5/1/2025
1) நாம் ஏற்கனவே சொன்னது போல் இந்த புது விதமான கொரோனா வைரஸ் சீனாவில் கிராமங்களில் உருவாகி பின்னர் நகரத்திற்கு வரும் இது பெரிய தாக்கத்தை அங்கு ஏற்படுத்தும்
2) இந்த நோய் இங்கிலாந்து ஐரோப்பா மலேசிய சிங்கப்பூர் ஆகிய இடங்களில் பரவும் அபாயம் உள்ளது
3) இந்தியாவிலும் இரண்டு மூன்று இடங்களில் இந்த நோய் பாதிப்பு ஏற்படும் குறிப்பாக புதுடெல்லி பெங்களூர் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
4) இந்த நோயின் தாக்குதல்கள் பெரிய விதமாக பிப்ரவரி மாதத்தில் இருக்கும்
5) புது புது விதமான கொரோனா நோய்கள் 2028 வரை வரும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்
6) நான் மீண்டும் மீண்டும் சொல்கிறோம் உணவுப் பழக்கங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் காய்கறிகள் கீரை வகைகள் போன்றவற்றை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்.
7) குழந்தைகளுக்கு கண்டிப்பாக பாதாம் முந்திரி பிஸ்தா போன்றவற்றை கொடுக்க வேண்டும். அவர்கள் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும்
8) உணவு பஞ்சங்கள் ஏற்படும் அதனால் மக்கள் அனைவரும் அவரவர்கள் வீட்டிலேயே காய்கறிகளை பயிரிட கற்றுக் கொள்ள வேண்டும்.
9) ஒரு முக்கியமான இடத்தில் ஒரு எரிமலை திடீரென்று யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் வெடிக்கும்
10) பஞ்சாப் ஹரியானா டெல்லி ஆகிய பகுதிகளில் பிப்ரவரி மாதத்தில் மிகப்பெரிய மாசு சம்பந்தமான பிரச்சனைகள் ஏற்பட்டு சுவாசிக்க முடியாமல் மக்கள் தீடீரென இறக்கும் நிலை உள்ளது
11) தமிழ்நாட்டில் ஒரு முக்கியமான அரசியல்வாதி பெரிய குழப்பத்திற்கு ஆளாவார் எதிர்பாராத ஒரு மிகப்பெரிய பிரச்சினையில் சிக்குவார்.
12)
ஆந்திராவில் ஒரு முக்கிய பெண் அரசியல்வாதி கைது ஆவார்
13) அமெரிக்காவில் மீண்டும் ஒரு மிகப் பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும் ஒரு முக்கிய வளாகத்தில் மிகப்பெரிய குண்டு வெடிக்கும்
14) ஒரு பள்ளிக்கூடத்தில் தீ விபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது
15) ஒரு பள்ளிக்கூடத்தில் பிரச்சினையாக மக்கள் உள்ளே புகுந்து குழப்பத்தை ஏற்படுத்துவார்கள்.
16) இந்த மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை திடீரென்று உயர்ந்து விடும்
17) பெட்ரோல் டீசல் விலை ஏறும் அதேபோல் டெல்லியில் சமையல் எரிவாயு விலையும் ஏறும்
18) மின்சாரம் விலை மிகவும் அதிகமாகும்
19) இந்த வருடம் மத்திய பட்ஜெட்டில் வரிகள் அதிகமாக விதிப்பார்கள்
20) தங்கம் வெள்ளி விலை குறையும்
21) பன்னிரண்டாம் தேதியிலிருந்து 15ஆம் தேதியில் வரை பங்குச்சந்தைகள் திடீரென்று வீழ்ச்சி அடையும்
22) நம் நாட்டு எல்லையில் சில பிரச்சினைகள் ஏற்படும்
23) மூன்று முஸ்லிம் நாடுகளில் திடீரென்று சண்டைகள் ஏற்படும்
24) ஒரு முஸ்லிம் நாட்டில் பணப் பிரச்சனைகள் ஏற்பட்டு அந்த நாட்டு அதிபருக்கும் பிரச்சனையாகும்
25) புதுவிதமான விசாக்கள் வரும்
26) ஒரு புது விதமான பணமாரி மாற்றம் வரும் அல்லது ஒரு புதிய ரூபாய் நோட்டு வரும்
27) ரிசர்வ் பேங்க் சில குழப்பத்தை ஏற்படுத்தும் இதனால் இரண்டு மூன்று பேங்க்களுக்கு பிரச்சனை ஆகும்
28) உலகத்திலேயே மிகப்பெரிய மலை ஒன்று சரிந்து விழும் அங்கு உள்ள ஒரு மிகப்பெரிய சிலையும் உடைந்து கீழே விழுந்து விடும்
29) உலகில் மூன்று இடங்களில் மிகப்பெரிய பூகம்பங்கள் ஏற்படும் அது ஜப்பான் அகமதாபாத் புதுடில்லி
30) வானவியலில் ஒரு புதுவிதமான கிரகத்தை நாம் பார்ப்போம்
31) வானத்தில் இரண்டு கிரகங்கள் ஒன்றோடு ஒன்று மோதி சிதறும் அதன் துகள்கள் பூமியில் பல இடங்களில் வந்து விழும். பூமிக்கு ஆபத்து என்று சொல்வார்கள்ஆனால் பூமிக்கு எந்த ஆபத்தும் இல்லை மக்கள் கவலைப்பட வேண்டாம்
32) ஒரு பள்ளிக்கூடத்தில் ஒரு ஆசிரியருக்கு மிகப்பெரிய பிரச்சனை ஏற்படும்.
