9/11/2024
1) இரண்டு நாட்களில் மழை உருவாகும் ஒரு புயலும் உருவாகும். சென்னையில் மழைகள் அதிகமாக இருக்கும்
2) 13 மற்றும் 14 தேதிகளில் மழைகள் அதிகமாக இருக்கும்
3) வெள்ளி தங்கம் விலை சற்று குறையும்
4) அடுத்த வாரம் முதல் பங்கு சந்தைகள் நல்ல லாபத்தை கொடுக்கும். பங்கு சந்தைகளில் தைரியமாக முதலீடு செய்யலாம்
5) அடுத்த மாதம் பங்கு சந்தைகள் நன்றாக இருக்கும்
6) இஸ்ரேல் பாலஸ்தீன் போர் நிறுத்தம் போல் தெரியும் ஆனால் திடீரென்று இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தும்
7) சென்னையில் கடலோரப் பகுதியில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும்
8) போய்க்கொண்டிருக்கும் ரயிலில் திடீரென்று விபத்து ஏற்படும்
9) இரண்டு நாடுகளில் விமான சேவை முழுவதுமாக நிறுத்தப்படும்
10) ஒரு பெரிய விமானம் தரை இறங்கும்போது பிரச்சினையாகும்
11) ஒரு மிகப்பெரிய காடு ஒன்று தீ பற்றி எரியும்
12) அமெரிக்காவில் மேலும் ஒரு நகரத்தில் மிகப்பெரிய மழை வெள்ளங்கள் ஏற்பட்டு மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்தும்
13) சென்னையில் மழையினால் பெரிய பாதிப்புகள் ஏற்படும்
14) மும்பையில் ஒரு அரசியல் தலைவருக்கு உயிருக்கு ஆபத்து உள்ளது. அங்கு ஒரு பிரச்சனை ஏற்படுவதை பார்ப்போம்
15) மும்பையில் ஒரு முக்கிய நடிகருக்கும் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்
16) அமெரிக்காவில் ஒரு முக்கிய நகரத்தில் மிகப்பெரிய குண்டு ஒன்று வெடிக்கும். இதனால் பெரிய குழப்பங்கள் ஏற்படும்
17) ஒரு பெண் மூலமாக தமிழ்நாட்டில் அரசியல் குழப்பங்கள் ஏற்படும்
18) மூன்று நாடுகள் கூடி ஒரு நாட்டின் மீது திடீரென்று போர் தொடுக்கும். அமெரிக்கா இதை தடுக்க முற்படும்
19) அமெரிக்காவின் தலைநகரத்தில் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்படும் இது தொடர்ந்து போய் கனடா நாட்டிலும் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும். இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படும் சூழ்நிலை உள்ளது
20) உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் உணவு பஞ்சங்கள் ஏற்படும் இதனால் மக்கள் மிகவும் கஷ்டப்படுவார்கள்.
21) உலகம் முழுவதும் அரிசி பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் போய்விடும்
22) தமிழ்நாட்டில் இந்த மாதம் கடைசியிலிருந்து அடுத்த மாதம் எட்டாம் தேதி வரை மிக மிக அதிகமான மழைகள் உள்ளது இதனால் பெரிய வெள்ளங்கள் ஏற்படும்
23) ஒரு முக்கிய ஆராய்ச்சியில் ஒரு புது விதமான உயிரினத்தை கண்டுபிடிப்பார்கள். இதைப் பற்றி உலகத்திற்கு தெரிவிப்பார்கள்.
