தமிழ் புத்தாண்டு 2024 பலன்கள்.


இந்த ஆண்டின் பெயர் குரோதி. மக்கள் எல்லோரும் குரரோத தன்மையுடன் இருப்பார்கள் ஒருவருக்கு ஒருவர் கோல்மூட்டி கொண்டு இருப்பார்கள் ஒருவருக்கு ஒருவர் பொறாமை கொண்டு இருப்பார்கள்.இதுவே ஒரு நாட்டிற்கும் வேறு நாட்டிற்கும் போட்டி பொறாமை போன்றே காணப்படும் மனிதாபிமானம் என்பது எங்கும் இருக்காது 


1) இதுவரை பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய நிலநடுக்கங்கள் பார்க்க போகிறோம் 


2) ஜப்பான் தைவான் தாய்லாந்து ஆகிய நாடுகளில் அதிகமாக நிலநடுக்கங்கள் ஏற்படும். இங்கு மீண்டும் மீண்டும் ஏற்பட்டு கொண்டே இருக்கும் 


3) இந்தியாவில் மத்திய பகுதியில் ஓரு நிலநடுக்கம் ஏற்படும் 


4) இரண்டு முஸ்லிம் நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் இது தொடர்ந்து ஏற்படும் 


5) பூமி தன்னுடைய சுழற்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது இதனால் தான் இந்த மாதிரி நடக்கிறது 


6) பூமி மிகவும் சூட்டு தன்மையை கொண்டு உள்ளது.இதனால் பூமியில் எல்லா இடங்களிலும் மிகவும் சூடாகவே இருக்கும்.


7) மக்கள் உணவு பழக்கம் மாற்றி கொள்ள வேண்டும் அதிகமாக அசைவம் சாப்பிடக்கூடாது 


8) கன்னித்தன்மை உள்ள கீரைகள் அதாவது கரிசலாங்கண்ணி கீரை பொன்னாங்கண்ணி கீரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் 


9) பழைய சோறு சாப்பிட வேண்டும் 


10) வயதானவர்கள் சர்க்கரை நோயாளிகள் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது 


11) வெயில் தாக்கம் மிகவும் கொடுமையாக இருப்பதால் உலகம் முழுவதும் அலுவலகம் மற்றும் பள்ளி கல்லூரிகள் அனைத்தும் நேரம் மற்றி அமைப்பார்கள்


12) சில இந்த திடிரென்று மழை பெய்தாலும் உஷ்ணம் குறையாது 


13) உலகத்தில் பல இடங்களில் புதிது புதியதாக எரிமலைகள் ???????? வெடிக்கும் 


14) அரசியல்வாதிகள் இடங்களில் சண்டைகள் வரும் தகாத வார்த்தைகளால் திட்டி கொள்வார்கள் 


15) பல நாடுகளில் பண வீக்கம் அதிகமாக இருக்கும் 


16) இங்கிலாந்து ஐரோப்பா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும் 


17) சென்னை தமிழ் நாடு அமெரிக்கா இடங்களில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் 


18) இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் 


19) மே மாதத்தில் ஒரு நாடு தான்தான் மிகப்பெரிய சக்தி என்று சொல்வதற்காக ஒரு மிகப்பெரிய அணுகுண்டு வெடிக்க செய்யும்.


20)இஸ்ரேல் பாலஸ்தீன சண்டை தீவிரம் அடையும் 


21) உலகம் ஆன்லைன் மாறுபட்ட தன்மையில் போகும் 


22) விஞ்ஞானம் பெரிய வளர்ச்சிகள் அடையும் 


23) மருத்துவ துறையில் மிகப்பெரிய புதிய வகையான மருந்துகள் கண்டுபிடிப்பார்கள் 


24) புதிய வகையான செல்போன்கள் கண்டுபிடிப்பார்கள்.


25) மிகவும் கொடுமையான புதிய வகையான நோய் ஒன்று சீனாவில் உருவாகும் 


26) சீனாவிலும் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் 


27) பல நாடுகளில் சண்டை வருவதற்கு சீனா காரணமாக இருக்கும்.


28) பூமி தன்னுடைய சுழற்சியில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது இதை நாசா விஞ்ஞானிகள் அறிவிப்பார்கள் இதனால் மிகப்பெரிய மாற்றங்கள் மற்றும் இயற்கை சீற்றங்கள் ஏற்படும்.