33) புது டெல்லி ஒரு முக்கிய பிரமுகர் மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்
34) இந்தியா வானவியல் சாஸ்திரத்தில் மிகப்பெரிய சாதனைகளை செய்யும்
35) உலக நாடுகளில் மூன்று நான்கு நாடுகளில் லாக் டவுன் வரும்
36) ஒரு முக்கியமான தீவில் திடீரென்று ஒரு பெரிய ???? எரிமலை வெடித்து ஊரையே சாம்பலாக்கும் சூழ்நிலை உள்ளது
37) சென்னையில் சிறிய நிலநடுக்கம் ஏற்படும்
38) உலக அளவில் இந்தியாவில் மிகப்பெரிய விஞ்ஞானிகள் உருவாவார்கள்
39) நமது விஞ்ஞானிகள் ஒளி ரூபமாக சில முக்கிய கண்டுபிடிப்புகள் கிடைக்கும்
40) இந்தியா நிலவில் பல முக்கியமான ஆராய்ச்சிகளை செய்து முடித்து இருக்கிறார்கள் அதை சிறிது சிறிதாக உலகுக்கு தெரிவிப்பார்கள்
41) ஒரு நாட்டின் ஒரு மாகாணத்தில் உள்ள மக்கள் குளிர் தாங்க முடியாமல் ஊரையே காலி செய்யும் சூழ்நிலை உள்ளது
42) மறுபடியும் ஒரு கோவிலில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உருவாகும்
43) பிரச்சினை ஏற்பட்ட கோவிலில் மீண்டும் பிரச்சினை ஏற்படும்
44) அடுத்த மாதம் அமெரிக்காவில் மிகப்பெரிய சம்பவம் ஒன்று நடக்கும் இதனால் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்
45) பங்கு சந்தைகள் திடீரென்று மிகப்பெரிய வீழ்ச்சி அடையும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
46) ஐரோப்பாவில் ஒரு ???? எரிமலை திடீரென்று உருவாகும்
47) மூன்று இடங்களில் பூகம்பம் ஏற்படும் அதில் ஒன்று மிகவும் சக்திவாய்ந்தாக இருக்கும்
48) மத்திய கிழக்கு நாடுகளில் மறுபடியும் மழை பெய்து கடல் போல் தண்ணீர் தேங்கும்
49) ஆந்திராவில் முதலமைச்சர் இரண்டு பேருக்கும் அரசியல் பிரச்சனைகள் ஏற்படும்
50) மறுபடியும் ஒன்றரை மாதத்தில் மீண்டும் குழப்பங்கள் ஏற்படும்
51) பெங்களூரிலும் அரசியல் குழப்பங்கள் ஏற்படும்
52) பெங்களூரில் தண்ணீர் பிரச்சினைகள் ஏற்படும்
53) வெளிநாட்டில் ஒரு ???? மலை திடீரென்று சரிந்து விழும்
54) தமிழ்நாட்டிலும் ஒரு மலை ???? திடீரென்று சரிந்து விழும்
55) ஒரு வெள்ளையர் நாட்டில் பிரதம மந்திரி திடீரென்று பதவி விலகுவார்.