24) புதியதாக ஒரு கிரகத்தை கண்டுபிடிப்பார்கள் அதில் எப்போதும் வெளிச்சம் இருக்கும் என்பதையும் கண்டுபிடிப்பார்கள். அங்கு மனிதர்கள் வாழும் தன்மை உள்ளது என்று உலகத்திற்கு தெரிவிப்பார்கள்
25) இதுவரை இல்லாத அளவிற்கு ஒரு புது விதமான செல்போன் வரும்
26) ஆப்பிள் போன் மேலும் ஒரு புதுவிதமான செல்போனை அறிமுகப்படுத்துவார்கள்
27) தமிழகத்தில் இருக்கும் ஒரு முக்கிய பணக்காரர் ஒருவர் மக்களுக்காக சில வழிகள் செய்கிறார் ஆனால் அது மிகப்பெரிய ஏமாற்று வேலையாக இருக்கும்
28) அமெரிக்க டாலரின் மதிப்பு உயரும்
29) பெட்ரோல் டீசல் உற்பத்தியில் சில பிரச்சனைகள் ஏற்பட்டு இதனால் பெட்ரோல் டீசல் விலை அதிகமாகும்
30) வரும் நான்கு மாதங்களுக்கு ஐடி கம்பெனியில் வேலை வாய்ப்புகள் குறையும்
31) அமெரிக்காவில் மூன்று பெரிய கம்பெனிகளில் இருந்து பல்லாயிரம் பேர்கள் வேலையில் இருந்து நீக்கப்படுவார்கள் அவர்கள் நாடு திரும்பும் நிலை உள்ளது
32) இதேபோல் லண்டனிலும் பிரச்சனைகள் ஏற்படும்
33) உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது
34) ஒரு மந்திரியின் பேச்சினால் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்
35) ஆஸ்திரேலியாவில் ஒரு இனக் கலவரம் ஏற்படும்
36) மலேசியாவில் ஒரு முக்கிய அதிபருக்கு உடல்நல பிரச்சனைகள் ஏற்படும்
37) புதியதாக ஒரு கிரகத்தை கண்டுபிடிப்பார்கள் அந்த கிரகத்தில் பஞ்சபூதங்கள் ஆன நீர் நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய அனைத்தும் இருக்கும் மனிதர்கள் உயிர் வாழக்கூடிய அனைத்தும் அங்கு இருக்கும்.
38) அந்த கிரகத்தை ஒரு இந்திய பெண் கண்டுபிடிப்பார் அந்த கிரகத்திற்கு அந்தப் பெண்ணின் பெயரை வைப்பார்கள்
9/11/2024
1) in two time the rain will start with a cyclone and the rain will be heavy in Chennai
2) rains will be very heavy on 13 and 14
3) the prices of silver and gold will come down
4) from next week the share markets will give very good profits people are advised to invest in share markets
5) next month also the share markets will be good
6) the war between Israel and Palestine will look like stopped but suddenly Israel will pour heavy artilleries
7) in Chennai there will be some problems in the coastal area
8) there will be a sudden train accident
9) the flight services will be completely stopped in two countries
10) one big aircraft will have problems while landing
11) there is going to be a very big forest fire
12) in America there is going to be very big rain and floods in another city and this will bring lot of damages
13) the rain will bring lot of damages to Chennai
14) in Mumbai one important politician life is in danger and there is going to be some problems
15) in Mumbai one important actor will have very big health problems
16) in America in a important city there is going to be here very big bomb blast and there will be lot of problems
17) due to a woman there is going to be political problems in Tamilnadu
18) three countries will join together and suddenly start a war against the country and America will interfere
19) there is going to be a very big earthquake in a important capital city of America and this will spread to Canada and there will be lot of damages
20) there is going to be food shortage and famine all over the world and people will suffer too much
21) rice daal and all other essential commodities will become very very scarce in whole world ????
22) in Tamilnadu starting from the end of this month up to 8th of next month there will be very very heavy rain and floods
23) a new kind living creature will be discovered and this will be announced to the world ????
24) a new planet will be discovered and there will be brightness always and there is all the necessary things available for human life
25) a new kind of cell phone will come which we have never seen before
26) Apple company will also introduce a new kind of cell phone
27) in Tamilnadu a important millionaire's speech will be very motivating and he will bring new ways for people but finally it will be
????% cheating
28) the value of US dollars will go up
29) there will be some problems in the production of petrol and diesel and due to this suddenly the prices of diesel and petrol will go very very high
30) in the coming next 4 months several lacks of people working in IT field will lose their job
31) in America 3 big companies will start reducing their employees and several thousands of people will lose their job and written back to their countries
32) the same problem is there in England
33) several lakhs of people will lose their job in the entire world
34) in North India one ministers speech will bring several confusions
35) there is going to be communal violence in Australia
36) one important person in Malaysia will have health problems
37) a new planet will be discovered with five elements water fire air land and there is all the necessary things available for human life
38) this new planet will be discovered by a Indian woman and the planet will be named after her
Leave a Comment