28/05/2022
1) பங்குசந்தைகளில் முதலீடுகளை இப்போது தவிர்க்க வேண்டும் ஏனென்றால் பங்கு சந்தை
மிகவும் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும். இதனால் பெரும் நஷ்டம் அடையும் சூழ்நிலை உள்ளது.
ஜூலை மாதம் கடைசி வரையில் இதே சூழ்நிலை உள்ளது.
2) அதேபோல் தங்கமும் விலை ஏறி இறங்கும் அதுவும் சரியான ஒரு நிலைக்கு இப்போது
இருக்காது.ஜூலை மாதம் கடைசி வரையில் இதே சூழ்நிலை உள்ளது.
3) ஜூலை மாதம் கடைசி வரையில் நம்முடைய பொருளாதாரம் மிகவும் மோசமான நிலையை நோக்கி
போய்க்கொண்டிருக்கிறது.
4) இந்தியாவில் ஜூன் மாதம் 15 ஆம் தேதியில் இருந்து பலவிதமான குழப்பங்கள் ஏற்படும்.
இது வெளிநாடுகளில் இருந்து நமக்கு வர வேண்டிய பொருட்கள் தடைபடுவதால் விலைவாசிகள் கட்டுக்கடங்காமல்
போய்விடும்.
5) நான் மீண்டும் மீண்டும் உங்களுக்கு சொல்வது என்னவென்றால் நமக்கு வேண்டிய
முக்கியமான உணவுப்பொருட்களை கண்டிப்பாக சேர்த்து வைக்க வேண்டும்.
6) ஜூன் ஜூலை மாதங்களில் மிகப்பெரிய கட்டுப்பாடுகள் கண்டிப்பாக வரும் மக்கள்
மிகவும் கவனமாக இருந்து தேவையானவற்றை பாதுகாத்து வைக்க வேண்டும்.
7) தைராய்டு. ரத்த அழுத்தம் சர்க்கரை நோய் ஆகிய பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக
அவர்களுக்கு வேண்டிய மருந்து மாத்திரைகளை சில காலத்திற்கு வேண்டியவற்றை முதலில் வாங்கி
பத்திரப்படுத்திக் கொள்ள வேண்டும்.
8) உலக நாடுகள் முழுவதும் அரசியல் மற்றும் பொருளாதாரம் சம்பந்தமாக பெரிய பிரச்சினைகளில்
சிக்கிக் கொள்ளும்.
9) சீனாவின் அச்சுறுத்தலால் உலக நாடுகள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.
10) சீனாவில் கொரோனா நோயின் தாக்கம் வேறுவிதமாக மாறுகிறது.அதன் தன்மை வேறு விதமாக
இருப்பதை நாம் பார்ப்போம்.
11) பல நாடுகளில் அடிப்படை தேவைகளுக்கு ஆன உணவுப் பொருட்களும் கிடைக்காமல் போகும்.
12) வானவியல் ஆராய்ச்சியில் ஒரு அதிர்ச்சி தரக்கூடிய தகவல் நமக்கு கிடைக்கும்
அதே போல் மற்றும் ஒரு மிகப்பெரிய ஆச்சரியமான கண்டுபிடிப்பை நாம் காணப்போகிறோம்.
13) அகழ்வு ஆராய்ச்சியில் மிகப்பெரிய பழமை வாய்ந்த முக்கியமான பொருட்களை நாம்
கண்டுபிடிப்போம்.
14) புதுப்புது வர்த்தகங்கள் அதற்கு புது புது வழிமுறைகள் நமக்கு கிடைக்கும்.
15) ஒரு படம் வந்து தடை ஏற்படும் அதன் மூலமாக சிறு சிறு பிரச்சினைகள் ஏற்படும்.அதனால்
ஒரு நடிகனுக்கு குழப்பம் ஏற்படுவதை பார்ப்போம்.
16) வெள்ளையர்கள் உள்ள வெளிநாட்டில் மிகப் பெரிய வெள்ளம் ஒன்று உருவாவதை நாம்
பார்ப்போம் அதில் நிறைய மக்கள் அடித்து செல்வதை நாம் பார்ப்போம்.
17) கேரளாவில் அரசியலில் மிகப்பெரிய குழப்பங்களும் பிரச்சனைகளும் ஏற்படும்.
