12/6/2023


1) Russia will intensify the war and start using more ???????? bombs


2) gold and silver price will come down and go up


3) Tamilnadu will receive very good ????️????️ rains


4) Karnataka will face severe floods and in Maharashtra al's there will be good ????️????️ rains


5) one city will be washed away in north India


6) in Tamilnadu opposition party leader will have a big pri


7) one minister will entangle in a problem which he will never expect


8) in north India there will be a problem in the border


9) in one temple there is going to be a big problem and several people will die


10) in America there will be gun shooting in two places


11) there will be a confusion in white house


12) this month we will start seeing the financial crisis


13) u.s dollar value will go up and there will be some problems


14) the value of British pound and euros will come down


15) before 24 of this month American trade will slow down and due to this there will be confusion in several countries


16) two cases Trade will hit very badly


17) middle East countries Canada Europe England in all these countries the heat will be very very high and one entire city will catch ???????? fire


18) one big oil well will catch fire


19) two countries will suffer due to excessive rain ????️ ????️ and in which one country will submerge in water and several people will die 


20) Russian president will face some problems


21) American ex president will face some problems


22) starting from June the heat will be more and more and this will be announced by scientist


23) there is going to be several new volcanoes


24) in north India opposite party will become stronger


12/6/2023


1) ரஷ்யா இனிமேல் போரை தீவிரம் ஆக்கும். பெரிய பெரிய குண்டுகளை வீசும் 


2) தங்கை விலை சற்று குறைந்து மறுபடியும் விலை ஏறும்


3) தமிழ்நாட்டில் மழை நன்றாக பெய்யும்.


4) கர்நாடகாவில் மிகப்பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்படும் அதே போல் மகாராட்டிரம் ஆகிய இடங்களில் அதிகமாக மழை பெய்யும்.


5) வட இந்தியாவில் ஒரு ஊரே மழையில் அடித்து சென்றுவிடும்.


6) தமிழ்நாட்டின் எதிர் கட்சி தலைவர் ஒரு பிரச்னையில் மாட்டி கொள்வார்


7) ஒரு மந்திரிக்கு பெரிய பிரச்சனை ஒன்று வரும்.அந்த பிரச்னையை அவர் எதிர்பார்த்திருக்கமாட்டார்.


8) வட இந்தியாவில் எல்லையில் ஒரு பிரச்சினை உருவாகும்.


9) ஒரு ஆலயத்தில் ஒரு பெரிய பிரச்சினை ஒன்று உருவாகும் அதில் பல மக்கள் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.


10) அமெரிக்காவில் இரண்டு இடங்களில் துப்பாக்கி சூடு நடக்கும்.


11) வெள்ளை மாளிகையிலும் ஒரு குழப்பம் ஏற்படுவதையும் பார்ப்போம்.


12) இந்த மாதம் கடைசியில் பணம் பிரச்சனைகள் ஏற்படும்


13) அமெரிக்கா டாலரின் மதிப்பு கூடும் அதனால் சில பிரச்சனைகள் ஏற்படும்


14) பிரிட்டீஷ் பவுன்ட் மற்றும் யூரோஸ் மதிப்பு குறையும்


15) இந்த மாதம் 24 தேதிக்குள் அமெரிக்கவின் வர்த்தகம் தடைபடும் இதனால் உலக நாடுகளில் பலவிதமான பாதிப்புகள் ஏற்படும்.


16) இரண்டு நாடுகளில் வர்த்தகம் கடுமையாக பாதிக்கும்


17) மத்திய கிழக்கு நாடுகள் கனடா ஐரோப்பா இங்கிலாந்து ஆகிய இடங்களில் வெப்பம் மிக மிக கடுமையாகும். ஒரு ஊரே நெருப்பு பற்றி எரியும் நிலை உள்ளது.


18) ஒரு மிகப்பெரிய எண்ணெய் கிணறு பற்றி எரியும்


19) இரண்டு நாடுகள் இதுவரை பார்க்காத மழையால் பெரிய பாதிப்புகள் ஏற்படும். ஒரு நாடே தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது நிறைய மக்கள் உயிர் இழக்கும் நிலை உள்ளது.


20) ரஷ்யா அதிபருக்கு சில பிரச்சனைகள் ஏற்படும்


21) அமெரிக்காவின் முன்னாள் அதிபருக்கு மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உருவாகும் 


22) ஜூன் மாதம் தொடங்கி உலகம் முழுவதும் சூட்டு தன்மை மிக மிக அதிகம் ஆகும் இதை விஞ்ஞானிகள் தெரிவிப்பார்கள் .


23) புதிது புதிதாக எரிமலைகள் உருவாகும்


24) வட இந்தியாவில் எதிர் கட்சி பலம் பெறும்