11/9/2026
1) இந்த மாதம் 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை அதிக கன மழைகள் பெய்யும். இரண்டு புயல்கள் உருவாகும் அதில் ஒன்று வேறு இடத்திற்கு சென்று விடும் ஆனால் ஒன்று இங்கே நிலை கொண்டு அதிக மழைகளை தரும். தென் மாவட்டங்கள் முழுவதும் மழைகள் இருக்கும் தஞ்சாவூர் திருச்சி அதிகமாக மழை இருக்கும். தண்ணீர் ஆறு போல் ஓடும். தமிழ்நாட்டில் எல்லா ஆறுகளும் நிரம்பி ஓடும். குற்றாலத்தில் நீர் வருவது அதிகமாகும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2) ஊட்டி கொடைக்கானல் வயநாடு ஆகிய பகுதிகளுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்க வேண்டும். அங்கு ???? மலை சரிவுகள் ஏற்படும்
3) ஒரு முக்கிய அரசியல்வாதி கைது ஆவார். எங்கு பார்த்தாலும் இதைப் பற்றி தான் பேசுவார்கள்.
4) கடல் அலைகள் மிகவும் அதிகமாகும் கன்னியாகுமரியில் தண்ணீர் ஊருக்குள் வரும் திருச்செந்தூரில் கடல் உள்வாங்கும்.
5) ஏற்கனவே அமெரிக்கா கலிபோர்னியாவில் வெள்ளம் புகுந்தது அதேபோல் வேறு ஒரு ஊரிலும் வெள்ளம் சூழும் அதேபோல் ஐரோப்பாவில் இரண்டு நாடுகளில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் இதனால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும்.
6) இந்தோனேசியாவில் வெடித்த எரிமலையின் புகைகள் சிங்கப்பூர் மலேசியா மற்றும் இந்தியாவில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் சுவாசம் சம்பந்தமான நோய்கள் ஏற்படும் வானம் முழுவதும் கருப்பாக தோன்றும்.
7) நேபாளத்தில் மிகப்பெரிய மலைச்சரிவுகள் ஏற்படும்.
8) அமெரிக்காவில் பங்கு சந்தைகளில் மிகப்பெரிய சரிவுகள் ஏற்படும் இதனால் உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும்.
9) உலகம் முழுவதும் தொழில்கள் மிகவும் பாதிக்கும்.
10) வீட்டு மனைகளின் விலைகளும் குறையும்.
11) பணம் மாற்றங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடுகள் வரும் மேலும் புது வடிவிலான ரூபாய் நோட்டுகள் வெளிவரும்.
12) வங்கிகளில் வட்டி விகிதங்கள் அதிகமாகிவிடும்.
13) தங்கம் விலை சற்று குறைந்து மறுபடியும் விலையேறிவிடும்.
14) அமெரிக்கா தன்னுடைய பொருளாதாரத்தை பார்க்காமல் வெளியில் போரில் ஈடுபடுவதை மட்டுமே கவனித்து வருகிறார்கள் இதனால் அங்கு வர்த்தகத்தில் பல ட்ரில்லியன் டாலர்கள் நஷ்டமாவதை பார்ப்பார்கள் இதனால் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும். எந்த பொருளானாலும் அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
15) பெட்ரோல் டீசல் விலைகள் அதிகமாகும் இதனால் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் உணவு தானியங்கள் அனைத்தும் விலையேறிவிடும்.
16) இந்தியாவில் இருந்து ஏற்றுமதி மற்றும் இறக்குமதி இரண்டிலும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
17) ஒரு ஊரில் மிகப்பெரிய பனி ???? மழைகள் பெய்யும்.
18) மறுபடியும் நேபாளத்தில் மிகப்பெரிய தண்ணீரினால் ஏற்பட்ட பிரச்சனைகள் மீண்டும் தோன்றும் அபாயம் உள்ளது. மக்கள் பிரயாணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
19) அமெரிக்கா ஈரான் போர் மீண்டும் தீவிரமடையும் மேலும் துபாய் பகரின் கத்தார் சவுதி அரேபியா ஆகிய நாடுகளிலும் சண்டைகள் வரும் துபாயில் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும்.
