1/10/2021 Agasthiyar arulvaakku

 

1. There will be a big problem in Chennai

 

2. Tamilnadu will receive good rains from 7th October

 

3. Again Andhra and Karnataka will receive more rains and there will be floods.

 

4. Tamilnadu will get rains till 22nd October.

 

5. There will be rains due to heat waves.

 

6. There will be flood warnings for tamilnadu.

 

7. Seaside areas will get more rains. Sea waves will be high. There will be strong winds from sea.

 

8. There will be slight increase in infections in Oct and November. Infections will reduce in Kerala.

 

9. There will be infections in two foreign countries. It will reduce later.

 

10. Air travel will open from November.

 

11. There will be good medicines to control the infections among kids.

 

12. Gold price will come down further. Then it will rise. Sharemarket will also rise.

 

 

13.  Tamilnadu will receive more rains from Nov 7

 

14. There will be some confusion in cinema industry

 

15. Tamilnadu government will introduce a new scheme, this will benefit common people.

 

16. Central government will introduce a new scheme for farmers. Tamilnadu government will also introduce new reform to farmers.

 

17. A Foreign country will face a war like situation

 

 

18. A Muslim country will face a big issue.

 

19. We will face very severe winter from October.

 

20. North India will face severe winter. This will be first time experience. There will be heat waves too.

 

21. The winter will be very harsh all over the world. There will be heat waves across the world. Scientists will announce the climate changes

 

22. A foreign country will face a severe storm.

 

 

23. Australia also will face severe winter and heat waves

 

24. China will face another land slide.

 

25. China will raise an issue which will cause further confusions.

 

26. North India will face severe political problems till 2022.

 

27. There will be economic crisis across the world.

 

28. Petrol and diesel price will rise again.

 

29. There will be problems in our border from Dec 8th. Again, there will be border issues in Feb

 

30. Afghanistan people will flee the country.

 

31. Another Muslim country will create problem for Afghanistan

 

32. There will be another new virus in 2024. This will be more in foreign countries.

 

33. There will be more confusions in February. World countries will form an organisation to address the issues.

 

 

1/10/2021

அகஸ்தியர் அருள்வாக்கு

 

 

1)சென்னையில் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

 

2) தமிழ்நாட் டி ல் வரும் 7ஆம் தேதி முதல் மழை பெய்ய ஆரம்பிக்கும்.

 

 

 3) மறுபடியும் ஆந்திராவில் மழை வெள்ளம் பாதிப்பு ஏற்படும் அதேபோல் கர்நாடகாவிலும் பெரிய வெள்ள பாதிப்புகள் ஏற்படும்.

 

 4) தமிழ்நாட்டில் 22 ஆம் தேதி வரை மழை விட்டுவிட்டு பெய்யும்.

 

 5) வெப்ப சலனம் காரணமாக மழை விட்டு விட்டு பெய்யும்.

 

 

 6) மழை வெள்ளம் அபாயமும் தமிழ்நாட்டிற்கு உண்டு.

 

7) கடலோர மாவட்டங்களில் அதிகமான மழை பெய்யும். கடல் அலைகளும் அதிகமாக இருக்கும்.கடல் காற்று அதிகமாக வீசும்.

 

 

 8) அக்டோபர் மாதத்திலும் நவம்பர் மாதத்திலும் நோய் தொற்று சிறிதளவு அதிகமாக இருக்கும். கேரளாவிலும் தொற்று குறைய தொடங்கி விடும்.

 

 

 9) வெளிநாட்டில் இரண்டு நாடுகளில் தொற்றுநோய் அதிகமாக பரவும். அதன் பின்னர் குறையும்.

 

 10) நவம்பர் மாதம் கொண்டு வெளிநாட்டு விமான சேவைகள் திறக்கப்படும்.

 

 11) குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவுவதை தடுக்க நல்ல மருந்துகள் வந்துவிடும்.

