1/11/2021 அகஸ்தியர் அருள்வாக்கு.

 

1)  3ஆம் தேதியில் இருந்து ஏழாம் தேதி வரைக்கும் ஒரு மழை இருக்கும்.

 

 2) 14 ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை ஒரு பெரிய மழை உள்ளது.இந்த மழை பரவலாக இருக்கும். அதன்பிறகு பனிமலை பெய்ய ஆரம்பிக்கும்.

 

3)  தமிழ்நாட்டின் எல்லைப் பகுதிகளில் உள்ள கர்நாடகா மற்றும் ஆந்திராவில் பெரிய மழை பெய்து ஆறுகள் பெரிய ஏற்பட்டு வெள்ளம் கரைபுரண்டு ஓடும்.இங்கு உள்ள ஏரிகள் ஆறுகள் நிரம்பி வழியும்.

 

4) இன்னும் ஒரு நாட்டில் பசி பட்டினி பஞ்சம் என்று கூறுவார்கள்.அங்கு வாழ்வாதாரம் சீர்குலைவு என்று அறிவிப்பார்கள்.

 

5) ஐரோப்பிய நாடுகளிலும் பண பிரச்சனைகள் ஆரம்பம் ஆகும். தொழில்கள் எதுவும் இல்லை என்று பிரச்சனை எழுப்புவார்கள்.

 

6)  குரு மாறிய பிறகு கிரகணங்கள் ஏற்படும் கிரகணங்கள் வருவதற்குள் நிறைய பிரச்சினைகள் மக்கள் அவதிப்படுவார்கள்.நிறைய இடத்தில் வெள்ளங்கள் வரும் நிறைய இடத்தில் பலவிதமான பிரச்சனைகள் வரும்.

 

7)  வெள்ளையன் நாட்டில் எல்லோரும் கொடி பிடிப்பார்கள் அங்கு பெரிய கலவரங்கள் பிரச்சனைகள் ஏற்படும்.

 

8)  அமெரிக்கா புதியதாக ஒரு பிரச்சனையை கிளப்பும்.

 

9)  சீனாவிற்கு புதிய பிரச்சனைகள் உருவாகும். பெரிய குழப்பம் அங்கு ஏற்படும்.

 

10) நமக்கு எல்லையில் பிரச்சனைகள் உருவாகிக் கொண்டு இருக்கிறது நாம் நமது எல்லையை பலப்படுத்த வேண்டும்.

 

11)  தங்கம் வெள்ளி விலை கொஞ்சம் குறையும் மறுபடியும் விலை ஏறிவிடும்.

 

12) இன்னும் 10 நாட்களுக்குள் பங்குசந்தைகள்  இறக்கம் ஏற்படும்.அதில் பல குழப்பங்கள் ஏற்படும்.

 

 

13)  தமிழ்நாட்டில் முக்கியமான ஒருத்தர் எதிர்பாராமல் மரணம் ஏற்படும்.

 

14)  உலக அளவில் பிரசித்தி பெற்ற ஒரு விளையாட்டு வீரர் மரணம் அடைவார்.

 

15)  உலகம் முழுவதும் பண பிரச்சனைகள் ஏற்படும்.

 

16)  தமிழ்நாட்டில் உள்ள எதிர்கட்சியில் பளவுகள் ஏற்படும்.

 

17)  ரஷ்யாவில் ஒரு புதிய குழப்பம் ஏற்படும்.

 

18)  அமெரிக்காவில் புதுப்புது வரி கொண்டு வருவார்கள். அதனால் உலக நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.அவர்களின் டாலர் மதிப்பை கூட்டுவதற்கு பல வழிகள் கொண்டு வருவார்கள்.

 

19)  இந்தியாவின் பண மதிப்பு குறையும்.

 

20)  கரை ஓரமாக இருக்கும் கப்பலொன்று தீப்பற்றி எரிவது பார்ப்போம்.

 

21)  ஒரு விமானம் நொறுங்கி விழுவதை நாம் பார்ப்போம்.

 

22)  15ஆம் தேதிக்கு பிறகு வெளிநாடுகளில் வரலாறு காணாத அளவு பனி மற்றும் குளிர் இருக்கும்.

 

23)  சில நாடுகளில் எதிர்பாராத அளவு வெயிலும் இருக்கும்.

 

24) இந்தியாவில் கொரோணா நோய் குறைந்தாலும் இரண்டு மூன்று மாநிலங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அது மகாராஷ்டிரா குஜராத் டில்லி.

 

25) கொரோணா ஐரோப்பாவிலும் ரஷ்யா மற்ற நாடுகளிலும் அதிகம் பரவும்.

