28/4/2023
1) in Tamilnadu one minister will have health issues
2) in Tamilnadu one minister will loose his post.
3) there is going to be some confusion in a school and there will be protest
4) in a few countries the sea water will come inside
5) in North India and in a Muslim country there will be earthquake
6) in your Muslim country a big Mall or a palace will break down
7) in Kerala a forest will catch fire and there will be a forest fire in Tamilnadu border
8) in America there will be a very big hurricane and two states will suffer too much
9) in America two States will be marroned in waters
10) there is going to be a train accident between two trains
11) till 8th of next month there will be good rains and this rain also will be scattered
12) due to exccess heat in Andhra Pradesh few people will die and there will be fire in some places
13) in a white people country people will migrate from one place to another place because of heat
14) one oil well will catch fire
15) one ship will be in a trouble in midsea
16) in Karnataka assembly election BJP will win Janata dal will get around 30 seats and later they will support BJP
17) there is going to be a problem in Tirupati
18) in two Muslim countries there is war like situation and due to this a third country will suffer
19) one big aircraft will be in trouble while landing
20) next week there will be very good rains esipecially in sea shore
21) there is going to be a landslide near Ooty
22) one important Hollywood actor will die and here also there is a problem for one actor
23) next week gold prices will come down
28/4/2023
1) தமிழ்நாட்டில் ஒரு மந்திரிக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்படும்
2) தமிழ்நாட்டில் ஒரு மந்திரி பதவி இழப்பார்
3) ஒரு பள்ளியில் குழப்பம் ஏற்படும் அங்கு ஆர்ப்பாட்டங்கள் நடக்கும்
4) ஒரு சில நாடுகளில் கடல் தண்ணீர் உள்ளே வரும்
5) வட இந்தியாவிலும் முஸ்லிம் நாட்டிலும் நிலநடுக்கம் ஏற்படும்
6) ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய வளாகம் அல்லது அரண்மனை உடையும்
7) கேரளாவில் ஒரு காடு ஏரியும் அதேபோல் தமிழ்நாட்டிலும் ஒரு காடு எரியும்
8) அமெரிக்காவில் மிகப்பெரிய புயல் ஒன்று உருவாகி 2 மாகாணம் மிகவும் பாதிக்கும்.
9) அமெரிக்காவில் இரண்டு மாகாணங்கள் தண்ணீரில் மிதக்கும்
10) இரண்டு இரயில்கள் இருக்கும் இடத்தில் விபத்து ஏற்படும்
11) அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை நல்ல மழை பெய்யும் இந்த மழை பரவலாக பெய்யும்
12) வெயிலின் தாக்கம் மிகக் கொடுமையாக இருக்கும் ஆந்திராவில் சில இறப்புகள் ஏற்படும் மேலும் அங்கு சில இடங்களில் நெருப்பு பற்றி எரியும்
13) ஒரு வெள்ளையர் நாட்டில் வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் மக்கள் ஊரை விட்டு வெளியே செல்வார்கள்
14) ஒரு எண்ணை கிணறு பற்றி எரியும்
15) நடுக்கடலில் கப்பல் ஒன்று பிரச்சனைக்கு உள்ளாகும்
16) கர்நாடக மாநில சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெறும். ஜனதாதளம் 30 இடங்களில் வெற்றி பெறும். அதன் பின்னர் பாஜகவிற்கு ஆதரவு தரும்
17) திருப்பதியில் பிரச்சனை ஒன்று உருவாகும்
18) இரண்டு முஸ்லிம் நாடுகளில் பெரிய பிரச்சனைகள் உருவாகும் சண்டை வரும் சூழ்நிலை உருவாகும் அதனால் மூன்றாவதாக வேறு ஒரு நாட்டிற்கும் பிரச்சனை உருவாகும்
19) வானத்தில் பெரிய விமானம் ஒன்று தரையிறங்கும் பொழுது பிரச்சனைக்கு உள்ளாகும்
20) அடுத்த வாரம் நல்ல மழை பெய்யும் அதிலும் கடலோரப் பகுதிகளில் நல்ல மழை பெய்யும்
21) ஊட்டி பகுதியில் ஒரு நிலச்சரிவு ஏற்படும்
22) ஒரு முக்கிய ஹாலிவுட் நடிகர் இறப்பார் அதேபோல் இங்கும் ஒரு நடிகருக்கு பிரச்சனை ஏற்படும்
23) அடுத்த வாரம் தங்கம் விலை சற்று குறையும்
Leave a Comment