1/3/2025


1) உக்ரைன் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த விரும்பும் ஆனால் மற்ற நாடுகள் இந்த பிரச்சனையை பெரிது பண்ணும் 


2) உக்ரைன் விஷயத்தில் அமெரிக்க சில குழப்பங்களை ஏற்படுத்தும்.


3) மூன்று நாடுகளுக்கு பொருளாதார தடை ஏற்படும் 


4) அமெரிக்கா இந்தியாவிலும் சில பிரச்சனைகளை ஏற்படுத்தும் 


5) இந்தியாவில் மார்ச் மாத முதல் ஜூன் மாதம் வரை மிகப் பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்படும் இதனால் எல்லா விதமான அத்தியாவசிய பொருட்களின் விலைகள் அதிகமாகும் மேலும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போய்விடும் மக்கள் எல்லா பொருட்களையும் வாங்கி சேமித்துக் கொள்வது மிக மிக அவசியம்


6) மார்ச் மாதம் ஒன்றாம் தேதி தங்கம் வெள்ளி விலை சற்று குறைந்து மறுபடியும் ஏறிவிடும். 


7) மார்ச் மாதம் 18ம் தேதி தங்கத்திற்கு புது வரிகள் விதிப்பார்கள் 


8) புதுடெல்லியில் இந்த ஒன்றரை மாதத்தில் மிகப்பெரிய அரசியல் பிரச்சனைகள் ஏற்படும் 


9) புதுடெல்லியில் ஒரு முக்கிய அரசியல் தலைவர் தீடீரென வேறு இடத்திற்கு மாறுவார் 


10) கனடா நாட்டில் மிகப்பெரிய எண்ணெய் கிணறு திடீரென்று தீப்பற்றிக் கொள்ளும் 


11) மூன்று காடுகள் தொடர்ச்சியாக ???? தீ பற்றிக்கொள்ளும் 


12) இந்தியாவிலும் ஒரு காடு தீப்பற்றிக் கொள்ளும் 


13) விலங்குகள் சரணாலயத்தில் உள்ள விலங்குகளுக்கு பிரச்சனை ஏற்படும் 


14) தமிழ்நாட்டில் ஒரு முக்கிய பெண்ணுக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும் 


15) மறுபடியும் ஒரு ஆலயத்தில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் 


16) ஒரு முக்கிய நாட்டில் விமானங்கள் பெரிய கோளாறுகள் ஏற்படும் இதில் பிரயாணம் செய்யும் இரண்டு முக்கிய அதிபருக்கு பெரிய பிரச்சினைகள் ஏற்படும் 


17) ஏப்ரல் 10 முதல் 15 தேதி வரை மிகப்பெரிய பிரச்சினைகள் உலகம் முழுவதும் ஏற்படும் 


18) உலகின் மிக முக்கிய நாட்டின் அதிபருக்கு மிகப்பெரிய உடல் பிரச்சினைகள் ஏற்படும் 


19) இந்தியாவில் ஒரு முக்கிய அரசியல் தலைவருக்கு உடல் பிரச்சினைகள் ஏற்படும் 


20) ஒரு ராணுவ தளபதி ஹெலிகாப்டரில் பிரயாணம் செய்யும் பொழுது விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது 


21) சென்னை கடலோரப் பகுதியில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும். 


22) மூன்று நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மிகப்பெரிய சேதங்களை ஏற்படுத்தும் 


23) ஒரு ???? எரிமலை திடீரென்று வெடிக்கும் 


24) சென்னை தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா ஆகிய இடங்களில் எதிர்பாரா விதமாக திடீரென்று பெரிய மழை பெய்யும் 


25) இந்தோனேசியா மலேசியா ஆகிய நாடுகளில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும் 


26) வட இந்தியாவில் இரண்டு மாநிலங்களில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும். 


27) பங்கு சந்தைகள் திடீரென்று வீழ்ச்சி அடையும் 


28) இரண்டு நாடுகளில் மிகப்பெரிய உணவு பிரச்சனைகள் ஏற்படும் இந்த நாடுகள் வேறு நாடுகளில் உதவி கேட்டாலும் கிடைக்காது 


29) ஜப்பானில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டு நிறைய மக்கள் இறக்கும் சூழ்நிலை உள்ளது. 


30) இந்த மார்ச் மாதம் மக்கள் உணவு பழக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் இந்த மார்ச் மாதம் முதல் வெயில் மிகவும் கொடுமையாக இருக்கும்


31) எதிர்பாரா விதமாக இரண்டு சிறிய நாடுகள் இடையே திடீரென்று போர் வெடிக்கும் 


32) அமெரிக்கா உலகம் முழுவதும் தனது ஆதிக்கத்தை செலுத்த நினைக்கும் ஆனால் மார்ச் மாதம் கடைசியில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வரும் 


33) அமெரிக்கா அதிபர் நல்லது செய்வது போல் இருக்கும் ஆனால் அவர் தொழில் வழியாக மாறுபட்டு செய்வார் இதனால் சில விசாரணைகள் நடக்கும் 


34) அடுத்த மாதம் தமிழ்நாட்டில் அரசியல் கூட்டணிகள் வேறு வேறு அணிகளாக மாறும் இதனால் அரசியல் கலமே மாறிவிடும்.


