7.11.2021 அகஸ்தியர் அருள்வாக்கு

 

1) சினிமா துறையில் சில சலசலப்பு ஏற்படும்.

2) 11ம்  முதல் 17 ம் தேதி வரை பெரிய மழை காத்து கொண்டு இருக்கிறது.

3)  ஒரு சுத்த வெள்ளையன் நாட்டில் கரையோரப் பகுதிகளில் ஒரு பெரிய பிரச்சனைகள் ஏற்படுகிறது அது வெள்ளமாக இருக்கலாம் அல்லது தண்ணீராக இருக்கலாம்.

4) அமெரிக்காவின் பண ???? ????மதிப்பு உயர்த்துவார்கள்.அதனால் அதன் மதிப்பு உயரும். இதன் மூலமாக நமது பணம் ???????? மதிப்பு குறையும்.

5) வரலாறு காணாத அளவுக்கு அமெரிக்கா டாலரின் ???????? மதிப்பு உயரும். மக்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

6)  இந்த பண மதிப்பின் மாற்றத்தினால் எல்லா அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் தாறுமாறாக ஏறும்.

7)  புதியதாக ஒரு பெண் அரசியலுக்கு வருவார். அவர் பெண் உரிமை பிரச்சனைக்காக போராடுவார். அதன்மூலம் வடநாட்டில் அரசியலில் பெரும் குழப்பங்கள் ஏற்படும்.

8)  கர்நாடகாவிலும் இரண்டு பிரச்சினைகள் ஏற்படும்.ஒன்று அரசியலில் ஒரு குழப்பம் ஏற்படும் மேலும் வேறு குழப்பங்கள் ஏற்படும்.

9)  ஆந்திராவின் மேற்குப் பகுதிகளில் அதிகமாக மழை பெய்யும். அதேபோல் தமிழ்நாட்டின் கடலோர பகுதிகளில் அதிகமாக மழை பெய்யும்.

10)  வெள்ளையர் நாடுகளில் இதுவரை பார்க்காத குளிரை பார்ப்பார்கள். அதேபோல் வெய்யிலை பார்க்காத நாடுகளிலும் படுபயங்கரமான வெயில் அடிக்கும்.

11)  ஒரு வெள்ளையர் நாட்டில் இரண்டு விமானங்கள் பிரச்சினை ஏற்படும் அதில் ஒன்று தரை இறங்கும் பொழுது பிரச்சனை ஏற்பட்டு பிறகு தரை இறங்கும். மற்றொன்று விபத்துக்குள்ளாகும்.

12)  மழையின் அளவு கோல் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் இதனால் எல்லா ஏரி குளங்கள் நிரம்பி வழியும்.

13)  ஆறு வெள்ளைய நாடுகளில் இந்த குரோன் நோய் அதிகமாக பரவும். அதனால் இந்த ஆறு நாடுகளில் பிரச்சனைகள் உருவாகும்.

14)  வட இந்தியாவில் இந்த டிசம்பர் மாதம் நோய்தொற்று கொஞ்சம் அதிகமாகும். அதன் பின்னர் குறைந்து விடும்.நாம் எல்லோரும் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிக மிக அவசியம்.

15) சில குழந்தைகளுக்கு  பிரச்சனைகள் ஏற்படும் இதனால் சில குழந்தைகள் இறப்பதை நாம் பார்ப்போம்.இது டிவியில் பரபரப்பை ஏற்படுத்தும்.

16)  ஒரு கோளுடைய துணைக்கோளை கண்டுபிடிப்பார்கள். அந்த துணைக்கோளின் கிரகங்கள் ஒன்றாக சுற்றுவதை நாம் காண்போம்.அந்த கோள் இயங்குவதை நாம் பார்ப்போம்.

17) பூமி, பூமியும்  ஒரு கோள் தான் இந்த பூமிக்கு மூன்று துணை கோள்கள் உள்ளதை கண்டுபிடிப்பார்கள்.

18)  சூரிய மண்டலம் கொதிக்கக்கூடிய தன்மையை நாம் பார்ப்போம். இந்த மிகுந்த வெப்ப சூரிய நிலையை நாம் ஜனவரி மாதம் முதல் பார்ப்போம். இதைப்பற்றி நிறைய விஷயங்கள் மக்களுக்கு தெரிய படுத்துவார்கள்.

