23/4/2025


1) அடுத்த மாதம் அரசியலில் பல குழப்பங்கள் ஏற்படும் இதனால் பலருக்கு எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும் 


2) வட இந்தியாவில் ஒரு முக்கிய அரசியல்வாதி பிடிபடுவார் 


3) ஒரு பெரிய பணக்காரர் கைது செய்யப்படுவார் இவர் மிகப்பெரிய ஊழலில் ஈடுபடுவார் 


4) இரண்டு கடல்கள் இருக்கக்கூடிய இடம் அல்லது இரண்டு மலைகள் இருக்கக்கூடிய இடம் இங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்படும் அதன் மூலம் சுனாமிகள் வர வாய்ப்பு உண்டு இந்த நிலநடுக்கத்திற்கு ஒரு பெயரும் வைப்பார்கள்


5) ஒரு நாட்டில் ஒரு எரிமலை திடீரென்று வெடிக்கும் இதனால் மூன்று நாடுகளில் இதன் நெருப்பு துகள்கள் பரவும்


6) இதுவரை பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய மழை பம்பாய் பெங்களூர் தென் தமிழ்நாடு ஆகிய இடங்களில் பெய்யும்.


7) ஆந்திராவில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அங்கு வெயிலின் தாக்கம் மிகவும் கொடுமையாக இருக்கும். வயதானவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது


8) ஒரு ஆலயத்தில் மக்கள் செல்வதற்கு தடை ஏற்படும் இதனால் குழப்பங்கள் ஏற்படும் 


9) மத்திய கிழக்கு நாடுகளில் மிகப்பெரிய மழை காத்துக்கொண்டிருக்கிறது 


10) மத்திய கிழக்கு நாடுகளில் வெயில் நெருப்பு போல் கொதிக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். 


11) இரண்டு எண்ணெய் கிணறுகள் திடீரென்று தீப்பற்றிக் கொள்ளும் 


12) அகழ்வு ஆராய்ச்சியில் மிகப்பெரிய வெற்றி ஒன்று நமக்கு கிடைக்கும் ஒரு புதிய உயிரினத்தின் உறுப்புகள் கிடைக்கும் 


13) இரண்டு விமானங்கள் தரையிறங்கும் போது பிரச்சனைக்கு உள்ளாகும் 


14) நமது எல்லையில் ஒரு பிரச்சனை அந்த பிரச்சனை பெரிய பிரச்சினையாக உருவெடுக்கும் 


15) ஒரு நாட்டில் படைவீரர்கள் பாராசூட்டில் சென்று அங்கு போர் புரிவார்கள் 


16) ஜப்பானில் புதியதாக ஒரு நோய் ஒன்று திடீரென்று உருவாகும் 


17) ஜப்பானில் சுனாமி அபாயம் உண்டு 


18) தங்கம் விலை திடீர் என்று குறையும் 


19) இந்த வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குழந்தைகளுக்கு அம்மை நோய் போல் உடல் முழுவதும் கொப்பளங்கள் ஏற்படும்.


20) குழந்தைகள் பிறக்கும்போதே தோல் சம்பந்தமான பிரச்சினைகளோடு பிறக்கும் 


21) இந்த வெப்பத்தினால் இரண்டு நாடுகளில் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்


22) உலகம் முழுவதும் சூரியனின் தாக்கத்தால் வெளிச்சம் அதிகமாகிவிடும் இதனால் கண் சம்பந்தமான பிரச்சினைகள் மற்றும் மூத்திரம் வராமல் பிரச்சனைகள் ஏற்படும்.


23) உலக சுகாதாரம் ஒரு விழிப்புணர்வு கொடுப்பார்கள் 


24) மே மாதம் 15 ஆம் தேதி சூரியனின் வெப்பம் அதிகமாகும் இதனால் பூமியின் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்படும்


25) மூன்று நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் 


26) பழைய சோறு மற்றும் மாதுளம் பழம் கண்டிப்பாக எல்லோரும் சாப்பிட வேண்டும்.


