03/09/2021அகஸ்தியர் அருள்வாக்கு

 

1)சீனாவிற்கு சில வருத்தம் தரக்கூடிய செய்திகள் வரும்.அங்கு பெரிய மலைச்சரிவுகள் அங்கு ஏற்படும்.அங்கும் நோய்கள் உள்ளுக்குள் பரவி கொண்டு வருகிறது.

 

 2) ஐரோப்பா முழுவதும் மறுபடியும் நோய் தொற்று மிக அதிகமாகும்.அங்கு சில நாடுகள் தளரவு அறிவித்தாலும் மீண்டும் முழு ஊரடங்கு ஏற்படும்.

 

3) அமெரிக்காவில் மறுபடியும் நோய் தொற்று அதிகமாக உள்ளது ஆனால் அது அங்கு வெளியே தெரியாமல் இருக்கிறது.அங்கு எல்லோரும் தடுப்பு ஊசி போட்டு கொள்ள வேண்டும்.

 

4) இலங்கையில் கொஞ்சம் நோய் குறைந்தது கொண்டு வருகிறது.

 

5) தமிழ் நாட்டில் நோய் கட்டுப்படும்.ஆனால் பக்கத்தில் உள்ள கேரள மாநிலத்தில் அதிகமாக பரவும்.மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.அங்கு நோய் வேறுபட்ட உருமாறி பரவி வருகிறது.அதையற்றி விளக்கமாக சொல்வார்கள்.

 

6) போர் விமானங்கள் பறக்கும் சூழ்நிலை உள்ளது.இந்த சூழ்நிலை இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும்.

 

7)  வெள்ளி மற்றும் தங்கம் விலை குறையும் மறுபடியும் விலை அதிகமாக ஏறிவிடும்.

 

 8) பங்குசந்தைகள் உயரமான நிலைக்கு செல்லும் பிறகு மிகவும் கீழே சரிந்து விழும்.

 

9) ஆறாம் தேதி முதல் பன்னிரண்டு தேதிக்குள் மிக அதிகமாக மழை பெய்யும். இது மூன்று மாநிலங்களில் அதிகம் பாதிப்புகள் ஏற்படும்.கேரளா.கர்நாடகா.ஆந்திரா ஆகும். தமிழ்நாட்டில் தென்கிழக்கு மற்றும் வட மாநிலங்களில் அதிகம் மழை பெய்யும். புயல் போல் உருவாகும்.

 

10) எல்லையில் பதற்றம் தோன்றும் அதன் பிறகு அதற்கு வழி கிடைக்கும்.

 

11) இன்னும் மூன்று மாதங்கள் உலக மக்கள் அனைவருக்கும் பிரச்சினைகள் ஏற்படும்.அதன் பிறகு நல்ல வழி பிறக்கும்.

 

12) ஆஸ்திரேலியாவில் நோய் அதிகமாக பரவும். பிப்ரவரி மாதம் குறைந்தாலும் இன்னும் ஒரு வருடம் போராட்டமாக இருக்கும். அதன் பிறகு நிறைய நாடுகள் நல்ல நிலைமை அடையும்.

 

 

 

13) நல்ல பலன் உள்ள மருந்துகள் கண்டுபிடிப்பார்கள்.

 

14) மூன்றாவது அலை வந்தாலும் தமிழ் நாடு அதை எதிர்கொள்ளும் ஆனால் மற்ற மாநிலங்களிலும் மற்றும் மற்ற நாடுகளிலும் அதிகம் பாதிப்புகள் ஏற்படும்.

 

15)   புதிய மருந்து கண்டுபிடித்து அதன் மூலம் அடுத்த வருடம் முதல் இறப்புகள் கட்டுப்படுத்தப்படும்.

 

16)  பொருளாதாரம் கட்டுக்கடங்காமல் போகும் அதேபோல் விலைவாசிகள் மிக அதிகமாக செல்லும் 2023 வரை உலக பொருளாதாரம் கட்டுக்கடங்காமல் இருக்கும்.

 

17)  மத்திய அரசாங்கத்திற்கு டிசம்பர் மாதம் நிறைய பிரச்சனைகள் ஏற்படும்.

 

18) சீனாவில் மிகப்பெரிய மலை மலைச்சரிவு ஏற்படும். அதேபோல் அங்கு மிகப்பெரிய பூகம்பம் ஏற்படும்.

 

19) சீனா தன்னுடைய பண மதிப்பு கூட்ட திட்டமிடும்  ஆனால் பல நாடுகள் குழப்பத்தை அங்கு ஏற்படுத்தும்.

 

20) ஐரோப்பாவில் தொற்றுநோய் ஒரு வருடம் கழித்து தான் குறையும்.

 

21)  அமெரிக்காவில் மூன்றாவது அலை மற்றும் நாலாவது அலை என்று அங்கு நோய் தொற்று அதிகமாக பரவிக் கொண்டே இருக்கும்.அதனால் தடுப்பு ஊசி போட்டு கொள்ள வேண்டும்.

 

22)  ஜப்பானில் கடல் அலைகள் உள்ளேவரும் அதேபோல் அங்கு பெரிய மழையும் வெள்ளமும் வந்து பாதிப்புகளை ஏற்படுத்தும்.

 

23)  அமெரிக்காவில் ஒரு பெரிய பூகம்பம் ஏற்படும்.

 

24)  இந்தியாவில் பெரிய அளவில் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும் இது 2023 வரை இருக்கும்.நாடு முழுவதும் இந்த நிலை ஏற்படும்.