19)  உலக மாநாடு வழியில் ஒரு துவக்கம் உள்ளதுஇதன்மூலம் சீனாவிற்கு ஒரு பெரிய பிரச்சனை எழுப்புவார்கள்.

20)  இந்தியாவின் எல்லைப் பகுதிகளில் ஒரு சின்ன குழப்பம் இராணுவத்தில் உள்ளது.

21)  தங்கம் விலை ஏறும் நிலை உள்ளது அதன் பின்னர் இறங்கும் நிலை உள்ளது ஆனால் மறுபடியும் தங்கத்தின் விலை  மிகவும் உயர போகிறது.

22)  இந்த மாதம் 25ஆம் தேதிக்கு பிறகு பங்குசந்தைகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

23)  தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய அரசியல்வாதிகளுக்கு பிரச்சனை ஏற்படும்.

24) கொசு மூலம் டெங்கு காய்ச்சல் வரும்.வீடு அருகில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

25) அமெரிக்காவில் பெரிய இயற்கை சீற்றங்கள் உள்ளது. மிகப்பெரிய வெள்ளம் ஏற்படும்.பூகம்பம் ஏற்படும்.

26)  பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் விலை மிக மிக அதிகமாகும்.

27)  பிரயாணங்கள் செய்வது எல்லோரும் தவிர்க்க வேண்டும்.ஊட்டி கொடைக்கானல்  மலைப்பிரதேசங்களில் மலை சறிவு ஏற்படும்.

28)  யாரும் எதிர்பாராத அளவுக்கு குளிரும் பனியும் இருக்கும்.

29) மருந்துகள் ரசாயனம் வாகனங்கள் வீட்டு கட்டுமான பொருட்கள் விலை அதிகம் ஆகும்.அதிகம் பணம் ???????? கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். பெட்ரோல் டீசல் காய்கறிகள் எல்லாம் விலை ஏறும்.

 

 

7/11/2021 Agasthiyar arulvaakku

 

1. There will be some confusions and changes in cinema industry

 

2. There will be heavy rains from 11th to 17th.

 

3. There will be a problem in an English country. It could be floods or water issue

 

4. America dollar value will increase. Our rupee value will decrease because of that

 

5. America dollar value will reach new heights. It will be first ever in history

 

6. Due to this value changes, the cost of living will go high. All the essential items prices will go up

 

7. A new lady will enter into politics. She will voice out for women issues. This will bring some problems in North Indian politics.

 

8. There will be two problems in Karnataka. One is political issue and another problem will be there

 

9. Andhra west will receive good rains and Tamilnadu seashore will receive very good rains

 

10. An English country will face severe winter first time ever in the history. The countries which didn't see the sun will get more heat waves.

 

11. A foreign country will see a clash between two flights. In those two flights, one will face some issue and land safely. The other flight will crash.

 

12. There will be more rains this year, so all lakes and rivers will be full level.

 

13. The Corona will spread more in 6 countries. There will be problems in those 6 countries

 

 

14. Corona will be more in North India till December. Then, this will reduce. We all need to take vaccination without fail.

 

15. Few Children will face some issues. Few kids will die. This will cause some sensation among the public

 

16. Sub planets of a planet will be discovered. These will revolve in unison.

 

17. Earth subplanets will be discovered.

 

18. Sun will be more hot. This will be experienced from Jan. People will be informed more about the solar system.

 

 

19. There will be a world organisation. This will oppose China.

 

 

20. There will be a small problem near the India border.

 

21. Gold price will come down and increase again.

 

 

22. We need to be very careful in stock market after 25th of this month.

 

23. There will be severe problems for two politicians of tamilnadu

 

24. Dengue will spread through mosquitoes. We should not let the water stagnant near the houses

 

25. America will face lots of natural calamities like floods and earthquake.

 

26. Gold price will go very high in February

 

27. We should avoid travelling, there will be landslides in ooty and kodaikanal.

 

28. There will be very heavy snow and harsh winter.

 

29. Medicines, chemicals, vehicles, and construction materials cost will be very high. We need to buy with lot of money. Petrol , diesel and vegetables cost will increase a lot.