56) மூன்று கடல்கள் சந்திக்கும் இடத்தில் கடல் உள்வாங்கும்
57) சென்னையில் கடலோரப் பகுதியில் ஒரு சம்பவம் நடக்கும்
58) ஒரு முக்கிய நடிகருக்கு திடீரென்று உடல்நலம் பாதிப்பு பிரச்சினை ஏற்படும்
59) அரசியல் எதிர்கட்சி தலைவருக்கு மிகப்பெரிய பிரச்சினை ஒன்று ஏற்படும்
60) ஒரு முக்கியமான நடிகை பிரச்சனையில் சிக்குவார்
5/1/2025
1) as mentioned earlier new variant of corona virus ???? will started in China villages and later it will spread to cities.
2) there is danger of this virus spreading in England Europe malaysia and Singapore
3) even in India it will spread in New Delhi and Bangalore people are advised to be very careful
4) this virus ???? will spread more in the month of February
5) new variants of virus ???? will spread till 2028
6) people should be very careful with their food habits and eat lot of vegetables and greens
7) children should be given cashews badam pista and increase their stamina
8) there is going to be food shortage people are advised to grow own vegetables in the house ????
9) in a important place suddenly one volcano ???? will erupt suddenly
10) Punjab Haryana New Delhi will have very severe pollution problem and people will suffer very much for breathing and several people will die suddenly
11) in Tamilnadu one important politician will have a very big problems
12) one important women politician in Andhra Pradesh will be arrested
13) in America there is going to be a very big problem in a important place a very big ???? bomb will explode
14) there is a danger of ???? fire break in a school complex
15) people will gather in a school campus and create problems
16) suddenly the prices of food ???? ???? stuffs will go very high this month
17) prices of petrol and diesel will go up and the prices of gas ⛽ will go up in New Delhi
18) electricity prices will go up
19) this year central government budget new taxes will be introduced
20) prices of gold and silver will come down
21) from 12 to 15 stock markets will fall down suddenly
22) there is going to be some problems in our country's border
23) there will be sudden war in three Muslim countries
24) there is going to be economic inflation in a Muslim country and that country's president will also be in a problem
25) there is going to be new kind of Visas
26) there is going to be a new kind of money transactions or a new currency note will come
27) reserve Bank of India will create some confusion and because of this there will be problems for two three banks
28) world's biggest mountain ????️ will breakdown and fall and also a very big statue will breakdown and fall
29) There is going to be very big earthquake in three places that is Japan ahmedabad New Delhi
30) we will be seeing a new planet
31) there is going to be two planets crashing and few small pieces will fall down on the earth ???? they will say that it's falling on the earth ???? and there is danger but there is no danger to the world
32) there is going to be a very big problem for a school teacher
33) in New Delhi one important person will have a very big problems
34) India will see great success in the field of astronomy
35) there is going to be lockdown in three four countries
36) in a important island ????️ suddenly a volcano ???? will erupt and the entire place will be covered with ashes
37) there will be small tremors in Chennai
38) india will produce big scientists
39) Indian scientists will discover new kind of laser objects
40) India has done very good research in the ???? moon and they will release slowly all the achievements
41) in a particular country people will suffer very much because of cold ???? and whole place will be evacuated
42) again there is going to be a very big problem in a temple
43) again there is a problem in the same temple
44) next month there is going to be a very big problems in America and because of this there will be lot of confusions
45) stock markets will fall down suddenly people should be very careful
46) in Europe one ???? volcano will erupt suddenly
47) there is going to be three big earthquake and one will be very severe
48) in middle East countries again there will be rain ????️ and water will stagnate like a Sea
49) in Andhra Pradesh both the chief ministers will have problems
50) again there will be problem in one and half month
51) there is going to be political problems in Bangalore
52) there will be ???? water scarcity in Bangalore water will be supplied from Chennai to Bangalore
53) in a foreign country one mountain ????️ will breakdown and fall suddenly
54) in Tamilnadu also one mountain ????️ will breakdown and fall
55) in a white people country prime minister will resign suddenly
56) suddenly the sea water will go inside
57) there is going to be some problems in Chennai seashore
58) one important actor will have sudden health problems