 

 

25)  இமயமலையின் அடிவாரத்தில் உடையக்கூடிய நிலை ஏற்பட்டு உள்ளது. மிகப் பெரிய பனிக்கட்டி விழுந்துவிடும். அதிலிருந்துதான் தண்ணீரின் மட்டங்கள் உலகம் முழுவதும் ஏறும்.

 

26)  குழந்தைகளுக்கும் தடுப்பூசி போட ஆரம்பிப்பார்கள்.

 

27)  வெள்ளையன் நாட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல்வாதி இறப்பார்.

 

28)  இந்தியாவில் ஒரு முக்கிய அரசியல்வாதி இறப்பார்.

 

29)  வேலைவாய்ப்பு பிரச்சனைகள் எல்லா இடத்திலும் தலைதூக்கும்.

 

30)  வானவியலில் கிரகங்களைப் பற்றி புதிய புதிய ஆராய்ச்சிகள் மேற்கொள்வார்கள். சில கிரகங்கள் அருகில் வருவதை பார்ப்போம்.அதேபோல் வானசாஸ்திரம் நிறைய புதிய கண்டுபிடிப்புகளை உலகுக்கு அறிமுகம் செய்வார்கள்.

 

31)  வீட்டுப் பொருட்கள் அனைத்தும் இனிமேல் சிறுசிறு ட்ரோன்கள் மூலம் வந்து விடும்.

 

32)  உலக நாடுகள் அறிவியல் பாதையில் செல்லும்.

 

33) உலக மக்கள் எல்லோருக்கும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்வது என்னவென்றால் கண்டிப்பாக சாப்பாட்டில் மாற்றம் செய்ய வேண்டும்.சாப்பாட்டில் நம் தமிழ் பாரம்பரிய சாப்பாட்டு முறையில் கீரை வகைகள் தினமும் சேர்த்துக் கொள்ளவேண்டும்.பசலைகீரை.பொன்னாங்கண்ணிகீரை.முருங்கைகீரை.பருப்புகீரை சேர்த்து சாப்பிட வேண்டும்.நாட்டு காய்கறிகள் சேர்த்து சாப்பிட வேண்டும்.

 

 

34) இன்னும் ஆறு மாதங்கள் கோழி  சாப்பிட கூடாது.

 

35)

 எல்லோரும் பயிர் தொழில் செய்ய வேண்டும். அதாவது எல்லோரும் அவரவர்கள் வீட்டு மாடியில் தோட்டம் அமைத்து காய்கறிகளை நாமே உருவாக்க வேண்டும். ஏனென்றால் நாம் கூறியபடி உணவுப்பஞ்சம் எல்லா இடத்திலும் உருவாகும் இதை நமக்கு நாமே போக்கிக்கொள்ள வேண்டும்.

 

 

Agasthiyar arulvaakku

03/09/2021

 

1. China will be affected by several natural disasters like land sliding.rain and floods.the disease also is spreading within the country.

 

2. Europe countries will be severely affected by infections. Few countries will impose full lockdown.

 

3. Again America will be affected by infections. This will be known to People only later.people should take vaccination and maintain social distance.

 

 

4. Srilanka is slowly coming out of infections.

 

5. Tamil Nadu will control the infections. Kerala will be affected by severe infections. A new variant is spreading there.

 

6. War flights will be seen  flying. This will continue till next two months.

 

7. Gold and silver price will come down and rise again.

 

8. Stock market will rise sharply and crash.

 

9. There will be very good rains from 6th to 12th. This will be  affected in three states Kerala , Karnataka and Andhra.

 

 In Tamilnadu south east and north districts will receive good rains. There will be storms.

 

10. There will be tension in our country border and slowly it will calm down.

 

11. There will be problems for next three months for entire world. Then slowly , good times will start.

 

12. Australia will be affected by Corona. It will reduce in February but there will be problems for one year. Then most of the countries will do good.

 

13. Good effective medicines will be found out.

 

14. Tamilnadu will fight better even if there is a third wave than other states.

 

15. The new medicine will be found in the new year and it will drastically reduce the death rate.

 

16. Economic crisis will be there. Cost of living will go sky high. This will continue till 2023.

 

17. Central government will face lots of issues in December.

 

 

18. There will be a big landslide and earthquake in china.

 

19. China will plan to increase its money value. This will cause so much of confusions with other countries.

 

20. Europe infections will come down after a year.

 

21. America will be affected by third and fourth wave. People should get vaccinated.

 

22. Japan will be affected by sea water influx. And there will be severe rains with floods.

 

23. America will be affected by a big earthquake.

 

24. America will be affected by severe economic crisis. This will continue till 2023.

 

25. Himalayas baserocks are breaking and big rocks are melting. Because of this, water level will rise all over the world.

 

26. Children will get vaccine.

 

27. An English country will loose it's important political leader.

 

 

28. India will see a sudden demise of an important politician.

 

29. There will be employment issues across the world.

 

30. There will be new discoveries and research about the planets. Few planets will come closer to the earth. New discoveries will be revealed to the world.

 

31. The drones will deliver household goods.

 

32. The world will start seeing new inventions.

 

33. The entire world should follow tamilnadu traditional food habits. We need to take green leaves often drumstick, ponakanni and spinach, parupu keerai. We need to take village vegetables.

 

34. People should avoid eating chicken ???????? for another six months.

 

35. Everyone should do farming. There will be food shortage across the world. People should grow their own vegetables in their terrace. We should try to grow our own foods.