27/2/2029
1) இன்னும் ஐந்து நாட்களில் பல பேர் பிரச்சனைக்கு உள்ளவர்கள் பலர் கைது செய்யப்படுவார்கள் இவை யாருமே எதிர்பார்க்காத ஒரு அசாதாரண சூழ்நிலை உண்டாகும்
2) தமிழ்நாட்டு அரசியலில் ஐந்தாம் தேதி வரை அரசியல் கூட்டணியில் குழப்பங்கள் இருக்கும்
3) எதிர்க்கட்சியிலும் சில கூட்டு அமைப்புகள் ஏற்படும் இதனால் அவர்களுக்கு பலம் கூடும்.
4) ஒரு முக்கிய அமைச்சருக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
5) வட இந்தியாவில் ஒரு முக்கிய அமைச்சருக்கு பிரச்சினையாகும்
6); புதுடெல்லி முதலமைச்சருக்கு மிகப்பெரிய ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது
7) இரண்டு நாடுகள் இடையே பிரச்சனை ஆகி மக்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் இருக்கும் சூழ்நிலை உள்ளது
8) அடுத்த மாதம் மிகப்பெரிய மழைகள் பம்பாயிலும் பெங்களூரிலும் காத்துக்கொண்டிருக்கிறது மழை வெள்ளம் கடல் போல் திரண்டு செல்லும்
8) ஒரு கிராமத்தில் மழை வெள்ளம் சூழ்ந்து அந்த கிராமமே பிரச்சனைக்கு உள்ளாகும்
9) மிகவும் சக்தி வாய்ந்த வெடிகுண்டு அமெரிக்காவில் கலிபோர்னியாவில் ஒரு வளாகத்தில் வெடிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
10) சென்னையில் ஒரு சில இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
11) ஒரு நாட்டில் மக்கள் போர் கொடி தூக்குவார்கள்
12) மத்திய கிழக்கு நாடுகளில் மணலுடன் சேர்ந்து மழை பெய்யும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
13) புதுடெல்லி ஹரியானா தமிழ்நாடு கேரளா கர்நாடகா ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வெயில் மிகவும் கொடுமையாக இருக்கும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
14) இந்த வெப்ப சலனத்தினால் மழைகளும் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த மழையினால் மக்களுக்கு மிகப்பெரிய உடல் ரீதியான பிரச்சனைகள் ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
15) ஒரு முக்கிய ஆலயத்தின் கோபுரம் தானாக இடிந்து கீழே விழும்
16) மேலும் ஒரு ஆலயம் சரியும் நிலை உள்ளது
17) வெள்ளையர் நாடுகளில் மக்களின் இனப்பிரச்சனைகள் ஏற்படும். இங்கே மக்கள் போர்கொடி தூக்குவார்கள் மேலும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொள்வார்கள்
18) ஒரு சிவன் கோவிலில் ஒரு சில பிரச்சனைகள் தோன்றும் அது பின்னர் சரியாகும்
19) நமது எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்க வேண்டும் ஊடுருவல் அதிகமாகும்
20) இரு நாட்டுடன் சண்டை ஆரம்பமாகும் இது கடல் வழியாக சண்டைகள் நடக்கும் பெரிய உச்சகட்ட நிலை சென்று பின்னர் சரியாகும்
21) ரஷ்ய அதிபர் சில மாற்றங்களை அங்கு கொண்டு வருவார் அதில் சில குழப்பங்கள் ஏற்படும்
22) அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்பின் வழக்கில் அவருக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்
23) அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு மிகப்பெரிய பதவி வந்து சேரும்
24) நடுக்கடலில் மிகப்பெரிய வெடிகுண்டு வெடிக்கும்
25) கடல் அலைகள் அதிகமாகும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
26) ஒரு நாடு தனி நாடு வேண்டும் சுதந்திரம் வேண்டும் என்று கேட்கும்
27) பணம் பரிமாற்றத்தில் மாற்றங்கள் ஏற்படும் இதனால் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்
28) உலக பணக்காரருக்கு மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்
29) ஒரு பெண் அதிபருக்கும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்
30) இதுவரை கிடைக்காத ஒரு அரிய பொக்கிஷம் இப்போது நமக்கு கிடைக்கும்
31) உலக ஆய்வில் மிகப்பெரிய ஆச்சரியமான விஷயங்கள் கண்டுபிடிப்பார்கள்
32) புது டெல்லி ஆக்ரா பஞ்சாப் ஆகிய இடங்களில் மிகப்பெரிய ஊழல் செய்து இதனால் நிறைய பேர் கைது செய்யப்படுவார்கள் வெளிநாடுகளிலும் பலர் கைது செய்யப்படுவார்கள்
33) மும்பையில் மிகப்பெரிய மழைகள் இருக்கிறது ஒரு கிராமமே அழியும் சூழ்நிலை உள்ளது
34) தமிழ்நாடு தேர்தல் முடிவுகளில் மூன்று கூட்டணிகளும் சமமாக இடம் பிடிக்கும்
35) மார்ச் மாதம் பத்தாம் தேதியிலிருந்து 14 ஆம் தேதி வரை அமெரிக்கா உலகில் உள்ள பங்கு சந்தைகள் அனைத்தும் கீழே விழும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
36) அடுத்த மாதம் அரிசி காய்கறிகளுக்கு தட்டுப்பாடுகள் வரும் மக்கள் தயவுசெய்து பொருட்களை வாங்கி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது
37) வரும் காலங்களில் கிரிப்டோ கரன்சிக்கு நல்ல வரவேற்பும் மதிப்பும் கூடும் மக்கள் இதில் முதலீடு செய்யலாம்
27/2/2029
1) In the next five days, many people will be in trouble and many will be arrested. This will create an extraordinary situation that no one expected.