59) opposition leader will have sudden problems
60) one important actress will have sudden problems
62 Comment(s)
References:
Under 1 hour withdrawal casino Australia https://md.coredump.ch/
References:
Casino banking wire transfer australia dle1.31-6kc3bfr2e.рф
References:
Osko instant processing pokies http://bbs.wuhudj.com
References:
How to play pokies with payid https://bookmarking.win/
References:
Minimum deposit payid pokies https://doc.anagora.org/
References:
Payid online pokies payid pokies no deposit bonus
References:
Australian payid pokies http://09vodostok.ru
References:
Pokies with payid deposit pay id pokies real money
References:
Payid minimum deposit pokies $10 payid pokies
References:
10 dollar deposit pokies payid https://write.frame.gargantext.org/U9rhGac8TZaxKG6nn0CifQ
References:
BPay vs credit card casino deposit best online pokies Australia BPay
References:
Online pokies BPay bpay VIP pokies
References:
Online pokies BPay BPay deposit casino Australia
References:
Highest payout MiFinity casino AU peatix.com
References:
MiFinity casino security Australia https://pad.stuve.de/
References:
Deposit with MiFinity casino Australia baccarat MiFinity casino AU
References:
Neosurf $5 deposit casinos instant withdrawal casino australia neosurf
References:
Where to buy neosurf australia neosurf casino welcome bonus
References:
How to deposit with neosurf at online casinos neosurf online pokies australia real money
References:
Real money casino bank transfer australia top wire transfer casinos australia
References:
Online pokies accepting wire transfer australia top australian bank transfer casinos
References:
Osko casinos AUS myspace.com
References:
Live bank transfer casino australia wire transfer casino app australia
References:
Pokies payid accepted australia https://pad.batsense.net/
References:
Wire transfer casino no deposit bonus australia chuangu.xyz
References:
Osko pokies licensed mapleprimes.com
References:
Payid pokies no KYC http://bbs.wj10001.com/
References:
Osko casino australia real money trusted osko casinos australia
References:
Real money bank wire casino australia wire transfer casino banking Australia
References:
Fast withdrawal pokies australia payid http://halcom.cn/
References:
Osko pokies cash out Australia https://rdcvw.com/
References:
Australian bank transfer casino bank transfer casino processing time australia
References:
Payid pokies app https://sonnik.nalench.com/
References:
BPay pokies fast payout new BPay casinos Australia
References:
Pokies with payid deposit pad.batsense.net
References:
Low deposit bank transfer casino australia https://materialwiki.site/wiki/Top_BPay_Casinos_Best_Online_Gambling_for_Australia_2026
References:
BPay online casino games https://skyscrapperwiki.site
References:
Online pokies deposit with BPay BPay pokies sign up bonus
References:
Payid casino online pokies payid pokies no deposit bonus
References:
MiFinity casino software Australia xtuml.org
References:
Best Australian casinos accepting MiFinity bzsbs.cn
References:
MiFinity casino software Australia https://codimd.zaehlwerk.net/8WJnuUzESfS_wDH82L85Sw
References:
Neosurf casino no deposit bonus australia pbase.com
References:
MiFinity casino VIP program Australia https://bbs.kxwh.cn
References:
Neosurf casino instant withdrawal xtuml.org
References:
Online casinos that accept neosurf australia https://hedgedoc.uni-ak.ac.at/FXGrk_dTQICrdKagNwpC0g
References:
Play pokies with neosurf neosurf casino withdrawal times
References:
Wire transfer casino Australian dollars wire transfer casino payout Australia
References:
Bank transfer online pokies real money australia gophotos.cn
References:
Wire transfer casino withdrawal time Australia https://www.24propertyinspain.com/user/profile/1550385
References:
Osko casino real money https://nomadwiki.space/wiki/How_do_I_send_fast_payments
References:
Secure wire transfer casinos australia safe wire transfer casino Australia
References:
Osko casino deposits Australia http://x.kongminghu.com/home.php?mod=space&uid=970035
References:
Bank transfer gambling Australia 88m2.com
References:
PayID and Osko casinos literaturewiki.site
References:
No fee wire transfer casinos wire transfer casino promotions Australia
References:
Osko rapid withdrawal pokies http://zhujia.ca/?274917
References:
Osko pokies low wagering www.akaqa.com
References:
Australian players wire transfer casino casino wire transfer deposit Australia
References:
Osko bank transfer pokies https://truckwiki.site/wiki/Sites_Like_High_5_Casino_That_Stand_Out_This_September
References:
1 minimum deposit casino australia payid direct bank transfer payid pokies
References:
Osko casino banking options play online pokies with osko
Leave a Comment