18) கேரளாவில் முக்கியமான ஒரு நோய் ஒன்று உருவாகி உள்ளது.இது விபரீதமாக வேறு
விதமாக மாறக்கூடிய தன்மை கொண்டது. மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
19) உலகின் ஆராய்ச்சியில் மிகவும் முக்கியமான ஒரு மருந்து கண்டுபிடிப்பார்கள்.
20) இன்னும் ஒரு வெளிநாட்டில் இப்போது நடந்தது போல் மறுபடியும் ஒரு துப்பாக்கி
சூடு உள்ளது.
21) இலங்கையில் மற்றும் ஒரு குழப்பம் ஏற்படும்.
22) அமெரிக்கா மற்றும் இன்னொரு நாட்டிலும் அந்த நாடுகளின் பணமதிப்பு குறையும்.
இதனால் மிகப்பெரிய பிரச்சனைகளும் குழப்பங்களும் ஏற்படும்.
23) வரும் இரண்டு வருடங்களுக்கு எந்தவிதமான முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
பங்குசந்தைகளில் முதலீடு செய்வதையும் முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
24) சீனாவில் ஒரு மிகப்பெரிய கப்பல் தீப்பற்றி எரிவதை நாம் பார்ப்போம்.
25) ஜப்பானில் மிகப் பெரிய வெள்ளம் மற்றும் சுனாமி அச்சுறுத்தல் உண்டு.
26) அமெரிக்காவில் இருக்கக்கூடிய மிகப்பெரிய பணக்காரனுக்கு ஒரு பெரிய பிரச்சனை
உருவாகும். இதன் மூலமாக மற்றும் ஒருவனுக்கு பிரச்சினை உருவாகும்.
27) தற்போது உள்ள உஷ்ணமான சீதோஷ்ன நிலை இன்னும் இரண்டு மாதங்களுக்கு தொடரும்.
28) புது புது வகையான எலக்ட்ரானிக் வாகனங்கள் அறிமுகப்படுத்துவார்கள். அதேபோல்
புதுவகையான ஆன்லைன் வியாபாரங்கள் பிரபலம் ஆகும்.
29) புது புது வகையான எலக்ட்ரானிக் சாதனங்கள் கண்டுபிடிப்பார்கள்.
30) அழகு சாதன பொருட்கள் ஆன்லைன் விற்பனை அதிகமாகும்.
31) புது புது டெக்னாலஜி போன்ற குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் வரும்.
32) வேறு ஒரு நாட்டில் நடக்கக்கூடிய இதை இங்கு இருந்து பார்க்கக்கூடிய புதுவிதமான
டெக்னாலஜியை கண்டுபிடிப்பார்கள்.
33) இந்தியாவில் கடல்வழி போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்.
34) தமிழனுடைய வளர்ச்சியை யாராலும் நிறுத்த முடியாது. உலகம் முழுவதும் பொருளாதார
பிரச்சனைகளும் அரசியல் பிரச்சினைகளும் இருந்தாலும் இந்தியா மேலோங்கி இருக்கும் அதிலும்
தமிழ்நாடு மிகவும் சிறப்பாக இருக்கும்.
35) இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் உலக நாடுகளுக்கு ஒப்பாக சகல விதமாக நன்மைகள்
ஏற்படக்கூடிய நல்ல அரசாங்கம் அமையும்.
36) உலக அளவு மெச்சும்படியாக புதுவகையான கடல் மார்க்கமாக போக்குவரத்து ஆரம்பிக்கப்படும்.
அதிவேகமான ரயில்களும் அறிமுகப்படுத்தப்படும்.
37) புதுப்புது தொழில் மையங்கள் தமிழ்நாட்டில் ஆரம்பமாகும். பெரிய பெரிய வர்த்தக
நிறுவனங்களும் தமிழ்நாட்டில் தங்களது வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள்.
38) 2026 புதிய தமிழ்நாடு புதிய இந்தியா உருவாகும்.
39) புதிய வகையான கட்டடங்கள் கட்டுமான பொருட்கள் வரும்.
40) அடுத்த வருடம் முதல் வரிகள் குறைப்பார்கள்.
41) தமிழ்நாட்டில் சுகாதாரத்துறை மேன்மை படுத்தப்படும்.
42) 2023 பட்ஜெட்டில் ஐயே மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வருவார்கள்.
43) தமிழ்நாட்டில் போக்குவரத்து துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் கொண்டு வருவார்கள்
விபத்துக்கள் முழுவதுமாக தடுக்கும் நடவடிக்கை எடுப்பார்கள்.