20) மழையே பெய்யாத ஒரு முஸ்லிம் நாட்டில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும்.
21) இரண்டு நாடுகளில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் வரும்.
22) பூமியின் சூட்டுத்தன்மை மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.
23) புதுடெல்லியில் உள்ள ஒரு முக்கியமான அரசியல் தலைவருக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
24) இரண்டு மந்திரிகள் திடீரென்று மாற்றப்படுவார்கள்.
25) கரப்பான்பூச்சி கட்சி ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்குகிறது அவர்களுடைய கட்சி வலுவடைவதற்கு மிகப்பெரிய போராட்டத்தை கையில் எடுக்கிறார்கள்.
26) இந்தியாவில் இமயமலை பகுதியில் ஒரு நிலநடுக்கம் ???? ஒன்று உருவாக்கிக்கொண்டு வருகிறது இது போய் முஸ்லிம் நாடுகளான சிரியா, லெபனான் துருக்கி ஆகிய நாடுகளில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தும் தமிழ்நாட்டிலும் சில இடங்களில் நிலநடுக்கங்கள் ஏற்படும்.
27) உலகம் முழுவதும் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும் இதனால் சில நாடுகள் தங்களிடம் உள்ள தங்கத்தை விற்று விடும். ரஷ்யா சீனா அமெரிக்க தங்களிடம் உள்ள தங்கத்தை விற்று விடும்.
28) ஐரோப்பாவில் ஒரு நாட்டின் பிரச்சனையினால் இஸ்ரேல் மிகப்பெரிய பிரச்சனையை ஏற்படுத்தும் இதனால் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய போர் வரும்.
29) மும்பை புதுடெல்லி கல்கத்தா ஆகிய இடங்களில் வெப்பம் மிகவும் அதிகமாகிவிடும் மக்கள் வாழ முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுவார்கள் மேலும் அங்கு பிராணவாயுவின் அளவுகள் குறைந்து விடும் அபாயம் உள்ளது.
30) ஐரோப்பா முழுவதுமே மிகப்பெரிய சூட் தன்மை அடைந்து விடும் பனி வரும் பனி முடிந்த பின்னே மறுபடியும் சூடாகிவிடும். இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் உடல் நிலைமைகள் மாறும் பிறக்கும் குழந்தைகளின் வண்ணங்கள் மாறும்
31) உலகம் முழுவதும் மழை மற்றும் தண்ணீர் சூழ்வதினால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கொண்டிருக்கிறது மேலும் இந்தியாவிற்கும் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கொண்டிருக்கிறது.
32) 2027 மார்ச் மாதம் எல்நினோ பாதிப்பினால் மிகப்பெரிய ஆபத்துகள் காத்துக் கொண்டிருக்கிறது அதுவும் குறிப்பாக வட இந்தியாவிலும் மற்றும் வடமேற்கில் உள்ள நாடுகளில் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்படும் மக்கள் பிரயாணம் செய்வதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
33) ஆர்டிக், அண்டார்டிக் மற்றும் இமயமலை பகுதிகளில் உள்ள பனி மலைகள் அனைத்தும் உருகிவிடும் இதனால் கடல் மட்டங்கள் உயரும் மழைகள் அடிக்கடி வரும் அதுவும் விட்டு விட்டு வரும்.
34) டிசம்பர் மாதத்தில் வரும் ராகு கேது பெயர்ச்சி பிறகு உலகம் முழுவதும் மக்களுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.
35) தமிழ்நாட்டில் நடக்கும் இரண்டு இடைத்தேர்தலிலும் தாவெகா வெற்றி பெறும்.
