12/3/2025


1) Next week there will be very severe rains in Bangalore Mumbai and coastal Tamil Nadu


2) there is going to be here very big fire in Andhra Pradesh and this will create lot of confusions 


3) a person from royal family will have problems and this will bring lot of confusions


4) Elon Musk company shares will fall down 


5) the entire world will face lot of problems and their will be big famine 


6) in America one very big company will shut down 


7) people are advised not to invest in share markets till the month of May end 


8) in India a very big bank will have problems 


9) one very big international Bank will have problems


10) in America there will be a very big bomb explosion in a mall 


11) there will be again confusions in White House 


12) Sri Lanka Mauritius Muslim countries government will increase the tax in this countries and due to this all the prices will go up and people will suffer very much 


13) in India also the inflation has started and here also there is danger of famine 


14) in India the subsidies given by the central government and state government will be stopped 


15) the prices of electricity will go up 


16) in India the reserve Bank of India will bring new guidelines 


17) there will be new taxes on Bank transactions 


18) the American President Donald Trump's behaviour will bring in lot of opposition and because of this there will be lot of protest in several places 


19) in North India there will be lot of confessions because of some ministers 


20) in India two States will have problems in giving salary to the government staff


21) in India the next 4 months there will be several protests in several parts of India 


22) in a white people country there is going to be a very big forest fire 


23) in North India there will be very severe rain and floods in two States


24) the world's important president will have health issues and because of this all the work will come to a stand still. 


25) there is going to be lot of catastrophes all over the world


26) there is going to be lot of problems for political leaders and government officers 


27) there is going to be big earthquakes continuously in three places


28) in your right peoples Muslim country there is going to be a very big earthquake or a very big catastrophe happening 


29) one aircraft will make a very speed landing and because of this there will be problem 


30) there will be ⛵ high tides in two sea ⛵ 


31) there is going to be a very big surprise in thiruchendur ⛵ sea 


32) a new kind of dangerous virus ???? has started spreading this will kill the mankind and animals and this is spreading in North India and weak people will die suddenly. People are advised to be very careful 


33) because of excess heat there will be rains now and then 


34) there is going to be a very big excavation in mid sea ⛵ 


35) one ancient man's body and tamilian history which will be a feather in the ???? cap for tamilian history will come to know 


36) there is going to be some confusion in a Shiva temple 


37) there is going to be very big earthquakes in New Zealand Nepal 


38) there is going to be very big earthquakes in Muslim countries 


39) there is going to be lot of catastrophes all over the world till the end of May 


40) there is going to be a very big excavation in which a lot of treasures about Pandyas cholas and pallavas will come to us


41) we will come to know that tamilian civilization is the first civilization in the world ???? 


42) we will come to know about the big big treasures in Tamilnadu temples 


12/3/2025


1) அடுத்த வாரம் பெங்களூரிலும் மும்பையிலும் பலத்த மழைகள் பெய்யும் தமிழகத்தில் கடலோரப் பகுதிகளிலும் சில மழைகள் உண்டு 


2) ஆந்திராவில் மிகப்பெரிய தீ விபத்து ஒன்று ஏற்படும் இதனால் சில குழப்பங்கள் ஏற்படும்.


3) அரச குடும்பத்தை சேர்ந்த மன்னர் ஒருவருக்கு பெரிய பிரச்சனை ஏற்பட்டு இதனால் பெரிய குழப்பங்கள் ஏற்படும். 


4) இளான் மஸ்க் அவர்களின் கம்பெனிகளின் பங்குகள் திடீரென்று வீழ்ச்சி அடையும்.


5) உலக நாடுகள் அனைத்திலும் மிகப்பெரிய பிரச்சினைகளும் உணவு பஞ்சங்களும் ஏற்படும்


6) அமெரிக்காவில் மிகப்பெரிய நிறுவனம் ஒன்று மூடி விடும் 


7) மே மாதம் வரையில் யாரும் பங்கு சந்தைகளில் ஈடுபடக்கூடாது 


8) இந்தியாவில் ஒரு பேங்குக்கு பெரிய பிரச்சனை ஏற்படும் 


9) உலகின் மிகப்பெரிய பேங்க் ஒன்றுக்கு பெரிய பிரச்சனை ஏற்படும் 


10) அமெரிக்காவில் ஒரு முக்கிய வளாகத்தில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் 


