17/10/2026
1) பசிபிக் பெருங்கடலில் மிகப்பெரிய பிளவு ஏற்பட்டு உள்ளது இதனால் இரண்டு சுனாமி ஏற்படும் இதனால் இந்தியாவில் பம்பாய், சென்னை, மத்திய கிழக்கு நாடுகள், இலங்கை, இந்தோனேஷியா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2) அமெரிக்காவில் விசா பிரச்சனைகள் மிகவும் அதிகமாகி மக்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
3) அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களுக்கும் பிரச்சனைகள் ஏற்படும்.இது அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு விடும் ஒரு எச்சரிக்கை
4) அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு டிசம்பர் மாதம் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
5) நேபாளத்தில் மறுபடியும் இரண்டு முறை மிகப்பெரிய மலைச்சரிவுகள் ஏற்படும்.
6) தமிழ்நாட்டில் நவம்பர் மாதம் 11 தேதியிலிருந்து 22 தேதி வரை தொடர் மழை பெய்யும்.
7) உலகம் முழுவதும் உணவு பஞ்சங்கள் கண்டிப்பாக ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
8) மக்களிடத்தில் பணப்புழக்கங்கள் இருக்காது மக்கள் தயவுசெய்து எந்த ஒரு முதலீட்டையும் செய்யக்கூடாது.
9) உலகம் முழுவதும் நிலம் விலைகள் குறைந்து விடும் யாரும் முதலீடு செய்ய வேண்டாம்.
10) மத்திய அரசாங்கம் புதுப்புது வரிகளை மக்கள் மீது திணிக்கும்.
11) அமெரிக்க டாலரின் மதிப்பு அதிகமாகும் அதே நேரம் இந்திய ரூபாயின் மதிப்பு குறையும்.
12) இந்தியாவில் அரிசி பருப்பு காய்கறிகள் எல்லாவற்றின் விலையும் மூன்று மடங்காக அதிகரிக்கும் அபாயம் உள்ளது. கண்டிப்பாக அரிசி பஞ்சங்கள் ஏற்படும்.
13) பெட்ரோல் டீசல் விலைகளும் ரூ 300 ரூபாய் வரை செல்லும்.
14) நடுக்கடலில் ஒரு மிகப்பெரிய எரிமலை ???? வெடிக்கும் அபாயம் உள்ளது இதனால் சுனாமி ஏற்படும் மேலும் கடல் நீர் சூடாகி விடும். இந்தோனேஷியா , கம்போடியா, தாய்லாந்து, ஆகிய நாடுகளில் மற்றும் சென்னையில் தண்ணீர் உள்ளே வரும்.
15) டிசம்பர் ஜனவரி பிப்ரவரி ஆகிய மாதங்களில் புதுவகையான வைரஸ் நோய்கள் தாக்கும் அபாயம் உள்ளது இதனால் சுவாசம், வயிறு சம்பந்தமான பிரச்சனைகள், ஏற்படும்.
16) இனிமேல் இடி மின்னல் சத்தங்கள் மிகவும் அதிகமாக இருக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
17) மக்கள் தயவுசெய்து மூன்று மாதங்கள் கோழி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் கோழி மூலமாக சில நோய்கள் உருவாக்கிக்கொண்டு வருகிறது.
18)தங்கம் மற்றும் வெள்ளியில் யாரும் முதலீடு செய்யக்கூடாது.
19) ஏ.ஐ ஒரு புதிய வடிவமைப்பு வரும் இதன் மூலம் ஐ.டி மற்றும் பேங்கில் வேலை செய்பவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.
20) 2026 டிசம்பர் மாதம் நிறைய பேர்கள் வேலை இழப்பார்கள். அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் இந்த நாட்டில் இருப்பதா வேண்டாமா என்ற சூழ்நிலை உருவாகும்.
21) 2028 டிசம்பர் மாதம் வரை பாமர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் எல்லோரும் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது.
22) 2028 டிசம்பர் வரை உலகம் முழுவதும் மிகப்பெரிய இடர்கள் தொடர்ந்து ஏற்படும். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
23) இந்திய எல்லையில் மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும்.
24) கப்பல் போக்குவரத்து தடை ஏற்படும் ஒரு முக்கிய கப்பல் ஒன்று தீப்பற்றி எரியும்.
25) ஒரு வெள்ளையர் நாட்டில் ஒரு முக்கிய மாளிகை ???? தீப்பற்றி எரியும்.
26) கொடைக்கானல் வயநாடு ஆகிய பகுதிகளில் நிலச்சரிவுகள் ஏற்படும் மக்கள் சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும்.
27) மத்திய கிழக்கு நாடுகளில் திடீரென்று சண்டைகள் ஆரம்பமாகும்.
28) புதுடெல்லியில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் அப்போது வண்டி வாகனங்கள் தீ வைக்கப்படும் இதனால் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
29) இந்தியாவில் அடுத்த மாதம் ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும்.
