24/12/2024


1) கேன்சர் நோய்க்கு புது வகையான மருந்து கண்டுபிடிப்பார்கள்.


2) கேன்சர் நோய்க்கான வேக்சின் வரும் 


3) வைரஸ் நோய்களுக்கும் புதுவிதமான வேக்சின் வரும் 


4) இந்த மாதம் கடைசியில் சிறிய மழைகள் உண்டு 


5) ஜனவரி மாதம் பத்தாம் தேதி எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய மழைகள் உண்டு 


6) ஒரு விமானம் தரையிறங்கும் பொழுது பிரச்சனை ஏற்பட்டு வேறு ஒரு இடத்திற்கு சென்று விடும் 


7) எண்ணெய் இருக்கும் இடத்தில் மிகப் பெரிய தீ விபத்து ஏற்படும்


8) சென்னையில் கடல் அலையின் சீற்றம் அதிகமாக இருக்கும் 


9) மிகப்பெரிய பனி ???? மலை ஒன்று சரிந்து விழும் 


10) ஊட்டி கொடைக்கானல் குன்னூர் வயநாடு ஆகிய பகுதிகளில் மிகப்பெரிய மலை சரிவுகள் ஏற்படும் 


11) ஒரு முக்கியமான இடத்தில் அமெரிக்காவில் மிகவும் சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கும் 


12) உக்ரைன் ரஷ்யா மீது மிகப்பெரிய போர் தாக்குதலை ஏற்படுத்தும் 


13) இந்த சண்டை கடல் மார்க்கமாக நடக்கும் 


14) உலக நாடுகளின் தலைவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாம் பிரச்சனையில் முடியும். இதனால் பல பிரச்சனைகள் உருவாகும்


15) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்கள் பேச்சினாலும் பெரிய பிரச்சனைகள் ஏற்படும் 


16) இங்கிலாந்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும் 


17) ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய உணவுப் பஞ்சங்கள் ஏற்படும் 


18) இதைத்தொடர்ந்து மேலும் நாலைந்து நாடுகளில் மிகப்பெரிய உணவு பஞ்சங்கள் ஏற்படும் 


19) ஒரு சில நாடுகளில் கிறிஸ்மஸ் மற்றும் புது வருட பிறப்புகளில் சில குழப்பங்கள் ஏற்படும் 


20) கிரிப்டோ கரன்சிகள் அனைத்தும் அமெரிக்காவின் புதிய அதிபர் வந்த பிறகு பெரிய மாற்றங்கள் ஏற்படும்


21) ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை சிறு சிறு மழைகள் இருக்கும் 


22) இதுவரை நாம் பார்த்திராத அளவிற்கு காற்று மிகவும் வேகமாக வீசும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் 


23) சென்னையில் கடலோரப் பகுதியில் சில பிரச்சினைகள் ஏற்படும் 


24) ஒரு நடிகர் மர்மமான முறையில் திடீரென்று இறப்பார் 


25) புதுடில்லியில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று ஏற்படும் அதில் மக்கள் கல் எறியும் நிலை உள்ளது 


26) மூன்று முஸ்லிம் நாடுகள் இடையே மிகப் பெரிய போர் வரும் 


27) ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய பணப்பஞ்சம் மற்றும் உணவு பஞ்சம் ஏற்படும் 


28) ஒரு முக்கியமான நாட்டில் மிகப்பெரிய தீ ???? விபத்து ஏற்படும் அங்கு ஒரு மிகப்பெரிய எண்ணெய் கிணறு திடீரென்று தீப்பற்றி எரியும் 


29) ஒரு ஊர் முழுவதும் பனி மற்றும் மழை இரண்டும் கலந்து பெய்யும் 


30) ஒரு முக்கியமான கோவிலின் கோபுரத்தில் பிரச்சினை ஆகும் அது இல்லாமல் வேறு ஒரு இடத்தில் விரிசல் ஏற்படும் 


31) அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும் மிகப்பெரிய குண்டு வெடிக்கும் அல்லது அந்த வளாகமே பிரச்சனை ஆகும் 


32) அமெரிக்காவில் எல்லாரும் போர்க்கொடி தூக்குவார்கள் ஆட்சி சரியில்லை என்று கூறுவார்கள் போர் கொடி தூக்குவார்கள்