11) வெள்ளை மாளிகையில் மீண்டும் ஒரு குழப்பம் ஏற்படும் 


12) ஸ்ரீலங்கா மொரிசியஸ் முஸ்லிம் நாடுகள் இவைகளில் அரசாங்கம் வரியை அதிகரிக்கும் இதனால் விலைவாசிகள் அதிகரித்து மக்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது


13) இந்தியாவிலும் பண பிரச்சனைகள் ஆரம்பம் ஆகிவிட்டது மேலும் உணவு பஞ்சங்களும் ஏற்படும் அபாயம் உள்ளது 


14) இந்தியாவில் மத்திய மற்றும் மாநில அரசுகள் கொடுக்கும் மானியங்கள் நிறுத்தப்படும் 


15) மின்சாரம் விலை ஏற்றம் அதிகமாகும் 


16) அடுத்த மாதம் இந்திய ரிசர்வ் பேங்க் ஒரு புது வழிமுறையை கொண்டு வரும் 


17) பேங்க் ட்ரான்ஸாக்ஷன் முறைகளில் புதிய வரிகள் வரும் 


18) அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செயல்களினால் அங்குள்ள மக்களுக்கே அவர் மீது வெறுப்பு ஏற்படும். இதனால் பல இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்


19) வட இந்தியாவில் சில மந்திரிகளினால் மேலும் சில குழப்பங்கள் ஏற்படும் 


20) மேலும் இரண்டு மாநிலங்களில் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாமல் திணரும் நிலை உள்ளது.


21) இன்னும் நான்கு மாதங்களுக்கு மாநிலங்கள் வாரியாக பல பிரச்சனைகளும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெறும். 


22) வெள்ளையர் நாட்டில் மிகப்பெரிய காடு மறுபடியும் தீப்பற்றி எரியும் 


23) வட இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும். 


24) உலகின் மிகப்பெரிய அதிபருக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்படும் இதனால் எல்லா வேலைகளும் ஸ்தம்பித்து போய்விடும். 


25)உலகம் முழுவதும் பலவிதமான பெரிய பெரிய ஆபத்துக்கள் ஏற்படும் 


26) அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் இவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும் 


27) மூன்று இடங்களில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்படும்.


28) வெள்ளை முஸ்லிம்கள் உள்ள நாட்டில் மிகப்பெரிய நிலநடுக்கம் அல்லது மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் 


29) ஒரு விமானம் ஒன்று அதிவேகமாக இறங்கி பிரச்சினைக்கு உள்ளாகும்.


30) இரண்டு கடலில் அலைகள் அதிகமாக இருக்கும் 


31) திருச்செந்தூர் கடலில் ஒரு அதிசயம் நிகழும் 


32) ஒரு புதுமையான கொடிய வைரஸ் உருவாகிக் கொண்டிருக்கிறது இது உயிரினங்களை அழிக்கும் விதமாக உள்ளது இது வட இந்தியாவில் பரவிக் கொண்டு வருகிறது இதனால் உடல் பலவீனமானவர் பலியாகும் நிலை உள்ளது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.


33) இந்த வெப்ப சலனத்தினால் பல்வேறு இடங்களில் மழைகள் விட்டு விட்டு பெய்யும் 


34) ஆழ்கடலில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பு கிடைக்கும் 


35) ஒரு ஆதிகால மனிதனின் உடல் மற்றும் தமிழனின் பெருமை சேர்க்கும் வகையில் மிகப்பெரிய தமிழனின் வரலாறு கிடைக்கும் 


36) ஒரு சிவன் கோவிலில் சில குழப்பங்கள் ஏற்படும் 


37)நியூசிலாந்து நேபாளத்தில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் 


38) முஸ்லிம் நாடுகளிலும் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் 


39) மே மாதம் வரை இந்த மாதிரி மிகப்பெரிய அழிவு சம்பந்தமான நிகழ்வுகள் ஏற்படும் 


40) மிகப்பெரிய தமிழன் வரலாற்று பொக்கிஷங்கள் பாண்டியர் சோழர் பல்லவர் காலத்தின் மிகப்பெரிய பொக்கிஷங்கள் கிடைக்கும் 


41) தமிழன் வரலாறு மட்டும்தான் உலகின் முதல் முதல் வரலாற்று படைப்பு என்று உலகுக்கு தெரியவரும்.


42) தமிழ்நாட்டு கோவில்களிலும் மிகப்பெரிய பொக்கிஷங்கள் கண்டுபிடிப்பார்கள்.