36) அமெரிக்காவில் மிகப்பெரிய பொருளாதார பிரச்சனைகள் ஏற்படும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் பொருட்கள் விலை பலமடங்கு ஏறிவிடும் விசா மாற்றங்கள் ஏற்படும் பல டிரில்லியன் டாலர் பாதிப்புகளை ஏற்படுத்தும்.
37) நவம்பர் 17ஆம் தேதி முதல் டிசம்பர் 7ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய மழைகள் காத்துக் கொண்டிருக்கிறது.
11/9/2026
1) Very heavy rains are expected between the 16th and 21st of this month. Two cyclones will form; while one will move elsewhere, the other will stall here and bring heavy rainfall. Rains will occur across all southern districts, with particularly heavy rainfall in Thanjavur and Trichy. Water will flow like rivers, and all rivers in Tamil Nadu will overflow. Water flow at Courtallam will increase significantly; people must exercise great caution.
2) Avoid traveling to tourist destinations like Ooty, Kodaikanal, and Wayanad.
3) A prominent politician will be arrested; this will be the main topic of conversation everywhere.
4) Sea waves will surge in Kanyakumari, the sea will encroach upon the land, while in Tiruchendur, the sea will go inside.
5) Just as floods previously hit California (USA), another city will face inundation; additionally, two European countries will experience massive floods, resulting in severe damage.
6) Smoke from a volcanic eruption in Indonesia will severely impact Singapore, Malaysia, and India, causing respiratory ailments and turning the sky black.
7) Massive landslides will occur in Nepal.
8) The US stock market will experience a major crash, triggering significant global economic problems.
9) Industries worldwide will be severely affected.
10) Real estate prices will drop.
11) There will be a severe shortage of cash, and new types of currency notes will be introduced.
12) Bank interest rates will rise.
13) Gold prices will dip slightly and again it will go up
14) The US is focusing on external conflicts rather than its own economy; this will lead to trade losses amounting to trillions of dollars and cause massive turmoil.
15) Petrol and diesel prices will rise, causing the cost of essential goods and food grains to soar.
16) Major issues will arise regarding both exports and imports of India.
17) A town will experience extremely heavy snowfall.
18) There is a risk of water-related disasters re-emerging in Nepal; people should strictly avoid traveling there.
19) The conflict between the USA and Iran will intensify again; hostilities will also break out in Dubai, Bahrain, Qatar, and Saudi Arabia, with Dubai suffering significant damage.
20) Massive floods caused by heavy rain will occur in a Muslim nation that typically receives no rainfall.
21) Consecutive earthquakes will strike two countries.
22) There is a risk of rising global temperatures; people must exercise great caution and alter their dietary habits.
23) A prominent political leader in New Delhi will face serious trouble.
24) Two ministers will be suddenly replaced.
25) The 'Cockroach Party' will create a major issue, launching a massive agitation to strengthen their party's position.
26) An earthquake is brewing in the Himalayan region of India; it is going to cause massive destruction in Muslim countries like Syria, Lebanon, and Turkey, while tremors will also be felt in parts of Tamil Nadu.
27) Severe economic crises will grip the world, leading some nations to sell off their gold reserves. Mostly Russia,China and America will sell their gold ???? ???? reserves
28) A crisis in a European country will trigger a major issue for Israel, leading to an unexpected massive war.
29) Temperatures will soar in Mumbai, New Delhi, and Kolkata, rendering conditions uninhabitable; there is also a risk of oxygen levels dropping in these areas.
30) All of Europe will experience extreme heat; snowfall will occur, but temperatures will rise again immediately after the snow clears. Consequently, livelihoods will be affected, physical health conditions will change, and the skin tones of newborn babies will alter.
31) Massive dangers loom worldwide due to excessive rainfall and water-related issues; India, too, faces significant perils.
32) In March 2027, the impact of El Niño will bring grave dangers—particularly affecting North India and northwestern countries—and people should strictly avoid traveling during this time.
