19/12/2024


1) சின்ன சின்னதாக மழை வரும் ஆனால் புயல் எதுவும் வராது ஆனால் வேறு ஒரு மாநிலத்தில் பெரிய அளவில் மழை இருக்கும்.


2) இந்த மாதம் கடைசியில் ஒரு சிறிய மழை பெய்யும் பெரியதாக எதுவும் கிடையாது 


3) ஒரு முக்கிய மதகுரு வாழும் இடத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சினை ஒன்று ஏற்படும் இதனால் பல குழப்பங்கள் ஏற்படும் 


4) ஒரு முக்கிய வெள்ளையர் நாட்டில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்பட்டு மக்கள் சாரை சாரையாக வெளியேறுவதை பார்ப்போம்.


5) ஒரு மிகப்பெரிய ???? தீ கட்டுக்கு அடங்காமல் கொழுந்து விட்டு எரிவதை பார்ப்போம் 


6) நடுக்கடலில் இருந்து சாமி சிலைகள் கண்டு எடுக்கப்படும் இதனால் சில பிரச்சனைகள் ஏற்படும் 


7) ஒரு முக்கிய எரிமலை ஒன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென்று வெடித்து சிதறும் அப்போது அதன் சுற்றியுள்ள ஊரே பிரச்சினை உள்ளாகும் பல மக்கள் இறப்பார்கள்.


8) வங்க கடல் பொங்கும் 


9) மறுபடியும் ரஷ்யாவில் மிகப்பெரிய சக்தி வாய்ந்த குண்டு ஒன்று வெடிக்கும் இதனால் பெரிய பிரச்சனைகள் உருவாகும்.


10) 22ம் தேதி ஒரு பிரளயம் ஏற்படும் சீனா இந்திய எல்லையில் மிகப்பெரிய பிரச்சினையை ஏற்படுத்தும் 


11)பூமியின் உள் பாகத்தில் ஒரு முக்கிய பிரச்சினை ஏற்பட்டு உள்ளது இதனால் முஸ்லிம் நாடு மற்றும் ஒரு வெள்ளையர் நாட்டின் இடையே மிகப் பெரிய பூகம்பம் ஏற்படும் அங்கு மிகப் பெரிய பள்ளம் ஒன்று ஏற்படுவதை பார்ப்போம்


12) சென்னையில் கடல் அலைகள் மிகவும் அதிகமாக இருக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். 


13) திருச்சி அல்லது காஞ்சிபுரம் ஆலயத்தில் ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும் 


14) விவசாயிகளுக்கு ஒரு பிரச்சனை ஏற்படும் அதில் ஒரு தீர்வு ஒரு பிரச்சனை ஏற்படும் 


15) திருநெல்வேலியில் ஒரு பிரச்சனை ஏற்பட்டு மக்கள் அவதி வரும் நிலை உள்ளது 


16) இதுவரை எதிர்பார்க்காத அளவிற்கு பனி மலைகள் உருகி விட்டன இதனால் கடல் மட்டங்கள் உயரும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்


17) வட இந்தியாவில் ஒரு முக்கிய தலைவர் உடல்நலம் இன்றி ஆஸ்பத்திரி செல்வார் 


18) ஒரு முக்கிய நடிகர் உடல் ரீதியாக பிரச்சினை ஏற்படும் 


19) ஒரு நடிகை தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு அவருக்கு பிரச்சனைகள் ஏற்படும் 


20) இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஊழல் நடக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 


21) தங்கம் வெள்ளி விலை குறைந்து ஏறும் 


22) இரண்டு விமானங்கள் தரை இறங்க முடியாமல் வேறு ஊருக்கு அனுப்பி விடுவார்கள் 


23) மனிதனின் உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது இதனால் பல வகையான உடல்ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் 


24) ஒரு முக்கியமான உயிரினம் ஒன்று உருவாவதை பார்ப்போம் 


25) உலகின் ஒரு முக்கிய பணக்காரர் மீண்டும் ஒரு பெரிய பிரச்சனையில் மாட்டுவார் இதனால் மீண்டும் குழப்பங்கள் ஏற்படும் 


26) அமெரிக்க கனடா ஐரோப்பா இங்கிலாந்து ஆகிய நாடுகளில் இதுவரை பார்க்காத அளவிற்கு மிகவும் கொடுமையான குளிர் காண்பார்கள். முக்கியமாக இந்தியர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் தேவையான முன்கூட்டியே எச்சரிக்கையாக இருக்க வேண்டும் 


27) இந்த இந்த நாடுகளில் பனியுடன் மாசு கலந்து வருவதால் பலவிதமான நோய்கள் வரும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். அசைவ உணவுகள் தவிர்க்க வேண்டும் 


28) ஒரு வெள்ளையர் நாட்டில் முக்கியமான இடத்தில் நடுரோட்டில் ஒரு மிகப்பெரிய குண்டு வெடிக்கும்.இதனால் பெரிய பிரச்சினைகள் ஏற்படும்.


29) உக்ரைன் ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும் அது வடக்கு கடல் மார்க்கமாக மிகப்பெரிய அணுகுண்டு வீசும் மேலும் மாஸ்கோ நகரையே உலுக்கும் சூழ்நிலை உள்ளது.


19/12/2024


1) there will be small small rains and there is no more ???? cyclone but th the rain will be more in another state 


2) in the month end there will be some rain but not in big way 


3) in a important sacred person place there is going to be a very big problems and because of this there will be lot of confusions 


4) in a important white people country there will be a very big problems and people will be going in big numbers from one country to another country 


5) one very big fire ???? will breakout 


6) several god ???????? statues will be discovered from ⛵ sea and after that there will be lot of problems 


7) one important ???? volcano will erupt suddenly and all the nearby places will be burnt and several people will die 


8)waves in bay of Bengal will be very high 


9) again Russia will explode big ???? bombs and because of this there will be several problems 


10) 2025 January 22 there is going to be a catastrophy and China will create big problems in our border 


11) there has been a very big challenge in the middle of the ???? earth and due to this there will be a very big earthquake ???? in between a Muslim country and a white people country and there is going to be a very big hole 


12) ⛵ sea tides will be very big people are advised to be very careful 


13) either in Trichy or kanchipuram in a temple there will be a very big problem and due to this there will be big confusions 


14) farmers will have some problems and they will not come to a understanding 


15) there is going to be a very big problems in Tirunelveli and due to this people will suffer 


16) all the ???? ice mountains have melt down and due to this the ⛵ sea level ????️ will become high


17) in North India one important political leader will be admitted in the hospital 


18) one important actor will have health problems


19) the price of gold and silver will come down and go up 


20) there is going to be a very big scam in Indian share markets people are advised to be very careful 


21) one actress will be in a big problem and because of this there will be several confusions 


22)Two aeroplanes ✈️ will be diverted to different place 


23) human body tissues have undergone some changes and because of this we will be getting new kind of diseases 


24) one new kind of living creature will be coming to life


25) one important billionaire will be in another big problem and because of this there will be several problems 


26) there is going to be very very severe cold ❄️???? and unbearable cold in USA canada england and Europe and Indians are advised to take precautions 


27) this snowfall in above countries will be mixed with pollution and this will bring several health problems.people are advised to eat only vegetarian 


28) in a important white people country there is going to be a very big ???? bomb blast in middle of the road and because of this there will be several problems 


29) Ukraine is going to attack Russia in a big way from North sea and deploy a big nuclear ???? bomb ⛵ and this will have very big impact on Moscow