29) இந்த மாற்றத்தினால் உலகத்தின் வட துருவம் மற்றும் தென் துருவம் ஆகிய இடங்களில் உள்ள மிகப்பெரிய பனிமலைகள் எல்லாம் உருகி விடும்.


30) இதனால் கடல் மட்டம் உயரும் 


31) அரசியலில் இருப்பவர்களுக்கு திடிரென்று உடல் நலம் பாதிக்கும் 


32) எல்லா இடங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் வன்முறைகள் ஏற்படும் 


33) கர்நாடகா முழுவதும் மிகப்பெரிய தண்ணீர் கஷ்டங்கள் வரும் 


34) தமிழ் நாட்டில் கடல் தண்ணீரை சுத்தம் செய்து கர்நாடக மாநிலத்திற்கு கொடுக்கும் சூழ்நிலை உருவாகும்.


35) ஆந்திராவில் ஒரு பாகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் 


36) கேரளாவிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் 


37) சென்னையில் ஒருசில இடங்களில் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் 


38)இந்த தமிழ் ஆண்டின் பெயர் குரோதி ஆண்டு இது 60 வருடங்களுக்கு ஒரு முறை வரும் இந்த வருடம் முழுவதும் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் என்பது விதி.


TAMIL NEW YEAR PREDICTIONS 2024


this Tamil new year is called krodhi year which means cruel.this year people will be cruel to one another and the same is between countries.


1) we are going to witness very severe ???? earthquakes in several parts of the world ???? 


2) Japan Taiwan Thailand will witness several earthquakes ???? and this will be happening again and again 


3) there is going to be a very big earthquake in Central India 


4) two Muslim countries will have a very big earthquake ???? and this will come again and again 


5) the rotation axis of mother earth ???? has taken severe change 


6) the mother earth ???? has become very hot ???????? and because of this the whole earth will see severe heat 


7) people should change their food habits

8) people should start taking spinach especially South Indian spinach 


9) people should take South Indian kanji 


10) elderly people.people with diabetes and blood pressure should not come out of the house ???? 


11) since the heat is going to be very very high all over the world ???? the governments will change the timings of school colleges and office ls


12) even though there is sudden rains the heat will not come down 


13) in several parts of the world ???? there will be new volcano ???????? eruptions


14) there will be oral fight among politicians and they will use vulgar language 


15) there is going to be economic inflation in several countries 


16) Europe and England will witness very severe economic problems 


17) places like Chennai Tamil Nadu and America will have very high ????️ rains and floods 


18) either this month or next month two states will have very severe floods 


19) in the month of May one country wants to show its strength and they will blast a big nuclear ???? bomb 


20) war between Israel and Palestine will intensify 


21) worlds ???? online transactions will be more 


22) science and technology will see great success 


23) in the field of medicine there is going to be new kind of innovation for several diseases


24) there is going to be new kind of ???? ???? cell phones 


25) one new kind of dangerous virus ???? will come in China 


26) there is going to be very severe earthquake ???? in China 


27) China will be a root cause for several wars between several countries 


28) the mother earth ???? rotation has undergone severe change and this will be announced by NASA and due to this there will be lot of natural calamities 


29) ice mountains ????️ ????️ in the north pole and south pole will melt down 


30) due to this the ⛵???? sea level will increase 


31) politicians will become sick ???? suddenly 


32) there is going to be arson and looting and protests all over the world ???? 


33) entire Karnataka will see severe water ???????? shortage 


34) Tamilnadu will purify the ⛵???? sea water and give to Karnataka 


35) there is going to be water scarcity in some parts of Andhra Pradesh 


36) Kerala will also have water ???? scarcity 


37) there will be water scarcity in some parts of Chennai 


38) this year name itself means cruelty and people will suffer


11/4/2024


1) அரசியல் மாற்றங்கள் ஏற்படும். ஒரு முக்கிய அரசியல்வாதிக்கு பிரச்சனைகள் ஏற்படும்.