35) ஏப்ரல் மே மாதங்களில் எலான் மஸ்க் அவர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து இருக்கு 


36) இந்தியாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்களில் டிக்கெட் விலை அதிகமாகிவிடும் 


37) அமெரிக்காவில் விசா மற்றும் கிரீன் கார்டு இவற்றில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும் 


38) அமெரிக்காவில் மேலும் ஒரு காடு திடீரென்று தீப்பற்றிக் கொள்ளும். 


39) அமெரிக்காவில் இரண்டு மாகாணங்களில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்படும். இது வரலாறு காணாத அளவிற்கு மிகப்பெரியதாக இருக்கும் இதற்கு ஒரு புதிய பெயரை வைப்பார்கள்


40) இந்து சமயம் தொடர்பாக மிகப்பெரிய மாநாடு ஒன்று நடக்கும் இதில் சிவனைப் பற்றிய பெருமைகள் உலகிற்கு தெரிய வரும்.


41) அமெரிக்காவில் புதிய விசா திட்டங்கள் வரும் இதனால் பல லட்சம் இந்தியர்கள் வெளியேறும் சூழ்நிலை உள்ளது.


42) அமெரிக்காவில் கிரீன் கார்ட் வைத்திருப்பவர்களுக்கும் சில பிரச்சனைகள் ஏற்படும். 


43) அமெரிக்கா சென்று மேல்படிப்பு படிப்பதனை சில காலம் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். 


44) இந்திய எல்லையில் சில குழப்பங்கள் ஏற்படும் ஒரு மிகப்பெரிய எதிர்பாராத மிகப்பெரிய பிரச்சினை ஏற்படும் 


45) சீனாவில் உள்ள ஒரு தூதரகத்தில் எதிர்பாராத பிரச்சனை ஒன்று ஏற்படும் இந்த நாள் மக்கள் மிகவும் கொந்தளிப்பு அடைவார்கள். 


46) இந்தியாவின் காஷ்மீர் எல்லையில் ஒரு சில பிரச்சினைகள் ஏற்படும். 


47) அமெரிக்கா பல நாடுகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் 


48) அமெரிக்காவில் வம்சாவளியினர் சில பிரச்சனைகள் ஏற்படுத்துவார்கள்.


49) ஒரு புல்லட் ரயில் தடம் புரளும் அபாயம் உள்ளது 


50) ஒரு முக்கிய நடிகர் சிகிச்சை பலன் இன்றி ஒரு குழப்பம் ஏற்படும் 


51) அமெரிக்காவில் ஒரு சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடிக்கும் அபாயம் உள்ளது மேலும் அங்கு இன கலவரங்கள் ஏற்படும்.


52) திடீரென்று ஒரு புதிய வகை வைரஸ் ஒன்று பரவிக் கொண்டு வருகிறது இதனால் பல பிரச்சினைகள் ஏற்படும்.


53) ஹரியானா புதுடெல்லி ஆகிய இடங்களில் இந்த வைரஸ் திடீரென்று பரவும் அபாயம் உள்ளது 


54) புதுடில்லி குஜராத் ஆகிய இடங்களில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் 


55) தமிழ்நாட்டிலும் ஒரு சிறிய நிலநடுக்கம் ஏற்படும் 


56) மும்பையில் இதுவரை பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்பட்டு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்.


57) வட இந்தியாவில் வெயிலின் கோபம் அதிகம் ஆகி நிறைய மக்கள் இறக்கும் சூழ்நிலை உள்ளது.


58) மலைப்பிரதேசங்களுக்கு சுற்றுலா செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் ஏனென்றால் அங்கு மலைச்சரிவுகள் ஏற்படும். 


59) அமெரிக்க அதிபருக்கு உடல் பிரச்சினைகள் ஏற்படும் 


60) மேலும் ஒரு நாட்டு அதிபரின் பேச்சினால் போர் உருவாகும் சூழ்நிலை உள்ளது. 


61) ஜூன் மாதம் போர்கள் நிறுத்தம் ஏற்படும் சூழ்நிலை உள்ளது 


62) இந்தியாவில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்கடங்காமல் போய்விடும். 


63) இந்தியாவில் ஒரு பேங்க் மிகப்பெரிய பிரச்சனையாகிவிடும் 


64) உலகில் மிகப்பெரிய கம்பெனி ஒன்று மூடிவிடும் 


65) இங்கிலாந்தில் ஒரு பேங்க் அமெரிக்காவில் ஒரு பேங்க் மூடிவிடும் 


66) அமெரிக்கா இங்கிலாந்து கனடா ஆகிய நாடுகளுக்கு வேலை தேடி போக கூடாது. அங்கு வேலையில் இருப்பவர்களே நாடு திரும்புவார்கள்.


67) ஒரு நாடு முழுவதுமே பிரச்சனையாகி மக்கள் அனைவரும் சூறையாடும் சூழ்நிலை உள்ளது. 