27) இந்திய எல்லையில் பதற்றங்கள் அதிகமாகும். போர் அபாயம் உள்ளது மேலும் ஒரு குழு பொறுப்பு ஏற்கும். யாரோ செய்த தவறு என்றால் ஒரு நாட்டு மேலேயே பழி ஏற்படும் 


28) ஏப்ரல் மாதம் 29 தேதி முதல் மே மாதம் 17ம் தேதி வரை எதிர்பாரா விதமாக திடீரென்று ஏறலாம் அல்லது அதிகமாக இறங்கலாம்


30) இரண்டு விதமான புது நோய்கள் வந்து கொண்டிருக்கிறது இருமல் சம்பந்தமாக இருமல் மற்றும் சளி சம்பந்தமாக நோய் உருவாகிறது


31)திருச்சி கோயம்புத்தூர் சென்னை ஆகிய இடங்களில் திடீரென்று ஐந்து ஆறு நாட்களுக்கு மாசு மிகவும் மோசமாகிவிடும். திடீரென்று தூசி கலந்து காற்று மிகவும் வேகமாக வீசும் அதன் பின்னர் இதன் தொடர்ச்சியாக சளி இருமல் போன்ற நோய்கள் வந்து இந்த நோய்கள் போகாமல் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.


32) வயதானவர்கள் கண்டிப்பாக வெயில் நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது 


33) ஒரு வெள்ளையர் நாட்டில் திடீரென்று வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்பட்டு ஊரே மூழ்கும் சூழ்நிலை உள்ளது.


34) ஒரு முக்கிய அரசியல்வாதியின் பெயர் மிகவும் குழப்பமாகி அசிங்கப் படுவார் 


35) சென்னை கடலோரப் பகுதியில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் 


36) இதுவரை காணாத அளவிற்கு வெயிலின் தாக்கம் மிகவும் கொடுமையாக இருக்கும் 


37) மக்கள் சிறிது காலத்திற்கு அசைவை உணவை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். மக்கள் கண்டிப்பாக பழைய சோறு சாப்பிட வேண்டும்


38) ஒரு முஸ்லிம் நாடு எடுக்கும் முடிவு நாள் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும் அதன் மூலம் அண்டை நாடுகளுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படும்


39) மே மாதம் நாலாம் தேதியில் இருந்து 15ஆம் தேதி வரை அரசியலில் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும் 


40) மத்திய கிழக்கு நாடுகளிலும் பலவிதமான குழப்பங்கள் ஏற்படும் 


41) வெளிநாடுகளில் சுற்றுலாப் பயணிகள் செல்வது மிகவும் குறைந்து விடும் 


42) ஒரு முக்கியமான தலைநகரத்தில் எண்ணை கிணறு நெருப்பு வைக்கப்படும்


43) ஒரு முக்கிய ஆலயத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும் 


44) ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் திடீரென்று மழைகள் பெய்யும் 


45) பிரயாணம் செய்வதினாலும் சில நோய்கள் வரும் இதை சுகாதாரத் துறை வெளிப்படுத்தும் 


46) மே ஏழாம் தேதி பிறகு சில புரளிகள் கிளம்பும் யாரும் இதை நம்ப வேண்டாம் 


47) கடல் மார்க்கமாக சில சண்டைகள் வருவதை பார்ப்போம் 


48) கடல் மார்க்கமாக நிலநடுக்கங்கள் ஏற்படும் இதனால் ஜப்பான் இந்தோனேஷியா தாய்வான் ஆகிய நாடுகளில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும் 


49) மத்திய கிழக்கு நாடுகளில் மக்கள் மதியம் நேரத்தில் வீட்டை விட்டு வர வேண்டாம் என்று அரசாங்கமே அறிவுறுத்தும் 


