19/3/2026
1) நாளைக்குள் போர் நிறுத்தம் வரவேண்டும் அப்படி இல்லை என்றால் இது மிகப்பெரிய போராக மாறி மிகப்பெரிய பேரழிவை தரும்.
2) மத்திய அமைச்சர் ஒருவருக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் அது உளவுத்துறையில் மிகப்பெரிய குழப்பங்களை ஏற்படுத்தும்.
3) இந்த மாதம் கடைசியில் இருந்து மத்திய அரசுக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
4) தமிழ்நாட்டில் இரண்டு முக்கிய அரசியல் தலைவர்கள் கட்சி மாறுவார்கள்.
5) தமிழ்நாட்டு அரசியலில் தற்போது ஆளுங்கட்சி பலமாக உள்ளது எதிர்க்கட்சிகள் இன்னும் பலம் சேர்க்க வேண்டும்.
6) பெட்ரோல் டீசல் விலை மிகமிக அதிகமாகும் இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் அதிகமாகிவிடும்.
7) இந்த மாதம் கடைசியில் மக்கள் அல்லல் படும் சூழ்நிலை மறுபடியும் ஏற்படும்.
8) ஒரு சிறிய நாடும் சண்டையில் ஈடுபடும் இதனால் மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
9) பங்கு சந்தைகள் மிகவும் கடுமையான வீழ்ச்சியை சந்திக்கும்.
10) பொருளாதாரம் உலக கட்டுப்பாட்டில் இருக்காது இது மிகப்பெரிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
11) வெள்ளி தங்கம் விலை குறையும்.
12) அமெரிக்காவில் வட்டி விகிதத்தை குறைப்பார்கள்.
13) செல்போன்களில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும்.
14) எண்ணெய் பல மாற்றங்கள் ஏற்படும்.
15) இரண்டு நாடுகளில் உணவு பஞ்சங்கள் மிகவும் கொடுமையாக ஏற்படும்.
16) பாகிஸ்தான் இலங்கையில் பொருளாதாரங்கள் மிகப்பெரிய சரிவை சந்திக்கும். இங்கு மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படுவதை நாம் பார்ப்போம்.
17) இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் ஏற்படும் இதனால் மிகப்பெரிய பிரச்சினைகளும் ஏற்படும்.
18) எப்படி இருந்தாலும் இந்த மாதத்திற்குள் இந்த போரை நிறுத்த வேண்டும் அப்படி இல்லை என்றால் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும்.
19) அமெரிக்காவில் வர்த்தகங்கள் குறைந்து அங்கு பணம் பற்றாக்குறை ஏற்படும்.
20) பல முக்கிய நாடுகள் ஒன்று சேர்ந்து முடிவுகளை எடுப்பார்கள் ஆனால் அதனால் எந்த ஒரு பயனும் இருக்காது.
21) ஒரு நாடு இன்னும் ஒரு நாட்டின் உள்ளே ஊடுருவி வேறு ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தும் இதனால் மிகப்பெரிய பிரச்சினைகள் ஏற்படும்.
22) ஒரு முக்கிய நடிகர் பிரச்னைக்கு உள்ளாவார் அவரை மிகவும் குழப்பத்திற்கு ஆளாக்கி விடுவார்கள்.
23) ஒரு மூத்த தலைவர் அரசியலில் பிரச்சனைக்கு உள்ளாவார்.
24) தமிழ்நாட்டில் மக்களின் கணிப்பு இந்த தேர்தலில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும்.
25) மேலும் ஒரு மிகப்பெரிய எண்ணெய் கிணறு சேதப்படுத்தி விடுவார்கள்.
26) மேலும் ஒரு கப்பல் தீப்பற்றி எரியும்.
27) தீப்பற்றி எரியும் எண்ணெய் கிணறை அணைக்கும் முயற்சி தோல்வியில் முடியும்.
28) ஒரு ஆலயத்தை எதிர்பாராத வேலையில் தகர்த்து விடுவார்கள்.
29) தமிழ்நாட்டில் ஒரு பெண்ணின் அரசியல் கட்சி நிலை இல்லாமல் சென்று விடும் இதே போல் இன்னும் சில கட்சிகளும் அதே நிலையை காணும்.
30) அமெரிக்காவில் முக்கிய வளாகத்தில் மிகப்பெரிய குண்டு ஒன்று வெடிக்கும்.
31) உலகம் முழுவதும் மிகப்பெரிய பணப்பெற்ற குறைகளும் உணவு பற்றாக்குறைகளும் ஏற்படும்
32) தமிழ்நாட்டில் தேர்தல் முடிவுகளில் நடிகர் விஜய் எதிர்கட்சி தலைவர் ஆக வாய்ப்பு உள்ளது.
