8/1/2026
1) ஜனநாயகன் படம் வெளிவருவதில் குழப்பம் நீடித்து ஒரேஒரு நாள் தாமதமாக வரும்.
2) ஜனநாயகன் பராசக்தி இரண்டு படமும் வெற்றி பெறும்.
3) த.வெ.கா தலைவர் விஜய் இரண்டு மாதங்களுக்கு புதுடெல்லி சென்று வரும் சூழ்நிலை உள்ளது அதன் பிறகு மாற்றங்கள் வரும்.
4) த.வெ.கா அரசியலில் பலம் பெறும். மேலும் பல முக்கிய புள்ளிகள் இந்த கட்சியில் சேருவார்கள்.
5) 13ம் தேதியில் இருந்து 28ம் தேதி வரை எதிர்பார்க்காத மழைகள் பெய்யும்.
6) பிப்ரவரி மாதம் வட இந்தியாவில் மிகப்பெரிய மழைகள் பெய்யும் இதனால் ஒரு ஆலயம் தண்ணீரில் அடித்துச் செல்லும் அபாயம் உள்ளது. ஒரு ஊரே அடித்துக் கொண்டு செல்லும் சூழ்நிலை உள்ளது.பம்பாய் மற்றும் பெங்களூரில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும்.
7) இதுவரை பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய நிலநடுக்கம் முஸ்லிம் நாடுகளில் காத்துக் கொண்டிருக்கிறது இதனால் மிகப்பெரிய சேதங்கள் ஏற்படும்.
8) இந்த நிலநடுக்கம் இந்தியாவில் தோன்றி இப்படியே மேலே சென்று அங்கிருந்து ஜப்பானின் இந்தோனேஷியா ஆகிய இடங்களில் மிகப்பெரிய நிலநடுக்கங்களையும் ஏற்படுத்தும்.
9) ஒரு நாடு முழுவதும் மிகப்பெரிய ஆட்டங்கள் கண்டு இரண்டு மிகப்பெரிய கட்டிடங்கள் இடிந்து விழுந்து மக்கள் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை உள்ளது.
10) சென்னையில் ஒரு ஊர்வலம் நடக்கும் அதில் ஒரு நடிகருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
11) இரண்டு நாடுகள் இடையே புதியதாக போர் ஏற்படும்.
12) வரும் இரண்டு நாட்களுக்கு தங்கம் வெள்ளி விலை குறையும் இந்த போரினால் மறுபடியும் விலையேறிவிடும். வெள்ளியின் விலை ரூபாய் முன்று லட்சத்து இருபத்தைந்தாயிரம் சென்றுவிடும்.
13) தங்கம் ஒரு கிராம் ரூபாய் 15000 வரை செல்லும்.
14) மேலும் ஒரு நாட்டின் மீது என்னை சம்பந்தமாக பிரச்சனையை கிளப்புவார்கள்.
15) மேலும் ஐந்து நாடுகள் போருக்கு தயாராகி வருகிறது இதனால் மக்கள் மார்ச் மாதத்தில் இருந்து மக்களுக்கு எந்த ஒரு சூழ்நிலையும் புரியாமல் தவிக்கும் நிலை உள்ளது.
16) அமெரிக்கா பலவிதமான சூழ்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறது இதனால் பல நாடுகளுக்கு பலவிதமான பிரச்சனைகள் ஏற்படும்.
17) மேலும் ஒரு நாட்டின் அதிபருக்கு பிரச்சனைகள் ஏற்படும்.
18) உலகில் பல நாடுகளில் உணவு பஞ்சங்கள் ஏற்படும் இதனால் பெரிய குழப்பங்கள் ஏற்படும்.
19) ஜனவரி 24 ம் தேதி பங்கு சந்தைகளில் மிகப்பெரிய வீழ்ச்சிகள் ஏற்படும்.
20) இந்தியாவில் மிகப்பெரிய பணவீக்கங்கள் ஏற்படும் இதனால் அமெரிக்க டாலரின் மதிப்பு மிகவும் அதிகமாகிவிடும்.
21) இந்தியாவில் வர்த்தகங்கள் மிகவும் பாதிப்புகள் ஏற்படும் மேலும் ஏற்றுமதி தொழிலும் மிகவும் வீழ்ச்சி அடையும்.
22) ஏப்ரல் மாதம் தாமிரம் விலை பலமடங்கு உயரும் இதனால் மின்சார சாதனங்கள் விலை பல மடங்கு உயரும் இதனால் வியாபாரம் ஸ்தம்பித்து போய்விடும்.
23) இந்தியாவில் புதியதாக பல சட்டங்கள் இயற்றப்படும்.
24) பலவிதமான கஷ்டங்கள் உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு ஏற்படும்.
25) ஒரு முக்கிய அரசியல் பெண் ஒருவர் பிரயாணம் செய்யும் போது உடல் பிரச்சினை ஏற்படும்.
26) மேக கூட்டங்கள் மிகவும் கருப்பாகும் இரண்டு கடல்கள் உள்வாங்கும்.
27) ஒரு வெள்ளையர் நாட்டில் நடுக்கடலில் இருந்து திடீரென்று ஒரு எரிமலை ???? வெடிக்கும்.
28) ஐரோப்பா முழுவதும் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்.
29) ஐரோப்பாவில் ஒரு அதிபரின் பேச்சினால் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்.
30) பங்குச் சந்தைகளில் மிகப்பெரிய வீழ்ச்சிகள் இந்த மாதம் கடைசியில் ஏற்படும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
31) ஒரு முக்கிய நடிகருக்கு உடலில் பிரச்சனைகள் ஏற்படும்
32) ஒரு நடிகையின் குழப்பம் நாடு முழுவதும் பேசப்படும்.