33) Glaciers in the Arctic, Antarctic, and Himalayan regions will melt, causing sea levels to rise and leading to frequent and intermittent rainfall.
34) Following the Rahu-Ketu transit in December, people across the globe will face various problems.
35) TVK will emerge victorious in both by-elections held in Tamil Nadu.
36) The United States will face severe economic crises; livelihoods will be impacted, commodity prices will skyrocket, visa regulations will change, and the situation will result in losses amounting to trillions of dollars.
37) Heavy rainfall is expected across Tamil Nadu between November 17 and December 7.
15 Comment(s)
Mаy I simply ϳust ssay what ɑ relief to discover
ѕomebody who tгuly understands what tbey ɑre
talking ɑbout on the web. Уou definiteⅼу know һow to bring an issue to light аnd make it imρortant.More people have tto
lоoҝ at tһis and understand thiѕ side of thе story.
I cаn't ƅelieve you are not more popular ɡiven tһаt yⲟu cеrtainly possess thе
gift.
Diyarbakır sitesi hakkında seçenekleri karşılaştırmayı kolaylaştıran düzenli bir rehber olmuş.
Goоɗ day! Dο yоu սse Twitter? I'd like to follow yoᥙ if thɑt would be okɑy.
I'm definiteⅼy enjoying you bblog ɑnd looқ
forward to neᴡ updates.
I am glad to be one οf many visitors on thіs great website (:
, regards for posting.
I’m not that much of a online reader to be honest but your blogs really nice, keep it
up! I'll go ahead and bookmark your website to come
back in the future. All the best
Juѕt ᴡish to say your article іs as surprising.
The clearness iin your post iss simply spectacular аnd i сan assume
you are an expert on thіs subject. Ϝine witһ ʏour permission let mе to grab
youг feed to kеep updatedd ѡith forthcoming post.
Ꭲhanks a milliⲟn and pⅼease ksep up the enjoyable ԝork.
S᧐me timеs its a pain in the ass tο reаd what blog
owners wrote Ьut tһis web site iѕ real usеr pleasant!
Ϝine wɑy of telling, annd good post to gеt dat about mү presentation subject
matter, which i am going to preseent іn academy.
һeⅼlо there and thank ʏou for your іnformation - Ӏ
haᴠе definitelу picked ᥙр anything new from rіght herе.
I ddid howeveг expertise a few technical рoints սsing thiѕ web
site, since I experienced tօ reload thе webite ⅼots oof times prevіous to I ϲould gget
it to load properly. Ι haԀ been wondering iff your web
host is OK? Noot thqt I'm complaining, ƅut slow loading instances tіmes wilⅼ often affedt
ʏour placement in google and can damage youг hiցһ-quality score іf advertising and marketing ѡith Adwords.
Well I am adding tһis RSS to mmy е-mail and coulԁ lⲟok out for much m᧐re oof youjr respective exciting
content. Ensujre tһɑt y᧐u update this again soon..
What's up to eѵery one, the contents existing ɑt this website are genuinely
awesome fօr people knowledge, weⅼl, keep up the nice woгk fellows.
I as weⅼl beⅼieve thence, perfectly indited post!
What's up tо all, the contentѕ present att tһis website ɑrе actually
remarkable for people experience, ᴡell, keep up
thе gⲟod workk fellows.
hey there and thank you for your information – I've definitely picked up anything new
from right here. I did however expertise several technical issues using this site, as I experienced to reload the site many times previous
to I could get it to load correctly. I had been wondering if your hosting is
OK? Not that I am complaining, but slow loading instances times will very frequently affect your placement
in google and can damage your high-quality score if ads and marketing with Adwords.
Anyway I am adding this RSS to my email and can look out
for a lot more of your respective fascinating content.
Ensure that you update this again very soon.
Hey There. I found your blog using msn. This is a very smartly written article.
I'll make sure to bookmark it and come back to read more of your helpful info.
Thank you for the post. I'll definitely return.
bookmarked!!, I really like your website!
Leave a Comment