 

 12) தங்கம் இன்னும் கொஞ்சம் விலை குறையும். அதன்பின்னர் விலையேறும் அதுபோல் பங்குசந்தைகள் மறுபடியும் ஏறுமுகம் உள்ளது.

 

13) நவம்பர் மாதம் ஏழாம் தேதி முதற்கொண்டு தமிழ்நாட்டிற்கு மிக அதிகமான மழை உண்டு.

 

 

14) நடிப்புத் துறை சார்ந்த ஒரு குழப்பம் ஏற்படும்.

 

 

 15)தமிழ்நாடு அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் இதன் மூலம் மக்களுக்கு நல்ல ஒரு பலன்  கிடைக்கும்.

 

 16) மத்திய அரசு விவசாயிகளுக்கும் ஒரு புதிய வழிமுறைகள் கொண்டு வருவார்கள். அதேபோல் தமிழ்நாட்டிலும் விவசாயிகளுக்கு ஒரு புதிய வழிமுறைகளை கொண்டு வருவார்கள்.

 

17) வெள்ளை நாட்டில் ஓர் போர் கலவரம் ஏற்படக்கூடிய வாய்ப்பு உண்டு.

 

 

 18) முஸ்லிம் நாட்டிலும் ஒரு பெரிய பிரச்சனை ஏற்படும்.

 

 

 19)அக்டோபர் மாதம் கொண்டு நம் ஊரில் கடும் குளிர் ஏற்படும்.

 

20) வட இந்தியாவிலும் குளிர் மிகவும் வாட்டி எடுக்கும். இதுவரையில் யாரும் பார்த்திராத குளிர் ஏற்படும். அதேபோல் வெப்பமும் மிகவும் அதிகமாக இருக்கும்.

 

21) அதேபோல் வெளிநாடுகளிலும் அதிகமான குளிரில் இருக்கும் அதேபோல் அதிகமான வெளியிலும் இருக்கும். இதை உலக விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள்.

 

22) ஒரு வெள்ளையன் நாட்டில் பெரும் புயல் அபாயம் காத்துக்கொண்டு இருக்கிறது.

 

 23) அதேபோல் ஆஸ்திரேலியா போன்ற மற்ற நாடுகளிலும் அதிகமான குளிரும் வெயிலும் இருக்கும்.

 

24) மறுபடியும் சீனாவில் ஒரு பெரிய மலை சரிவு ஏற்படும்.

 

 

 25) சீனா ஒரு பிரச்சினையை எழுப்பும் அந்த பிரச்சினை குழப்பத்தில் முடியும்.

 

 

26) 2022 வரை வடநாட்டில் நிறைய அரசியல் பிரச்சனைகள் ஏற்படும்.

 

27) உலகம் முழுவதும் பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்.

 

 

28) பெட்ரோல் டீசல் விலை விலை மிக அதிகமாக ஏறும்.

 

 29) டிசம்பர் 8ஆம் தேதி முதல் நமது எல்லைகளில் பிரச்சனை ஏற்படும். அதே போல் பிப்ரவரி மாதத்தில் எல்லையில் பிரச்சனைகள் உண்டு.

 

 30) ஆப்கானிஸ்தானில் மக்கள் அதிகமாக வெளிநாடுகளில் தஞ்சம் புகுவார்கள்.

 

31) வேறு ஒரு முஸ்லிம் நாடும் அவர்களுக்கு பிரச்சனையை கொடுப்பார்கள்.

 

32) 2024 இல் மறுபடியும் ஒரு வைரஸ் நோய் தாக்கம் ஏற்படும். அது வெளி நாடுகளில் அதிகம் பாதிக்கும்.

 

33)  பிப்ரவரி மாதத்தில் குழப்பங்கள் ஏற்படும். இதற்காக உலக நாடுகள் ஒரு மாநாடு ஏற்பாடு செய்வார்கள்.