27/9/2024


1) in North India there is going to be political confusions


2) in another temple there is going to be another problem 


3) the heat will be very very severe and unbearable.people should be very careful 


4) there will be incessant rain in Chennai and Tamilnadu 


5) starting from October 18 to 25th there is very severe rains 


6) Andhra Karnataka Maharashtra will have very heavy rains and lot of damages 


7) in a white people country there will be a very big fire and there will be lot of damages 


8) Hyderabad or Northwest States there will be two big mountains breaking down and falling and simultaneously there will be earthquake 


9) there will be earthquake in Delhi and also in two Muslim countries 


10) there will be war in three more countries and these war will intensify 


11) in a important place there is going to be a very big bomb blast and this will become a very big topic


12) in the coming American president election Donald Trump will win 


13) a countries president will have problems the people there will involve in riot and arson. And that president will run away to another country 


14) the newly elected Sri Lankan president will have lot of challenges and he will have several confusions 


15) two trains will collide and one train ???? will derail


16) the prices of gold will come down by October 13th to 15 people are advised to invest in gold in these days 


17) there will be lot of confusions in the American president election 


18) there will be unexpected ????️ rains and cyclone 


19) there is going to be another big problem in a ???? school or college 


20) one more person will be arrested in Delhi politics 


21) youths will join the Vijay's party 


27/9/2024


1) வட இந்தியாவில் மிகப்பெரிய அரசியல் குழப்பங்கள் ஏற்படும் 


2) மேலும் ஒரு கோவிலில் பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும் 


3) வெயிலின் தாக்கம் மிக மிக கொடுமையாக இருக்கும். யாரும் தாங்க முடியாத நிலைக்கு போகும்.


4) சென்னையிலும் தமிழ்நாட்டிலும் மழைகள் விட்டுவிட்டு பெய்யும்.


5) அக்டோபர் மாதம் 18ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதி வரை மிகப்பெரிய மழைகள் பெய்யும் 


6) ஆந்திரா கர்நாடகா மகாராஷ்டிரா மாநிலங்களில் மிகப்பெரிய மழை மற்றும் வெள்ளங்கள் ஏற்பட்டு பெரிய சேதங்கள் ஏற்படும்


7) ஒரு வெள்ளையர் நாட்டில் மிகப்பெரிய தீ விபத்து ஒன்று ஏற்படும் இதில் பெரிய அளவில் சேதங்கள் ஏற்படும் 


8) ஹைதராபாத் அல்லது வடமேற்கு மாநிலங்களில் இரண்டு பெரிய மலைகள் இடிந்து கீழே விழுவதை பார்ப்போம் கூடவே ஒரு நிலநடுக்கம் ஏற்படும்


9) புதுடில்லிலும் நிலநடுக்கம் ஏற்படும் அதே போல் இரண்டு முஸ்லிம் நாடுகளில் மிகப்பெரிய நிலநடுக்கங்கள் ஏற்படும் 


10) மேலும் இரண்டு, மூன்று நாடுகள் புதியதாக சண்டைகளை தொடங்கும் இதன் மூலம் அங்கும் போர் உருவாகும் 


11) ஒரு முக்கியமான இடத்தில் மிகப் பெரிய குண்டு வெடிக்கும் இதனால் மிகப்பெரிய சர்ச்சைகள் உண்டாகும் 


12) அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெறுவார் 


13) ஒரு முக்கிய நாட்டின் அதிபருக்கு பிரச்சினையாகும் அதனால் அந்த நாட்டில் மக்கள் சூரையாடுவார்கள். அவர் வேறு நாட்டிற்கு தப்பி செல்லும் நிலையும் உள்ளது.


14) ஸ்ரீலங்காவில் புதியதாக பதவி ஏற்றிருக்கும் அதிபருக்கு நிறைய சவால்கள் காத்துக் கொண்டிருக்கின்றன அவருக்கு நிறைய குழப்பங்கள் உள்ளன 


15) இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று உரசிக்கொள்ளும் நிலை உள்ளது அதில் ஒரு பெட்டி தடம் புரளும் 


16) அக்டோபர் மாதம் 13ஆம் தேதி 15ஆம் தேதி தங்கம் விலை குறையும் அப்போது தங்கம் வாங்கலாம் 


17) அமெரிக்க அதிபர் தேர்தலில் மிகப்பெரிய குழப்பங்கள் ஏற்படும்


18) எதிர்பார்க்காத நேரத்தில் மழைகள் பெய்யும் அதே போல் புயல் வரும் 


19) ஒரு பள்ளி ???? வளாகத்தில் அல்லது கல்லூரியில் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படும்


20) புது டெல்லி அரசியலில் மேலும் ஒருவர் கைது ஆவார் 


21) விஜய் கட்சி மாநாட்டில் இளைஞர்கள் ஆதரவு இருக்கும்.