30) ஒரு முக்கிய சிவன் கோயிலில் சண்டைகள் ஏற்படும்
31) சென்னை கடலோரப் பகுதியில் சில குழப்பங்கள் ஏற்படும்.
32) ஒரு முக்கிய நடிகருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள் கிடைக்கும்.
33) ஒரு முக்கிய நடிகையின் அழுகுரல் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும்.
34) ஒரு முக்கிய நடிகர் திடீரென்று உயிர் இழப்பார்.
35) மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் அமெரிக்கா முழுவதுமே வெடிக்கும் அபாயம் உள்ளது.
36) ஒரு முக்கியமான நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பேசும் பொழுது ஒரு பிரச்சனை ஆகும்.
37) இரண்டு விமானங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
38) ஒரு பெண் அரசியல்வாதி பேச்சினால் குழப்பங்கள் ஏற்படும்.
39) ஒரு பெண்ணுக்கு புது பதவியும் கிடைக்கும்.
40) டிசம்பர் மாதம் காய்கறிகளின் விலைகள் மிகவும் அதிகமாகிவிடும்.
17/10/2026
1) There is a huge rift in the Pacific Ocean, which will cause two tsunamis, which will cause huge damage in India, Mumbai, Chennai, Middle East countries, Sri Lanka, Indonesia, Japan, Thailand. People should be very careful.
2) Visa problems are increasing in the United States and people will be losing their jobs. Due to this, lakhs of Indians are at risk of losing their jobs.
3) Indians in the United States who hold green cards will also face problems. This is a warning from US President Donald Trump to India.
4) Indians living in the United States will face huge problems in December.
5) Two major landslides will occur again in Nepal.
6) Continuous rains will fall in Tamil Nadu from November 11 to 22.
7) Food shortages will definitely occur all over the world, people should be very careful.
8) People will not have cash flow, people should please not make any investment in land, shares, gold and silver
9) Land prices will decrease all over the world, no one should invest.
10) The central government will impose new taxes on the people.
11) The value of the US dollar will increase while the value of the Indian rupee will decrease.
12)in India there is a risk that the prices of rice, pulses, vegetables and all other things will increase threefold. There will definitely be rice shortages.
13) Petrol and diesel prices will also go up to Rs 300.
14) There is a risk of a huge volcano ???? erupting in the middle of the ocean, causing a tsunami and warming the sea water. Water will come in to Indonesia, Cambodia, Thailand, and Chennai.
15) There is a risk of new types of viral diseases in the months of December, January, and February, causing respiratory and stomach problems.
16) From now on, people should be very careful when there are a lot of thunder and lightning.
17) People should please avoid eating chicken for three months, as chicken is spreading some diseases.
18)No one should invest in gold and silver.
19) A new design of AI will come, through which people working in IT and banking are at risk of losing their jobs.
20) Many people will lose their jobs in December 2026. There will be a situation where Indians living in America will not be able to stay in this country or not.
21) There is a situation where the common people and the middle class will suffer a lot until December 2028.
22) Big problems will continue to occur all over the world until December 2028. People should be very careful.
23) There will be a big problem on the Indian border.
24) A major ship that will cause shipping problems will catch fire.
25) An important mansion in a white country will catch fire.
26) Landslides will occur in Kodaikanal and Wayanad, people should avoid traveling.
27) Fights will suddenly start in the Middle East.
28) There will be big protests in New Delhi, when vehicles will be set on fire, causing big problems.
29) India will change its currency next month.
30) There will be fights at a major Shiva temple.
31) There will be some chaos in the coastal area of Chennai.
32) A major actor will receive huge praise.
33) A major actress's cry will cause a huge problem.
34) A major actor will suddenly lose his life.
35) There is a risk of very powerful bombs exploding all over America.
36) There will be a problem when the US President speaks at an important event.
37) There will be problems with two planes.
38) There will be chaos due to the speech of a female politician.
39) A woman will get a new position.
40) The prices of vegetables will increase significantly in December.
6 Comment(s)
Great article.
Greetings from California! I'm bored to death at work so
I decided to browse your website on my iphone during lunch break.
I really like the knowledge you present here and can't wait to take a look
when I get home. I'm shocked at how quick your blog loaded on my phone ..
I'm not even using WIFI, just 3G .. Anyhow, very good
site!
Thank you for the auspicious writeup. It in fact was a amusement account it.
Look advanced to far added agreeable from you!
By the way, how can we communicate?
you're in reality a excellent webmaster. The website loading speed is
amazing. It seems that you are doing any distinctive trick.
Also, The contents are masterwork. you have done
a great activity in this matter!
hi!,I love your writing very so much! proportion we keep up a correspondence more approximately your post on AOL?
I require a specialist on this space to solve my problem.
May be that is you! Having a look ahead to see you.
The section on voice and conversational interaction design is
especially useful for teams building customer and employee assistants.
A fluent response can conceal misunderstood input, an unauthorized action, missing context, or an interaction the user cannot recover from.
The linked overview adds a related planning perspective.
ai chatbot development services
Leave a Comment