9/5/2026.
1) தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலின் நிலை இரண்டு நாட்களில் தெரியும். சில கட்சிகள் ஆதரவு தருவார்கள் பலர் கட்சி தாவி வருவார்கள் கூட்டணி ஆட்சி தான் அமையும்.
2) ஒரு முக்கிய கட்சியில் இருந்து ஆட்கள் வருவார்கள்
3) மேலும் ஒரு கட்சியின் ஆள் பலரை கூட அழைத்து வருவார்
4) விஜய் பல தடைகளை தாண்டி வருவார் ஆனாலும் ஏழு மாதங்கள் வரை பலவிதமான பிரச்சனைகளை விஜய் சந்தித்திப்பார்.
5) மறுபடியும் ஜூன் மாதம் கடைசியில் மிகப்பெரிய அரசியல் கலம் மாறும் இதனால் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்.
6) தமிழ்நாட்டில் மக்கள் மிகவும் எதிர்பார்ப்புகளுடன் இருக்கிறார்கள் விஜய்யின் வாக்குறுதிகளை எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள்.
7) விஜய் அவர்கள் எதிர்க்கட்சிகளுக்கு நல்ல மதிப்பு கொடுப்பார்.
8) ஜூன் மாதம் 26ம் தேதி தமிழ்நாடு அரசியலில் மிகப்பெரிய குழப்பங்கள் இருக்கின்றன அந்த குழப்பங்களை விஜய் தாண்டி விட்டால் இவருக்கு நல்ல வழிகள் வந்து விடும்.
9) ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று வெடிக்கும் இதுவரை பார்க்காத அளவிற்கு அது மிகப் பெரியதாக இருக்கும். இதில் பலர் உயிரிழப்பார்கள்.
10) வட இந்தியாவில் மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களும் கலவரங்களும் ஏற்படும்.
11) அங்கு ஆளுங்கட்சியின் பலம் குறையும்.
12) புதுடெல்லி முதலமைச்சருக்கு சில குழப்பங்கள் ஏற்படும்.
13) ஆந்திரா கர்நாடகா திருச்சி கோவை அங்கு இடங்களில் மிகப்பெரிய மழைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
14) எதிர்பாராத நிலையில் ஒரு பெண் பேச்சு மிகப்பெரிய பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
15) ஜப்பான் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் தாய்லாந்து ஆகிய நாடுகளில் மிகப்பெரிய வரலாறு காணாத மழைகள் காத்துக் கொண்டிருக்கின்றன.
16) உலகம் முழுவதும் வெயில் மிகவும் கொடுமையாக இருக்கும் இதனால் மக்கள் துடிக்கும் நிலை ஏற்படும்.
17) இந்த மாதம் 13ஆம் தேதியிலிருந்து 26ம் தேதி வரை வெயிலின் தாக்கம் மிகவும் கொடுமையாக இருக்கும். மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
18) தங்கம் வெள்ளி விலை சற்று குறைந்து மேலும் கிடுகிடுவென்று ஏறிவிடும்.
19) ஒரு முக்கிய நாட்டின் அதிபர் திடீரென்று தற்கொலை செய்து கொள்ளும் சூழ்நிலை உள்ளது.
20) அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு உயிருக்கு ஆபத்து உள்ளது.
21) தமிழ்நாட்டில் ஒரு வளாகத்தில் திடீரென்று தீப்பற்றி எரியும்.
22) ஒரு முக்கிய துறைமுகத்தில் ஒரு பெரிய கப்பல் ஒன்றுக்கு திடீரென்று மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும்.
23) ஒரு ரயில் விபத்து ஏற்படும்.
24) தமிழ்நாட்டில் இரண்டு பெண்களின் அழுகுரல் இந்தியா முழுவதும் எதிரொலிக்கும்.
25) தண்ணீர் பஞ்சங்கள் ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
26) பல வேலைகள் தடைபடும்.
27) இஸ்ரேல் புதியதாக ஒரு பிரச்சனையை கிளப்பும் இதனால் புதியதாக போர் உருவாகும்.
28) விஜய்க்கு ஏழு மாதங்கள் வரை மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும் அதன் பிறகு நிலைமை சீராகும்.
29) வெயில் மழை இரண்டும் கலந்து வருவதால் பள்ளி செல்லும் குழந்தைகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படும் கண்டிப்பாக வெளி உணவுகள் சாப்பிட கூடாது.
9/5/2026
1) The current political situation in Tamil Nadu will be known in two days. Some parties will support, many will jump parties and a coalition government will be formed.
2) People from a major party will come and join Vijay.
3) People from another party will also bring many people.
4) Vijay will overcome many obstacles, but Vijay had to face many problems for seven months
5) Again, a major political change will take place at the end of June, which will cause huge confusion.
6) People in Tamil Nadu are very hopeful and are waiting for Vijay's promises.
7) Vijay will give good value to the opposition parties.
8) There will be huge confusion in Tamil Nadu politics on June 26th, if Vijay overcomes those confusions, good paths will come for him.
9) A very powerful bomb will explode in a country, it will be so big that it will be unprecedented. Many people will die in this.
10) There will be huge protests in North India.
11) The strength of the ruling party there will decrease in New Delhi
12) There will be some confusion for the Chief Minister of New Delhi.
13) Heavy rains are expected in places like Andhra Pradesh, Karnataka, Trichy and Coimbatore.
14) An unexpected speech by a woman will cause huge problems in Tamil Nadu.
15) Japan, Indonesia, Philippines and Thailand are expecting huge rains in record time which will bring lot of disaster
16) The heat will be very severe all over the world, causing people to panic.
17) The heat will be very severe from the 13th to the 26th of this month. People should be very careful.
18) The price of gold and silver will decrease slightly and then increase sharply.
19) There is a situation where the president of a major country will suddenly commit suicide.
20) US President Donald Trump's life is in danger
21) A sudden fire will break out in a complex in Tamil Nadu.
22) A big ship will suddenly have a huge problem at a major port.
23) A train accident will occur.
24) The cries of two women in Tamil Nadu will echo throughout India.
25) People should be very careful as water shortages will occur.
26) Many jobs will be disrupted.
27) Israel will stir up a new issue, leading to the outbreak of a new war.
28) Vijay will face significant difficulties for a period of seven months, after which the situation will stabilize.
29) As the weather involves a mix of both sunshine and rain, school-going children must exercise extreme caution; they are susceptible to viral infections and must strictly avoid consuming outside food.
Leave a Comment