனால் ஏற்படும் மாற்றங்கள் மழை அதிகம்

பெய்வதனால் கடல் கொந்தளிப்புகள் அதிகமாக இருக்கும்.

35) ஒரு ஐரோப்பிய நாட்டில் யுத்தத்திற்கு தயாராகும் நிலை உள்ளது. அதன் மூலமாக அவர்கள் ஒரு பிரச்சனையை எழுப்புவார்கள்.

36) மற்றொரு நாட்டில் பொருளாதார பிரச்சனைகள் காரணமாக மக்கள் அதிகமாக கஷ்டப்படுவார்கள். அவர்கள் வீதிக்கு வந்து போராடுவார்கள் அந்தப் போராட்டம் ரொம்பவும் தீவிரமாக இருக்கும்.

37) கேரளாவில் உள்ள கொரோனோ நோய் உருமாறி உள்ளது அதனால் அங்கு இறப்புகள் அதிகமாக இருக்கும். குழந்தைகள் அதிகமாக இறப்பதை நாம் பார்ப்போம்.

38) வானத்தில் 2 புதிய கிரகங்கள் வருவதை நாம் பார்ப்போம். அது வரக்கூடிய பவுர்ணமி அன்று நமக்கு தெரியும். இந்த கிரக சேர்க்கையினால் நமக்கு நல்ல மருந்துகள் கிடைக்கும். மற்றும் அறிவியல் பூர்வமாக நிறைய கண்டுபிடிப்புகள் நமக்கு கிடைக்கும். அறிவியல் வளர்ச்சிகள் நாம் காண்போம் நோய் தீர்ப்பதற்கான வழிகள் நமக்கு கிடைத்துவிடும்.

39) அமெரிக்காவில் மற்றும் ஒரு மாகாணத்தில் ஒரு பெரிய வெள்ள அபாயம் ஏற்படும்.

21) உலகம் முழுவதும் இரண்டு மாதங்களுக்கு பொருளாதாரம் மிகுந்த வீழ்ச்சி அடையும்.

10/09/2021 Agasthiyar arulvaakku

1. The world countries will form an organisation to discuss Afghanistan issue. Then only, there issue will become normal.

2. The Afghanistan issues will be worst , continue to for next two and half months. From February, the things will get better.

3. Lots of lives will be lost in Afghanistan. People from three provinces are waiting to flee from the country. Therefore, there will be many lives loss.

4. Lots of people will become refugees from Afghanistan to other countries.

5. There will be problems all over the world till November.

6. There will be lots of confusions in many countries.

7.  America will start attacking Afghanistan severely.

8. The peace will return in Afghanistan after an year.

9. There will be a new leader from Afghanistan.

10. Indian borders need to be well secured. There are chances for issues in the border in February.

11. Pakistan also needs to take care of its borders.

12. Afghanistan issues will impact all other countries.

13. due to Afghanistan issues, there will be increase in cost of living in India.

14.  There will be food shortage in Afghanistan.

15. We need to grow our own vegetables. The food shortage is coming all over the world.

16. The food shortage will be in three countries, one among them is a Muslim country.

17. Hereafter, other countries will tell their problems and issues to the world

18.  The gold price will go and come down, then it will rise again

19. The Corona infections is severe in Kerala. The infections is affecting the children.

20. There will be third and fourth dose vaccination in the coming months.

21. There will be economic crisis in two months.

22. The gold and silver price will be up and down. The stock market will also be the same. Investors need to be very careful

23. There will be forest fire in an English country.

24. There will be heat waves. Here after, unexpected rains will be there.

25. There will be rains in tamilnadu for next 5 days. Gujarat , Maharashtra and Karnataka will get more rains. Karnataka will get more rains

26. There will be mild earthquake. This will affect a Muslim country.

27. NASA will announce about the heat waves across the world.

28. Due to heat waves, the ice rocks will melt in Atlantic and Antarctic regions

29. Due to this, there will be floods and sea level will rise.

30. There will be a big problem in Andhra border

31. There are chances for big floods on 27th.

32. Our winter season starts from Dec. But this year, it will be early from Oct and Nov. Winter will be severe.

33. The winter will be very harsh this year.

34. This year, the winter will be very harsh in European countries. Due to heat waves, there will be lots of rains.

35. There is a chance for war in an European country. There will be problems.

36. There will be people revolt against the government in a country due to severe economic crisis. This will be big

37. There will be new variant in Kerala. Lots of lives will be lost and children will die.

38. There will two new planets. This will be seen on full moon day. Due to this planets change, we will get good medicine. There will be new discoveries.  New medicines will come.

39. There is a chance for flood in an American state.