29/8/2024
1) வட இந்தியா முழுவதும் மழைகள் அதிகமாக பெய்யும்
2) வட இந்தியாவில் ஆறுகள் முழுவதும் நிரம்பி வழியும் ஒரு கிராமமே தண்ணீரில் மூழ்கும் நிலை உள்ளது
3) மும்பை மகாராஷ்டிரா பெங்களூர் ஹுப்பிலி மற்றும் வட இந்தியா முழுவதும் மிகப் பெரிய மழைகள் அடுத்த மாதம் பெய்யும்
4) செப்டம்பர் மாதத்தில் விலைவாசிகள் அனைத்தும் மிகவும் அதிகமாகிவிடும்
5) தங்கம் வெள்ளி விலைகள் சற்று குறைந்து மறுபடியும் ஏறிவிடும்
6) இன்னும் பத்து நாட்களில் வரலாறு காணாத அளவிற்கு பங்கு சந்தைகள் திடீரென்று வீழ்ச்சி அடையும்
7) முஸ்லிம் நாடுகளில் போர்கள் தீவிரம் அடையும். இது மேலும் பல நாடுகளுக்கு பரவும்
8) உலகம் முழுவதும் பெட்ரோல் டீசல் மிகப்பெரிய தட்டுப்பாடுகள் வரும்
9) ஒரு பெரிய விமானம் ஒன்று நடுவானத்தில் மிகப்பெரிய பிரச்சனை ஆகும்
10) ஒரு பெரிய ஆலயத்தில் மின்னல் தாக்கி அதன் கோபுர கலசம் சேதம் அடையும்
11) அமெரிக்காவில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும்
12) ஒரு புதிய கிரகம் ஒன்று நமக்கு தென்படும் இதை பார்த்து மக்கள் அனைவரும் அதைப் பார்த்து வியப்படைவார்கள்
13) இந்தியா எல்லையில் எதிர்பாராத சில பிரச்சனைகள் ஏற்படும்
14) அமெரிக்காவில் ஒரு முக்கிய வளாகத்தில் ஒரு முக்கிய அதிபருக்கு காரில் இருந்து இறங்கும் பொழுது ஒரு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று ஏற்படும்
15) அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர் பேச்சினால் ஒரு பிரச்சனை ஏற்படும்
16) இன்னும் பத்து நாட்களில் அமெரிக்க பங்கு சந்தைகளும் திடீரென்று வீழ்ச்சி அடையும்
17) ரஷ்ய அதிபர் திடீரென்று சில கோரிக்கைகள் வைப்பார் இதனால் சில மாற்றங்கள் ஏற்படும்
18) சீனா ஒரு நாட்டின் மீது திடீரென்று சில தடைகளை ஏற்படுத்தும்
19) வட இந்தியாவில் ஒரு முக்கிய அமைச்சர் ஒருவர் ஒரு பெரிய பிரச்சனைகள் அகப்படுவார் அவரை கைது செய்யும் சூழ்நிலை உள்ளது
20) வட இந்தியாவில் பல மாநிலங்களில் பெரிய பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்
21) இன்னும் பத்து நாட்களில் சூரியனின் வெப்பம் மிகவும் அதிகமாகும் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்
22) மக்கள் உணவு வகைகளில் மாற்றங்களை செய்து கொள்ள வேண்டும் கீரை வகைகளை சாப்பிட வேண்டும் அசைவம் தவிர்க்க வேண்டும்
23) கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருக்கும்
24) தென்னிந்தியாவிலும் எல்லா ஆறுகளும் மறுபடியும் நிரம்பி வழியும்
25) அமெரிக்காவின் எல்லையில் மிகப்பெரிய பிரச்சினை ஒன்று உருவாகும்
26) 2025 மே மாதம் அமெரிக்கா ரஷ்யா இடையே மிகப் பெரிய பிரச்சனைகள் ஏற்படும்
27) உலகம் முழுவதும் நடந்து கொண்டிருக்கும் போர்கள் அனைத்தும் இதனால் முடிவுக்கு வரும்
28) உலகம் முழுவதும் ஐடி கம்பெனியில் வேலை செய்பவர்கள் மறுபடியும் வேலை இழக்கும் அபாயம் உள்ளது
29) மறுபடியும் ஒரு பள்ளி வளாகத்தில் பெண் குழந்தைக்கு மிகப்பெரிய பிரச்சனை ஒன்று உருவாகும் இதற்கு தண்டனைகள் பெரிதாகும்
30) கேரளாவில் மேலும் பல நடிகர்கள் மீது வழக்குகள் பதியப்படும்
31) நவம்பர் மாதம் இந்தியாவில் மிகப் பெரிய ஊழல் ஒன்று நடைபெறும் இதில் பலர் கைது செய்யப்படுவார்கள்
29/8/2024
1) entire North India will receive very heavy ????️ rains
2) in North India all the rivers will go overflow and some villages will be marooned
3) Mumbai Maharashtra Bangalore hoobly and several parts of North India will receive very heavy rains by next month
4) in the month of September the prices of all the essential commodities will go very very high
5) gold and silver prices will come down and go up
6) in another 10 days of time the stock market will crash suddenly and it will be very very severe
7) the wars in the gulf countries will be more severe and it will spread to several other countries
8) there is going to be very severe scarcity for petrol and Diesel in the whole world
9) one big aeroplane ✈️ will have a big problem in the mid-air
10) in a very big temple there will be a lightning strike and the temple kalasam will be damaged and fall down
11) there is going to be some confusions in America
12) we are going to see a new planet and the people will be very much astonished
13) there is going to be a very big problem in our countries border
14) in America in an important complex there is going to be a problem for important person while getting down from the car
15) there is going to be some confusion in the speech of the lady candidate of the presidential election
16) in another 10 days of time there is going to be a sudden fall in the stock markets of America
17) the Russian president will give some suggestions and due to this there will be some changes
18) China will impose sudden embargo on a country
19) in North India there is going to be a very big problem for a minister and he will be arrested
20) in North India there is going to be several big big protests
21) in another 10 days the heat waves will be very very severe
22) people should change their food habits they should take lots of greens and avoid non-vegetarian
23) the sea waves will be very high
24) again all the rivers in South India will overflow
25) there is going to be a very big problem in American border
26) 2025 may month will witness severe problem between America and Russia
27) due to this several wars will come to an End
28) again there is danger of I.T employees losing their jobs in whole world
29) again there is going to be a very big problem in a school complex for a girl child
30) in Kerala cases will be filed against several actors
31) in the month of November there is going to be a very big scam and several people will be arrested
1 Comment(s)
Thank you for providing such valuable information. The blog is simple, clear, and very helpful. For trusted government updates and correct details, Pm Kissan Gov is a reliable source for PM Kisan scheme information.
Leave a Comment