50) வெயிலின் காரணமாக பல நாடுகளில் விமான சேவைகள் ரத்து செய்யப்படும் 


51) வட இந்தியாவில் இரண்டு இடங்களில் மேலும் குழப்பங்கள் ஏற்படும் 


52) மே மாதம் 17ஆம் தேதி வரை இந்திய எல்லையில் பயங்கரமான பதற்றங்கள் ஏற்படும்


23/4/2025


1) there is going to be lot of confusions in the politics and there will be problem or several people 


2) in North India one important politician will be arrested


3) one big billionaire will be arrested and he will be involved in a very big scam 


4) in between two ⛵ sea or inbetween two mountains ????️ there will be a very big earthquake and following this there will be tsunami and a name will be kept for the ???? earthquake 


5) in a particular country there will be a volcano erection and the ???? fire particles will spread to three countries 


6) Bombay Bangalore and Southern Tamil Nadu will witness very very severe rain and floods which is never seen before 


7) people in Andhra Pradesh should be very very careful because the heat waves will be very very cruel elders are advised not to come out of the house ???? 


8) in a particular Temple there will be ban on people entering and because of this there will be several problems.


9) very heavy rain and floods are waiting in middle East countries 


10) the heat will be like fire in middle East countries people are advised to be very careful 


11) two oil Wells will catch fire suddenly


12) there is going to be a very big discovery in the field of archeology and a new species parts also will be discovered 


13) there is going to be problem for two aircrafts while landing 


14) there is going to be some problem in our border and it will escalate more 


15) in a particular country military people will go in parachute and wage a war 


16) a new kind of disease will spread suddenly in Japan


17) there is tsunami danger in Japan 


18) suddenly the gold price will crash 


19) due to excess heat the children will have small pox kind of skin problems and there will be blisters 


20) children born will have skin problems 


21) because of excess heat people in two countries will be severely affected 


22) because of the sun coming closer to the earth ???? the brightness will be more and due to this people will suffer of ???? eye problems and there will be problem in urination 


23) World health organisation will issue a awareness 


24) starting from 15 may the heat will be very very high and there is change in the rotation of the earth 


25) there is going to be very big earthquakes in three countries


26) people are advised to eat pomegranate gooseberry and south indian old food


27) in India's border tension will escalate. One more group will announce their involvement in Pehalgham. Because of few people involvement whole country will be blamed.


28) starting from April 29 to May 17 the prices of gold will be very much volatile suddenly it may go up or come down 


30) two new kind of virus is getting started this will bring cough, cough with ???? cold it will affect the lungs ???? 


31) suddenly there will be high rate of pollution problem in coimbatore Trichy and Chennai for five six days and wind will be blowing heavily and following this there will be ❄️ Cold and ???? cough and it will take long time to be cured


32) elderly people are advised not to come out of the house because of excess heat 


33) in a white people country suddenly there will be very severe rain and floods which is never seen before


34) one important politician name will be very much damaged 


35) there is going to be some problem in Chennai sea shore 


36) here afterwards the heat waves will be very very severe 


37) people are advised not to eat non vegetarian food for few months and it is advisable to eat local food 


38) a Muslim country's decision will bring lot of confusions and it will bring problem to neighbouring countries 


39) starting from may 4th to 15 there will be lot of political changes and confusions 


40) there is going to be lot of confusions in middle East countries 


41) in foreign countries there will be decline of tourists 


42) in a important countries capital city oil well will be fired 


43) in a important Temple they will be a big problem


44) there will be sudden rain in Andhra and Karnataka 


45) there is going to be some virus due to travelling and this will be announce by the health department 


46) on May 7 there will be some rumours we shall not heed to this 


47) we will be seen new fighting in seaside 


48) there is going to be earthquake in middle of the sea and this will affect Japan Indonesia Taiwan and there will be lot of calamities 


49) the government in middle East countries will announce that people should not come out of the house during office hours and office hours will be changed 


50) several countries will stop flight service due to excess heat 


51) there is going to be some problems in two places in North India 


52) there is going to be more tensions in our country's border till May 17.