33) பாண்டிச்சேரி தேர்தலில் மீண்டும் ரங்கசாமி முதலமைச்சர் ஆவார்.
34) ஏப்ரல் மூன்றாம் தேதி வரை பங்கு சந்தைகள் வீழும் சூழ்நிலை உள்ளது.
19/3/2026
1) A ceasefire must be established by tomorrow; otherwise, this conflict will escalate into a massive war, resulting in catastrophic destruction.
2) A Union Minister will face significant difficulties, which will, in turn, cause major turmoil within the intelligence agencies.
3) Starting from the end of this month, the Central Government will encounter major challenges.
4) In Tamil Nadu, two prominent political leaders will switch parties.
5) In the current political landscape of Tamil Nadu, the ruling party remains strong, while the opposition parties need to further consolidate their strength.
6) The prices of petrol and diesel will skyrocket, leading to a consequent rise in the cost of essential commodities.
7) Towards the end of this month, a situation causing severe hardship to the public will re-emerge.
8) A small nation will become embroiled in the conflict, triggering major complications.
9) Stock markets will experience a severe downturn.
10) The global economy will spiral out of control, giving rise to massive problems.
11) The prices of silver and gold will decline.
12) Interest rates in the United States will be lowered.
13) Significant advancements and changes will occur in mobile phone technology.
14) The oil sector will undergo various transformations.
15) Two nations will face severe food shortages and famine.
16) The economies of Pakistan, bangladesh and Sri Lanka will suffer a massive collapse; we will witness the emergence of grave crises in these regions.
17) Major protests will erupt in two states within India, leading to significant unrest and complications.
18) Regardless of the circumstances, this war must be brought to an end by the end of this month; failure to do so will result in catastrophic consequences.
19) Trade activity in the United States will decline, leading to a liquidity crunch.
20) Several key nations will convene to make collective decisions, yet these efforts will prove futile.
21) One nation will infiltrate the territory of another to launch an attack on a third nation, thereby triggering a major crisis.
22) A prominent actor will become embroiled in controversy and subjected to intense turmoil.
23) A veteran political leader will face difficulties and challenges within the political arena.
24) In Tamil Nadu, the collective mandate of the people in the upcoming election will bring about positive changes.
25) Furthermore, a major oil well will be damaged or destroyed.
26) Furthermore, a ship will catch fire and burn.
27) An attempt to extinguish a burning oil well will end in failure.
28) A temple will be demolished at an unexpected moment.
29) In Tamil Nadu, a political party led by a woman will lose its stability; similarly, a few other parties will face the same fate.
30) In the United States, a massive bomb will explode within a major complex.
31) Across the globe, severe financial crises and food shortages will occur.
32) Based on the election results in Tamil Nadu, there is a possibility that actor Vijay will become the Leader of the Opposition.
33) In the Puducherry elections, Rangasamy will once again become the Chief Minister.
34) There is a likelihood that stock markets will decline until April 3rd.
15 Comment(s)
I just couldn't leave your site prior to suggesting that I extremely loved the standard info a person provide to your guests? Is going to be back often to investigate cross-check new posts
you're really a excellent webmaster. The site loading speed is amazing. It kind of feels that you're doing any unique trick. Furthermore, The contents are masterpiece. you've done a magnificent task on this subject!
Some genuinely choice content on this website, saved to favorites.
Ahaa, its fastidious conversation concerning this article here at this blog, I have read all that, so now me also commenting here.
Ahaa, its good conversation on the topic of this article here at this blog, I have read all that, so now me also commenting here.
I am sure this post has touched all the internet visitors, its really really fastidious article on building up new website.
My brother suggested I might like this blog. He was entirely right. This post actually made my day. You cann't consider just how a lot time I had spent for this info! Thank you!
This is a topic that is close to my heart... Many thanks! Where are your contact details though?
We-took months of testing and plenty of trial offers to confidentially admit our hack device for Pokemon Duel is undetectable by the video games servers.
Would love to always get updated great website!
I really like what you guys are up too. This type of clever work and coverage! Keep up the superb works guys I've incorporated you guys to my blogroll.
I will immediately clutch your rss feed as I can not in finding your email subscription link or e-newsletter service. Do you have any? Please allow me know so that I could subscribe. Thanks.
It's very easy to find out any matter on web as compared to textbooks, as I found this post at this web page.
Ahaa, its good dialogue concerning this piece of writing here at this weblog, I have read all that, so at this time me also commenting at this place.
Hi there, I log on to your blog like every week. Your story-telling style is awesome, keep it up!
Leave a Comment