 

 

26) சீனாவில் எதிர்ப்பார்க்காத  வேறு ஒரு வைரஸ் நோய் பரவும் அபாயம் உள்ளது. சீனாவில் நோய் தொற்று குறைந்தது என்று சொல்வார்கள் அது உண்மை இல்லை.

 

27) நாம் வெளிநாடு பிரயாணங்கள் செய்யாமல் இருப்பது மிகவும் நல்லது.அதுபோல் வெளிநாட்டில் இருந்து வருபவர்கள் தனிமைபடுத்த வேண்டும்.

 

28)  இனிவரும் காலங்களில் குழந்தைகளுக்கும் தடுப்பூசி போடுவார்கள்.

 

29) கொசு மூலமாக புதுவிதமான டெங்கு காய்ச்சல் வரும்.இது மூன்று அல்லது ஆறு நாட்கள் இருக்கும்.இதற்கு மருந்துகள் உடன் நிறைய காய் கறி மற்றும் கீரை சூப் வகைகள் சேர்த்து கொள்ள வேண்டும்.நமது பாரம்பரிய உணவு எடுத்துக் கொள்ள வேண்டும்.

 

 

30) நிறைய பேருக்கு ஹீமோக்ளோபின் பிரச்சனை வரும்.இதற்கு மாதுளம் பழம் சாப்பிட வேண்டும்.

 

31)  குழந்தைகளுக்கு மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படும் இதற்கு குழந்தைகளுக்கு பழம் சாப்பிட பழக்க வேண்டும்.சுடு தண்ணீரில் ஏலக்காய் கலந்து கொடுக்க வேண்டும்.

 

32)  சீனாவில் அவர்கள் செய்யும் வழிகள் மிகவும் தவறாக உள்ளது. அங்கு இறப்புகள் அதிகமாக இருப்பதை பார்ப்போம்.சீனாவில் சில மிருகங்களை அழிப்பதை பார்ப்போம். அங்கிருந்து வருபவர்களை நாம் கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும்.சீனாவில் இருந்து வருபவர்களை அனுமதிக்க கூடாது. அந்த வைரஸ் உடலில் இருப்பது நமக்கு உடனே தெரியாது அது வந்து இரண்டு மூன்று நாட்கள் பிறகுதான் தெரிய ஆரம்பிக்கும்.

 

 

1/11/2021 Agasthiyar arulvaakku

 

1. There will be rains from 3rd to 7th November

 

2. There will be heavy rains from 14 to 17th. This will be wide spread. Then the winter starts

 

3. Tamilnadu , Andhra and Karnataka borders will get more rains and rivers will flow into brim level. Floods will be there, lakes and rivers will be full

 

4. There will be famine in a foreign country. There will be very difficult livelihood.

 

5. There will be monetary problem in European countries. There will be complete loss in industries.

 

6. There will be eclipses after the guru transit. Then the whole people will suffer a lot. There will be lots of floods and problems.

 

7. There will be riots in an English country and there will be lots of confusions

 

8. America will start a new problem

 

9. China will face new challenges. Lots of issues and confusions will be there

 

10. There are problems building up in our borders. We need to strengthen our borders

 

11. Gold and silver price will come down and increase again

 

12. The share market will crash in the next 10 days. There will be lots of issues.

 

13. An important person in Tamilnadu will demise suddenly

 

14. A world famous sports person will demise

 

15. There will be lots of monetary issues worldwide

 

16. Tamilnadu opposite party will split.

 

17. Russia will face a new issue

 

18. America will impose a new tax. This will create issues among world countries. They will try to improve the dollar value.

 

19. Indian rupee value will come down

 

20. A ship in the seashore will catch fire.

 

21. An airplane will crash.

 

22. After 15th, there will be heavy snow and winter throughout the foreign countries for the first time ever

 

23. There will be heatwaves too.

 

24. Corona will reduce in India but three states Maharashtra, Gujarat and Delhi needs to be very careful.

 

25. Corona will be more in European countries and Russia .

 

26. China will be affected by another new virus. They will not reveal the true statistics.

 

27. We should avoid foreign travels. Those who come from foreign countries also needs to be isolated

 

28. Here after, kids also needs to be vaccinated

 

29. A new dengue virus will spread through mosquitoes. This will be there for 3-6 days. For this fever, we need to take lots of vegetables and greens along with medicine. We need to take our traditional food.

 

30. Lot of people will be affected by haemoglobin deficiency. They need to take pomegranate.

 

31. Children will be affected by constipation. We need to train them to eat lots of fruits. They should be given elachi in the hotwater

 

32 Chinese are not doing things correctly. There are lots of loss of lives in china.they kill lots of animals. We need to check the persons coming from China thoroughly. We will not know the presence of virus for the initial 3 days. It will show only after 3 days.