68) பூமியில் உள்ளே சில மாற்றங்கள் ஏற்பட்டு உள்ளது இதனால் மலைகள் எல்லாம் சரியும் அபாயம் உள்ளது. 


69) இந்த வருடம் ஏப்ரல் 12ம் தேதி ஜப்பான் அமெரிக்கா இங்கிலாந்து வேறு நாடுகள் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் மேலும் இங்கு காடுகள் திடீரென்று தீப்பற்றி எரியும் அபாயம் உள்ளது.


70) இதுவரை பார்க்காத அளவிற்கு மக்கள் மேலும் பல இன்னல்களை சந்திக்க வேண்டி வரும்.


1/3/2025


1) Ukraine want to stop the work but other countries will make it big 


2) America will create some problems to Ukraine 


3) free countries will face economic problems 


4) there is going to be problem in America and India 


5) starting from the month of March until June there will be very severe economic crisis in India and all the essential commodities prices will go very very high.


6) in the first week of March gold and silver prices will come down little and go up 


7) there is going to be new taxes for gold from March 18 


8) there is going to be very severe political problems in central government 


9) in New Delhi one important political leader will leave New Delhi and go to some other place 


10) in Canada a very big oil well will catch fire suddenly 


11) three forest will catch fire continuously 


12) in India also one forest will catch fire 


13) there is going to be problem for the animals in the zoo


14) in Tamilnadu one important lady will have very big problems 


15) again there is going to be some problem in a temple 


16) one important countries aeroplane will develop some problem and there is going to be problem for two country heads who are travelling in the aeroplane 


17) there is going to be several big problems all over the world starting from April 10 to April 15


18) the world important countries president will have very big health problems 


19) in India one important political leader will have health problems 


20) one military commander will have very big problem while travelling in a helicopter


21) there is going to be some problem in Chennai sea shore 


22) there is going to be very big earthquakes in three countries and this will bring lot of damages 


23) there is a danger of one volcano suddenly erupting 


24) suddenly there is going to be very big rain in Chennai Tamil Nadu Andhra and Karnataka


25) there is going to be very severe rain and floods in Malaysia and Indonesia 


26) in North India two States will have very big rain and floods 


27) stock markets will fall down suddenly 


28) two countries will have very severe food shortage and they will not get any help from any country 


29) there is very big danger for Japan due to earthquake several people will die 


30) starting from March the heat will be very very cruel people are advised not to take non vegetarian food and they should follow South Indian traditional food habits 


31) suddenly there is going to be war between two small countries 


32) America will be willing to show their might but there will be a full stop ???? for this in the month of March itself 


33) the activities of American president will look like he is going to do good but his intentions are different and there is going to be several investigation against him 


34) in the month of April the political allies in Tamilnadu will change and the entire secenerio will change 


35) there is danger for Mr.Elon Musk in the month of April and May 


36) the prices of flight charges from India to America will increase very much flight 


37) there is going to be very big problem for American Visa and also for Green Card holders in USA 


38) there is going to be another big forest fire in America 


39) there is going to be very severe rain and floods in two states of america and this will be very very big and they will keep a new name for this 


40) there is going to be a big conference on Hindu religion and the whole world will come to know about lord Shiva 


41) America will impose new rules for Visa and several Indians will leave America and come to India 


42) people who are holding American Green Card will have problems 


43) people should avoid going to America for higher studies for few years 


44) there is going to be some problem in Indian borders one big unexpected thing is going to happen 


45) in China in a embassy one unexpected thing is going to happen and people will be very upset because of this 


46) there is going to be some problem in Kashmir 


47) America will start thretening several other countries 


48) native America will create some problems 


49) there is danger of one bullet train derailing


50) one important actor will have health issues after treatment 


51) in America one very big bomb blast will happen and there will be communal clashes 


52) there is danger of a new kind of virus getting spread very fast and this will create lot of problems 


53) there is danger of this virus spreading suddenly in Haryana and New Delhi 


54) there is danger of very big earthquake in New Delhi Gujarat people are advised to be very careful 


55) in Tamilnadu also there will be a small earthquake 


56) Mumbai is going to witness very very severe rainfall and floods and this will bring lots of damages 


57) in North India several people will die due to unbearable heat 


58) people are advised not to go to hill stations because there is danger of land slide 


59) American president will have very big health issues 


60) due to another president speech there is danger of war


61) there is chances of war coming to end by June 


62) in India there is danger of all essential commodities going very very high people should be very very careful 


63) there is going to be problem for a bank in India and it will close down


64) one very very big international company will shut down 


65) one very big bank in England and another very big bank in America will shutdown 


66) people are advised not to go to America England and Canada for employment. People working in these countries will return back to India 


67) one entire country will have very big problems and the people will indulge in looting 


68) there has been some changes in middle of the mother earth ???? and because of this there is danger of all mountains falling down 


69) on April 12th there will be very big earthquake and simultaneously sudden forest ???? fire in America japan england 


70) people in the whole world are going to see several big big calamities in the coming days