2) வட இந்தியாவில் ஒரு பெண் அரசியல்வாதியின் குழப்பத்தினால் நாடு முழுவதும் பேசப்படும் 


3) மத்தியில் ஆளும் கட்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் 


4) வட இந்தியாவில் எல்லையில் சில பிரச்சனைகள் ஏற்படும் 


5) 16ம் தேதியும் 22ம் தேதியும் மழை வர வாய்ப்பு உள்ளது 


6) ஒரு இடத்தில் பெரிய ???????? மலை சரிவு ஏற்படும் 


7) மக்கள் ஒரு முக்கிய பிரச்சினைக்காக பெரிய ஆர்ப்பாட்டங்கள் செய்வார்கள் 


8) கர்நாடகாவில் ஒரு பெரிய அரசியல் பிரச்சனை ஒன்று ஏற்படும் 


9)கேரளாவில் ஒரு அரசியல்வாதி தனது பேச்சினால் ஒரு பெரிய குழப்பம் ஏற்படும் 


10) ஆந்திராவில் எதிர்பார்க்காத அளவு மிகப்பெரிய அரசியல் மாற்றங்கள் ஏற்படும் 


11) மூன்று மாநிலங்களில் மிகப்பெரிய தண்ணீர் பஞ்சங்கள் ஏற்படும் 


12) சென்னையில் சில இடங்களில் தண்ணீர் பஞ்சங்கள் ஏற்படும் 


13) மிகக் கொடுமையான வெயில் பார்க்க போகிறோம் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 


14) மக்கள் உணவு பழக்கம் மாற்றி கொள்ள வேண்டும் 


15) நீராகாரம் சாப்பிட வேண்டும் 


16) மத்திய கிழக்கு நாடுகளில் வெயில் நெருப்பு போல் கொதிக்கும் 


17) சுத்த வெள்ளையர் நாட்டில் இதுவரை பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள் 


18) அடுத்த வாரம் திங்கள் கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை பங்கு சந்தைகள் வீழ்ச்சி அடையும் 


19) ஆந்திராவில் ஒரு அரசியல் பிரச்சனை ஏற்படும் அதில் ஒரு பெண் அரசியல்வாதி கைது ஆவார் 


20) ஆந்திராவில் ஒரு நடிகைக்கு பிரச்சனை ஏற்படும் 


21) அமெரிக்கா மற்றும் ஒரு வெள்ளையர் நாட்டில் மிகக் கொடுமையான நோய் ஒன்று உருவாகிறது இப்போது தான் அது ஆரம்பம் ஆகிறது இதைப் பற்றி நாசா விஞ்ஞானிகள் உலகத்திற்கு தெரிவிப்பார்கள் .


22) இந்தியாவின் நடு மத்திய பகுதியில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று உருவாகிக் கொண்டிருக்கிறது 


23) இந்த நிலநடுக்கம் இரண்டு முஸ்லிம் நாடுகளில் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் 


24) ஒரு போர் விமானம் பிரச்சினை உள்ளாவதை பார்ப்போம் 


25) இன்னும் பத்து நாட்களில் ஒரு இடத்தின் பிரச்சினையை ஒரு நாடு உருவாக்கும் இதனால் அங்கு போர் தீவிரம் அடையும்


11/4/2024


1) there is going to be lot of changes in politics and one politician will entangled in problems 


2) one important woman politician will have problems and it will be discussed whole of the country 


3) the present Central government will have very good response


4) there is going to be border issue in North India 


5) we will have ????️☔ on 16th and 22nd of this month 


6) there is going to be a very big landslide 


7) people will involve in protests against one problem


8) there is going to be a very big political crisis in Karnataka 


9) there is going to be a very big problem due to a politician comment 


10) in Andhra Pradesh there is going to be a major political changes


11) there is going to be very accute water scarcity in three states 


12) there is going to be water scarcity in some localities in Chennai 


13) we are going to witness very cruel heat.people are advised to be very careful 


14) people should change their food ???????? habits


15) people are advised to take South Indian kanji


16) in middle East countries the heat will be very very severe like boiling oil


17) in a white people country there is going to be very severe rains and floods and people will suffer very much 


18) we should be very careful the whole of next week in investing in share market 


19) there is going to be a political crisis in Andhra Pradesh and a woman politician will be arrested 


20) one actress will have a problem in Andhra Pradesh 


21) in America and in another white people country there is going to be a very new kind of DEADLY DISEASE ???? ???? which has just started and the same will be announced by NASA


22) in the middle part of India one very big ???? earthquake is getting started 


23) this earthquake ???? will bring lots of ???? damages to two Muslim countries 


24) one war aircraft will have problems 


25) in another 10 days of time one country will raise a issue for a place and because of this the war will intensify