44) மக்கள் கூட்டாக சேர்ந்து விவசாயத் தொழிலை விரிவுபடுத்த வேண்டும்.
45) மக்கள் அனைவரும் நாடுவிட்டு நாடு போகும் சூழ்நிலை உள்ளது.
46) உலக நாடுகள் பலவற்றில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கு பஞ்சம் வரும்.
47) இன்னும் இரண்டு வருட காலங்களுக்கு உலகத்தில் பல நாடுகளில் சிகப்பு நிறமான
மழை பெய்யும் இதனால் அந்த நாட்டிற்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.
48) எந்த ஒரு அரசியல் தலைவர்களாலும் அவர்களுடைய நாட்டின் பிரச்சனையை தீர்க்க
முடியாது மக்கள் அனைவரும் போராட்டம் செய்வார்கள்.
49) மறுபடியும் இங்கிலாந்தில் சிவப்பு நிற மழை பெய்யும்.
28/05/2022
1) we should avoid making investment in share markets because another
two months the fluctuations is very very high in the share markets.
2) likewise the gold price also will be fluctuating very much tell July
2022.
3) until end of July the economic condition of our country will go down
very much.
4) starting from June 15 we will see lot of confusions in economic
sector.this is due to shortage of goods imported and due to this prices will
sky rocket.
5) I am continuously insisting you people to store some essential food
commodities like rice oil salt dhall and several other things.
6) in the month of June and July we will have lot of restrictions ends
people advised to Store their things in advance.
7) people suffering from thyroid blood pressure and diabetes advised to
buy their medicines in bulk and storage.
8) all the countries in the world will entire themselves with several
political and economic problems.
9) China will start threatening the entire world.
10) in China the corona virus has started in a very different variant
this is going to be here big problem in China.
11) whole world will face shortage of essential food commodities.
12) we are going to get some shocking news about some astro science
revelations. Also we will be getting here very good news in astro science.
13) in the field of archaeological survey we will be excavating some
bigger important things.
14) we will see new ways in the field of business and trade.
15) there is going to be a problem in the relies affair movie and due to
this the actor will be in severe stress.
16) in a white people country we will see excuse rain and floods and we
will see lot of people dieing in that.
17) Kerala politics will see a big terminal and there will be lot of
problems.
18) a new kind of virus has come up in Kerala this will turn into be a
very very contagious. All people should be very very careful.
19) in the field of medical science we will discover some new medicines.
20) in an another country there is going to be gun shoot as we have seen
now.
21) another confusion will come up in Sri Lanka
22) in America and another country the value of the money will come
down. And due to this there is going to be very big problems.
23) for another 2 years we should not make any investments in share
markets.
24) in China yes big shape will catch fire and burn down.
25) there is a very big threat of flood and Tsunami threat for Japan.
26) in USA the richest person will have a very big problem and due to
this another person will also have problem.
27) the present heat wave will continue for another two months.
28) new varieties of electronic vehicles will be introduced likewise new
kind of online businesses will become popular.
29) new kind of electronic goods will be invented.
30) beauty and cosmetic products will be sold more in online market.
31) there will be new kind of technology in children play toys.
32) a new kind of technology will come wherein we can be seeing things
newly.
33) India will introduce new sea transportation.
34) nobody can stop the growth of Tamilnadu even if the whole world is
going through the economic and political crisis, India will come out of all the
crisis especially Tamil Nadu.
35) India and Tamilnadu will see a tremendous growth equal to the
world's most developed countries. The new government will fullfill all the
necessities of the citizens of this country.
36) we will be starting a new kind of c transport and also super fast
trains which will be in world standard.
37) new new big industries will come and start in Tamilnadu very big
business establishments will come and expand their business here.
38) in the year 2026 a new Tamil Nadu and new India will be born.
39) yah totally new design of buildings will come up.
40) from the next year the taxes leave it by the government will be
reduced.
41) the health department in Tamilnadu will do tremendous service and
eradicate all viruses in the state.
42) Tamilnadu State budget in the year 2023 will see a great changes.
43) Tamilnadu State transport department will see a big change. New ways
will be found out to stop the road accidents.
44) people should form their own group and start agriculture farming.
45) we will see several people living one country and going to another
country.
46) we will see food shortage in several countries.
47) for another 2 years we will see Red water rain in several countries
this is the indication that in those places they will be getting severe
problems.
48) political leaders will not be in a position to solve the problems in
their own countries people will be coming out and protesting against the
government.
49) there is going to be another Red water rain in United Kingdom.
Leave a Comment