33)2026 தமிழக சட்டசபை தேர்தலில் மூன்று முனை போட்டி இருக்கும் மூன்று அணிகளும் சமமாக வர வாய்ப்பு உள்ளது.
34) இனி வரும் காலங்களில் சாதாரண மக்கள் தங்கம் வெள்ளி வாங்க முடியாத நிலை ஏற்படும்.
8/1/2026
1) The confusion in the release of Janyayan will continue and it will be delayed by only one day.
2) both films Jana nayagan and Parasakthi will be a success.
3) There is a situation where T.V.K. leader Mr.Vijay will be going to New Delhi for two months and then changes will come.
4) T.V.K. will gain strength in politics. Many more important political leaders will join this party.
5) There will be unexpected rains from the 13th to the 28th of January
6) There will be heavy rains in North India in February, due to which there is a risk of a temple being washed away. There is a situation where a city will be swept away very heavy rain and floods are awaiting in Mumbai and Bengaluru.
7) An earthquake of unprecedented magnitude is expected in Muslim countries, which will cause huge damage.
8) This earthquake will originate in India and travel upwards from there causing major earthquakes in Japan and Indonesia.
9) There is a situation where two huge buildings will collapse due to huge tremors across the country, causing great suffering to the people.
10) A procession will be held in Chennai, in which an actor will face problems.
11) A new war will occur between two countries.
12) The price of gold and silver will decrease for the next two days, but this war will cause prices to rise again. The price of silver will go up to Rs. 3,25,000.
13) Gold will go up to Rs. 15,000 per gram.
14) Another country will be involved in a problem due to crude oil.
15) Five more countries are preparing for war, due to which people Will be suffering since March without understanding any situation.
16) America is making various maneuvers due to which many countries will face various problems.
17) Another country's president will face problems.
18) Food shortages will occur in many countries in the world, which will cause great chaos.
19) There will be huge falls in the stock markets on January 24.
20) There will be huge inflation in India, due to which the value of the US dollar will increase significantly.
21) Trade in India will be severely affected and the export industry will also fall significantly.
22) In April, the price of copper will increase many times, due to which the price of electrical appliances will increase many times, and thus business will come to a standstill.
23) Many new laws will be enacted in India.
24) Various difficulties will be faced by people all over the world.
25) An important political woman will have health problem while traveling.
26) The clouds will become very dark and two seas water will go inside
27) A volcano will suddenly erupt from the middle of the ocean in a white country.
28) There will be huge problems all over Europe.
29) A president's speech in Europe will cause huge chaos.
30) The biggest falls in the stock markets will occur at the end of this month. Be very careful.
31) A major actor will have health problems.
32) An actress's confusion will be talked about all over the country.
33) Tamilnadu assembly elections will have three corner election front and three fronts will win equally.
34) In the coming times, ordinary people will not be able to buy gold and silver.
25 Comment(s)
Ahaa, its pleasant discussion on the topic of this post at this place at this blog, I have read all that, so at this time me also commenting here.
Ahaa, its pleasant dialogue on the topic of this article at this place at this weblog, I have read all that, so now me also commenting here.
Whoa! This blog looks exactly like my old one! It's on a completely different topic but it has pretty much the same page layout and design. Wonderful choice of colors!
Wonderful, what a web site it is! This webpage gives useful information to us, keep it up.
These are really wonderful ideas in concerning blogging. You have touched some good points here. Any way keep up wrinting.
You ought to be a part of a contest for one of the highest quality websites on the web. I most certainly will recommend this blog!
I am sure this piece of writing has touched all the internet viewers, its really really pleasant piece of writing on building up new website.
Outstanding info it is actually. I've been waiting for this information.
I like what you guys tend to be up too. This kind of clever work and coverage! Keep up the wonderful works guys I've incorporated you guys to my personal blogroll.
Ahaa, its fastidious discussion about this piece of writing at this place at this weblog, I have read all that, so at this time me also commenting here.
Ahaa, its fastidious dialogue regarding this paragraph at this place at this website, I have read all that, so now me also commenting at this place.
whoah this weblog is great i love reading your articles. Stay up the great work! You know, many persons are searching around for this info, you can help them greatly.
Ahaa, its good dialogue about this post at this place at this website, I have read all that, so at this time me also commenting at this place.
Hi there, after reading this awesome piece of writing i am also cheerful to share my know-how here with colleagues.
I enjoy what you guys are usually up too. This kind of clever work and coverage! Keep up the good works guys I've included you guys to my blogroll.
I simply couldn't leave your web site before suggesting that I actually loved the standard info an individual supply to your visitors? Is gonna be back ceaselessly in order to investigate cross-check new posts.
Ahaa, its pleasant discussion about this post here at this web site, I have read all that, so at this time me also commenting here.
What's up, I read your blog regularly. Your writing style is awesome, keep up the good work!
I visited multiple web sites except the audio quality for audio songs existing at this web site is genuinely excellent.
Everyone loves what you guys are usually up too. Such clever work and exposure! Keep up the good works guys I've incorporated you guys to my personal blogroll.
I’ll immediately grasp your rss as I can’t to find your email subscription hyperlink or newsletter service. Do you’ve any? Please allow me recognise so that I may subscribe. Thanks.
I will immediately take hold of your rss as I can not in finding your e-mail subscription link or e-newsletter service. Do you have any? Please allow me recognise in order that I could subscribe. Thanks.
This is a topic which is near to my heart... Cheers! Where are your contact details though?
I am sure this article has touched all the internet people, its really really pleasant piece of writing on building up new website.
Wow, this post is good, my younger sister is analyzing these things, thus I am going to inform her.
Leave a Comment