33) ரஷ்யா அதிபர் ஒரு பிரச்சனை ஏற்படுத்துவார் இதனால் எதோ ஒரு நாட்டின் பங்கு சந்தைகள் திடீரென்று வீழ்ச்சி அடையும் இதனால் இந்திய பங்குச் சந்தையும் திடீரென்று வீழ்ச்சி அடையும் இதனால் நமக்கு மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் 


34) ஜனவரி 4ம் தேதியில் இருந்து 14ம் தேதி வரை மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும் 


35) ஒரு பெரிய தலைவரின் சிலை கீழே விழுந்து விடும் இதனால் பல பிரச்சனைகள் ஏற்படும் 


36) இந்த முஸ்லிம் நாடுகளில் சண்டை இவர்கள் வேறு நாட்டின் மீதும் சண்டை போடுவார்கள் 


37) சீனாவும் ஒரு புதிய குழப்பம் புதியதாக போர் கொடி தூக்கும் 


38) இந்திய எல்லையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று ஏற்படும் இதனால் அங்கு உள்ள மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 


39) அமெரிக்கா அல்லது கனடாவில் மிகப் பெரிய காடு ???? தீப்பற்றி எரியும் அதை அனைக்க முடியாமல் திணறுவார்கள் 


40) ஐரோப்பா இங்கிலாந்து பிரான்சு ஆகிய நாடுகள் இடையே புதியதாக சில பிரச்சனைகள் ஏற்பட்டு வாக்குவாதங்கள் நடக்கும்


41) நீர்வீழ்ச்சி உள்ள இடத்தில் ஒரு மிகப்பெரிய விபத்து ஏற்படும் 


42) ஒரு ஒரு பனிமலை பிரதேசத்தில் அங்குள்ள சுற்றுலாப் பயணிகளுக்கு மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும்.


24/12/2024


1) there is going to be a new kind of medicine for deadly disease cancer


2) there is going to be new vaccine for deadly disease cancer 


3) there will be new kind of vaccination for virus 


4) there will be little rains in the end of this month 


5) 2025 January 10 there will be sudden and heavy rains 


6) there is going to be a very big problem for your aeroplane while landing and it will be diverted to some other place 


7) there is going to be a very big fire in a oil storage place 


8) the Sea ⛵ waves will be very high in Chennai 


9) a very big ice mountain will breakdown and fall


10) there will be very big land slides at Ooty Kodaikanal coonoor and Wayanad


11) in a important place in USA a very big ???? bomb will explode 


12) Ukraine will intensify severe war against Russia 


13) this fight will be from ⛵ sea 


14) all the world ???? leaders decision will be wrong and this will create lot of confusions and problems 


15) American president Donald Trump's speech will also create lot of problems 


16) there is going to be very big problems in England 


17) there is going to be very big famine in a Muslim country 


18) after this there will be famine in another 4 to 5 countries 


19) there is going to be some confusion in New year celebrations in some countries 


20) crypto currencies will see lot of changes after the new President Donald Trump taking charge 


21) there is going to be small rains until 1st of January 


22) there is going to be very severe wind blowing people should be very careful 


23) there is going to be some problem in Chennai sea shore 


24) one actor will die suddenly and it will be very mysterious 


25) there is going to be some problem in New Delhi and people will start pelting stones 


26) there is going to be very big war among three Muslim countries 


27) there is going to be a very big famine and economic inflation in a Muslim country


28) In a important country there is going to be a very big fire ???? accident and also a oil well will catch ???? fire


29) an entire place will have snowfall and ????️ rains st the same time 


30) one important temple gopuram will break down and fall and there will be cracks


31) there is going to be a very big problem in America in a important place there will be a very big bomb blast otherwise entire Mall will be in a problem


32) in America all the people will start revolting and come to streets and say the government administration is not good 


33) russian president will create a new problem and because of this one countries share market will fall down and following this Indian share markets will also fault suddenly and because of this there will be lot of problems 


34) starting from January 4 to January 14th there will be lot of problems everywhere 


35) one big leaders statue will fall down and because of this they will be problems 


36) there is going to be war in 3 Muslim countries and they will start new or against another country 


37) China will also start creating some problems 


38) there is going to be very big problem 

in our country's border people in that area are advised to be very careful


40) there is going to be new kind of problems between Europe France and England 


41) there is going to be very big casualties in a waterfall tourist place 


42) there is going to be very big problems in a tourist place where there is snow ????️ mountains