2) There will be chaos in the political alliance in Tamil Nadu politics until the fifth day.
3) Some coalitions will also be formed in the opposition party, which will increase their strength.
4) A major minister will have big problems.
5) A major minister will have a problem in North India.
6); A big danger awaits the Chief Minister of New Delhi.
7) There is a problem between two countries and people will not know where to go.
8) Heavy rains are waiting in Mumbai and Bangalore next month. The rain will flood like an ocean.
8) A village will be surrounded by rain and that village will be in trouble.
9) A very powerful bomb will explode in a complex in California, America. People should be careful.
10) Protests will be held in a few places in Chennai
11) People in one country will raise the war flag
12) People in the Middle East will be very careful as it will rain with sand
13) People in the states of New Delhi, Haryana, Tamil Nadu, Kerala, Karnataka and Andhra Pradesh will be very hot. People should be very careful.
14) Due to this heat wave, there will be more rains, but due to this rain, people will have major physical problems. People should be very careful.
15) The tower of an important temple will collapse automatically and fall down
16) Another temple is in danger of collapsing
17) There will be ethnic problems among people in white countries. Here people will raise the war flag and beat each other
18) There will be some problems in a Shiva temple, which will be resolved later
19) Security should be increased on our border, infiltration will increase
20) A fight will start with two countries, this will be a big climax of sea battles and will be resolved later
21) The Russian president will bring some changes there, which will cause some confusion
22) In the case of US President Donald Trump, he will have big problems
23) A woman will get a big position in America
24) A huge bomb will explode in the middle of the ocean
25) The sea waves will increase, people should be very careful
26) A country will want a separate country and want independence
27) There will be changes in the exchange of money, which will cause huge confusion
28) The world's richest man will have big problems
29) A woman president will also have big problems
30) A rare treasure that has never been found before is now available to us Available
31) World research will find the biggest surprises
32) A huge corruption will be committed in New Delhi, Agra, Punjab and many people will be arrested due to this and many people will be arrested abroad too
33) There is a huge rain in Mumbai, there is a situation where a village will be destroyed
34) All three alliances will get an equal place in the Tamil Nadu election results
35) From March 10th to 14th, all the stock markets in the US and the world will fall down, people should be very careful
36) People who will face shortages of rice and vegetables next month, please buy the goods and keep them
37) People who are well received and valued by crypto currency in the coming times can invest in it
16 Comment(s)
I think this is among the most vital information for me. And i am glad reading your article. But want to remark on some general things, The site style is wonderful, the articles is really excellent : D. Good job, cheers
I will immediately grab your rss feed as I can’t to find your email subscription hyperlink or e-newsletter service. Do you’ve any? Please let me understand so that I may just subscribe. Thanks.
I will immesiately snbatch your rrss feed aas I cann not too fnd your emaiil subscripltion ink orr newslettewr service. Do you’ve any? Kindcly permitt me undrstand sso that I mayy subscribe. Thanks.
What's up it's me, I am also visiting this website regularly, this website is really pleasant and the people are in fact sharing nice thoughts.
Hello! I've been reading your blog for a long time now and finally got the courage to go ahead and give you a shout out from Atascocita Tx! Just wanted to tell you keep up the good job!
It's very simple to find out any matter on net as compared to textbooks, as I found this post at this web page.
Someone essentially assist to make severely articles I’d state. That is the first time I frequented your web page and so far? I amazed with the research you made to make this actual post extraordinary. Excellent process!
Wohh precisely what I was searching for, thank you for posting.
Now I am going to do my breakfast, later than having my breakfast coming yet again to read more news.
Everyone loves what you guys are up too. This sort of clever work and coverage! Keep up the superb works guys I've incorporated you guys to our blogroll.
It is really a nice and helpful piece of information. I am satisfied that you simply shared this useful info with us. Please keep us up to date like this. Thanks for sharing.
I read this piece of writing fully on the topic of the resemblance of most up-to-date and previous technologies, it's amazing article.
Ahaa, its pleasant dialogue concerning this article here at this website, I have read all that, so at this time me also commenting here.
I am sure this article has touched all the internet viewers, its really really fastidious paragraph on building up new blog.
As soon as I discovered this website I went on reddit to share some of the love with them.
It's very easy to find out any matter on web as compared to books, as I found this paragraph at this web site.
Leave a Comment